Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

அண்மையில் பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைபுள்ளிகள் எடுத்து சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-3687.jpg?_r=1386346185

 

700 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, அர்ஜுன்.

வாழ்த்துக்கள்.

அர்ஜுனிடம் எனக்குப் பிடித்தது.....அவரது நேர்மை.

பிடிக்காதது...... புலிக் காய்ச்சல்.

 

இப்படி.... இருந்தும். யாழ்களத்தில்... இவர் 700 பச்சை புள்ளிகளை, எடுத்தது பிரமிக்கத்தக்கது.

அதன் அர்த்தம்.... அர்ஜுனின் கருத்துக்களை பலர் வாசிக்கின்றார்கள்.

தொடர்ந்து.... யாழ்களத்தில் இணைந்திருக்க, அர்ஜூனை வாழ்த்துகின்றேன். :) 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அர்ஜுன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், அர்ஜுன்! :lol:

 

புங்கை... என்ன, ஒற்றை வரியில்... நிப்பாட்டிப் போட்டியள்.

ஒரு, அழகான..... கவிதையை,  உங்கள் நண்பருக்கு... பிழிந்து விடுங்கோவன். :D

Link to comment
Share on other sites

 அர்ஜூன் அண்ணா உட்பட அண்மையில் பச்சைப்புள்ளிகள் அதிகம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு அம்மணி, 800 பச்சை புள்ளிகளை எடுத்து அமைதியாக சாதித்துகொண்டிருக்கிறார்... :o

அவருக்கு பாராட்டும், வாழ்த்துக்களும் உரித்தாகுக.

 

zoapl4.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-67.jpg?_r=1403039535

 

800 பச்சை புள்ளிகளைப் பெற்ற, சாந்திக்கு பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

700 பச்சைகளைப் பெற்ற அர்ஜுன் அண்ணைக்கும்
800 பச்சைகளைப் பெற்ற சாந்தி அக்காவிற்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

700 பச்சைகளைப் பெற்ற அர்ஜுன் அண்ணைக்கும்
800 பச்சைகளைப் பெற்ற சாந்தி அக்காவிற்கும் வாழ்த்துக்கள்

 

சாந்தியக்காவின் செயல்களுக்கு  பச்சை  போடுவது என்றால்

எழுத பக்கம் காணாது

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

இடையிடை திண்ணையை எட்டிப்பார்ப்பேன். முக்கிய செய்தி இணைப்புகள் இருக்கும் வாசிக்க. இன்றும் அதுபோலத்தான் திண்ணையை எட்டிப்பார்த்தபோது 800பச்சைப்புள்ளி வாழ்த்தினை ராசவன்னியன்  போட்டிருந்ததை கவனித்தேன். 
 
வாழ்த்திய உறவுகளான ராசவன்னியன்,தமிழ் சிறி, தமிழினி, வாத்தியார் , நந்தன்,விசுகு அனைவருக்கும் நன்றிகள். 
 
தற்போது யாழ் பக்கம் வருவதே அரிதாகிவிட்டது சொந்த வேலை குடும்பம் நேசக்கரம் பணிகள் தலைநிறைந்து கிடப்பதால் களத்தை அடிக்கடி தரிசிக்க முடிவதில்லை. எனினும் மறந்து போகாமல் நினைவு வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
Link to comment
Share on other sites

700 பச்சைகளைப் பெற்ற அர்ஜுன் அண்ணைக்கும்

800 பச்சைகளைப் பெற்ற சாந்தி அக்காவிற்கும் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கு வாழ்த்துக்கள்...!

 

எனக்கும் 'சாந்தியக்கா' என்று வாழ்த்தத் தான் ஆசை...!

 

ஆனால், அம்மியும் குழவியும் நினைவில வந்து தடுக்குது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

800 பச்சைபுள்ளிகளை பெற்ற சிறுமி சாந்தி "அக்காவிற்கு" வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 , 700 , 800  பச்சைகள் குவித்த ஈசன் , அர்ஜுன் , சகோதரி சாந்தி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...! :D :D

Link to comment
Share on other sites

300 , 700 , 800  பச்சைகள் குவித்த ஈசன் , அர்ஜுன் , சகோதரி சாந்தி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...!  :D  :D

 
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.