Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் தான் முனிவர்ஜீ. :D

ஓம் சிறி கொஞ்சநாளா பட்டபாடு இப்பத்தான் பெயரை தமிழில பார்த்த உடனே அடங்கிப்போட்டினம் :)

Link to comment
Share on other sites

 • Replies 948
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

ஓம் சிறி கொஞ்சநாளா பட்டபாடு இப்பத்தான் பெயரை தமிழில பார்த்த உடனே அடங்கிப்போட்டினம் :)

எண்டு தான் நினைக்கிறன் ,

சிலவேளை ..... எங்களை ..... கிளி , கிழி எண்டும் கிழிச்சுப்போடும் . :D

Link to comment
Share on other sites

அட ட டா.....ஒரு பெயர் மாற்றத்திற்கே இவ்வளவு நாட்கள் வீண் செய்கின்றீர்கள் எல்லோரும்! உங்கள்ள யாருக்கும் வேறு வேலையே இல்லைன்னா தெருவில் இறங்கி போராட்ட குழுக்களுடன் சேருங்க! இப்படித்தான் தமீழீழ தமிழர் பற்றி நாங்கள் அறிய வேண்டுமா?

ரகசியா சுகி உங்க பெயர் மாற்றம் தேவையில்லை இதுவே நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எண்டு தான் நினைக்கிறன் ,

சிலவேளை ..... எங்களை ..... கிளி , கிழி எண்டும் கிழிச்சுப்போடும் . ^_^

செல்லதாயி ,காரைக்கால் அம்மையார்,தெய்வானை.,முனியம்ம

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

செல்லதாயி ,காரைக்கால் அம்மையார்,தெய்வானை., முனியம்மா ,வள்ளியம்மை இப்படி தமிழில் அழகான பெயர்கள் இருக்கு வைக்க வேண்டியது தமிழ் சிறி அண்ணே நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் ^_^:(

முனிவர்.. வாங்கினது காணாதா. திரும்பத் தொடங்கிறீங்க.. அப்புறம்.. பார்க்கத்தா அவங்க எல்லாம் வெஸ்டேன். எழுதத் தொடங்கினா.. சாச்சா..நாறிடும் சொல்லிப் போட்டன். கவனம்..! :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முனிவர்.. வாங்கினது காணாதா. திரும்பத் தொடங்கிறீங்க.. அப்புறம்.. பார்க்கத்தா அவங்க எல்லாம் வெஸ்டேன். எழுதத் தொடங்கினா.. சாச்சா..நாறிடும் சொல்லிப் போட்டன். கவனம்..! ^_^

ஐயா நெடுக்கு பிள்ளைகளை கடுப்பேத்துவதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி ஆனால் யாரையும் கூட்டிவராமல் இருந்தால் சரிதான்

பேந்து நம்மாளுடைய பெயரை பார்தீங்களா முனியம்மா என்ன அழகான பெயர் :(:D:D

Link to comment
Share on other sites

முனிவர் அந்த பெயர் சரியில்லை தமிழில் எவ்வளவு அழகான பெயர் உண்டு கந்தப்பு பொன்னையா பிச்சைமுத்து இப்படி பெயர்களை நீங்க வைக்கலாம் தானே அதுக்குப்பிறகு மற்றவைக்கு புத்தி சொல்லலாம் ^_^

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி மோகன் அண்ணா. அரசி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முனிவர் அந்த பெயர் சரியில்லை தமிழில் எவ்வளவு அழகான பெயர் உண்டு கந்தப்பு பொன்னையா பிச்சைமுத்து இப்படி பெயர்களை நீங்க வைக்கலாம் தானே அதுக்குப்பிறகு மற்றவைக்கு புத்தி சொல்லலாம் :D

ஐயோ ரகசியா சுகி எனது உன்மையான பெயர் பெரிய [ஆ]சாமி அதை சுருக்கித்தான் வைத்தேன் முனிவர் என்று சாமிமார் எல்லாம் இப்ப மோசமான ஆட்கள் தானே அதுதான் பெயரை அப்படி வைத்தேன் நீங்க சொன்ன பெயர்கள் தமிழ் பெயர்கள்தான் அது கூட களத்தில் இருப்பவர்களின் நிஜப் பெயர் அதனால்தான் வைக்கவில்லை :icon_mrgreen::icon_idea:

மற்றது உங்க உரலு சீசீ குரலு ரொம்ப நன்றாக உள்ளது :):D[சச வாயை கொடுத்துதான்............. புண்ணாக்குவது நான்]

Link to comment
Share on other sites

உங்கள் எல்லோருடைய கருத்துக்களையும் பார்க்கும்போது எது தமிழ் சொல் எது பிறமொழி சொல் என்பதே குளப்பமாக இருக்கிறது. சரி முடிவாக இப்போது என்ன பெயர்தான் முடிவாகி இருக்கிறது?

Link to comment
Share on other sites

சரி இப்போது 10 நாளாகிவிட்டது என்ன பெயர்தான் முடிவாகி இருக்கிறது

Link to comment
Share on other sites

எனது பெயரை தமிழில் 'நாட்டான்" என்றே வைத்துக்கொள்ளவும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சரி இப்போது 10 நாளாகிவிட்டது என்ன பெயர்தான் முடிவாகி இருக்கிறது

வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்காதீங்கோ பேந்து கவலைப்படவேண்டும் :mellow::mellow::unsure:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடித்து சொல்கிறேன் ........நீங்கள் "நாட்டான் " என்றுதான் அழைக்கபடுவீர்கள். பெயரில் என்ன ஐயா இருக்கு

............செயலில் இறங்குங்கோ ?

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருவி வானொலியின் நேரடி நீகழ்வுகள்

செய்திகள் நேரம் 07.00- 21,00

உணர்ச்சிக் கவிதை: 21,30

நேயர்காணல்: 22,00 (நேரடி)

அரசியல்: 21, 30 (நேரடி)

தமிழருவி வானொலியின் நீங்கள் இணைந்து கொள்ள:

UK:02088168055

Siwss: 0335349709

IN: 00442088168055

www.tamilaruvifm.com

Msn: Tamilaruvifm@hotmail.com

Skype: Tamilaruvifm

Link to comment
Share on other sites

 • 4 months later...
 • 2 weeks later...

வணக்கம் மோகன்,

எனது மாப்பிள்ளை என்கின்ற எனது தோற்றப்பெயரை சிறீ லங்கன் எண்டு மாற்றம் செய்து விடுவீங்களோ? அது கஸ்டம் எண்டால் கனேடியன் எண்டாவது மாற்றிவிடுங்கோ. கனகாலத்துக்கு யாழுக்கை ஒரே பெயரோட இருக்கறது போரிங்காய் இருக்கது. :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன்,

எனது மாப்பிள்ளை என்கின்ற எனது தோற்றப்பெயரை சிறீ லங்கன் எண்டு மாற்றம் செய்து விடுவீங்களோ? அது கஸ்டம் எண்டால் கனேடியன் எண்டாவது மாற்றிவிடுங்கோ. கனகாலத்துக்கு யாழுக்கை ஒரே பெயரோட இருக்கறது போரிங்காய் இருக்கது. :lol:

பிரம்மச்சாரி என்று வைத்தால் என்ன?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரம்மச்சாரி என்று வைத்தால் என்ன?

அந்த பெயர்தான் நெடுக்கருக்காச்சே :lol::wub:

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா.. அப்பிடியே என்ர பெயரையும் இசைக்கலைஞன் எண்டு மாத்திவிடுங்கோ..! :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா.. அப்பிடியே என்ர பெயரையும் இசைக்கலைஞன் எண்டு மாத்திவிடுங்கோ..! :)

அழகான பெயர். உங்களுக்கு பொருத்தமான பெயர்.

Link to comment
Share on other sites

எல்லாரும் குழப்பறீங்கள். பிரம்மச்சாரி என்கின்ற பெயர் வேண்டாம். அது திருமணம் செய்த ஆக்கள் வைச்சால்தான் நல்லாய் இருக்கும். வேணுமெண்டால் சபேஸ், நிழலி இல்லாட்டிக்கு டங்குவார் பிரம்மச்சாரி எண்டு பெயர் வைக்கலாம். எனது பெயர் மாற்றத்தான் வேணும். மாப்பிள்ளையால கொஞ்சம் சிக்கலாய் போச்சிது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா அப்படியே என்ர பெயரையும் ஆங்கிலத்தில kirukkupaiyan26 என்று மாத்தி விடுங்கோ

Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.