Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

ஆகா இன்றுதான் கவனித்தேன்..........[ சில காலமாய் விசர் பிடித்து திரிவதனால் பல திரிகளை மிஸ் பண்ணிவிட்டேன் :(  :lol:  :D  ]
 
 என்னை வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி ..தனித்தனியே நன்றி கூறவில்லை என்று ஏதும் நினைக்க வேண்டாம் .கொஞ்சம் நேரப்பிரச்சனை .............நன்றிகள்  :)
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

800  பச்சைப்புள்ளிகளை  பெற்று வீறு  நடை போடும் அருமைத்தம்பி சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

வாழ்க  வளமுடன் ராசா.......

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுன்டல்...! :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 IMG_5009.JPG சுண்டலுக்கு என் பச்சைவாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

800  பச்சை விருப்பு புள்ளிகளை  பெற்று வீறு  நடை போடும் சுண்டல் மேலும் பல நூறு பச்சை விருப்பு புள்ளிகளை பெற்றிட வாழ்த்துக்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுண்டல். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Yellow-Star-with-Congratulation-.png

 

 

800 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, சுண்டலுக்கு பாராட்டுக்கள். :)

  • Like 1
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சுண்டல்  ,800 விரைவில் 8000 ஆக உயர வாழ்த்துகிறேன் .
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சுண்டல்..!

 

உங்கள் சாதனைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை இரண்டு விடயங்கள்!

 

முதலாவது,  சுண்டலின் பார்த்தது, கேட்டது, படித்தது......

 

இரண்டாவது பாலசந்திரன் என்பவரை, யாழ் களத்தை விட்டு, ஓட, ஓடக் கலைத்தது....! (நினைவிருக்கா சுண்டல்..... அவரின் கடைசிப்பதிவு....!   :icon_idea: )

 

இன்னுமொன்று, உங்கள் கருத்துக்களின் உள்ள 'நேரான தன்மை'.... அது சாதிப்பிரச்சனையாயிருக்கட்டும், அல்லது இன்னொரு உறவுடன் உள்ள பிரச்சனயாகவிருக்கட்டும்...கருத்துக்கள் எப்போதும், எவரதும் 'முகங்கள்' பார்த்து எழுதப்படுவதில்லை..! :D ...

 

தொடருங்கள்...சுண்டல்.... !

  • Like 1
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்  kabulichanna.jpg:):D

 

தமிழினியின் சுண்டல் சரசுவதி பூசையை நினைவூட்டுகிறது.  :rolleyes::D

 

 

 

IMG_5009.JPG சுண்டலுக்கு என் பச்சைவாழ்த்துக்கள்.

குமாரசாமி அண்ணரின் சுண்டல் சாரயக் கடையை நினைவூட்டுகிறது.  ^_^:lol:

  • Like 1
Link to comment
Share on other sites

சுண்டலுக்கு வாழ்த்துக்கள். 
 
மற்றும் அண்மையில் பச்சை விருப்புப் புள்ளிகளை பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dancing_star.gifphoto-8526.jpg?_r=1389531307dancing_star.gif

1000 பச்சைப் புள்ளிகளைப் பெற்று, நட்சத்திரமாக ஜொலிக்கும்... தமிழரசுவிற்கு பாராட்டுக்கள். :) 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு வாழ்த்துக்கள்


தமிழரசுக்கும் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

சுண்டலுக்கு வாழ்த்துக்கள்


தமிழரசுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

தமிழரசுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சைப் புள்ளி எண்டா என்னங்க? எப்பிடி கெலக் பண்ணுவதுங்க?

உங்களுக்கு ஒன்று குத்தியுள்ளேன். இப்படித்தான் சேகரிப்பது.

Link to comment
Share on other sites

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

1000 பச்சை புள்ளிகள் கடந்த அண்ணாவிற்கும்

மற்றும் பச்சை புள்ளிகளை அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பன் தமிழ் சிறி, சுவி,  மெசொபொத்தேமியா சுமேரியர், அஞ்சரன், கறுப்பி, சுண்டல் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சைப் புள்ளிகளைப் பெற்று, நட்சத்திரமாக ஜொலிக்கும்... தம்பி தமிழ் அரசுவிற்கு பாராட்டுக்கள்.  :)

Edited by விசுகு
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.