Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

வாழ்த்துக்கள் தயாண்ணா.

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தயா அண்ணா.....

Link to comment
Share on other sites

பச்சை புள்ளிகளை அளித்தவர்களுக்கும் வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

தயாவுக்கு பச்சைப்புள்ளி (100) வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

photo-6458.jpg?_r=1369117485

 

200 பச்சைப்புள்ளிகள் எடுத்து சாதனை புரிந்து கொண்டிருக்கும் பாலைவன ராஐவன்னியனுக்கு வாழ்த்துகள்

 

250-200-camel.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

நண்றி...

பச்சை புள்ளிக்கெல்லாமா வாழ்த்துவீயள்...

சரி அதிக புள்ளி எடுத்த புள்ளி ராஜா, புள்ளி ராணி பட்டம் எல்லாம் இங்கை குடுக்கிறது இல்லீங்களா...??? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நண்றி...

பச்சை புள்ளிக்கெல்லாமா வாழ்த்துவீயள்...

சரி அதிக புள்ளி எடுத்த புள்ளி ராஜா, புள்ளி ராணி பட்டம் எல்லாம் இங்கை குடுக்கிறது இல்லீங்களா...??? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

ஆமா நல்ல ஐடியா .......ஆச்சே .....அதிக பச்சைப்புள்ளிகளை பெறுவோருக்கு புள்ளிராஜா,புள்ளிராணி என்னும் பட்டத்தை வழங்கும் திட்டத்தை ,நான் ஆமோதிக்கிறேன் ,வரவேற்கிறேன். :D  :D  :D 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களுக்கு நன்றி... வந்தி, நெடுக்ஸ், புங்கையூரன் மற்றும் உடையார்..

உங்களோடு நானும் சேர்ந்து மற்றோரையும் வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள், ராஜவன்னியன் அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயாவுக்கும், ராஜவன்னியனுக்கும்  வாழ்த்துகள் ! :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அண்மையில் பச்சைபுள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இதில் தயாவும், ராஜவன்னியனும் கருத்துக்கள் மூலம் நல்லதகவல்களை தருபவர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சைபுள்ளிகள் எடுத்த  தயா, வன்னியன் அண்ணா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சைபுள்ளிகள் எடுத்த  தயா, வன்னியன் அண்ணா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை அலையில் சேர்ந்து கொண்ட தயா,ராஜவன்னியன் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெச்சிய பச்சை உள்ளங்கள் தமிழ்சூரியன், சுவி, குமாரசாமி, வாத்தியார், தமிழரசு, நந்தன் மற்றும் புத்தன் ஆகியோருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dd.jpgphoto-6458.jpg?_r=1369117485

 

200 விருப்பப் புள்ளிகளைப் பெற்ற ராஜவன்னியனுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வன்னியன் நகைச்சுவையாக எழுதுவதிலும், மறுக்க முடியாத ஆணித்தரமான கருத்துக்களைப் பகிர்வதிலும் களத்திலுள்ளவர்களில் இவரும் ஒருவர்.

முத்தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்த இவர் தமிழில்... அழகாக கருத்து எழுதுவது கைவந்த கலை.

தனக்கு நேரம் கிடைக்கும்.. போதெல்லாம், தவறாமல் களத்துக்கு வருபவர். தமிழகத்திலிருந்து முன்பு பலர், இங்கு எழுதிய போதும்... பலர் இப்போது பார்வையாளர்களாக இருக்கும் போது..... எம்முடன் தொடர்ந்து இணைந்திருக்கும் வன்னியனை பாராட்டுகின்றேன்.

 

வாழ்த்துக்கள், வ‌ன்னிய‌ன் சார். :)

  • Like 1
Link to comment
Share on other sites

அண்மையில் பச்சைபுள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெடுக்குநாறிமலை கைது விவகாரம் - பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் 19 MAR, 2024 | 04:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 08 பேரை விடுவிக்குமாறு வலியுறுத்தி  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் வந்து ' வெடுக்குநாறி,மாதவனை, குருந்தூர்  எங்கள் சொத்து' என்று உரத்த குரலில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  சபை நடுவில் வந்து 'நாட்டின் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் விசாரணைகளை முன்னெடுங்கள் ' என்று வலியுறுத்தினார். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினால் சபையில் அமளி துமளி  ஏற்பட்டது. நீதிமன்ற விசாரணைக்கு இடம்பெற்றுள்ள விடயத்துக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முடியாது. 08 பேர் கைது செய்யப்பட்ட விதம் முறையற்றதாயின் அது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபைக்கு உறுதியளித்தார். பாராளுமன்ற அமர்வு   செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர்  அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வினோநோதராதலிங்கம், எஸ். சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான  வேலுகுமார், உதயகுமார், இராதாகிருஸ்ணன், நளின் பண்டார ஆகியோர் 'பொலிஸ் அராஜகம் ஒழிக, அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க பதவி விலக வேண்டும். வெடுக்குநாறி எங்கள் சொத்து, மாதவனை எங்கள் சொத்து, பொய் வழக்கை வாபஸ் பெறு, அப்பாவிகளை விடுதலை செய், குருந்தூர் மலை எங்கள்  சொத்து என கோசங்களை எழுப்பியவாறு சபை நடுவில் வந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளுடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டார். அத்துடன் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். ஆளும் கட்சியின் ஒருசில உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும்  விமல் வீரவன்ச இது இனவாத செயற்பாடு ஆகவே இதற்கு இடமளிக்க வேண்டாம் என இந்த போராட்டத்துக்கு எதிராக  உரையாற்றினார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய  பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ 'உங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி விட்டு ஆசனங்களுக்கு செல்லுங்கள்' என்று  குறிப்பிட்டு விட்டு  சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ' வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிகள் பாரதூரமான பிரச்சினைகளை முன்வைத்து சபையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே அவர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் ' என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'சபை நடுவில் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்த தமிழ் பிரதிநிதிகளை நோக்கி உங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி விட்டு தயவு செய்து ஆசனங்களுக்கு செல்லுங்கள். நீங்கள் முன்வைக்கும் காரணிகள் பொறுப்பான தரப்பினருக்கு அறிவிக்கப்படும்' என்று அறிவித்து விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின்  பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல 'கோயிலில் வணங்கிக் கொண்டிருக்கும் போது சிவில் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது முற்றிலும் தவறு' என்றார். சபைக்கு நடுவில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த தமிழ் பிரதிநிதிகள் 'தொல்பொருள் அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும். வெடுக்குநாறி எங்கள் சொத்து, மாதவனை எங்கள் சொத்து, குருந்தூர் எங்கள் சொத்து' என உரத்த குரலில் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் 'மத சுதந்திரம் இந்த நாட்டின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அதிகாரம் இல்லை. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுங்கள், மத சுதந்திரம் வடக்குக்கும், தெற்குக்கும் ஒன்றாக காணப்பட வேண்டும் என்றார். இதன்போது உரையாற்றிக் கொண்டிருந்த அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா' தயவு செய்து சபையை கட்டுப்படுத்துங்கள்' என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'அவர்கள் ஆசனங்களுக்கு செல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்வது' என்றார். தமிழ் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பிரதி சபாநாயகர் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளின் மத்தியில் நின்று 'பிரதி சபாநாயகர் அவர்களே தயவு செய்து இவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்.மத உரிமை மறுக்கப்பட்டுள்ளதை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நீங்கள் பதிலளியுங்கள் என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதிசபாநாயகர் ' சபை நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.இவர்கள் முன்வைத்த விடயத்தை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதாக நான் குறிப்பிட்டேன்.அதனை கருத்திற் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது' என்றார். பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய  பிரதி சபாநாயகர் நீங்கள் குறிப்பிடுவதை போன்று பொலிஸ்மா அதிபரை அழைக்க முடியாது. நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகளுக்கு பிரச்சினைகளுக்கு காணப்படுமாக இருந்தால் அவர்கள் ஆசனங்கள் இருந்தவாறு அவற்றை குறிப்பிடலாம். எதிர்க்கட்சித் தலைவர் இவர்களுடன் ஒன்றிணைந்து 'சோ' காட்டுகிறார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'பெரும்பாலானோர் 'சோ'தான் காட்டுகிறார்கள் என்றார். தமிழ் பிரதிநிதிகள்  சபை நடுவில் இருந்தவாறு  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ' குணவர்தன 'சாணக்கியன் அவர்களே தயவு செய்து ஆசனத்துக்கு செல்லுங்கள். இவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு நாங்கள் எதர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே ஆசனங்களுக்கு சென்று பிரச்சினைகளை குறிப்பிடுங்கள். சட்டத்தின் பிரகாரம் உரிய  நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார்.  இதனை தொடர்ந்து சபை நடுவில் போராட்டத்தில்   ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்  ஆசனத்துக்கு சென்று ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து' கடந்த 08 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் மத  வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் விழைவித்ததாக பொய் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஆகவே  08 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய  நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ '08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.முறையற்ற வகையில் கைதுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து பக்கச்சார்பற்ற வகையில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க முடியும்.அதனை தொடர்ந்து நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும்.கைது செய்யப்பட்டுள்ளவர்களை பாராளுமன்றத்தால் விடுவிக்க முடியாது.ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ' என்றார். இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் ' நீதியமைச்சரே நான் குறிப்பிடுவதை கேளுங்கள் தொல்பொருள் திணைக்களம் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச' நீதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நாட்டில் மத சுதந்திரம் உள்ளது.இது அடிப்படை உரிமை.மத தலங்களுக்கு சென்று வழிபட அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.225 உறுப்பினர்களும் மத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.  ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த  தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் 'தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனத்தால் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.முறையான விசாரணைக்கு பின்னர்  அவர்களை விடுதலை செய்ய முடியும்  என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் குருந்தூர் மலை விவகாரத்தில் ஒருசில பௌத்த பிக்குகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.தமிழர்களுக்கு ஒரு நீதி,சிங்களவர்களுக்கு பிறிதொரு நீதி இதுவே இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினை என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய  நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, 'தொல்பொருள் கட்டளைச்சட்டம் தொடர்பில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.மத தலங்கள் உள்ள பெரும்பாலான இடங்கள் தொல்பொருள் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அதில் பௌத்த விகாரைகள் பெருமளவில் காணப்படுகின்றன.தொல்பொருள் திணைக்களத்தினால் பௌத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொல்பொருள் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றங்களுக்கு கிடையாது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.தொல்பொருள் சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் திருத்தங்களை முன்வைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஆகவே தொல்பொருள் சட்டத்தின் குறைப்பாடுகளை  ஒரு இனத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம் என்றார். இதனை தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித்  ராஜபக்ஷ ' இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத்தின் ஊடாகவும் உரிய கவனம் செலுத்தப்படும் ' என்று சபைக்கு அறிவித்தார். https://www.virakesari.lk/article/179098
    • நாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலை! மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/296333
    • கற்பனைக் கதை தானே அண்ணை?!
    • நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
    • முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.