Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பள்ளிக்கூடப் பேருந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது பாடசாலை அருகாமையில் இருந்தமையால் எனக்குப் பள்ளிக்கூட பேரூந்தில் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அதன் அலாதியான அனுபவங்களை நண்பர்களிடமிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன். 

 

நினைவுப் பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா. :)

Link to post
Share on other sites
  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் நானும் நண்பர்களும் நிற்கிற பேருந்தில் ஏறாமல் ஓடுகிற பேரூந்தில் பாய்ந்து ஏறியதினால், பேரூந்தில் எங்களுக்கு தெரிந்த பெரிசு ஒருவரிடம் நல்ல அடிவாங்கினோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருகைக்கு நன்றி கந்தப்பு. இளமைக் காலங்களை எப்போது நினித்தாலும் தனி சுகம் தான்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.