Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெயர் மாற்றங்கள்.

Recommended Posts

மோகன் அண்ணா, என்னுடைய பெயரை "காதல்" என்று மாற்றி விடுங்கோ.

கேட்டுக் கொண்டபடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • Replies 961
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

ஐ! இனி என்னாலும் உங்களைப்போல் உள்ளே வர முடியும்.

கேட்டுக் கொண்டபடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

மிக்க நன்றிகள் அண்ணா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ! இனி என்னாலும் உங்களைப்போல் உள்ளே வர முடியும்.

மிக்க நன்றிகள் அண்ணா.......

கேட்டவுடன் பெயரை மாத்தி விட்டார்கள் மேலிடத் தொடர்பு இருக்கும் போல கிடக்குது :unsure:

Link to comment
Share on other sites

கேட்டவுடன் பெயரை மாத்தி விட்டார்கள் மேலிடத் தொடர்பு இருக்கும் போல கிடக்குது :unsure:

உண்மையில் நான் female. male ஆக எனது அண்ணா open பண்ணி பிறகு என்னிடம் தந்து விட்டார். அதனால் தான் பெயர் மாற்றினேன். மேலிட தொடர்பு எல்லாம் இல்லை. ஒருவேளை பூர்வ ஜென்ம புண்ணியமோ தெரியவில்லை. ஏனென்றால் உடனேயே எனக்கு எல்லா பதிவும் எழுதும் வாய்ப்பும் கிடைத்து விட்டது. நன்றி மோகன் அண்ணாக்கு.

Edited by காதல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பெயரை அழகுதமிழில் உடன்பிறப்பு என மாற்றிவிடமுடியுமா?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 4 weeks later...

எனது பெயரை அழகுதமிழில் உடன்பிறப்பு என மாற்றிவிடமுடியுமா?

மோகன் அண்ணா எனது பெயரை சுடலை என்று மட்டும் தயவு செய்து மாத்தி விடுங்கோ .

எப்பொழுது எனது பெயரினை மாற்றி தருவீர்கள்

நீங்கள் நிழலி அண்ணாவிடம் கேளுங்கள். அவரிடம் தான் மோகன் அண்ணா பொறுப்பை ஒப்படைத்துள்ளார். நீங்கள் இங்கு போடுவதை மோகன் அண்ணா பார்ப்பாரோ தெரியவில்லை..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

எனது பெயரை அழகுதமிழில் உடன்பிறப்பு என மாற்றிவிடமுடியுமா?

மாற்றியாச்சு

மோகன் அண்ணா எனது பெயரை சுடலை என்று மட்டும் தயவு செய்து மாத்தி விடுங்கோ .

ஏற்கனவே சுடலை என்ற பெயரில் ஒரு உறுப்பினர் உள்ளார், எனவே சுடலை என்று மாற்ற முடியாது.

திருவாளர் மோகன் , தயவுசெய்து எனது பெயரை "துன்னையூரான்" என்று மாற்றிவிடவும் .

மாற்றியாச்சு......

எனது பெயரை "கனேடிய தமிழ் விவசாயி" என்று மாற்ற முடியுமா? மிக்க நன்றி.

இன்றுதானே இப் பெயரில் உறுப்பினராகியுள்ளீர்கள்...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!

எனது பெயர் மலையன் என உள்ளது, மலையூரன் என தமிழில் மாற்ற முடியுமா?

நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம்!

எனது பெயர் மலையன் என உள்ளது, மலையூரன் என தமிழில் மாற்ற முடியுமா?

நன்றி.

நீங்கள் மாற்றக் கேட்கும் 'மலையூரன்' என்ற பெயருடன் கிட்டத்தட்ட ஒத்த பெயரான 'மல்லையூரன்' என்ற பெயரில் இன்னுமொரு கள உறவு இருப்பதால் 'மலையூரன்' என்று மாற்ற முடியாது.

இல்லை நண்பர்களே. பலருக்கும் எப்படி அழைப்பது என்று குழப்பம். ஈ.இ.உ என்று முள்ளை மிதித்தது போல் அழைப்பது சரியாக இருக்காது. :) நாம் குழுவாக சிந்தித்து எமது விவசாய தொடர்பாளர் விக்கின் பெயரை பாவிக்க முடிவு எடுத்திருக்கிறோம்.

"விவசாயி விக்" என்று அழைக்க முடிவு.

மாற்ற முடியுமா? நன்றி.

..மாற்றியாச்சு..அத்துடன் ஏனைய பகுதிகளில் எழுதவும் அனுமதிக்கப்பட்டுள்ளது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி!

மலையன் என்று உள்ளதை மலையான் என தமிழில் மாற்றி தரவும்.

நன்றி

Link to comment
Share on other sites

யாழ் நிர்வாகிகளுக்கு வணக்கம் ஆங்கிலத்தில் இருக்கும் எனது பெயரை [tamisooriyan ]

தமிழ்சூரியன் என்று தமிழில் மாற்ற முடியுமா ....

மாற்றியாச்சு............

அனைவருக்கும்,

கூடியவரைக்கும் இந்த திரியில் அரட்டை அடிப்பதை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதால் இந்த திரியின் நோக்கம் அடிபட்டு போய்விடும்

நன்றி

Link to comment
Share on other sites

நீங்கள் மாற்றக் கேட்கும் 'மலையூரன்' என்ற பெயருடன் கிட்டத்தட்ட ஒத்த பெயரான 'மல்லையூரன்' என்ற பெயரில் இன்னுமொரு கள உறவு இருப்பதால் 'மலையூரன்' என்று மாற்ற முடியாது.

..மாற்றியாச்சு..அத்துடன் ஏனைய பகுதிகளில் எழுதவும் அனுமதிக்கப்பட்டுள்ளது

நன்றி நிழலி. தடுமாற்றங்கள் வராமல் தடுத்துவிட்டீர்கள்.

மலையான்: உங்கள் பெயரில் இன்னமும் திருப்தியில்லாவிட்டால் மலையவன் என்றும் மாற்ற பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

அனைவருக்கும்,

கூடியவரைக்கும் இந்த திரியில் அரட்டை அடிப்பதை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதால் இந்த திரியின் நோக்கம் அடிபட்டு போய்விடும்

நன்றி

நன்றி. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நிச்சயம் இனி தவிர்க்கிறேன். :) :) :)

Link to comment
Share on other sites

எனது பெயரை தமிழில் மாற்றியமைக்கு மிகுந்த நன்றிகள்...................

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பெயரை தமிழில் 'ஆம்பல்' என்று மாற்ற முடியுமா?

மிக்க நன்றி..

எனது பெயரை தமிழில் 'ஆம்பல்' என்று மாற்ற முடியுமா?

மிக்க நன்றி

Link to comment
Share on other sites

நிழலி அவர்களுக்கு,

எண்ட பேரை தமிழில் "மிக அழகாக" சனியன் என்று மாற்றித் தருவீர்களா? கள உறவுகளோட பெரிய கஸ்டமா இருக்கு...

அட்வான்ஸ் நன்றிகள்

சனியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அவர்களுக்கு,

எண்ட பேரை தமிழில் "மிக அழகாக" சனியன் என்று மாற்றித் தருவீர்களா? கள உறவுகளோட பெரிய கஸ்டமா இருக்கு...

அட்வான்ஸ் நன்றிகள்

சனியன்

தமிழில் சனியன் என்று இருப்பதே.... மிக அழகாக இருக்கும், என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. :lol::D

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.