Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.

Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சைகள் பெற்ற சுபேஸ்க்கு வாழ்த்துக்கள்.

நன்றி அண்ணா..

Link to comment
Share on other sites

1000 பச்சைப்புள்ளிகளை பெற்ற சுபேஸ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் நகர்ந்தாலும்,

கனவுகள் மறைந்தாலும்,

கடந்து போன சோகங்கள்...,

கரங்கள் தழுவி விடை தந்த சொந்தங்கள்...'

மூக்கில் இன்றும் மணக்கும் மண் வாசனை..,

என எதையும் மறக்காதவன் !

எழுதும் கவிதைகள் கூட,

ஏக்கம் மட்டும் சுமந்து வரும்..!

இளமைக்காலம் முழுதும்,

பனியில் கரைந்து போகின்ற,

பிரமை தாங்கி நிற்கும்!

பணத்தையும், பகட்டையும்,

பன்னீர் தெளித்து...,

மறைக்கப் பட்ட வேர்வையையும்,

மெதுவாய்த் தொட்டுச் செல்லும்!

இருந்தும்....,

கவிதைகளை மட்டும்,

எங்கோ ஒளித்த படி,

எங்களுக்கு நிலாக் காட்டுகிறாய்! :D

வாழ்த்துக்கள் சுபேஸ்!

You made me cry Anna.... நன்றி அண்ணா...

ஆயிரம் அல்ல பல்லாயிரம் பச்சை வாங்க வேண்டிய சுபேஸ் ,தன் மௌனத்தை கலைக்க வேண்டும் .இல்லையேல் இழப்பு எங்களுக்குத்தான் .மீண்டும் இயல்பாக களமாட வா நண்பா :)

நன்றி தலைவா திண்ணையில் நமது கோழிக்கடை அரட்டைகள் ஞாபகம் வருது.. :D

வாழ்த்துக்கள் சுபேசு..! :D

நன்றிங்கண்ணா.. :) அவ்.. :D

1000 பச்சை புள்ளிகளைப் பெற்ற சுபேஸுக்கு, இனிய வாழ்த்துக்கள். :wub:

இவர் இணைந்த புதிதில், திண்ணை உட்பட எல்லாப் பகுதிகளிலும்......

ஆர்வத்துடனும், நகைச்சுவையுடனும் எழுதிக் கொண்டிருந்தவர்.

நல்ல எழுத்தாற்றல் இருந்தும், அண்மைக்காலமாக அமைதியாக இருப்பதாக உணர்கின்றேன்.

அருமைத்தம்பி சுபேஸ், தனது மௌனத்தை கலைத்து...

முன்பு போல்.... யாழில் எழுத வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். :)

நன்றி அன்பு அண்ணா...

1000 பச்சை புள்ளிகளைப் பெற்ற

சுபேஸுக்கு வாழ்த்துக்கள்

நன்றி வாத்தியார் அண்ணா.. என்ன பள்ளிக்குடத்தை இப்பிடி இழுத்து மூடிப்போட்டியள்? தமிழ் சிறி அண்ணை சிலேட்டும் கையுமா திரியிறார்.. :D

வாழ்த்துக்கள் தம்பி சுபேஸ்..

நன்றி அண்ணா.. பரிமளம் அக்காவை சுகம் கேட்ட தாய் சொல்லவும்... :D

ஆயிரம் விருப்பு புள்ளிகளை அள்ளிக்குவித்த தம்பி சுபேசுக்கும் சுமோக்காவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!

1000-large.jpg

நன்றி அன்பு அக்கா..

1000 பச்சைப்புள்ளிகளை பெற்ற சுபேஸ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி துளசி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா சுண்டல் மற்றும் பச்சைப்புள்ளிகளை பெற்ற அத்தனை உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.. இந்தப்பக்கம் அடிக்கடி வராததால் நிறையப்பேரை மிஸ் பண்ணிட்டன்.. அத்தனை பேருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்.. என்றும் யாழுடன் இணைந்திருந்து யாழை யும் தமிழையும் வளப்படுத்துங்கள்...

தம்பி ஓங்கி அடிக்கிற கை கவனம்

ஓங்கி அடிச்சா ஒண்டரை டண் வெயிற்.. :D

Link to comment
Share on other sites

அண்மையில் பச்சைகளை குவிச்ச சுமே, சுவி மற்றும் சுபேஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகளால் 1000 ஐ தாண்டிய சுபேஸ் மற்றும் சுமே அக்காக்கு பாராட்டுக்கள். அவர்களை வாழ்த்தப் பதிவிட்ட தமிழ்சிறீ அண்ணாக்கு வாழ்த்தும் நன்றியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வாழ்த்திப் பதிவிட்ட உடையார், தமிழ்ச் சிறி ஆகியோருக்கு நன்றி. மற்றும் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் மனதோடு நன்றி கூறிக்கொள்கிறேன்.

சுபேசுக்கு ஆயிரம் பச்சைப் புள்ளிக்கான வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் மெசோ ஆன்ரிக்கும் சுபேஸுக்கும் வாழ்த்துக்கள்.
சுபேஸின் கவிதை, கதைகளைப் படித்துக் கனகாலமாகிவிட்டது. புதிதாகக் குட்டி ஒன்றை மாட்டிவிட்டதால் இலக்கியம் படைக்க நேரமில்லைப் போலும்! :unsure:

ஏதோ ஒரு இடத்திலை படைக்கிறம்தானே இலக்கியம்..  :lol:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் விருப்பு புள்ளிகளை அள்ளிக்குவித்த தம்பி சுபேசுக்கும் சுமோ அக்காவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! தம்பி சுபேசு சொல்வளி கேட்டு ஓடாமல் யாழில் நிக்கனும் என்று அன்பாக கேட்டுக் கொள்கிறேன்..நான் இவ்வாறன திரிகளுக்குள் எல்லாம் வாறதில்லை..பட் வேறை இடங்களில் அதிகம் நேரம் செலவிடுவதில்லை,எழுதுவதில்லை அதனால் சிலரை முடிந்தவரைக்கு இந்த இடத்தில் நிற்க வைக்கனும் என்று விருப்பம்..இதற்கு மேல் உங்களை வற்புறுத்திக் கேக்க மாட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சைகளை குவிச்ச சுமே, சுவி மற்றும் சுபேஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

நன்றி சுவாமிஜி :D

பச்சைப்புள்ளிகளால் 1000 ஐ தாண்டிய சுபேஸ் மற்றும் சுமே அக்காக்கு பாராட்டுக்கள். அவர்களை வாழ்த்தப் பதிவிட்ட தமிழ்சிறீ அண்ணாக்கு வாழ்த்தும் நன்றியும். :)

நன்றி நெடுக்ஸ் அண்ணா

என்னை வாழ்த்திப் பதிவிட்ட உடையார், தமிழ்ச் சிறி ஆகியோருக்கு நன்றி. மற்றும் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் மனதோடு நன்றி கூறிக்கொள்கிறேன்.

சுபேசுக்கு ஆயிரம் பச்சைப் புள்ளிக்கான வாழ்த்துக்கள்

நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யொ...அய்யொ...... சந்தோசத்திலை எனக்கு கையும் ஓடேல்லை....காலும் ஓடேல்லை.....இண்டைக்கு இரண்டு பியர் கூட அடிக்கத்தான் இருக்கு.. :lol:  :D
 
சீமாட்டி சுமேரிக்கு வாழ்த்துக்கள். :)

பியர் இரண்டு கூட அடிக்கிறதெண்டால் அடிச்சிட்டுப் போறதுக்கு நல்ல சாட்டு குமாரசாமி அண்ணா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் மெசோ ஆன்ரிக்கும் சுபேஸுக்கும் வாழ்த்துக்கள்.

சுபேஸின் கவிதை, கதைகளைப் படித்துக் கனகாலமாகிவிட்டது. புதிதாகக் குட்டி ஒன்றை மாட்டிவிட்டதால் இலக்கியம் படைக்க நேரமில்லைப் போலும்! :unsure:

மாட்டியது பிரெஞ்சுக் குட்டி என்பதால் இப்பொழுது பிரெஞ்சு மொழியில் இலக்கியம் படைக்க ட்றை பண்ணுறன்... :D நன்றி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்.. :)

ஏதோ ஒரு இடத்திலை படைக்கிறம்தானே இலக்கியம்.. :lol:

அடிங்... நக்கலு... :D கொன்னுபுடுவன் கனடா மகளிர் அணிட்ட சொல்லி மவனே... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் விருப்பு புள்ளிகளை அள்ளிக்குவித்த தம்பி சுபேசுக்கும் சுமோ அக்காவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! தம்பி சுபேசு சொல்வளி கேட்டு ஓடாமல் யாழில் நிக்கனும் என்று அன்பாக கேட்டுக் கொள்கிறேன்..நான் இவ்வாறன திரிகளுக்குள் எல்லாம் வாறதில்லை..பட் வேறை இடங்களில் அதிகம் நேரம் செலவிடுவதில்லை,எழுதுவதில்லை அதனால் சிலரை முடிந்தவரைக்கு இந்த இடத்தில் நிற்க வைக்கனும் என்று விருப்பம்..இதற்கு மேல் உங்களை வற்புறுத்திக் கேக்க மாட்டன்.

My dear akka.... எப்பவும் என்னை ஊக்குவிப்பவர்களில் ஒருத்தங்க நீங்க... யாழ் என்னை தூக்கி வளர்த்தது அ ஆ எழுத.. அதனால் யாழில் எழுதாமல் விடுவதா.. நன்றி அக்கா அன்புக்கு இனிமேல் நிறைய நேரம் கிடைக்கும் கண்டிப்பா பழையபடி எழுதுவேன் அக்கா..

சுபேஸ், சுமே ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்.

நன்றி நுணா அண்ணா... வேலைகளிற்கு நடுவில் யாழை மட்டுறுத்தியபடி இப்படியான திரிகளிலும் கலந்து கொள்கிறீர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அதிக பச்சையினைப் பெற்ற அனைவருக்கும்,பெறப் போகும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

சுபேஸ், சுமேஅக்கா  ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-3667.jpg?_r=1375399540100likes.png

100 பச்சை புள்ளிகளை எடுத்த, நான்தானுக்கு வாழ்த்துக்கள். :) 

களத்தில் இவரது அரசியல் கருத்துடன், எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்....

மற்றைய திரிகளில் இவர் அரசியல் கலக்காது, எழுதும் கருத்துக்கள் எனக்குப் பிடிக்கும். :rolleyes: 

யாழ் களத்தில், மாற்றுக் கருத்து எழுதியே....

100 பச்சை புள்ளிகள் பெறுவது என்பது சாதனைதான். :D 

நான்தான்.. தொடர்ந்தும், எம்முடன் இணைந்திருக்க வாழ்த்துகின்றேன்.

Edited by தமிழ் சிறி
  • Like 4
Link to comment
Share on other sites

நண்பர் தமிழ்ஸ்ரீ உங்களது வாழ்த்துக்கும், அளிக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி....

Link to comment
Share on other sites

100 பச்சைப்புள்ளிகள் பெற்ற naanthaan அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நான்தான்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ அண்ணா.. நாந்தான் அரசியலில் தான் மாற்றுக் கருத்து வைக்கிறவர். மிச்ச இடங்களில் அவர் நியாயமா எழுதுவதை காண முடிகிறது. யாழ் உறவுகள் நியாயமான கருத்துக்களை ஊக்குவிக்க பின்நிற்பதில்லை.

100 பச்சைகள் பெற்ற நாந்தானுக்கு வாழ்த்துக்கள். :):icon_idea:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்..நான்தான்  அண்ணா . :D 

Edited by அஞ்சரன்
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.