Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'புங்கையின் 2000 பச்சை' க்கான வாழ்த்து பதிந்தபோது, களத்தில் மாறுதல் செய்யப்பட்டதால் காணொளியை பார்க்க இயலவில்லை.

தற்பொழுது அனைவரும் காண, மறுபடியும் 'html code' மாற்றி அந்தக் காணொளியை பதிகிறேன்!

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்த்திற்கு நன்றி.  :)(இனிமேல் உங்களோடை புடுங்குப்படுறேல்லை எண்டு முடிவெடுத்துத்துட்டன்?

 இனிமேல் உங்களை கலாய்க்கறது எண்டே முடிவெடுத்திட்டன்.:lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா, கணணியை அணைத்த பின்பும் நினைத்து நினைத்து சிரிக்கப் பண்ணும் உங்கள் பதிவுகள்.

பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளரையும் நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு!  என்ற திரியில் (http://www.yarl.com/forum3/topic/159139-பொதுத்தேர்தலில்-பெண்-வேட்பாளரையும்-நிறுத்துவதற்கு-தமிழ்-தேசிய-கூட்டமைப்பு-முடிவு33/?page=1)

013.jpg?w=300&h=225

இராஜேஸ் அக்கா சும்மாதானே இருக்கிறா.....கேட்டுப்பாருங்கோவன் 

என நீங்கள் கூறியதை நினைத்து எனக்கு இப்பவும் சிரிப்பு வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 க்கு மேல் பச்சைப் புள்ளிகளைப் பெற்று யாழ் களத்தில் எல்லோராலும் விரும்பப்படும் குமாரசாமி தாத்தாவுக்கு வாழ்த்துக்கள். :) நெஞ்சில் வஞ்சகம் எதையும் வைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் குணம் அவரைப் போல எல்லோருக்கும் வாய்த்துவிடாது என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 க்கு மேல் பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த புங்கையூரானுக்கு வாழ்த்துக்கள். யாழ் களத்தில் உள்ள இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவர். அழகான கவிதைகளையும், கதைகளையும் தந்து புதிய உலகங்களைக் காண்பிப்பவர்.  தனது பரந்த தமிழ்ப்புலமையையும் படைப்பாற்றலையும் யாழ் களத்தில் தொடர்ந்தும் வெளிக்காட்ட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

குமாரசாமி,புங்கை மற்றும் பச்சை எடுத்தும் எடுத்து கொண்டிருக்கும் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Edited by BLUE BIRD
Link to comment
Share on other sites

கு,மா அண்ணாவுக்கும், புங்கையூரானுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கள, அரசவை கவிஞர்  புங்கையூரானுக்கும், 
ஒளிப்பதிவை திறம் படத் தயாரித்த ராஜவன்னியனுக்கும், அந்தக் காணொளிக்கு  கவிதை மூலம்  மெருகூட்டிய பாஞ்ச் அண்ணைக்கும் வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரனுக்கும் ,குமாரசாமியருக்கும் எனது மனமகனிந்த இனிய நல்வாழத்துகள் ........தொடர்ந்து நீங்கள் இருவரும் பச்சைகளை எங்களுக்கு அள்ளி வழங்க வேண்டும் என   வேண்டுகிறோம் :D

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

2000 பச்சைப்புள்ளிகளை பெற்ற குமாரசாமி அண்ணாவிற்கும் புங்கையூரான் அண்ணாவிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சைப்புள்ளிகளால் வாழ்த்துப்பெற்றிருக்கும் குட்டிச்சாத்தான் குசாவுக்கும் மிஸ்டர் ரோமியோ புங்கையூரானுக்கும் மனம்நிறைந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் பல

யாழில் இருவரும் கலகலப்பானவர்கள் மட்டுமல்ல காத்திரமானவர்களும் கூட மாறுபட்ட பதிவுகள் மூலம் எங்களையெல்லாம் வாசகர்கள் ஆக்கி ஆக்கங்களையோ அல்லது அவர்களின் பதிவுகளையோ வாசிக்க தூண்டும்பாணி இருவருக்குமானது. முகம் தெரியாமலே உரிமையோடு கிண்டல் அடிப்பதை இரசிக்கும் நட்புவெளியில் நம்மை யாழ் இணைத்திருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பதிவுகளும் பச்சைகளும் குவிய வெற்றிநடை போடுவீர்களாக.

happy-friends.jpg

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் யாழ் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களினாலும்... நேரப் பிரச்சனைகளாலும்.. வாழ்த்துக் கூறிய உறவுகளுக்கு.. உடனுக்குடன் நன்றி கூட இயலாமல் போனதற்கு வருந்துகின்றேன்!

அன்புடன் வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும்.. வாழ்த்து மடலின் உருவாக்கத்தில் பங்கு கொண்டு, ராசவன்னியன், தமிழ் சிறி, பாஞ்ச் ஆகியோருக்கும் எனது பணிவான நன்றிகள் !

வாழ்த்திய உறவுகள்  அனைவருக்கும் எனது இரு கரங்கள் கூப்பிய நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகள் கடந்து பயனிக்கும்  நவீனன் ஜீ க்கு வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் உங்களை யாழ்களத்தின் முதுகெலும்பு என்று கூறுவேன்!

வெறும் விளையாட்டுச் செய்திகளோடு நின்று விடாது... மற்றைய செய்திகளையும் உங்களைப் போன்றவர்களே யாழ் களத்தின் நகர்வுக்கு முக்கியமானவர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை!

ஆயிரம் பச்சைகள் இன்னும் பல ஆயிரங்களாகப் பெருகட்டும்!

இனிய வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நவீனன். நீங்கள் பதிவிடும் படங்கள், விளையாட்டுச் செய்திகள், உலக நாடுகளின் வரலாறுகள் என எல்லாவற்றையும் ஒரு வரி விடாமல் நான் வாசிப்பதுண்டு. உங்களின் பங்களிப்புக்கு மென்மேலும் பச்சைகள் குவியட்டும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நவீனன்
இன்னும் பல ஆயிரம் பச்சைகள்  கடந்து யாழில் தொடர்ந்து  நடை போட வாழ்த்துகின்றேன் 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நவீனன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள், நவீனன்!  vil-super.gif

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நவீனன்..!

நான் நினைப்பதுண்டு

இவ்வளவு நேரம் எப்படி இவருக்கு கிடைக்கின்றது என்று.

தொடருங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6a0133ec87bd6d970b017ee92e2fcb970d-pisvr2b.jpg.456311958ac7316df668e289b666b4

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, ராஜவன்னியனுக்கு வாழ்த்துக்கள்.sHappy_clap_100-101
தமிழகத்தில் இருந்து கருத்து எழுதும், ஒரு சிலரில்... ராஜவன்னியன் மிக முக்கியமானவர்.
sPC_busy_100-105அதிலும்... வன்னியன் யாழ்களத்திற்கு,  தினமும் வருகை தந்து பதிவுகளை இடுபவர்.
தமிழ் உணர்வும், ஈழத்தமிழர்  மேல் அன்பும், பாசமும் கொண்ட... 
ராஜவன்னியன், எம்முடன் தொடர்ந்து இணைந்திருக்க வாழ்த்துகின்றேன்.
:)

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

ஆயிரம் பச்சைகள் கடந்து பயனிக்கும்  நவீனன் ஜீ க்கு வாழ்த்துக்கள்

பொதுவாக இந்த வாழ்த்து திரிக்குள் நான் வருவதே இல்லை. இன்றுதான் அறிந்தேன்<_< நந்தன் இங்கு வாழ்த்தி இருப்பதாக.

நன்றி நந்தன்ஜீ:mellow:

நவீனன் உங்களை யாழ்களத்தின் முதுகெலும்பு என்று கூறுவேன்!

வெறும் விளையாட்டுச் செய்திகளோடு நின்று விடாது... மற்றைய செய்திகளையும் உங்களைப் போன்றவர்களே யாழ் களத்தின் நகர்வுக்கு முக்கியமானவர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை!

ஆயிரம் பச்சைகள் இன்னும் பல ஆயிரங்களாகப் பெருகட்டும்!

இனிய வாழ்த்துக்கள்!

நன்றி புங்கையூரான்

வாழ்த்துக்கள் நவீனன். நீங்கள் பதிவிடும் படங்கள், விளையாட்டுச் செய்திகள், உலக நாடுகளின் வரலாறுகள் என எல்லாவற்றையும் ஒரு வரி விடாமல் நான் வாசிப்பதுண்டு. உங்களின் பங்களிப்புக்கு மென்மேலும் பச்சைகள் குவியட்டும்...! :)

நன்றி சுவி அண்ணா

வாழ்த்துக்கள் நவீனன்
இன்னும் பல ஆயிரம் பச்சைகள்  கடந்து யாழில் தொடர்ந்து  நடை போட வாழ்த்துகின்றேன் 

நன்றி வாத்தியார்

வாழ்த்துக்கள் நவீனன்..!

நன்றி இசை.மீண்டும் யாழில் கண்டது சந்தோசம்

மனமார்ந்த வாழ்த்துக்கள், நவீனன்!  vil-super.gif

நன்றி ராசவன்னியன்

வாழ்த்துக்கள் நவீனன்..!

நான் நினைப்பதுண்டு

இவ்வளவு நேரம் எப்படி இவருக்கு கிடைக்கின்றது என்று.

தொடருங்கள்

 

நன்றி விசுகு

Edited by நவீனன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.