Jump to content

அட்சய பாத்திரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட்சய பாத்திரம்

பணத்தை பங்கிட்டேன்

பாதியாய் குறைந்தது

அறிவை அளித்தேன்

அணுவளவும் குறையவில்லை

அன்பை பங்கிட்டேன்

என்ன விந்தையிது

அளவில்லாமல் பெருகியதே!!!

Link to comment
Share on other sites

ஆகா நல்ல கற்பனை. உண்மையும் கூட. சோகத்தைப் பங்கிட்டாலும் பாதி குறைந்துவிடும். அதுதான் சொந்தத்தையும் வியாபாரமாகப் பார்க்கின்றார்களோ. வந்தால் இரண்டுமடங்கு போனால் பாதி.

நல்ல கவிதை வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

ம்ம் அன்புக்கு அடிமையாகதவை யார் இருக்கினம். கொடுத்தால் பலதாய் பெருகும், கவிதை அருமை பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருடய அன்பு :wink: நல்ல கற்பனை :lol:

ம்ம்ம் இலக்கியன் என்னவனின் அன்பு தான்.... நன்றி கவி படித்து கருத்தெழுதியமைக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நல்ல கற்பனை. உண்மையும் கூட. சோகத்தைப் பங்கிட்டாலும் பாதி குறைந்துவிடும். அதுதான் சொந்தத்தையும் வியாபாரமாகப் பார்க்கின்றார்களோ. வந்தால் இரண்டுமடங்கு போனால் பாதி.

நல்ல கவிதை வாழ்த்துக்கள். :lol:

ம்ம்ம் இன்று உறவுகள்....விற்பனையாகின்றன....எத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

ம்ம் நல்லா இருக்கு கவிதை வாழ்த்துக்கள்

அன்பிற்கு அன்பு தான் அடைக்கும் தாழ் நண்பியே இதை நம்மவர்கள் பலர் புரிந்துகொள்வதில்லை... நன்றி உங்கள் விமர்சனத்துக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா .... ம்ம்....... நல்லாருக்கு கவிதை ... பாரட்டுக்கள்...! :lol:

நன்றி நண்பி உங்கள் விமர்சனத்துக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் அன்புக்கு அடிமையாகதவை யார் இருக்கினம். கொடுத்தால் பலதாய் பெருகும், கவிதை அருமை பாராட்டுக்கள்.

ம்ம்ம் அன்பிற்கு அடிமை ஆகத்தெரியாதவர்கள் ஜடம் தானே ரசிகை....ம்ம்ம் நன்றி உங்கள் கருத்துக்கு....

Link to comment
Share on other sites

கவிதை நல்லா இருக்கு இலங்கைப்பெண்ணே!

பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.