Jump to content

பிரபுதேவா வாழ்க...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லேற்றாத்தான் அண்ணை மூடுக்கு வாறார்...உள்ள போனது கள்ளா கசிப்பா யாருக்கு தெரியும் ....!!சுவாமி நிழலியானந்தா  இவரை விட சூப்பரா ஆடுவார் தண்ணியை போட்டா .... :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவகத்தின் திறமைகள்  எல்லாம் மெல்ல வெளிக் கிளம்புகின்றன  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 இஞ்சை இருக்கிறவங்கள் விஸ்கியும், வொட்காவும் அடிச்சுப்போட்டு கலியாண,சாமத்திய வீட்டிலை குண்டியை நெளிச்சு நளினம் நாட்டியம் காட்டினால் அவ்வளவும் பொருள்.
 
அங்கை இருக்கிறவன் எலும்புநோக வேலைசெய்துபோட்டு........கவலைமறக்க ஒருசொட்டு  கள்ளடிச்சு தன்னைமறந்து ஆடினாலும் நக்கல்...நாக்கூத்தை வழிப்புக்கு பஞ்சமில்லை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமேசிங், அமேசிங், இதில ஒரு விசேசம் என்ணாண்ணா, அவர் அந்த பீல் கொண்டுவந்திருக்கார். கீழ குவிச்சு வச்சிருக்கிற ஆட்டு புழுக்கை கும்பல்ல கால் வைச்சிருந்தா இன்னும் விபராட்டோ, ரிதம் எல்லாம் மிங்கிள் ஆகியிருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் உடல் வலி மறக்க ஆடிப்பாடி மகிழும் அந்த ஜயாவின் மனது வாழ்வில் ஆயிரத்தெட்டு கவலைகளோடும் அழுத்தங்களோடும் எந்திரமாய் அலைந்துகொண்டிருக்கும் ஆசைகளுக்கு அடிமையான எம்மைவிட எவ்வளவோ உயர்ந்தது சுதந்திரமானது...இதில் நகைப்பதற்கு எதுவுமில்லை...ஒன்லி ஆட்டத்தை பார்த்து என்ஞாய் பண்ணவேன்டியதுதான்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூச்சமின்றி செயற்கைத்தனமின்றி இயல்பாக இருக்கிறது ஆட்டம்.

Link to comment
Share on other sites

அவருடைய வயதிற்கு அவர் நல்லாய் ஆடுகின்றார், வாழ்க சின்னப்பு! ( யாழ் கள சின்னப்பு அல்ல)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.