கருத்துக்கள உறவுகள் வர்ணன் 0 பதியப்பட்டது July 7, 2006 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது July 7, 2006 சிங்களவா........... 83 ......... ஆடி........ நாம் ஆடித்தான் போனோம்...... குத்தியும் வெட்டியும்...... குடல் சரிய எம்மை..... குத்தி வீழ்த்தியும்.......... கோவம் போகவில்லையென்றே சொல்லி........ கோவணமும் இன்றி எம்மை குந்தவைத்து.......... சுற்றி வர நின்று - கும்மாளம் போட்டீரே........ ஆடிய ஆட்டம் எல்லாம் ஓய்ந்ததா? உங்கள் ஆவி மேயும் பசி தீர்ந்ததா? இன்றும் ஆடி வருகிறது ....... கறுப்பு ஆடி .......... அந்நாளில் ......... ஆடிப்போவது - நீங்களா? நாங்களா????????? 8) Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் slgirl 0 Posted July 7, 2006 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted July 7, 2006 ம்ம்ம் காதல் ஏதோ இனிமையானது காதலிக்கும் போதும் இனிமை தான் இருந்தும்...காதல் கல்யாணம் என்றதும் இப்படியா போய்யிடுது... Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் slgirl 0 Posted July 7, 2006 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted July 7, 2006 ம்ம்ம் இன்வெறியர்கள்..கரையொதுங்கும் காலம் வந்துவிட்டது Link to post Share on other sites
Rasikai 2 Posted July 7, 2006 Share Posted July 7, 2006 உணர்வூபூர்வமான கவிதை. பாராட்டுக்கள். Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் Manivasahan 499 Posted July 7, 2006 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted July 7, 2006 வணக்கம் வர்ணன், கோரமான நிகழ்வை உணர்வுபுூர்வமாய் தந்திருக்கிறீர்கள். அன்புடன் மணிவாசகன் Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் gowrybalan 1 Posted July 7, 2006 கருத்துக்கள உறவுகள் Share Posted July 7, 2006 ம்ம்ம் காதல் ஏதோ இனிமையானது காதலிக்கும் போதும் இனிமை தான் இருந்தும்...காதல் கல்யாணம் என்றதும் இப்படியா போய்யிடுது... :roll: :roll: :roll: :roll: Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் gowrybalan 1 Posted July 7, 2006 கருத்துக்கள உறவுகள் Share Posted July 7, 2006 வர்ணன் என்றும் போல் இன்றும் ஒரு உணர்வுபூர்வமான கவி... அருமை தொடர்ந்து எழுதுங்கள் 8) 83 ல் எமது மக்கள் பட்ட இன்னல் இப்போதும் எனது அப்பா நிறையச் சொல்வார் Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் slgirl 0 Posted July 7, 2006 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted July 7, 2006 -------------- -------------- Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் சின்னப்பொடியன் 0 Posted July 7, 2006 கருத்துக்கள உறவுகள் Share Posted July 7, 2006 கவிதை உணர்ச்சிகரமாகவும் நன்றாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் வர்ணன் அண்ணா. அன்று நடந்த கொலை ஒவ்வொன்றுக்கு இன்று பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் சிங்கர இனவெறியர்கள் உள்ளார்கள். Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,523 Posted July 7, 2006 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted July 7, 2006 அழியாத வடுக்கள், ஆறாத ரணங்கள், இழிவான நிலைகள், இதயத்துச் சுமைகள் இவைகளை ஈழத்தின் விடியல்தான் ஆற்றும்! கறுப்பு யுூலையின் நெருப்பு நினைவுகள் மறக்கக் கூடியவையா? வல்வை சகாறா Link to post Share on other sites
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.