Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நிர்வாகத்தினர்க்கு வணக்கம்!

எனது   பெயரை "ஜேர்மன் பென்சனியர் குமாரசாமி" என மாற்றிவிட முடியுமா?

ஏன் பெரிசு பெயரை மாற்றாமலேயே எல்லோருக்கும் தெரியும் தானே?

அப்புறம் ஏன் மாத்தணும்?

Link to comment
Share on other sites

  • Replies 961
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நிர்வாகத்தினர்க்கு வணக்கம்!

எனது   பெயரை "ஜேர்மன் பென்சனியர் குமாரசாமி" என மாற்றிவிட முடியுமா?

ஏன், பென்சன் எடுக்க ஆரம்பித்தாச்சா..?

வேறு பெயரை நாங்கள் ஆலோசனையாக சொல்லலாமா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

German Pensioner Kumarasamy 

G.P.Kumarasamy   

General Practitioner  Kumarasamy 

 டாக்டர் குமாரசாமி 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நிர்வாகத்தினர்க்கு வணக்கம்!

எனது   பெயரை "ஜேர்மன் பென்சனியர் குமாரசாமி" என மாற்றிவிட முடியுமா?

இத்தால் சகலருமறிய அண்ணைக்கு 60 முடிஞ்சுது, பென்சன் எடுக்க தொடங்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

இத்தால் சகலருமறிய அண்ணைக்கு 60 முடிஞ்சுது, பென்சன் எடுக்க தொடங்கிறார்.

தம்பி வெளிநாட்டில 65 முடிந்தா தான் பென்சனைப் பற்றி வாயே துறக்கலாம்.

16 minutes ago, நிலாமதி said:

German Pensioner Kumarasamy 

G.P.Kumarasamy   

General Practitioner  Kumarasamy 

 டாக்டர் குமாரசாமி 👏

அக்கா இனி டாக்ரர் மாரை எப்படியாம் கூப்பிடுவது?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

தம்பி வெளிநாட்டில 65 முடிந்தா தான் பென்சனைப் பற்றி வாயே துறக்கலாம்.

உங்கட பஜார்ல குசா அண்ணை தான் யூனியர் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

தம்பி வெளிநாட்டில 65 முடிந்தா தான் பென்சனைப் பற்றி வாயே துறக்கலாம்.

இல்லை, ஜெர்மனியில் பென்சன் எடுக்க குறைந்தது 67 வயது முடிந்திருக்க வேண்டுமென படித்த ஞாபகம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Year of Birth 1. Full (normal) Retirement Age Months between age 62 and full retirement age 2. At Age 62 3.
A $1000 retirement benefit would be reduced to The retirement benefit is reduced by 4. A $500 spouse's benefit would be reduced to The spouse's benefit is reduced by 5.
1943-1954 66 48 $750 25.00% $350 30.00%
1955 66 and 2 months 50 $741 25.83% $345 30.83%
1956 66 and 4 months 52 $733 26.67% $341 31.67%
1957 66 and 6 months 54 $725 27.50% $337 32.50%
1958 66 and 8 months 56 $716 28.33% $333 33.33%
1959 66 and 10 months 58 $708 29.17% $329 34.17%
1960 and later 67 60 $700 30.00% $325 35.00%

இது அமெரிக்கா.

4 minutes ago, ராசவன்னியன் said:

இல்லை, ஜெர்மனியில் பென்சன் எடுக்க குறைந்தது 67 வயது முடிந்திருக்க வேண்டுமென படித்த ஞாபகம் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://tradingeconomics.com/country-list/retirement-age-men

ஜெர்மனியில் தற்போதைய பணி ஓய்வு வயது, 65 வருடம் 7 மாதங்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நிர்வாகத்தினர்க்கு வணக்கம்!

எனது   பெயரை "ஜேர்மன் பென்சனியர் குமாரசாமி" என மாற்றிவிட முடியுமா?

ஜோன் எப் கெனடி = ஜெ எவ் கெ

ஜெர்மன் பென்சனர் கு.சா = ஜெ பி கெ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

 

17 hours ago, ஏராளன் said:

 

17 hours ago, நிலாமதி said:

 

 

9 hours ago, goshan_che said:

 

பெயர் மட்டும் தானே மாத்தி தரேலுமோ கேட்டனான்......இப்பிடி பிரிச்சு மேய்ஞ்சிருக்கிறியளே? 😂

நியாயமா? தர்மமா? அடுக்குமா? 🤣

Tea Master.Gif GIF - Tea master Ganja karuppu Paruthiveeran movie -  Discover & Share GIFs

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 

பெயர் மட்டும் தானே மாத்தி தரேலுமோ கேட்டனான்......இப்பிடி பிரிச்சு மேய்ஞ்சிருக்கிறியளே? 😂

நியாயமா? தர்மமா? அடுக்குமா? 🤣

Tea Master.Gif GIF - Tea master Ganja karuppu Paruthiveeran movie -  Discover & Share GIFs

ஒரு பெயர் எடுப்பது எவ்வளவு கடினம் தெரியுமா......அதுவும் யாழில் "குமாரசாமி" என்னும் பெயர் எவ்வளவு வீரத் தழும்புகள், நெஞ்சில் கருத்து வடுக்கள் எல்லாம் கொண்டது என உலகறியும்.....அப்படியான ஒன்றை எதுக்காக, ஏன் மாற்றவேண்டும்......கொஞ்சம் சிந்தித்து முடிவெடுக்கவும்......!

முன்பு தமிழ்சிறியும் மாற்ற வெளிக்கிட்டு தடுக்கி விழுந்த இடத்தில் இப்போ நீங்கள்....வேண்டாம் கோபால்......! 

 Gopal Goppal GIF - Gopal Goppal Sarojadevi - Discover & Share GIFs

  • Haha 1
Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.