Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. பச்சைகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

மெசோ அக்காவுக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறையே 600, 700 பச்சைப் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட சகோதரி சுமே  மற்றும் தம்பி  நுணா ஆகியோரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறுகளில் பச்சை ஈட்டிய சுமே அக்கா.. மற்றும் தமிழினிக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர், நுணா, கு சா அண்ணா , தமிழினி அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினிக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3459154.jpg

 

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற தமிழினிக்கு, மனங்கனிந்த வாழ்த்துக்கள். :) 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் .!

Link to comment
Share on other sites

ஆண்களை வறுத்தெடுக்கும் சுமேரியருக்கு அதிகமாக ஆண்களால் கொடுக்கப்பட்ட பச்சைப் புள்ளிகளே அவவை 600வது பீடத்தில் ஏற்றி அழகுபார்க்க வைத்துள்ளது. அதனால் பரந்த மனம்கொண்ட ஆண்களுக்கே முதலில் வாழ்த்துக்கள்!!. :icon_idea:  அடுத்துத்தான் சுமேரியருக்....கு!. :D  :D :D  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினிக்கு வாழ்த்துக்கள்

 

என்னை வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

 

சுமே பாவம். அவவைப் போட்டு ஏன் வறுத்து எடுக்கிறீர்கள் பாஞ்ச்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு வாழ்த்து தெரிவிச்சு கருத்தெழுதினவைக்கு உளமார்ந்த நன்றியள்....... :)
 
மற்றது அன்பேசிவ தமிழினிக்கு பச்சைவாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுநூறு பச்சைப்புள்ளிகளை, மிகவும் குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்ட சுமே அக்காவுக்கு எனதினிய வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுநூறு பச்சைப்புள்ளிகளை, மிகவும் குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்ட சுமே அக்காவுக்கு எனதினிய வாழ்த்துக்கள்! :D

 

ஏன் தம்பி என்னை அக்கா எண்டா உங்கடை வயது குறைந்துவிடுமோ??? :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தம்பி என்னை அக்கா எண்டா உங்கடை வயது குறைந்துவிடுமோ??? :lol:

 

 

 உங்களை நேருக்கு நேரை பாத்துட்டு பாட்டிஎண்டு கூப்புடுறுறதை விட இது எவ்வளவோ மேல் எண்டு புங்கை நினைக்கிறார் போலை கிடக்கு... :D

  • Like 2
Link to comment
Share on other sites

 உங்களை நேருக்கு நேரை பாத்துட்டு பாட்டிஎண்டு கூப்புடுறுறதை விட இது எவ்வளவோ மேல் எண்டு புங்கை நினைக்கிறார் போலை கிடக்கு... :D

 

மப்புறுப்பினர் மப்பிலை நிண்டாலும் ஆள் ஸ்ரெடிதான்...... :icon_idea:  :D  :D :D  :D  

Link to comment
Share on other sites

 

சுமே பாவம். அவவைப் போட்டு ஏன் வறுத்து எடுக்கிறீர்கள் பாஞ்ச்

 

ஏதோ ஒரு கொஞ்சம் பச்சைப்புள்ளிகளை நான் பெற்றுக்கொண்டதை சுமே மட்டுமே வாழ்த்தியுள்ளார். அவரும் நானும் ஒரே வகுப்பு. அந்த அன்னோனியத்தில் அவர் என்னை வாழ்த்தியதாக ஏனைய உறவுகள் எண்ணிவிடக்கூடாது பாருங்கோ அதுக்குத்தான். :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அதிக விருப்பு பச்சைப் புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! குறிப்பாக சுமோ,  மற்றும் தமிழினி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

f600-wide.jpg

 

யாழ்களத்திலுள்ள பெண்களில்... சுமோவும் பன்முகத் திறமை கொண்டவர்களில் ஒருவர்.

வேலையும் செய்து கொண்டு, பூந்தோட்டம், கதை எழுதுவது, வித்தியாசமான திரியை ஆரம்பிப்பது, பாடகி.... என்று இவரின் ஆற்றல் பரந்துள்ளதை கண்டு... வியந்துள்ளேன். வாழ்த்துக்கள் சுமோ. தொடர்ந்து... யாழ்களத்தில் இணைந்திருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உங்களை நேருக்கு நேரை பாத்துட்டு பாட்டிஎண்டு கூப்புடுறுறதை விட இது எவ்வளவோ மேல் எண்டு புங்கை நினைக்கிறார் போலை கிடக்கு... :D

 

நேற்று இப்பிடி எழுதிப்போட்டு.....நானும் என்ரை பாட்டிலை நித்திரைக்கு போட்டன்.....இரவுமுழுக்க ஒரு கறுப்பன் கத்தியோடை என்னை திரத்திக்கொண்டுவாரமாதிரி கனவுவந்தது.....ஆரும் கனவுப்பலன் தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா :o

Link to comment
Share on other sites

அண்மையில் அதிக விருப்பு பச்சைப் புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! குறிப்பாக சுமோ,  மற்றும் தமிழினி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் !!

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.