Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

நன்றி நிழலி.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 961
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி எனது பெயரை மல்லையூரன் என்று மாற்றித்தந்திருக்கிறார். 

 

நன்றி நிழலிக்கு

 

உங்களின் ஊரில காலை விட்டிட்டார் மல்லையூ  ரா  ன்...! :)

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் வாலி என்று மட்டும் மாற்றிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

முடிந்தால் வாலி என்று மட்டும் மாற்றிவிடுங்கள்.

 

மாற்றியாச்சு..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

 

எனது பெயரை "தம்பி" என்று மாற்றிவிட முடியுமா? 

 

நன்றி. 

Link to comment
Share on other sites

வணக்கம்

 

எனது பெயரை "தம்பி" என்று மாற்றிவிட முடியுமா? 

 

நன்றி. 

 

ஏற்கனவே ஒரு உறுப்பினர் இப் பெயரில் இணைந்து இருக்கின்றார். இன்னொரு பெயரை தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒரு உறுப்பினர் இப் பெயரில் இணைந்து இருக்கின்றார். இன்னொரு பெயரை தாருங்கள்.

 

சரி. அப்படியென்றால் எனது பெயரை "ஊர்க்காவலன்" என்று மாற்றிவிடுங்கள். 

Link to comment
Share on other sites

சரி. அப்படியென்றால் எனது பெயரை "ஊர்க்காவலன்" என்று மாற்றிவிடுங்கள். 

 

மாற்றியாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நிழலி போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும்
என்ரை பெயரை "பரியாரி" எண்டு தமிழிலை எழுதி விடுறியளோ
இன்கிலீசுபீசிலை இருகிறது பிடிக்கேல்லை

Link to comment
Share on other sites

தம்பி நிழலி போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும்

என்ரை பெயரை "பரியாரி" எண்டு தமிழிலை எழுதி விடுறியளோ

இன்கிலீசுபீசிலை இருகிறது பிடிக்கேல்லை

 

மாற்றியாச்சு.

 

அப்படியே நான் போற வழியில் புண்ணியத்தினையும் அனுப்பி வையுங்கள். பேச்சுத் துணைக்காவது இருக்கட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி தம்பி  நிழலி, சிரமம் குடுத்திருந்தால் மன்னிக்கவும்,

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு வணக்கம்.

 

எனது ammaa என்ற பெயரை அன்புத்தம்பி என்று தமிழில் மாற்றி தரும்படி

பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்

 

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு வணக்கம்.

 

எனது ammaa என்ற பெயரை அன்புத்தம்பி என்று தமிழில் மாற்றி தரும்படி

பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்

 

நன்றிகள்

மிகவும் நல்லது.

விழித்து பெயர் சொல்லமுடியாத சங்கடங்கள்.  

அம்மா என்பது என் தெய்வம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான நண்பருக்கு வணக்கம் .

 

நானும் அம்மா அவர்களின் மேல் உள்ள பற்றினால் ,,அம்மா,,என்று வைத்துக் கொண்டேன்

 

யாவரின் சங்கடங்களையும் மனதில் கொண்டு

மாற்றக் கோரி உள்ளேன் ,மிக்க நன்றிகள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லது.

விழித்து பெயர் சொல்லமுடியாத சங்கடங்கள்.  

அம்மா என்பது என் தெய்வம்.

 

வரவேற்க தக்க மாற்றம். :lol:   அம்மா என்பது எல்லோருக்கும் தெய்வத்துக்கு சமம்.

Link to comment
Share on other sites

நிர்வாகத்திற்கு வணக்கம்.

 

எனது ammaa என்ற பெயரை அன்புத்தம்பி என்று தமிழில் மாற்றி தரும்படி

பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்

 

நன்றிகள்

மாற்றியாச்சு அன்புத்தம்பி

Link to comment
Share on other sites

நிர்வாகத்தின் கவனத்திற்கு,

நீண்ட நாட்களுக்கு பதிவிடாமல் இருக்கும் பயனாளர்களின் பெயர்களை காலாவதி ஆக்கினால், புது பயனாளர்கள் அந்த பெயரை பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

இது பெயரை பதிந்து விட்டு பயன்பாட்டில் வைத்திருக்காமல் இருக்கும் உறங்கு நிலை உறுபினர்களை நீக்கி, ஆரோக்கியமான உறுபினர்களை தொடர்து வைத்திருக்க உதவும் என்று நம்புகிறேன்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தின் கவனத்திற்கு,

நீண்ட நாட்களுக்கு பதிவிடாமல் இருக்கும் பயனாளர்களின் பெயர்களை காலாவதி ஆக்கினால், புது பயனாளர்கள் அந்த பெயரை பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

இது பெயரை பதிந்து விட்டு பயன்பாட்டில் வைத்திருக்காமல் இருக்கும் உறங்கு நிலை உறுபினர்களை நீக்கி, ஆரோக்கியமான உறுபினர்களை தொடர்து வைத்திருக்க உதவும் என்று நம்புகிறேன்.

 

அப்படிச் செய்தால் யாழ் கள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை   குறைந்து விடும் அல்லவா? அந்த நிலையில் களத்தின் தரம் குறைய வாய்ப்புக்கள் உள்ளது.

Link to comment
Share on other sites

  • 1 month later...

எனது பெயரை ஆரதி என்று மாற்றிவிட முடியுமா???? நன்றி

 

உங்களது வேண்டுகோளுக்கிணங்க அலைமகள் என்ற பெயர் ஆரதி என்று மாற்றப்படுகின்றது.

Link to comment
Share on other sites

உங்களது வேண்டுகோளுக்கிணங்க அலைமகள் என்ற பெயர் ஆரதி என்று மாற்றப்படுகின்றது.

 

நன்றி இணையவன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடியாத்தி.. யாரது.. ஆரதி என்று பார்த்தா.. அது நம்ம அலையக்கா. :lol::D

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... நம்ம, அலையக்காவா.... :D
பேரும் மாத்தி, அவதாரும் மாத்தி... இதென்ன புது வேசம் :lol:

 

  • Like 1
Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
    • மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328336
    • இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்! இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் ஒழிப்பு தொடர்பில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாணய நிதியம் விசேட நிபந்தனை முன்வைத்துள்ளது. ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக நிலை நிறுத்தி செயற்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் தான் நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328343
    • ஏலுமெண்டால்... நம்ம கட்சிக்காரன் மேலை கை  வைத்து பாக்கட்டும்.  🤣
    • புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்! பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்துவதால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியாவிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க 395 ஹோட்டல்கள் பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகின்றது. அதே நேரத்தில், ஹோட்டல்கள், வரிக்கு முந்தைய லாபத்தை 2.1 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 6.3 மில்லியன் பவுண்டுளாக உயர்த்தியுள்ளது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. புகலிட அமைப்பு நம்பமுடியாத அழுத்தத்தில் இருப்பதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1328116
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.