மோகன்

பெயர் மாற்றங்கள்.

Recommended Posts

நானும் இதுக்கு மதனாக்கு நண்றி சொல்லோணும்... மதனாவின் Avatar இல்லாமல் இருந்த போது கருத்து மதன் உடையாதா எண்டு குழம்பீட்டன் இப்பவும்... களப்பிரிவுகளில மதன், மதனா என்பதில குழப்பம் வாறது...

எப்பிடியானாலும்.. நண்றிகள் மதனா. :P :P :P

Share this post


Link to post
Share on other sites

jothika வின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் கீதா என்று மாற்றப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

aruvi யின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் அருவி என்று மாற்றப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

aruvi யின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் அருவி என்று மாற்றப்பட்டுள்ளது

நன்றி மோகன் அண்ணா :P

Share this post


Link to post
Share on other sites

நன்றி மோகன் அண்ணா :P :P

Share this post


Link to post
Share on other sites

Vasampu வேண்டுகோளுக்கிணங்க வசம்பு என தமிழில் மாற்றப்பட்டுள்ளமு

Share this post


Link to post
Share on other sites

thuyawan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் தூயவன் என்று பெயர் மாற்றப்பட்டள்ளது

Share this post


Link to post
Share on other sites

thuyawan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் தூயவன் என்று பெயர் மாற்றப்பட்டள்ளது

நன்றி அண்ணா. உங்கள் துரித சேவைக்கு :wink:

Share this post


Link to post
Share on other sites

Vasampu வேண்டுகோளுக்கிணங்க வசம்பு என தமிழில் மாற்றப்பட்டுள்ளமு

உள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பதாக அறியத் தந்துள்ளார். இவரது பெயர் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

நன்றி மோகன் உங்கள் உதவிகளுக்கு.

Share this post


Link to post
Share on other sites

அண்ணா என்ர பெயரையும் தமிழில் மாற்றிவிடுங்களேன் கோடிபுண்ணியம்.

Share this post


Link to post
Share on other sites

அண்ணா என்ர பெயரையும் தமிழில் மாற்றிவிடுங்களேன் கோடிபுண்ணியம்.

மாற்றியுள்ளேன்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மோகன் அண்ணா

என் பெயரையும் தமிழில மாற்றிவிடுங்கோ. :wink:

Share this post


Link to post
Share on other sites

தம்பி மோகன் நானும் கனகாலமா கேக்கிறன் தமிழில மாற்றும் எண்டு மாத்திறீர் இல்லையே போறவளிக்கு புண்ணியமா போகும் மாத்தி விடுமன் ஒருக்கா

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மோகன் அண்ணா

என் பெயரையும் தமிழில மாற்றிவிடுங்கோ. :wink:

Karikaalan என்பது கரிகாலன் என்று மாற்றப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

தம்பி மோகன் நானும் கனகாலமா கேக்கிறன் தமிழில மாற்றும் எண்டு மாத்திறீர் இல்லையே போறவளிக்கு புண்ணியமா போகும் மாத்தி விடுமன் ஒருக்கா

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

உங்களின் பெயரினை தமிழில் மாற்றிக் கொள்ள முடியவில்லை. (மாற்றினால் இந்த script பிரச்சனை கொடுக்கின்றது)

Share this post


Link to post
Share on other sites

நன்றி அண்ணா உதவிக்கு.

உள்நுழைவதில் பிரச்சனை ஏதுமில்லை

Share this post


Link to post
Share on other sites

சகோதரன் என்னுடைய பெயரையும் மாற்றுங்களேன்..........

Share this post


Link to post
Share on other sites
சகோதரன் என்னுடைய பெயரையும் மாற்றுங்களேன்..........
ஈழமைந்தன் என்று மாற்றக் கேட்டிருந்தீர்கள். மாற்றிக்கொண்டால் நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியாது. script பிரச்சனை தருகின்றது. ஏதாவது மாற்று வழிகள் இருந்தால் அப்போது மாற்றிக் கொள்கின்றோம். அல்லது சிறிய பெயர்களாகத் தாருங்கள், மாற்றிவிட முடியும்.

Share this post


Link to post
Share on other sites

viyasan னின் பெயர் வியாசன் என்று மாற்றப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

மோகன் அண்ணா எனது பெயரை மைந்தன் என்று மாற்ற முடியுமா........?

Share this post


Link to post
Share on other sites

அல்லது ஈழமகன் என்று மாற்ற முடியுமா....................?

Share this post


Link to post
Share on other sites

அல்லது ஈழமகன் என்று மாற்ற முடியுமா....................?

Eelamboy யின் பெயரை அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஈழமகன் என்று மாற்றியுள்ளேன்

Share this post


Link to post
Share on other sites

என்ன எல்லாரும் உஜாலாவுக்கு மாறியள்

அடுத்தது ஆர் என்று பார்ப்பம்.?

Share this post


Link to post
Share on other sites

தம்பி மோகன்..என்ரையையும் இயலுமென்றால் மாத்தி விடப்பு... கஸ்டமென்றால் ....தலையை பிச்சிக்காதையுங்கோ.. :) ....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • முதலில் நான் திராவிடன் என்று என்னைச் சொல்லுவதில்லை. நான் தமிழன் மட்டுமே.  கால்டுவெல் என்பவர்தான் திராவிடர் என்ற தெலுங்கர் மக்கள் கூட்டத்தினுள் தமிழரையும் உள்ளடக்கினார் என்றும் அது தவறு என்றும் நாம் தமிழர் இயக்கத்தை முதலாவதாகத் தோற்றுவித்த சி.பா. ஆதித்தனார் சொல்லியுள்ளார். ஒரு கேள்விக்கு அவரது பதிலைப் பார்த்து புல்லரித்துப்போனேன்.😊 —- கேள்வி: தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால், இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி "திராவிட நாடு" என்கிற அடிப்படையில் ஒன்றுபடக் கூடாது? பதில்:  கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக "தமிழ்நாடாக" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா?  ஒரு மொழி, ஒரு நாடு! என்பது தான் உலக நியதி. நன்றி:  சிவபாரதி எழுதிய 'தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்' நூலிலிருந்து.
    • சீமான் பேசும் நாம் தமிழர் என்ற சித்தாந்தமும்.. தமிழ் தேசிய தத்துவமும்.. தமிழீழ விடுதலை ஆதரவும்.. விடுதலைப்புலிகள்.. தேசிய தலைவர் ஆதரவுமே இப்போ எம்மில் சிலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாத விடயமாக உள்ளது. திராவிட மாயைக்குள் அண்டை மாநிலத்தான் எல்லாம் தமிழனை ஆளலாம்.. என்போர்.. ஏன் தான் அண்டை மாநிலங்களில் தமிழனை ஆள விடுகிறார்கள் இல்லை என்று கேள்வி கேட்பதில்லை. அங்கு சனநாயகம்.. திராவிடம் பேசுவதும் இல்லை. இந்த உண்மையை சீமான் சொன்னால்.. அவன்.. கூடாது. வை.கோ போல்.. மதில் மேல் பூனையாக இருந்தால் நல்லம்.  சீமான் தமிழீழம் எடுத்துத் தருவாரோ இல்லையோ... தெற்காசியாவில்.. நிலைகொண்டுள்ள தமிழினம்.. நாம் தமிழராக தமிழ் தேசிய மயப்படாமல் எனி பிழைக்க முடியாது. அது இலங்கையிலும் சரி.. ஹிந்தியாவிலும் சரி.. இதுதான் இன்று நிலை. இதைப் புரிந்து கொள்ளுறவர்கள் சீமான் தத்துவத்தின் பின் செல்வர்.. மற்றவர்கள்.. தமிழ் சாகுது..தமிழர் வளம் அழியுதுன்னு.. நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு சொந்த செல்வாக்குகளை.. அரசியலைப் பார்த்துக் கொண்டு தமிழின அழிவை உலகின் முன் சாட்சிப்படுத்தி விட்டுச் செல்வர். அவ்வளவும் தான். புலிகள் அற்ற வெற்றிடத்தில்.. சீமான் தமிழரை ஒருங்கிணைக்கும்.. ஒரு சிறு குருவி. அதனைப் பற்றிப் பிடித்து பிந்தொடர்ந்து.. பலப்படுத்துவது.. தமிழர்களின் எதிர்காலத்தினை சரியான திசைக்கு நகர்த்தும் இன்றேல்.. இலங்கையில்.. கோத்தாவின் செயலணிகளுக்குள் தமிழினம் நசுங்கும்.. ஹிந்தியாவில்.. திராவிட.. காங்கிரஸ்.. இந்துத்துவா முக்கூட்டு சதிக்குள் நசுங்கும். எதை இப்போ தெரிவு செய்யப் போகிறீர்கள்..???! இங்கு.. சீமான் பேசும்.. ஆமைக்கறி.. இட்லி அல்ல பிரச்சனை. அவர் முன்னெடுக்கும் தத்துவமே சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.
    • ஈழத்திலும் போராட்டத்தை அரசியல் ரீதியில் தவறாக வழி நடத்தி போராட்டத்தின்  அழிவுக்கும் எத்தனையோ போராளிகளின்  வாழ்ககை பாதிக்கபட்டு   மாவீரர்களின் தியாகங்கள் வீணாக்கப்பட்டதற்கும்  முக்கிய காரணியாக இருந்த தமிழ் தேசியத்தினர்  தமது பொறுப்பை உணர்ந்து  மன்னிப்பு கேட்கவில்லை. அது உங்கள் கண்ணிற்கு தெரியாதது ஏன் ? 
    • இதை சீமான் செய்ய முன்னரே ம பொசி, கிஆபெ விஸ்வநாதம், பாவேந்தர், பெருஞ்சித்திரனார் அனைவரும் பேசி தோற்றே போனார்கள். தெலுங்கு லாபி அவ்வளவு வலிமையானது. சீமானும் திராவிடத்தார்தான் ஒரு காலத்தில். ஆனால் ஹைட்ராக்சிகுளோரகுயின் (திராவிடம்) கொரோனாவை (ஈழப்பிரச்சினை) தீர்க்க உதவாது என்பது 2009 இல் தெரிந்துவிட்டது. அதன் பின்னரும் அந்த மாத்திரையை பாவிப்பது சிறந்த செயல் அல்ல. அன்று திராவிடத்தாரிடம் மாநில அதிகாரம் (powers) இருந்தது. With great power comes great responsibility. ஈழ விவகாரத்தை கையில் வைத்திருந்த (அவர்களது வகிபாகத்தை) திராவிட சித்தாந்தம் இன்னும் தமது அன்றைய பொறுப்புணர்வை சுட்டிக்காட்டி மன்னிப்பு கோரவில்லை. எனது நண்பன் 24 மனை தெலுங்கு செட்டி. அவர்களது வீட்டு திருமணத்திற்கு சென்றேன். உறவினர் அனைவரும் தெலுகில்தான் பேசுவார்கள். ஆனால் பல தலைமுறைகளாக தமிழகத்தில்தான் உள்ளார்கள். ஆனால் வைகோ கட்சி, விஜயகாந்த் கட்சி என்று இருப்பார்கள். இதுதான் உண்மை நிலவரம். நமக்கு எப்படி ஆங்கிலமோ, அதுபோல் அவர்களுக்கு தமிழ். ஆனாலும் நூற்றாண்டு கடந்தும் தாய்மொழியை மறக்காத அவர்களது பண்பை பாராட்ட வேண்டும். கனடாவின் எட்மன்டன் தமிழ் சங்கத்திலும் தெலுங்கர் ஆதிக்கமே. ஒரு தமிழ் அறிஞரை அழைத்து கூட்டம் நடத்த விடமாட்டார்கள். இது ஒரு சிக்கல்.