Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அலையை வாழ்த்துகிறேன். மற்றவர்க்கு வந்சனையின்றித் தன் புள்ளிகளை வழங்கும் நண்பி.

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அலையை வாழ்த்துகிறேன்.

 

நன்றி சுமே

 

மற்றவர்க்கு வந்சனையின்றித் தன் புள்ளிகளை வழங்கும் நண்பி.

 

 

 

:lol:  :lol:

சுவிக்கு  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 பச்சைபுள்ளிகள் எனும் ஆயிரம் விருப்புவாக்குகளை தனதாக்கிய இசைக்கலைஞனை வாழ்த்துகின்றேன். சிந்தித்து கருத்துக்களை தெரிவிப்பவர்களில் இவரும் முதலிடத்தில் நிற்கின்றார். வாழ்த்துக்கள். innocent0006.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை,அறிவு, ஆளுமை, ஆண்மை ( :o ), அனைத்தும் ஒன்றாக இணைவது என்பது, நவக்கிரகங்களும் ஒரே வரிசையில் வருவது போன்று மிகவும் அரிதானது! :icon_idea:

 

அத்தனையும் இணைந்த இசை, ஆயிரம் பச்சைகள் பெறுவது கண்டு மிகவும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றேன்!

 

இன்னும் பல ஆயிரங்கள் பெற வேண்டும்! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களுக்கு நன்றி குமாரசாமி அண்ணா மற்றும் புங்கை.. சாட்டோடு சாட்டா என்னை நவக்கிரகம் என்று வர்ணிப்பதில் அப்படி என்ன இன்பம் புங்கை?? :o:D

Link to comment
Share on other sites

நன்றி அலையக்கா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

மனமார்ந்த வாழ்த்துக்கள் டங்கு.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

av-3092.jpg?_r=0

 

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று நட்சத்திரமாக மின்னும்.... இசைக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். :rolleyes:  

இவர் ரொறொன்ரோவுக்கு... வேலை மாறிய பின், இவர் களத்துக்கு வருவது அதிகரித்துள்ளதை அவதானித்து... மகிழ்ச்சி அடைகின்றோம். இவர் எழுதும் உள்குத்துக் கருத்துக்களின் ரசிகன் நான். இரட்டை வரியில்... எழுதும் கருத்துக்களை வாசித்து, பலமுறை சிரித்துள்ளேன். களத்தில் அனைவரின் அன்புக்குப் பாத்திரமான இசையை... வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். :) 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

நன்றி வன்னியன் அண்ணா..

av-3092.jpg?_r=0

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று நட்சத்திரமாக மின்னும்.... இசைக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். :rolleyes:

இவர் ரொறொன்ரோவுக்கு... வேலை மாறிய பின், இவர் களத்துக்கு வருவது அதிகரித்துள்ளதை அவதானித்து... மகிழ்ச்சி அடைகின்றோம். இவர் எழுதும் உள்குத்துக் கருத்துக்களின் ரசிகன் நான். இரட்டை வரியில்... எழுதும் கருத்துக்களை வாசித்து, பலமுறை சிரித்துள்ளேன். களத்தில் அனைவரின் அன்புக்குப் பாத்திரமான இசையை... வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். :)

நன்றி தமிழ்ஸ்.. மொத்தத்தில ரொராண்டோகாரர் வேலைவெட்டி செய்வதில்லை என்றதை கண்டுபிடித்துவிட்டீர்கள்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையில் மிலேனியம் கண்ட இசைக்கு வாழ்த்துக்கள். Y2K ஏன் முடியாது..??! அவரால் முடியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வன்னியன் அண்ணா..

நன்றி தமிழ்ஸ்.. மொத்தத்தில ரொராண்டோகாரர் வேலைவெட்டி செய்வதில்லை என்றதை கண்டுபிடித்துவிட்டீர்கள்.. :icon_idea:

 

தனிக் கணனி கிடைக்காமலே... உங்களின் அலப்பரை இவ்வளவென்றால்...

கணனி ஒன்றும்... 24 மணித்தியாலம் கிடைச்சுது என்றால், நாம மூட்டை கட்ட வேண்டிய‌து தான். டங்கு... :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

இசைகேட்டால் புவி அசைந்தாடும். ஆடி வந்துவிட்டதே ஆயிரம் :o  ஆனந்தமடைந்து வாழ்த்துகிறேன். :wub:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இசை அண்ணா.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசைக்கலைஞன். சொற்களுக்கிடையில் செருகும் முகக்குறிகளுக்கே பல பச்சைப் புள்ளிகளை அள்ளிக் கொடுக்கலாம்! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ் சிறி. களத்திற்கு புதியவனான நான் தங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

Link to comment
Share on other sites

ஆயிரம் அடித்து தொடர்ந்து ஆடிக்கொண்டு இருக்கும் இசையை வாழ்த்துகிறேன்.... !  

 

 

Link to comment
Share on other sites

ஆயிரம் பச்சைப் புள்ளிகளை அடைந்த  'மங்கையர் திலகன்' இசைக்கலைஞனுக்கு வாழ்த்துககள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசை! மென்மேலும் பச்சை பெற வாழ்த்துக்கள்!! :D

Link to comment
Share on other sites

பச்சையில் மிலேனியம் கண்ட இசைக்கு வாழ்த்துக்கள். Y2K ஏன் முடியாது..??! அவரால் முடியும். :)

நன்றி நெடுக்ஸ்.. சொாநத ஆக்கம் எழுதினால்தான் அதெல்லாம் சரிப்படும்.. :D

தனிக் கணனி கிடைக்காமலே... உங்களின் அலப்பரை இவ்வளவென்றால்...

கணனி ஒன்றும்... 24 மணித்தியாலம் கிடைச்சுது என்றால், நாம மூட்டை கட்ட வேண்டிய‌து தான். டங்கு... :D:lol::icon_idea:

கிடைக்காத கணினிக்குள் வைரசை இறக்கிவிட்டு நம்ம் அலைபேசிக்குள் வந்திட்டமில்ல.. :wub:

Link to comment
Share on other sites

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று நட்சத்திரமாக மின்னும்.... இசைக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று அனைவரினது மனங்களிலும் மங்காத நட்சத்திரமாக விளங்கும் யாழ்கள நாயகன் இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள் ! 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.