Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

நேற்று ராத்திரி வன்னியனும் சிறியரும் எதோ செய்யப்போகினம் எண்டது திண்ணையில மணத்தது... வடிவாக பார்க்கமுடியவில்லை. விடிய எழும்ப வேணும் என்ற கவலையோட போய் படுத்தீட்டன்.

 

இப்பதான் பாக்கிறன்... வன்னியன் சார்.. சிறி சார்.. மற்றும் வாழ்த்துகள் தெரிவிப்போர் யாபேருக்கும் நன்றிகள்!!!!!

மேலும் விரைவாக பச்சைப் புள்ளிகளை குவிக்கும் விவசாயி விக், யாயினி ஆகியோருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!!!!! 

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

சோழி அண்ணாவுக்கும் விவசாயி விக் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்ற சோழியன், விவசாயி விக் ஆகியோர் மேலும் பலநூறு பச்சை விருப்பு புள்ளிகளை பெற எனது வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளை எடுத்த விவசாயி சோழியன் அண்ணா ஆகியோருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

இனிதாக வாழ்த்துகிறேன் சோழியான் அண்ணா  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சில.. பல.. நூறுகளில்.. பச்சைகளைக் குவித்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக சோழியன் அண்ணா.. விவசாயி விக் அண்ணா உட்பட. :)

Link to comment
Share on other sites

நூறு நூறாகப் பச்சைப் புள்ளிகளை எடுத்துப் பசுமைபெற்ற விவசாயி விக், சோழியன் மற்றும் பசுமைபெற்ற அனைவரும் மேலும் ஆயிரம் ஆயிரமாக பெறுவதற்கு வாழ்த்துக்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சில.. பல.. நூறுகளில்.. பச்சைகளைக் குவித்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக சோழியன் அண்ணா.. விவசாயி விக் அண்ணா  யாயினி  உட்பட.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விவசாயி விக்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியனுக்கும், விவசாயி விக்கிக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியனுக்கும், விவசாயி விக்கிக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28s69p4.jpg     வாழ்த்துக்கள் ' பாஞ்ச் '

 

 

யாழ் உறவுகளில் சமீபத்தில் இணைந்து, தனது காத்திரமான அனுபவ பதிவுகளாலும், இளமை குறும்புகளாலும் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் திரு.பாஞ்ச் அவர்கள், இன்று 300 பச்சைப் புள்ளிகளை எட்டியுள்ளார்.

 

அவர் மென்மேலும் ஆழ்ந்த கருத்துக்களால் யாழ் களத்தை தொடர்ந்து மெருகூட்ட இச்சிறப்பு பதிவால் அவரை வாழ்த்துகிறேன்.

வாழ்த்து மடலுக்கு கவிதை வடிமைத்துக் கொடுத்த புங்கையூரனுக்கு மிக்க நன்றி!

 

 

- ராசவன்னியன்.

 

 

nwc9kw.gif

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது... அனுபவம் முதிர்ந்த கருத்துக்களால், 
குறுகிய காலத்தில், 300 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, பாஞ்ச் அவர்களை வாழ்த்துகின்றேன். congratualtions.gif

 

இவரின்.... தமிழ் பற்றும், தாயக பற்றும்... இமயத்துக்கு ஒப்பானது.

இவர், களத்தில்,  பதிந்த..... "வாலிப வயதுக் குறும்புகள்"  பலரின் இளமைக்கால நினைவுகளை மீண்டும், அசை போட வைத்தது.

 

அத்துடன் இவர், வாத்தியாரின்.... "தமிழ் படிப்போம்" தலைப்பில்,
யாழ்கள சக மாணவர்களுடன், இவர் அடித்த லூட்டியை.... நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும்.

யாழ்களத்தில் தொடர்ந்து இணைந்திருக்க, பாஞ்ச் அவர்களை வாழ்த்துகின்றேன். :)

 

########
 

ராஜவன்னியன் & புங்கையூரான் கூட்டணியின், கைவண்ணம் மீண்டும் எம்மை நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது.goodjob.gif

 

பலரது சொந்த வேலைகளுக்கு மத்தியிலும், இவர்கள் இருவரும், தமது நேரத்தை ஒதுக்கி,

இந்த அழகிய வாழ்த்து மடலை தயாரிக்க, பல மணித்தியாலங்களை செலவிட்டிருப்பர்கள் என்பது திண்ணம்.

 

ஒருவரின் கருத்தை வைத்து.... அவருக்கு கவிதை வடித்த.....புங்கையூரானுக்கும்,
அசத்தல் படங்களை தேர்ந்தெடுத்த ராஜ வன்னியனுக்கும் பாராட்டுக்கள். :rolleyes:

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற  பாஞ்ச் அவர்களை வாழ்த்துகின்றேன். 

Link to comment
Share on other sites

300 பச்சைப்புள்ளிகளை பெற்ற பாஞ்ச் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், பாஞ்ச்!

 

உங்கள் கருத்துக்களை மட்டும் அதிக நேரமெடுத்துப் புரிந்து கொள்வேன்!

 

ஏனெனில், நுனிப்புல் மேயிற வேலை, உங்கள் கருத்துக்களுக்குச் சரி வராது என்பது எனது அனுபவம்!

 

அதனால் வேரடி மண் வரைக்கும் போய்... உங்கள் கருத்தை வாசிப்பேன்!

 

இரு பொருள் தரும் கருத்துக்களும்.. வாழைப்பழத்தில 'ஊசி' ஏத்தின மாதிரி.. மற்றவர்களை நோகடிக்காது இருக்கும்!

 

நீண்ட காலம் உங்கள் 'இளமை' ஏந்தும் கருத்துக்களுடன் யாழில் வளம் வர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்!

 

வன்னியனின் 'கிராபிக்ஸ்' திறமை ஒன்றும் யாழுக்குப் புதிதல்ல எனினும்... அந்தக் கடைசிப் படத்தைப் பார்த்துத் திடீரெனத் துள்ளியதில்.. மகிழுந்தின் கூரை தலையில அடிச்சுக் கொஞ்சம் 'தலை வலி'! :D  :o

 

தங்கள் முன்னெடுப்புக்குத் தலை வணங்குவதுடன், ஒரு மாகாணத்தின் தலைவராக அன்றி.. ஒரு மாநிலத்தின் தலைவராக இருந்திருந்தால்... எனது மகிழ்ச்சி பூரணமானதாக இருந்திருக்கும்!

 

அந்த நாள் எனது வாழ்நாளில் நிச்சயம் வரும் என்னும் நம்பிக்கையுடன்,, நன்றிகளும் வாழ்த்துக்களும்!

  • Like 2
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் பாஞ்ச் அண்ணா.. வழக்கம்போல் வாழ்த்துமடலும் அசத்துகிறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... இரு பொருள் தரும் கருத்துக்களும்.. வாழைப்பழத்தில 'ஊசி' ஏத்தின மாதிரி.. மற்றவர்களை நோகடிக்காது இருக்கும்!

 

நீண்ட காலம் உங்கள் 'இளமை' ஏந்தும் கருத்துக்களுடன் யாழில் வளம் வர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்!

 

அதில் கில்லாடி தான் பாஞ்ச். ஆனால் அவரின் அனுபவக் கருத்துக்களின் கனதியில், நிச்சயம் செய்தி இருக்கும்.

 

விரும்பும் குறும்பான நகைச்சுவையாளர்..! Long live! :)

Link to comment
Share on other sites

300 பச்சைப்புள்ளிகளை பெற்ற பாஞ்ச் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சைவிழா கொண்டாடிய  சோழியன் மற்றும் விவசாயி விக் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பூவோடுசேர்ந்த நாரும் கைலாயாயம் போகிறது. :) 
 
யாழ்கள உறவுகளோடு சேர்ந்த பாஞ்சும் பச்சைப் புள்ளிகள் பெற்றுப் பசுமைலோகம் போகிறார். :D
 
நான் போவதை அழகாகப் படம்பிடித்துக் காட்டியதோடு, யாழ்முதல்வரை யாழ்களம்வரவழைத்து எனக்குப் பரிசளிக்க வைத்த பெரும்தகை ராசவன்னியருக்கும், படத்துக்கு இனிய தமிழால் அழகு வசனம் அமைத்துப் பரவசமடையவைத்த புங்கையூரன் அவர்களுக்கும் நன்றிக்குமேல் நன்றிகள். :wub:  
 
மற்றும் என்னை வாழ்த்திய யாழ்கள உறவுகள், தமிழ்சிறீ, கறுப்பி, துளசி, இசைக்கலைஞன், யாயினி, நவரத்தினம் ஆகியோருக்கும் என் சிரம்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவிக்கிறேன். :rolleyes:  :rolleyes:
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்ற பாஞ்ச் அவர்கள் மேலும் பலநூறு பச்சை விருப்பு புள்ளிகளை பெற வாழ்த்துகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

வன்னியனின் 'கிராபிக்ஸ்' திறமை ஒன்றும் யாழுக்குப் புதிதல்ல எனினும்... அந்தக் கடைசிப் படத்தைப் பார்த்துத் திடீரெனத் துள்ளியதில்.. மகிழுந்தின் கூரை தலையில அடிச்சுக் கொஞ்சம் 'தலை வலி'! :D  :o

--------

 

 

-

 

nwc9kw.gif

 

 

முதல் படத்தை, பார்த்து....

பாஞ்ச், துள்ளி.... எழவில்லையா? புங்கை. :D MG_11.gif

உங்கள், கவிதைக்கு... நாலாவது படத்தில், திருவள்ளுவரை...

ராஜ வன்னியன். ஏன், கொண்டு வந்து போட்டார்?

என்பதுதான்... புரியவில்லை.look.gif

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

300 பச்சைப்புள்ளிகளை பெற்றி பாஞ்ச் அண்ணாவிற்கும் மற்றும் அண்மையில் பல நூறு பச்சைப்புள்ளிகளை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர்.
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.