Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

2000 பச்சை புள்ளிகள் எடுத்த தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ்சிறி..! :)

 

Spoiler

வேலைப் பளு..! இல்லையெனில் தமிழ்சிறிக்கு வண்ண அனிமேசனில் வாழ்த்தெழுதி கலக்கிவிட மாட்டோமா? :( :)

 

 

Link to comment
Share on other sites

மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ்சிறி..! :)

 

Spoiler

வேலைப் பளு..! இல்லையெனில் தமிழ்சிறிக்கு வண்ண அனிமேசனில் வாழ்த்தெழுதி கலக்கிவிட மாட்டோமா? :( :)

அவரோட படத்தையும் போட்டு கலக்குவீங்க.. :D நேரமானாலும் காரியமில்லை.. ஆறுதலா போடுங்கோ.. :lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ் சிறி அண்ணா!!!!!

 

மற்றும் அண்மையில் பச்சைப்புள்ளிகளை அள்ளிபெற்ற அனைவருக்கும் தாமதித்த வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... ஆறுதலா போடுங்கோ.. :lol:

 

அப்படியெனில் நான் தமிழகம் போய்த்தான் தயாரிக்க வேணும், டங்கு! . (தமிழ்சிறி நிச்சயம் புரிந்திருப்பார்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறீ அண்ணா.  :)

 

Southport+Corridor+Chicago.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறீ...! 2000 க்கு மேலும் இலக்கங்களும் பூஜ்ஜியங்களும் உண்டு, அவற்றையும் அள்ள வேண்டும்...! :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

irishrose_zpsfecxssg9.gif

 சிறித்தம்பி இன்னும் பல்லாயிரம் பச்சைப்புள்ளிகள் குவிக்க வாழ்த்துக்கள்.

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமைச்சகோதரர் சிறி இன்னும் பல்லாயிரம் பச்சைப்புள்ளிகள் குவிக்க வாழ்த்துக்கள்.


மற்றும் அண்மையில் பச்சைப்புள்ளிகளை அள்ளிபெற்ற அனைவருக்கும் தாமதித்த வாழ்த்துக்கள்!!!

Edited by விசுகு
Link to comment
Share on other sites

2000.jpg

 

தமிழில் சிறி வேண்டியபோது...! தமிழரைத் தாக்கித் தமிழர் இரத்தம் கொண்டு சிவப்புப் புள்ளிகளால் அன்று சிங்களம் கோலம் போட்டது. 
 
இன்று தமிழ் சிறியை யாழில் கண்ட மகிழ்வில் உறவுகள் பச்சைப் புள்ளிகளை அள்ளி வழங்கிக் கோலம் போடுகின்றனர். 
 
ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரங்களாக இரண்டாயிரம் புள்ளிகள். மேலும் பச்சைகள் குவிய வாழ்த்துக்கள்!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
THANK+YOU.jpg

 

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட.... இசைக்கலைஞன், அர்ஜுன்,

நந்தன், ராஜவன்னியன், தமிழினி, நெடுக்ஸ், சுவி, குமாரசாமி அண்ணா,

வாத்தியார், விசுகு, பாஞ்ச் அண்ணை ஆகியோருக்கு நன்றி. :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்த்துக்கள் சிறி அண்ணை  :) 

photo-4862.jpg?_r=0

மற்றும் அண்மையில் பச்சைப்புள்ளிகளை பெற்ற அனைவருக்கும்  வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

pfoppg31likeswm.jpg?w=584&h=499

 

2000 பச்சைப்புள்ளிகளை பெற்ற தமிழ் சிறிக்கு  மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் பல புள்ளிகள் பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சைகளைப் பெற்று தனது தடாலடிக் கருத்துக்களுக்கும் நகைச்சுவைக்கும் பலரை விசிறிகளாகக் கொண்டு வலம்வரும் தமிழ் சிறி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் அண்ணா !
 
வடிவாக பார்க்க சிலது.....
நீல புள்ளி மாதிரி தெரியுது 
 
1000மும் பச்சைதானா ?? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி....இன்னும் பல பச்சைகள் குவியட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. தமிழ் சிறி அண்ணா! :D

 

நீங்கள் இன்னும் பல்லாயிரம் பச்சைகள் பெற வேண்டும் என்பது இந்தத் தம்பியின்  'தணியாத தாகம்'! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

THANK+YOU.jpg

 

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட.... இசைக்கலைஞன், அர்ஜுன்,

நந்தன், ராஜவன்னியன், தமிழினி, நெடுக்ஸ், சுவி, குமாரசாமி அண்ணா,

வாத்தியார், விசுகு, பாஞ்ச் அண்ணை, யாயினி, ஆதவன், பெருமாள், கிருபன், மருதங்கேணி,

புத்தன், புங்கையூரன், உடையார், ஈழப்பிரியன்.... ஆகியோருக்கு நன்றி. :) 

 

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

photo-3761.jpg?_r=1394536783

 

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற... ரிங்கோவிற்கு, மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

ரிங்கோ.... 2007´ம் ஆண்டு யாழ்களத்தில் இணைத்திருந்தாலும்... ஆரம்பத்தில் அதிகம் எழுதவில்லை.

அண்மையில்... இவர், அர்த்தம் பொதிந்த... நல்ல கருத்துக்களை எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது.

வாழ்த்துக்கள், ரிங்கோ.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் , ரிங்கோ...! :icon_mrgreen:

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.