Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

வாழ்த்துக்கள் கோணமலை..! :D

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் திருமலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, இசைக்கலைஞனுக்கு... இதயம் கனிந்த பாராட்டுக்கள். :wub: 

வெய்யிலோ, மழையோ, புயலோ, சுனாமியோ வந்தாலும்.......

அதனை பொருட்படுத்தாது, தினமும் களத்திற்கு வருபவர்.

திண்ணையிலும், களத்திலும் தனது நகைச் சுவை கருத்துக்களால்......

ஆங்காங்கே ஏற்படும் இறுக்கத்தை குறைப்பவர், நம்ம இசை.

இன்னும் தொடர்ந்து... பல பச்சைப் புள்ளிகளை குவிக்க... வாழ்த்துக்கள். :) 

 

 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

2000 பச்சைப்புள்ளிகளை தனதாக்கிய இசை அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!!!

2000 மாவது பச்சை நான் போட்டது மேலும் மகிழச்சி :)

Link to comment
Share on other sites

என்னை வாழ்த்திய எல்லா உறவுகளுக்கும் இந்த திரிக்கு தனிமடல் மூலம் என்னை இழுத்து வந்த தமிழ் சிறிக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசை...!

 

மோகனத்தில் நீந்துங்கள்...!  :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை.. ரிங்கோ.. மற்றும் அண்மையில்.. நூறுகளில்.. ஆயிரங்களில்.. பச்சைகள் குவித்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

ஒன்னே ஒன்னு பச்ச புள்ளியை எடுத்த என்னை நானே வாழ்த்திகிறேன் - மனிதன் :D

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 விருப்பு வாக்குகளை பெற்ற ரிங்கோவிற்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களைத் தெரிவித்த சிறி அண்ணை, தமிழினி, வாத்தியார், சுவி அண்ணை, நந்தன் மற்றும் மனதுக்குள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்..! :D

Spoiler
மச்சாளை காணாதது கொஞ்சம் வருத்தம்தான்.. :(:D

நன்றி நெடுக்ஸ்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசை...!

 

இரண்டாயிரம் இன்னும் பல ஆயிரங்களாக மலரட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் இன்னும் பல ஆயிரம் பச்சைகளை பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துகளுக்கு நன்றி புங்கை, குமாரசாமியண்ணை, மற்றும் பெருமாள்..! எல்லாம் நீங்கள் எல்லாரும் சேர்ந்து குத்தியதுதானே..! :D

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள்,  ட்ரிங்கோ மற்றும் டங்குவார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசை .....

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.