Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தனிகாட்டு ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..👍

giphy.gif

 

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தனிகாட்டு ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பச்சை  புள்ளிகளுடன் வெற்றி பெற்ற உடையாருக்கு  எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Articles de le-paradis-de-suzanna taggés "jolie fleurs pour mes amies" -  LE-PARADIS-DE-SUZANNA 75 - Skyrock.com

வாழ்த்துக்கள் நண்பரே...... தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.....!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vijay-sethupathi-20140321102449-28201.thumb.jpg.7a3c07c685c84d1f8e085b3b07a47ded.jpg SPECIAL DAY: MY 2,000TH COLUMN!!! (AKA K2K)

தனிகாட்டுராஜாவுக்கு.. வாழ்த்துக்கள். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ராசன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் மிக்க நன்றிகள் எனக்கே தெரியவில்லை 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அனைவருக்கும் மிக்க நன்றிகள் எனக்கே தெரியவில்லை 

அதுதான் எனக்கும் ஆச்சரியமாய் இருக்கு ஆனாலும் நம்பத்தான் வேண்டும்....இதுவரை குத்தின குத்துக்கு மினிமம் 3000 ஆவது வந்திருக்க வேண்டும்.....!   😁

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-7363.jpg 3K GIFs - Get the best GIF on GIPHY photo-thumb-7363.jpg

  3K பச்சைப் புள்ளிகளை எடுத்த,  👍
தோழர் புரட்சிக்கு... உளமார்ந்த வாழ்த்துக்கள். 👏 👏 👏
தினமும் யாழ். களத்திற்கு வந்து... செல்லும் தமிழக உறவு. ✍️
தொடர்ந்து.. எம்முடன் பயணிக்க வேண்டுகின்றோம்.  :)

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் என்  ரத்தமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர்.......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புரட்சி
ஓங்கட்டும் உங்கள் சேவை களத்தில்

Link to comment
Share on other sites

பச்சை பச்சையாகத் தொடர்ந்து காய்த்து யாழைக் குளிரவைக்கும் தோழர் புரட்சிக்கு வாழ்த்துக்கள்!!

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் பாராட்டுக்களை தெரிவிக்கிறேன் புரடசிகரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் தமிழ்சிறி விசுகர் சுவியர் வாத்தியார் கோஷன் பாஞ் ஈழப்பிரியன் புங்கையுரன் பெருமாள் மற்றும் சகோதரிகள் நிலாமதி ஜெகதாதுரை.. ஆகியோருக்கு இதயம் கனிந்த நன்றிகள்..,💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் இன்னும் பல்லாயிரம் பச்சை வாங்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தோழர் இன்னும் பல்லாயிரம் பச்சை வாங்க வாழ்த்துக்கள்.

நன்றிகள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர்கள் தமிழ்சிறி விசுகர் சுவியர் வாத்தியார் கோஷன் பாஞ் ஈழப்பிரியன் புங்கையுரன் பெருமாள் மற்றும் சகோதரிகள் நிலாமதி ஜெகதாதுரை.. ஆகியோருக்கு இதயம் கனிந்த நன்றிகள்..,💐

Including yayini 👋 

  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.