Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2019 at 5:09 AM, Paanch said:

11 ஆயிரம் பச்சைகளை களத்தில் அடித்த மகிழ்ச்சியில் தமிழ் சிறி. வாழ்த்துக்கள்!!

benstokes-546-1566750790-1566824186.jpg

11 ஆயிரம் பச்சை புள்ளிகளை  பெற்ற தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள், இன்னும் பல ஆயிரம் பெற வாழ்த்துக்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für நனà¯à®±à®¿

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட.... பாஞ்ச்  அண்ணை,  புங்கையூரன்,
புரட்சிகர தமிழ்தேசியன், ஈழப்பிரியன், நுணாவிலான்,  சுவி அண்ணர், புத்தன் ஆகியோருக்கு....
மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.  :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் சிறி அண்ணா , குமார‌சாமி  தாத்தா , நெடுங்கால‌போவான் அண்ணா , இவ‌ர்க‌ள் மூன்று பேரும் யாழின் தூன்ங்க‌ள் , இவை இல்லை என்றால் யாழ் எப்ப‌வோ காணாம‌ல் போய் இருக்கும் , 

த‌மிழ் சிறி அண்ணாவுக்கும் ஆசை தாத்தாவுக்கும் வாத்துக்க‌ள் ,
தொட‌ர்ந்து உங்கள் ப‌திவுக‌ளை எழுதுங்கோ , 15வ‌ருட‌மாய் யாழில் தொட‌ர்ந்து எழுதும் குசா தாத்தா தான் கிங்கூ 💪 /
 

 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

av-3779.jpg  Bildergebnis für 6000   gif  av-3779.jpg

ஆறாயிரம் பச்சைப் புள்ளிகளை பெற்ற, சுவியருக்கு வாழ்த்துக்கள்.  :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/16/2019 at 5:00 AM, தமிழ் சிறி said:

av-3779.jpg  Bildergebnis für 6000   gif  av-3779.jpg

ஆறாயிரம் பச்சைப் புள்ளிகளை பெற்ற, சுவியருக்கு வாழ்த்துக்கள்.  :)

இது எப்ப நடந்தது.....நன்றி சிறியர்.......!   😂

Link to comment
Share on other sites

சுவி அண்ணா  வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் பச்சைகளை பெற வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

On 10/16/2019 at 5:00 AM, தமிழ் சிறி said:

av-3779.jpg  Bildergebnis für 6000   gif  av-3779.jpg

ஆறாயிரம் பச்சைப் புள்ளிகளை பெற்ற, சுவியருக்கு வாழ்த்துக்கள்.  :)

சுவியர் அலுங்காமல் நலுங்காமல் அமர்த்தலாக ஆடுகிறார். வாழ்த்துக்கள் ஆறாயிரம்.!!

சுவியம்மா பாவம், சுவியருக்குச் சுளுக்கெடுக்கத் தெரியுமோ தெரியவில்லை....🤔

maxresdefault.jpg

Edited by Paanch
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுவி அண்ணா! 😊 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவியர்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6000 ப‌ச்சை புள்ளிக‌ளை பெற்ற‌ மூத்த‌வ‌ருக்கு வாழ்த்துக்க‌ள் 🤞😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணருக்கும்.....

                   தமிழ் சிறி அண்ணருக்கும், 

                                   சுவிஅண்ணருக்கும்..

                                     மேலும் பல ஆயிரம் பச்சைகளை பெற

                                             நல் வாழ்த்துக்கள்....!!! Well Done Gentlemen. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற சுவி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவி அண்ணா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவியண்ணா 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளை அள்ளிக் குவித்த குமாரசாமி அன்ட் சுவிக்கு பாராட்டுக்கள்.
கண் காணித்த ராஜவன்னியருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளை அள்ளிக் குவித்த குமாரசாமி & சுவிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ord Diverse  sun.thumb.gif.552c4ab473c8142d50970d1385197969.gif

Bitcoinity .gif when GDAX hit $7000 - GIF on Imgur av-3779.jpg

எட்டாயிரம்,  பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற  குமாரசாமி அண்ணாவுக்கும், :)
ஏழாயிரம்,  பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற சுவியருக்கும்... வாழ்த்துக்கள். :)

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.