Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

abi யின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க பப்பி என மாற்றப்பட்டுள்ளது

Link to post
Share on other sites
  • Replies 947
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சகாறா அக்கா மேக்கப் போடாமல் எழுதினால் "தம்பி".. மேக்கப் போட்டுக்கொண்டு எழுதினால் "அண்ணா".

நிர்வாகத்தின் கவனத்திற்கு, நீண்ட நாட்களுக்கு பதிவிடாமல் இருக்கும் பயனாளர்களின் பெயர்களை காலாவதி ஆக்கினால், புது பயனாளர்கள் அந்த பெயரை பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். இது பெயரை பதிந்து வி

'ஈழத்து' என்பது 'சகாறா' என்பதுடன் ஒட்டவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றை ஒன்று முழுசிப்பார்ப்பதுபோல் எனக்குத்தெரிகின்றது. டங்குவார் கூறியதுபோல் (அல்லது சற்று மரியாதையுடன்... இசைக்கலைஞன் கூறியதுபோல்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய பெயரைத் தமிழில் எழுத முடியவில்லை.

திரு. மோகன் அவர்களே!

எனது நாமத்தை தமிழில் 'சிப்பி" என்று தமிழில் மாற்றி உதவுவீர்களா?

சிப்பி

Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா என் பெயரை ஈழவன் என்று தமிழில் மாற்றி விடுங்கோ

அன்புடன்

ஈழவன்

Link to post
Share on other sites

மோகன் அண்ணா என் பெயரை ஈழவன் என்று தமிழில் மாற்றி விடுங்கோ

அன்புடன்

ஈழவன்

வேண்டுகோளுக்கிணங்க ஈழவன்85 என மாற்றப்பட்டுள்ளது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா என் பெயரையும் தமிழில் வந்தியத்தேவன் என்று மாற்றிவிடுங்கள். பெயர் பெரிதாக இருந்தால் காஸ்ரோ என மாற்றுங்கள் நன்றி

Link to post
Share on other sites
  • 1 month later...
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மோகன்! என்ரை பேரையும் ஒருக்கால் தமிழுக்கு மாத்தலாமோ?நேரமிருந்தால் ஒருக்கால்.................. :blink:

Link to post
Share on other sites

ஐயா மோகன்! என்ரை பேரையும் ஒருக்கால் தமிழுக்கு மாத்தலாமோ?நேரமிருந்தால் ஒருக்கால்.................. :D

மாற்றப்பட்டுள்ளது :blink:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் ஐயா உதைத்தான் சுடச்சுட எண்டு சொல்லுறது. :blink:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் அண்ணா என்னுடைய பெயரை இலக்கியன் எனத்தமிழில் மாற்றிவிடுங்களேன்

Link to post
Share on other sites

வணக்கம் மோகன் அண்ணா என்னுடைய பெயரை இலக்கியன் எனத்தமிழில் மாற்றிவிடுங்களேன்

மாற்றப்பட்டுள்ளது :rolleyes:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றப்பட்டுள்ளது :rolleyes:

மிகவும் நன்றி மோகன் அண்ணா

ஏன் அப்படி பார்க்கின்றீர்கள் :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என் பெயரை "லக்கிலுக்" என்று தமிழில் வருமாறு செய்ய முடியுமா?

Link to post
Share on other sites
  • 2 months later...

பாலபண்டிதரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் பண்டிதர் என மாற்றப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites

Prashannaவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் வானவில் என மாற்றப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Prashannaவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் வானவில் என மாற்றப்பட்டுள்ளது.

நன்றி மோகன் அண்ணா.

பெயர் மாத்தி மாத்தியே தலை வலிக்குதா......? :rolleyes::) தலைல கை வச்சு உக்காந்திடிடீங்க :):lol::lol: .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலபண்டிதரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் பண்டிதர் என மாற்றப்பட்டுள்ளது.

நன்றி மோகன் அண்ணா.

Link to post
Share on other sites
  • 4 weeks later...

Lisa01 அவரின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது பெயர் லிசான் என்று மாற்றப்பட்டுள்ளது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Lisa01 அவரின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது பெயர் லிசான் என்று மாற்றப்பட்டுள்ளது

நன்றி மோகன் அண்ணா.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இத பார்றா லிசா பொண்ணு இல்லையா?

Link to post
Share on other sites

Thala வின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க தயா என்று மாற்றப்பட்டுள்ளது

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வரலாற்றை எழுதுபவர்கள் பல்வேறு வித்தியாசமான தரப்புகளின் பதிவுகள், ஆவணங்களை ஆராய்ந்தே அதை எழுதுவர்.  ஆகவே வித்தியாசமான நபர்கள் தமது அனுபவங்களை பகிர்கையில் அதை ஆராய்ந்து அக்கால பத்திரிகை செய்தி அறிக்கைகள், பல்வெறு அமைப்பு ரீதியான தகவல்கள்   போன்ற ஆவணங்களை சரிபார்த்து  உண்மைக்கு புறம்பான தகவல்களை கண்டுபிடிப்பது இலகு. 
    • மொத்தத்தில் புலம்பெயர்ந்து இருப்பவர்கள் எதிர்பார்ப்பதை எழுத மாட்டிங்களா?  அப்போ உங்களுக்கு இங்கு எதிரிகள் தான் அதிகம் இருப்பார்கள் 😉
    • Rajasthan Royals (8.2/20 overs)53/4 Royal Challengers Bangalore RCB chose to field. CRR: 6.36   RR in trouble😢 Sanju Samson also gone!! But I don't like Kohli winning 4 out of 4.
    • நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் கூறுபவர்கள் உண்மையையும் ஆங்காங்கே கூறவேண்டுமல்லவா..?
    • உலக சமத்துவமின்மை-பா.உதயன்  Rich countries have a moral obligation to help poor countries get COVID-19 vaccines. கோவிட் -19 தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகளாவிய சமத்துவமின்மையை அம்பலப்படுத்தி தீவிரப்படுத்தியுள்ளது. பணக்கார நாடுகளால் அப்பட்டமான தடுப்பூசி கொள்வனவுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்தே வருகின்றன. முதலாளித்துவ நாடுகளின் வரிசையிலே அமெரிக்கா,பெரிய பிரித்தானிய மற்றும் பல ஐரோப்பிய சந்தையில் அங்கம் வகிக்கும் நாடுகளே பெரும் தொகையான கோவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் நாடுகளாக இருக்கின்றன.  இந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்களால் காப்புரிமை உரிமைகளைப் பாதுகாத்தல் இது தடுப்பூசிகளை மேலும் உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. அரசியல் பொருளாதார நலன் சார்ந்த பின்னணியிலால் தடுப்பூசி உற்பத்திகள் தடைபட்டு இதனால் ஏழை நாடுகள் பெரிதும் தடுப்பூசி விநியோகத்தினால்  பாதிக்கப் பட்டு இந்த பெரும் கொள்ளை நோயை கட்டுப் படுத்த முடியாமல் தின்றாடுகின்றன.  குறிப்பாக மிகவும் வறிய நாடுகளான ஆசிய ஆபிரிக்க நாடுகளை இது பெருதும் பாதித்து மனித பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் மீண்டும் இந்த நோயை கட்டுப் படுத்த முடியாமல் ஏற்றுமதி செய்யப்படும் வைரசுகளினால் பணக்கார நாடுகளுக்கும் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்.  ஒரு மென்மை சக்தி (Soft Power) என்ற கோட்பாட்டுக்கு இணங்க பணக்கார நாடுகள் தடுப்பு ஊசியை ஏழை நாடுகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் என பல அரசியல் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் மேலும் தடுப்பு ஊசி மருந்து விநியோகத்தை தாமதப் படுத்தினால் மீண்டும் மீண்டும் புதிய வைரசு (mutation) மாற்றங்களின் பிறப்புக்கே இது வழி வகுக்கும். இதனால் உலகப் பொருளாதாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.  இன்னும் பல வறிய நாடுகளுக்கு அடுத்த வருடங்களிலும் தடுப்பு ஊசி எல்லோருக்கும் கிடைக்குமா என்பது கூட சந்தேகமே. தடுப்பூசியின் வரவுக்கு பின் மனித இழப்புக்களில் மாற்றம் ஏற்பட்டாலும் இன்னும் மனித இழப்புக்களையும் பொருளாதார  இழப்புக்களையும்  கட்டுப் படுத்த முடியவில்லை. எல்லா மனித உயிர்களுமே பெறுமதி மிக்கன என்ற அறம் சார்ந்த பொறுப்புணர்வோடு  தடுப்பு ஊசி அரசியல் பொருளாதார இராஜதந்திர நலன் கடந்து மனிதம் சார்ந்து சமத்துவம் சார்ந்து உலகம் இந்த பேரழிவில் இருந்து கடந்து போகுமா. பா.உதயன் ✍️  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.