Jump to content

1000 பச்சை புள்ளிகளை நெருங்கும் நெடுக்ஸுக்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

1000 பச்சை புள்ளிகளை நெருங்கும் நெடுக்ஸுக்கு வாழ்த்துக்கள்.விஞ்ஞானத்தில் இருந்து அரசியல் வரை பல விவாதங்களில் பல சிந்திக்க வைக்கக்கூடிய கருத்த்துக்களை வைத்தவர்.மேலும் பல பச்சை புள்ளிகளை பெற வாழ்த்துக்கள்.யாழுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள், நெடுக்ஸ்.

 

good-job-5.gif

 

 

Link to comment
Share on other sites

யாழ்க்கழத்துப் பெரியார். புரட்சியாக கருத்துக்களை வைப்பவர். யாராவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வற்புறுத்தல் இல்லாத எழுத்து.

 

இந்த ஆயிரம் இன்னமும் ஆயிரமாயிரமாக  பெருக வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

யாழில் எனக்கு மிகவும் பிடித்த ஒர் உறவு.
 
நல்ல துணையோடு   :D   சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள். 
 
 

 

http://www.no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Once%20More/Poove%20Poove.mp3

 

 

 

.

Link to comment
Share on other sites

முன்கூட்டிய வாழ்த்துக்கள் நெடுக்ஸ் ..! :D

Link to comment
Share on other sites

வித்தியாசமான எங்களுக்குள் ஒரு வித்தியாசமான பன்முக ஆற்றலும் மக்கள் பால் அசையாத பற்றும் அவர்கள் விடுதலையில் வேகமும் கொண்ட கருத்தாளர்.

 

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 ம் விருப்பு புள்ளிகளை நெருங்கும் நெடுக்ஸுக்கு வாழ்த்துக்கள்.விஞ்ஞானத்தில் இருந்து அரசியல் வரை பல விவாதங்களில் பல சிந்திக்க வைக்கக்கூடிய கருத்த்துக்களை வைத்தவர்.மேலும் பல விருப்பு  புள்ளிகளை பெற வாழ்த்துக்கள்.யாழுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள், சகோதரா !   :)

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள் நெடுக்ஸ்.....1000 பல்லாயிரமாக.....எனினும் எனக்கு ஒரு சந்தேகம்...என்ன ஒரே பச்சை மயமாகக்கிடக்கு...ரணிலு யாழுக்குள்ளும் வந்திட்டாரோ...

Link to comment
Share on other sites

யாழ் மீட்டும் நெடுக்ஸ் அவர்களுக்கு வாழ்துக்கள்!!!

Link to comment
Share on other sites

தாயக விடுதலை மீது தீராத பற்று கொண்ட நெடுக்ஸ் இற்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து யாழில் எழுத வேண்டும்.

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் நெடுக்ஸ் அண்ணா. :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா   :)          

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைந்த வாழ்த்துகள்!

 

வாழ்த்துவதில் மகிழ்கின்றேன் நெடுக்ஸ் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-2989.jpg?_r=01000likes.png

அருமையான.... ஒரு பதிவாளர் நெடுக்ஸ். :rolleyes:

அரசியல் விடயங்களில், எப்படித்தான்... பழைய பதிவுகளை தேடி எடுக்கின்றாரோ.... என்று வியப்பதுண்டு.

மருத்துவம் சம்பந்தமான பதிவுகளில், இவரின்... பதிவுகள், நல்ல விளக்கப் படங்களுடன் கருத்துக்களை பதிவார். பார்க்க... ஆசையாக இருக்கும். :)

ஈழ எதிர்ப்பாளர்களுக்கு... இவர் கொடுக்கும், சாட்டை அடியை.... தாங்க ஏலாமல், அவர்களாகவே... ஒதுங்கி விடுவார்கள். :D

தற்போது... இவர், ஒட்டுக் குழுக்களுக்கு பதில் அளித்து... தனது நேரத்தை... வீணடிக்காமல், மௌன விரதம் இருப்பது போல்.... தெரிகின்றது. அதுகும்... நல்லதுக்கே... :lol:

யாழ்களத்தின், முதலாவது பச்சைப் புள்ளி வழங்கும்... அத்தியாயத்தில், முதலாவது ஆயிரம் பச்சைப் புள்ளி பெற்றவர் நெடுக்ஸ்.

அது, முடிவுக்கு வரும் நேரம்.... அவரிடமிருந்த பச்சை 1200க்கு மேல் என நினைக்கின்றேன். அத்துடன்... சிவப்பு, புள்ளியும் இருந்ததால்... பலது, ஒட்டுக்குழுக்களால்... சூறையாடப் பட்டது. :icon_idea:

எனக்குப் பிடித்த, உறவுகளில்.... நெடுக்ஸ்சும் ஒருவர். அவர், தனது பணியை... யாழில் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று... வாழ்த்துகின்றேன். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் படை வீரனுக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் ஒரு சொத்து

எதை எடுத்தாலும் தாயக கனவுடன் எழுதும்  தம்பி

எல்லாம் பெற்று நீடூழி வாழணும்

ஒரு நாள் நான் சந்திக்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள் நெடுக்கர்!

 

உங்கள் பெயர், அவுஸின்' மூலை முடுக்கெல்லாம் அடிபடுகிறது!

 

அதோட தம்பி, தனியவா இருக்கிறான் எண்டும் கேட்டுட்டு, ஏதும் பிரச்சனை கிரச்சனையோ எண்டும் கேக்கிறாங்கள்! 

 

இந்த வருசத்துக்குள்ள பாத்து ஒரு நல்ல முடிவா எடுங்கோ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நெடுக்ஸ்


பறி கொடுத்த பச்சைகளையும் சேர்த்தால்

இரண்டு மூன்று மடங்காகும் என நினைக்கின்றேன் :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.