Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தைத் தொடக்கி வைத்த பான்சுக்கும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.இது என்னை உற்சாகம் கொள்ள வைக்கிறது.வேலைப்பளுவுக்கு மத்தியிலும் வேகம் கொள்ள வைக்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

1482737_491369154309156_347744207_n.jpg

900 பச்சைப்புள்ளிகளை தனதாக்கிக்கொண்ட தமிழரசுக் கட்சிக்கு நல்வாழ்த்துக்கள்..! :D

  • Like 1
Link to comment
Share on other sites

தமிழரசு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு !!

Link to comment
Share on other sites

photo-3030.jpg?_r=1336959521

 

800 பச்சைப்புள்ளிகளை தாண்டிய நுணா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

நுணாவுக்கு நல்வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவுக்கு நல் வாழ்த்துக்கள்!

 

மட்டு வேலைக்கிடையிலும், எண்ணூறு பச்சைப்புள்ளிகள் எடுத்தது, மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம்!

 

யாழுடன் இணைந்திருங்கள்! தமிழால் இணைவோம்! :lol:

Link to comment
Share on other sites

நுணாவிலானுக்கு வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
800 பச்சைகள் வாங்கிய நுணாவிலானுக்கு என் வாழ்த்துக்கள்.
 
அத்துடன் பச்சைபுள்ளிகள் வாங்கி குவித்த அனைத்து யாழ் உறவுகளுக்கும் நல்ல கருத்துக்களை எழுத வாழ்த்துகின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Yellow-Star-with-Congratulation-.png

900 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற தமிழரசுவிற்கும்,

800 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நுணாவிலானுக்கும்... நல் வாழ்த்துக்கள். :) 

Link to comment
Share on other sites

900 பச்சைப் புள்ளிகளைப் பெற்று ஆட்சியைப் பிடிக்க முயலும் தமிழரசுவிற்கும்,
800 பச்சைப் புள்ளிகளைப் பெற்று முன்னேற முயலும் நுணாவிலானுக்கும்... நல் வாழ்த்துக்கள். :wub:

பச்சைப் புள்ளிகளுக்கு எல்லை உண்டா...? இருந்தால் பாகிசுதான், சீனா எல்லைகளைப்போல் இல்லாது தீர்மானியுங்கள். :icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites

900 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற தமிழரசுவிற்கும்,

800 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நுணாவிலானுக்கும்... நல் வாழ்த்துக்கள். smile.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்து தெரிவித்த இசைக்கலைஞன், துளசி, நுணாவிலான், சுவி, புங்கையூரான், நந்தன், தமிழ்சிறி, பாஞ்ச, அஞ்சரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் ..
 
800 பச்சை விருப்பு புள்ளிகளைப் பெற்ற நுணாவிலான் மேலும் பல நூறு பச்சை விருப்புப் புள்ளிகளை பெற்றிட வாழ்த்துகின்றேன்.
 
அண்மையில் பச்சை விருப்புப் புள்ளிகளை பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நுனா! தொடருங்கள் , பெறுங்கள் !! :D

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

700 பச்சைப் புள்ளிகளை நெருங்கும் சுமே அக்காவையும், யாழ் களத்தில் முதன்முதலாக 2000 பச்சைப் புள்ளிகளை நெருங்கும் நெடுக்கரையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்! :)

Link to comment
Share on other sites

700 பச்சைப் புள்ளிகளை நெருங்கும் சுமே அக்காவையும், யாழ் களத்தில் முதன்முதலாக 2000 பச்சைப் புள்ளிகளை நெருங்கும் நெடுக்கரையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்! :)

 

வாழ்த்துகள்! வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கும், சுமேக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!

 

மேலும் வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றேன்!

 

நீவிர் உயர யாழ் உயரும்!

 

யாழ் உயரத் தமிழ் உயரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

900 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற தமிலரசுக்கும்  800 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நுணாவிலானுக்கும் வாழ்த்துக்கள். 

 

என்னை வாழ்த்திய வாலி, சோழி ஆகிய உறவுகளுக்கும் நன்றி.


வாழ்த்திய புங்கைக்கும் நன்றி

 

  • Like 1
Link to comment
Share on other sites

700 பச்சைப் புள்ளிகளை நெருங்கும் சுமே அக்காவையும், யாழ் களத்தில் முதன்முதலாக 2000 பச்சைப் புள்ளிகளை நெருங்கும் நெடுக்கரையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்! smile.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக்காக எங்களையும் வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி. பகிர்ந்திட்ட வாலிக்கு விசேட நன்றி.

 

பல நூறுகளில் பச்சைகளை தாங்கி வளர்ந்து வரும்..  ஏனைய உறவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் , சுமே ...! :D

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.