Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெயர் மாற்றங்கள்.

Recommended Posts

  • Replies 961
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள்,நாடுகளின் பெயர்களை சரியாக மொழிமாற்றம் செய்வது கடினம். முருகனை மட்டும் எடுத்துவிட்டு  வண்டு என்றே விடுங்கள். வண்டு நன்றாகத்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யராவது ரோமியோவுக்கு தமிழ் என்ன எண்டு சொலுங்கபா.

பொம்பிளை பொறுக்கி! :o

Link to comment
Share on other sites

ரோமியோ என்று சகாறா அக்கா புங்க்ஸ் அண்ணாவை தான் செல்லமாக அழைத்திருக்கிறார்.  :icon_idea:  நல்ல வேளை அப்பெயரை வண்டு அண்ணாவுக்கு வைக்க நிர்வாகம் அனுமதி மறுத்தது. :rolleyes: வைத்திருந்தால் சகாறா அக்கா கவலைப்பட்டிருக்க கூடும். :unsure:

அப்ப புங்கையூரனை பொம்பளை பொறுக்கி என்ற நினைப்பிலா சகாறா அப்படி கூப்பிடுகின்றவா?

Link to comment
Share on other sites

அப்ப புங்கையூரனை பொம்பளை பொறுக்கி என்ற நினைப்பிலா சகாறா அப்படி கூப்பிடுகின்றவா?

புங்க்ஸ் அண்ணா ரோமியோ என்பதற்கு கொடுத்த விளக்கத்திற்கும் நான் கருத்து எழுதியதற்கும் சம்பந்தமில்லை. :)

எனினும் இதை அறியும் ஆவல் உங்களுக்கு ஏற்பட்டமைக்கு பாராட்டியே ஆக வேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

புங்க்ஸ் அண்ணா ரோமியோ என்பதற்கு கொடுத்த விளக்கத்திற்கும் நான் கருத்து எழுதியதற்கும் சம்பந்தமில்லை. :)

எனினும் இதை அறியும் ஆவல் உங்களுக்கு ஏற்பட்டமைக்கு பாராட்டியே ஆக வேண்டும். :icon_idea:

ஆவல் ஆம்பல் (மலர்களை பெண்களுக்கு ஒப்பிடுவார்கள்) இல்லாத வாழ்க்கை சப்பென்றிருக்கும் :icon_idea:

Link to comment
Share on other sites

யராவது ரோமியோவுக்கு தமிழ் என்ன எண்டு சொலுங்கபா.

றோமியோ எண்டு தமிழிலை எழுதினால் சரி வண்டு

ரோமியோ என்று சகாறா அக்கா புங்க்ஸ் அண்ணாவை தான் செல்லமாக அழைத்திருக்கிறார்.  :icon_idea:  நல்ல வேளை அப்பெயரை வண்டு அண்ணாவுக்கு வைக்க நிர்வாகம் அனுமதி மறுத்தது. :rolleyes: வைத்திருந்தால் சகாறா அக்கா கவலைப்பட்டிருக்க கூடும். :unsure:

விதானையார் வந்திட்டா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றோமியோ எண்டு தமிழிலை எழுதினால் சரி வண்டு

விதானையார் வந்திட்டா :lol:

உங்கள் தமிழ்ப் புலமை  புல்லரிக்கின்றது  :( 

:D  :D  :lol:  :icon_idea: 

Link to comment
Share on other sites

உங்கள் தமிழ்ப் புலமை  புல்லரிக்கின்றது  :( 

:D  :D  :lol:  :icon_idea: 

அட அந்தாளுக்கு ஒழுங்காய் பெயரையாவது எழுதப் பழக்குவமெண்டால் இந்த நண்டன் நந்தி மாதிரி குறுக்கை நிக்கிறார்.

:lol:  :lol:  :icon_idea: 

Link to comment
Share on other sites

யராவது ரோமியோவுக்கு தமிழ் என்ன எண்டு சொலுங்கபா.

ரோம் + ஈ + யோ =  ‍ ரோம் நக‌ரத்து ஈ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யராவது ரோமியோவுக்கு தமிழ் என்ன எண்டு சொலுங்கபா.

காதல் மன்னன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் மன்னன்.

நான் சொன்னதைத் தான், இவர் கௌரவமாகச் சொல்லுகிறார்!

கனம் கோட்டார் அவர்களே, நோட் திஸ் பாயிண்ட்! :D

Link to comment
Share on other sites

பொம்பிளை பொறுக்கி! :o

ரொம்ப அருமையான பெயர் ................ :D

Link to comment
Share on other sites

எனது பெயரை கலையழகன் என மாற்ற முடியுமா?

மாற்றியாச்சு.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றியாச்சு.............

இவர் முந்தி என்ன பெயரிலை இருந்தவர்?

Link to comment
Share on other sites

இவர் முந்தி என்ன பெயரிலை இருந்தவர்?

கு.சா அண்ணா, அடுத்த முறை பெயர் மாற்றும் போது முதல் என்ன பெயர் என்றதையும் குறிப்பிடுகின்றேன். அதே நேரம் உங்களாலும் அவரது Profile இற்குச் சென்று வலப்பக்கம் இருக்கும்  Display name history என்பதை பார்த்தும் அறிந்து கொள்ளலாம். :)

  • Like 1
Link to comment
Share on other sites

றோமியோவுக்கு தமில் என்ன என்று கேட்ட போது எனது கஸ்டத்தை புரிந்துகொன்டு ஒடியாந்து உதவ் செய்த எல்லா நன்பர்களுகும் நன்றி.
 
மல்லை ஊரன் அவர்கள் அம்பிகாபதி என்றார்.அநல்லவெலை வளையாபதி குன்டல்கேசி என்று சொலவில்லை.நன்ரி அவர்கலுக்கும். :D
 
போகுவரத்து மன்மதன்,நாய்கன் என்ரர்;நல்லாருக்கு,நன்றிகல். :)
 
மொசபதேமிய வன்டு என்ரு வைக்க சொல்லி ரிஉந்தார்;வன்டு என்பதே பிட்காமல்தான் பேரெ மாதுகிறேன்;நன்ரி அவர்களுகும். :)
 
புங்கை ஊரன் பொம்பிளை பொருக்கி என்றார்.இந்தபேரும் நல்லாருகே.நன்றி அவர்களுகும். :lol:
 
அலைமக்ல் அவர்கள் நல்ல ஆலோசாஇ சொன்னார்.அபடி கேட்டதைதான் அவர்கல் மறுத்துவிட்டார்கள்.நன்றி அலைமகளுகு. :)
 
ரோம் நகர்த்து ஈ என்ற ஈசனுகும் நன்றி. :D
 
கதல் மன்னன் என்ரு நல்ல பேரை சொன்ன தமிழ் சிற்க்கும் நன்றி. :D
 
பொம்பிலை பொறுக்கியை சிபாரிசு செய்த தமிழ்சூரியனுக்கும் நன்றி. :D
 
நன்பர்களின் வேண்டுகோலுக்கினங்க எனது பெயரை பொம்பிளைபொறுக்கி :o  அல்லது மன்மதன் அல்லது நாயகன் அல்லது காதல் மன்னன் என்று எனது பேரை மாற்றுவிடுபடி நிர்வாகத்தை வேன்டிகொல்கிறேன்.அல்லது இஅவை எல்லாவற்றையும் சேர்த்து வைதுவிடும்படி கேஎட்டுகொல்கிறேன் :D . நிர்வாகம் ஒரு தமிழ் பேர்தான் கேடது நண்பர்கள் இவளவு பேரை தந்து தினறடித்து(நாறடித்து :D )விட்டார்கல்.நன்றி அவர்களுக்கு.

வண்டு,

முதலில் தமிழில் ஓரளவுக்கேனும் எழுத்துப் பிழை விடாமல் எழுதிப் பழகுங்கோ....இல்லையென்றால் பிடிச்சு அரிச்சுவடி பக்கம் போட்டு தமிழ் படிப்பிக்க வேண்டி வரும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ..........வண்டு ,........... கதாநாயகன்  என்று வையுங்கோ இன்னும் நல்லாய்  இருக்கும். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

மன்மதன்...., நாயகன் ,.....காதல் மன்னன். இம்மூன் று பெயரையும்  சொன்னால் நிர்வாகம் என்ன செய்வது.

Link to comment
Share on other sites

கொடுக்கோடை திரியிற வண்டுமுருகன் கோட்டைக்கு போய் காதல் பண்ணிய அம்பிகாபதியை குறைச்சு கணக்கு போடுறார். ?  

அறிஞ்சவன் அறிய வேண்டும் அரையாலை பின்னாட்டுதட்டை.  கண்ணதாசனின் மொழிபெயர்ப்பை பற்றி தெரியாவிட்டால்

வாத்தியாரை கேட்டுப்பார்க்காலம்.

http://www.youtube.com/watch?v=pceTA8B3X7E

:D  :D  :D

Edited by மல்லையூரான்
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை! எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328841
    • சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு! சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா? நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328838
    • போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார். https://athavannews.com/2023/1328780
    • அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. https://athavannews.com/2023/1328797
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.