Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெயர் மாற்றங்கள்.

Recommended Posts

'மச்சான்' என்கின்ற பெயரை நேரம் கிடைக்கும்போது 'கரும்பு' என்று மாற்றிவிடுங்கோ. நன்றி.

என் பெயரை கறுவல் என்று தமிழிற்கு மாற்றி விடுகிறீர்களா?

வணக்கம் யாழ் களப்பொறுப்பாளர்களே

தயவு செய்து எனது பெயரை வாத்தியார் என்று சரியாகவும்

அழகாகவும் தமிழில் மாற்றி விடவும்.

நன்றி

வாத்தியார்

...............

கேட்டுக்கொண்டபடி மாற்றங்கள் செய்துள்ளேன்.

மேலும் இங்கு சிலரது வேண்டுகோள்கள் காணப்படுகின்றன. அவர்கள் பெயரை மாற்ற விரும்பினால் மீள இங்கு குறிப்பிட்டு விடவும்.

Link to comment
Share on other sites

  • Replies 961
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா எனது பெயரையும் வாதவூரான் என்று தமிழில் மாற்ற முடியுமா?

Link to comment
Share on other sites

எனது பெயரை தமிழில் செந்தமிழாளன் என மாற்ற தற்போது முடியுமா?

மோகன் அண்ணா எனது பெயரையும் வாதவூரான் என்று தமிழில் மாற்ற முடியுமா?

கேட்டுக் கொண்டுபடி தமிழில் மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கேட்டுக் கொண்டுபடி தமிழில் மாற்றப்பட்டுள்ளது.

நன்றி மோகன் அண்ணா

Link to comment
Share on other sites

எனது பெயரை தமிழில் வீணா என்று மாற்ற முடியுமா ...?

கேட்டுக் கொண்டபடி பெயர் மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா என்னுடைய பெயரைத் தயவு செய்து தராசு என மாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா என்னுடைய பெயரைத் தயவு செய்து தராசு என மாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன்.

ரதி என்பது நீங்கள் எழுதும் பல கருத்துகளுடன் ஒத்துப் போவது மட்டுமன்றி.. "நான் ஒரு பெண்' என்று துணிந்து சொல்கின்றது...பெயர் மாற்றம் அவசியம் என்றால் மட்டும் மாற்றுங்கள்... இல்லையெனில் 'ரதி' என்பதே 100% பொருந்துகின்றது

நிழலி சொல்வது உண்மை தான் ரதி. உங்களுடைய பெயர் நன்றாக பொருந்தி இருக்கும் போது.... மாற்றுவது அவசியமில்லாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி சொல்வது உண்மை தான் ரதி. உங்களுடைய பெயர் நன்றாக பொருந்தி இருக்கும் போது.... மாற்றுவது அவசியமில்லாதது.

நிழலி அண்ணா,சிறி அண்ணா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்.

பெயர் மாற்றுவது உங்கள் விருப்பம். இதை வையுங்கோ அல்லது இதை மாற்றுங்கோ என்று சொல்லும் உரிமை எனக்கு கிடையாது. ஆனால் ரதி என்ற பெயர் நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ரதி என்னும் பெயரை மாற்ற விருப்பம் இல்லைத் தான்...யாழில் எல்லோரும் பெயரை மாற்றுகிறார்கள் நானும் மாற்றுவோம் என யோசித்தேன்...அது தவிர ரதி என்னும் பெயர் அனைவரும் நக்கடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது அதுதான் மாற்றுவோம் என யோசித்தேன்...ஆனால் நீங்கள் அனைவரும் சொல்வதை ஏற்றுக் கொண்டு மாற்ற வேண்டாம் என முடிவு செய்து உள்ளேன்...சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ரதி முதலில் (குறைநினைக்கக் கூடாது) நீங்கள் ஆணா பெண்ணா என்று எனக்குத் தெரியாது. பெண் என நினைத்து மீதியைத் தொடர்கின்றேன்.

நீங்கள் இந்தப் பெயரை மாற்றும்படி கேட்டுக்கொண்டபோது, ஏன் இவ்வளவு அழகன பெயரை மாற்றும்படி கேட்கின்றீர்கள் என நினைத்தேன். யாழ் களத்தில் உங்கள் கருத்துக்களுக்கு என என்றும் ஒரு நிலையான இடம் உண்டு. ஒன்று இரண்டல்ல பல முற்போக்கான கருத்தியலைக்க் கொண்டவர் நீங்கள். இதை நான் இங்கு சொல்லி யாரும் தெரிந்துகொள்ளவேண்டியது இல்லை என நினைக்கின்றேன். அத்துடன் பண்பாகவும் கருத்து எழுதக்கூடியவர் நீங்கள்.

இன்று பெயரை மாற்ற நீங்கள் சொன்ன காரணங்கள் என்னை வியப்புக்குள்ளாக்கியது.

  • எல்லோரும் பெயரை மாற்றுகிறார்கள் நானும் மாற்றுவோம்
  • ரதி என்னும் பெயர் அனைவரும் நக்கலடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது அதுதான் மாற்றுவோம்.

இப்படியான ஒரு சிந்தனையை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவரை நாங்கள் இவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒரு வரையறை போட்டு அவரது சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடக் கூடாது என்பதை நான் நன்கு அறிவேன். எனினும் மற்றவர்களுக்காக நீங்கள் உங்களை மாற்ற நினைத்தது சற்று கவலையளிக்கின்றது. நான் எழுதியதில் ஏதாவது தவறு அல்லது அல்லது உங்களுக்கு காயங்களை ஏற்படுத்தியிருக்குமாயின் மன்னித்துக் கொள்ளுங்கள்.

நன்றி.

அன்புடனும் உண்மையுடனும்,

காவாலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவாலியின் கருத்தை வழிமொழிகின்றேன்..

நீங்கள் சொன்னது சரி தான் ...இதற்கு எதற்கு மன்னிப்பெல்லாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னது சரி தான் ...இதற்கு எதற்கு மன்னிப்பெல்லாம்

நன்றி தோழர் ரதி தங்களின் முடிவுக்கு... ரதி... இந்த பெயர் தங்களுக்கு பொருத்தமாக உள்ளது :D

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன் அண்ணா

எனது பெயரை தமிழ் என்று மாற்றித்தருவீர்களா?

சிரமத்துக்கு மன்னிக்கவும்.

நன்றி

அன்புடன்

அருஸ்

Link to comment
Share on other sites

vvsiva வின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் காரணிகன் என மாற்றப்பட்டுள்ளது.

வணக்கம் மோகன் அண்ணா

எனது பெயரை தமிழ் என்று மாற்றித்தருவீர்களா?

சிரமத்துக்கு மன்னிக்கவும்.

நன்றி

அன்புடன்

அருஸ்

தமிழ் என்ற பெயர் ஏற்கனவே இங்கு இன்னொருவரால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showuser=3618

Link to comment
Share on other sites

வணக்ககம் மோகன் அண்ணா.

எனது பெயரை மொழி அல்லது கலை என்று மாற்றித்தருவீர்களா?

சிரமத்துக்கு மன்னிக்கவும்.

அன்புடன்

A to Z

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A..........to..Z ஐ விட மொழி அழகான் பெயர். உங்கள் மொழி பற்றுக்கு என் பாராடுக்கள்.

Link to comment
Share on other sites

A..........to..Z ஐ விட மொழி அழகான் பெயர். உங்கள் மொழி பற்றுக்கு என் பாராடுக்கள்.

நன்றி நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328345
    • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
    • மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328336
    • இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்! இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் ஒழிப்பு தொடர்பில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாணய நிதியம் விசேட நிபந்தனை முன்வைத்துள்ளது. ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக நிலை நிறுத்தி செயற்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் தான் நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328343
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.