Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

"துளசி" என்ற பெயருக்கு ஆதரவளித்த தமிழரசு அண்ணா, பகலவன் அண்ணாவுக்கு நன்றி. என்னை எதுவும் சங்கடப்படுத்தவில்லை. கவலை வேண்டாம். (ஆனால் துளசி செடியின் குணத்தையும் என் குணத்தையும் ஒப்பிட முடியாது. அது பிறகு துளசி செடியை கொச்சைப்படுத்துவது போல் அமைந்து விடும். :D துளசி செடி தான் எப்பொழுதும் தூய்மையானது, புனிதமானது)

என் பெயரை "துளசி" என்று மாற்றும்படி நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 961
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

என் பெயரை "துளசி" என்று மாற்றும்படி நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கிறேன்.

மாற்றியாச்சு.............

Link to comment
Share on other sites

மாற்றியாச்சு.............

பெயரை மாற்றியிருந்தமைக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் து........... :lol:

சீ ....... துளசி :icon_idea:

வாழ்த்துக்கள்

தொடரட்டும் தங்கள் பணி

எல்லோரும் ஒன்றாய் நின்று எம் பணிகளை காணிக்கையாக்குவோம் மாவீர்களின் கனவு பலிக்க.........

Link to comment
Share on other sites

பெயரை மாற்றியிருந்தமைக்கு நன்றி. :)

உங்களவதார் படத்தையும் மாற்றி எங்களை ஒரேயடியாக குழப்பாமல் இருந்தால் சரி தான்! துளசி - நல்ல பெயர் தான்.

:lol:

Link to comment
Share on other sites

"மொக்கை" எனும் அழகான பெயர் காலியாக இருக்கு.. :D யாருக்கு வேணும்?? :rolleyes:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மொக்கை" எனும் அழகான பெயர் காலியாக இருக்கு.. :D யாருக்கு வேணும்?? :rolleyes:

பலர் வாங்கத் தயாராக இருப்பதால், பெயருக்கு முன்னுக்கோ, பின்னுக்கோ இடலாம்!

Link to comment
Share on other sites

"மொக்கை" எனும் அழகான பெயர் காலியாக இருக்கு.. :D யாருக்கு வேணும்?? :rolleyes:

அட ச்சே ..இசை ஒரு இரண்டு மணிநேரத்துக்கு முதல்ல சொல்லி இருக்கலாமே :lol::icon_idea:

Link to comment
Share on other sites

"மொக்கை" எனும் அழகான பெயர் காலியாக இருக்கு.. :D யாருக்கு வேணும்?? :rolleyes:

அர்ஜுன் அண்ணாவின் கருத்திலிருந்து பெற்றுக்கொண்ட சொல் என்பதால் இக்கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும். :rolleyes: அவர் தான் விரும்பும் ஒருவருக்கு இப்பெயரை சூட்டட்டும். :rolleyes:

சேர்க்கப்பட்டுள்ளது.

வேறொரு திரியில் அர்ஜுன் அண்ணா "மொக்கை" என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார். அதை தான் இசை அண்ணா தூக்கி வந்து விட்டார் என்று நினைத்து சொன்னனான்.

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசிச்செடி குற்றம் பொறுக்காதாம் :D

Link to comment
Share on other sites

பெரும்பாலானவர்கள் அதுவாக இருப்பதால் இணையத்திற்கு முன் அதை இணைப்பதே பொருத்தம் என்று நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நோக்கம் புரிகிறது

ஒரு நாளும் அது நடக்காது

நடக்கவும் விடமாட்டோம்

வேண்டுமென்றால் ஒரு கணக்கீடு நடத்தலாம்

மொக்கு என்று சொன்னவுடன் தங்கள் ஞாபகத்தில் வருபவர் யார் என்று???

அதன்படி ஐனநாயகப்பண்பின்படி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக அவருக்கே அந்த பட்டத்தை அவரின் பெயருக்கு முன் போட்டுவிடலாம்.

நான் தயார் நீங்கள் தயாரா???

Link to comment
Share on other sites

பெரும்பாலானவர்கள் அதுவாக இருப்பதால் இணையத்திற்கு முன் அதை இணைப்பதே பொருத்தம் என்று நான் நினைக்கின்றேன்.

தனிநபர் ஒருவருக்கு அந்த பெயரை சூட்ட தான் "பெயர்மாற்றங்கள்" திரியில் எம்மால் வேண்டுகோள் விடுக்க முடியும். அந்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்த தான் நிர்வாகத்தினருக்கும் அனுமதி உண்டு.

ஒரு இணையத்திற்கே அந்த பெயரை சூட்ட வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒரு இணையம் ஆரம்பித்து அதற்கு இத்தலைப்பை சூடுங்கள். நாங்களும் மகிழ்வோம். :)

இதோட இந்த திரியிலிருந்து நான் விலகிறன்.

சேர்க்கப்பட்டுள்ளது.

பி.கு:- அர்ஜுன் அண்ணா இந்த திரிக்கு வருவார் என்று தெரிந்திருந்தால் அப்படி எழுதியிருக்க மாட்டன்.

Edited by துளசி
Link to comment
Share on other sites

தனிநபர் ஒருவருக்கு அந்த பெயரை சூட்ட தான் "பெயர்மாற்றங்கள்" திரியில் எம்மால் வேண்டுகோள் விடுக்க முடியும். அந்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்த தான் நிர்வாகத்தினருக்கும் அனுமதி உண்டு.

ஒரு இணையத்திற்கே அந்த பெயரை சூட்ட வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒரு இணையம் ஆரம்பித்து அதற்கு இத்தலைப்பை சூடுங்கள். நாங்களும் மகிழ்வோம். :)

இதோட இந்த திரியிலிருந்து நான் விலகிறன்.

துளசி,எனது பெயரை இங்கு இழுத்தது நீங்கள் தான் ,எனவே எல்லாவற்றிற்கும் நீங்களே பொறுப்பு .

அண்ணை விசுகு ,நீங்கள் தேசிய தலைவர் என்கின்றீர்கள் உலகம் பயங்கரவாதி என்கின்றது .வாக்கெடுப்பு நடாத்தி தீர்மானிப்போமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

அண்ணை விசுகு ,நீங்கள் தேசிய தலைவர் என்கின்றீர்கள் உலகம் பயங்கரவாதி என்கின்றது .வாக்கெடுப்பு நடாத்தி தீர்மானிப்போமா?

பொய்மையின் பின்னால்

வல்லரசுகளின் பின்னால்

அநீதிகளின் பின்னால் ஒழியாதீர்கள்

தமிழர் பகுதியில் சுதந்திரமாக தேர்தல் நடாத்த தாங்கள் தயாரா?

உலகம் தயாரா?

நாங்கள் எப்பவும் தயார்?

  • Like 1
Link to comment
Share on other sites

அனைவருக்கும்,

கூடியவரைக்கும் இந்த திரியில் அரட்டை அடிப்பதை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதால் இந்த திரியின் நோக்கம் அடிபட்டு போய்விடும்

நன்றி

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் நோக்கம் புரிகிறது

ஒரு நாளும் அது நடக்காது

நடக்கவும் விடமாட்டோம்

வேண்டுமென்றால் ஒரு கணக்கீடு நடத்தலாம்

மொக்கு என்று சொன்னவுடன் தங்கள் ஞாபகத்தில் வருபவர் யார் என்று???

அதன்படி ஐனநாயகப்பண்பின்படி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக அவருக்கே அந்த பட்டத்தை அவரின் பெயருக்கு முன் போட்டுவிடலாம்.

நான் தயார் நீங்கள் தயாரா???

விசுகு அண்ணா நான் தீர்ப்பு சொல்ல தயார்.

Link to comment
Share on other sites

"மொக்கை" எனும் அழகான பெயர் காலியாக இருக்கு.. :D யாருக்கு வேணும்?? :rolleyes:

ஏன் உங்கள் செல்லப்பெயரை மாத்துகிறீர்கள்? :D

Edited by நீலமேகம்
Link to comment
Share on other sites

தயவு செய்து எனது பெயரை "முரசு" என்று மாற்றும்படி நிர்வாகத்தை கேட்டு கொள்கிறேன். அந்த பெயரில் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nanthan26 என்று ஆங்கிலத்தில் என்னுடைய பெயரை தமிழில் மாற்றிவிட முடியுமா நன்றி.

Link to comment
Share on other sites

என்னை "காதல்" என்று கூப்பிட தயங்குவோருக்காக "துளசி" என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் ஏனையோர் என்னை "காதல்" என்றே அழைக்கிறார்கள். எனவே "காதல்" என்ற பெயரை வேறு எவருக்கும் இனியும் வழங்க வேண்டாம் என்று நிர்வாகத்தினரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :)

நன்றி. :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

nanthan26 என்று ஆங்கிலத்தில் என்னுடைய பெயரை தமிழில் மாற்றிவிட முடியுமா நன்றி.(நந்தன் 26)

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை! எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328841
    • சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு! சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா? நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328838
    • போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார். https://athavannews.com/2023/1328780
    • அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. https://athavannews.com/2023/1328797
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.