Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி. பச்சை புள்ளிகள் பெற்று சாதனை ஏற்படுத்தியிருக்கும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

 

 

எனக்கு நந்து அண்ணாவின் profile picture நல்லா பிடிக்கும். :)

 

எனக்கும்தான்.

 

ஆனாலும் ஒரு சந்தேகம்.

 

அவர் ஒரு தடவை புலியாக இருந்து பின்னர் பூனையாகிப்போனவர். அது போதாக்குறைக்கு இனி சிங்கமாக வரவேண்டும் என்று கனவு கண்டுகொண்டும் இருக்கிறார்.

 

அதுதான் கவலை :(

 

:lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நூறு பச்சைப்புள்ளிகள் பெற்ற உடையாருக்கு, என மனங்கனிந்த வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

like.jpg

 

100 வது, விருப்பப் புள்ளிகளைப் பெற்ற உடையாருக்கு வாழ்த்துக்கள். :) 

 

Link to comment
Share on other sites

பச்சை புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்தும் அருமையான கருத்துக்களை வழங்குங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக பச்சைப் புள்ளிகள் பெற்றுக்கொண்ட அத்தனை உறவுகளுக்கும் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக பச்சைப் புள்ளிகள் பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100  விருப்பப் புள்ளிகளைப் பெற்ற உடையாருக்கு வாழ்த்துகள்

 

Link to comment
Share on other sites

பச்சைப்புள்ளிகளைப் பெற்ற மல்லை (400), நந்தன் (100) மற்றும் உடையாருக்கு (100) வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

100 பச்சைப்புள்ளிகளை பெற்ற உடையார் அண்ணாவுக்கு வாழ்த்துகள். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்ற உடையாருக்கு வாழ்த்துக்கள்.  :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக பச்சை இலக்குகளை எந்தியுள்ள உறவுகளுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

அதிக பச்சைப் புள்ளிகள் பெற்றுக்கொண்ட அத்தனை உறவுகளுக்கும் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். :) 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3459154.jpg

 

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, நந்தனுக்கு வாழ்த்துக்கள்.  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக பச்சை இலக்குகளை எந்தியுள்ள உறவுகளுக்கு வாழ்த்துக்கள்  :)  

 

Edited by விசுகு
Link to comment
Share on other sites

400 பச்சைப்புள்ளிகள் பெற்ற மல்லை அண்ணாவுக்கும், 100 பச்சைப்புள்ளிகள் பெற்ற நந்து அண்ணாவுக்கும், மற்றும் 100 பச்சைப்புள்ளிகள் பெற்றநியாணி அண்ணாவுக்கும், 100 பச்சைப்புள்ளிகள் பெற்ற உடையார் அண்ணாவுக்கும் வாழ்த்துகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநூறு பச்சைப் புள்ளிகளை நெருங்கும் குமாரசாமி அண்ணாவுக்கு மனதார வாழ்த்துக்கள். :D :D

 

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணாவுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநூறு பச்சைப்புள்ளிகளை அணுகும் குமாரசாமி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகள் பெற்றுக்கொண்ட அத்தனை உறவுகளுக்கும் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

500 பச்சைப்புள்ளிகளை நெருங்கும் கு.சா தாத்தாவுக்கு வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

1000 பச்சைப்புள்ளிகளைத் தாண்டிய நிழலிக்கு நல்வாழ்த்துக்கள்..! :D (அப்பாடா.. முதன்முதலில் ஒராளைக் கண்டுபிடிச்சு வாழ்த்திவிட்டன்.. :icon_idea: )

Link to comment
Share on other sites

1000 பச்சைப்புள்ளிகளை தாண்டிய பேய்நிழல் அண்ணாவுக்கு வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எனக்கு ஐநூறாய் மட்டமாக்க இன்னும் ஆறுமாதம் வேணும்....அதுக்கிடையிலை அவசரப்பட்டு வாழ்த்துக்களை அள்ளியள்ளி தாறியள்.....சந்தோசம் :D

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.