உடையார்

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.

Recommended Posts

600 பச்சை விருப்பு வாக்குகள் பெற்ற சுபேசுக்கு  வாழ்த்துக்கள்!

அன்புதானே இந்த உலகை ஆள்கிறது...நன்றி அலைஅக்கா... :) 

600 க்கு அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறி, சுபேஸ் & கோமகன் அனைவருக்கும் வாழ்த்துகள்

அன்பை போல இந்த உலகில் பகிர்வதற்கு வேறெதும் அழகிய ஒன்று இல்லை...நன்றி வந்தியத்தேவன்... :) 

வாழ்த்துக்கள் சுபேஸ்.. :D

கூடப்பிறக்காவிட்டாலும் அன்பு எமக்கிடையே கூடப்பிறந்தது..அதுதான் வாழ்த்தாக மலர்கிறது..நன்றி இசை அண்ணா.. :) 

சுபேசுக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் பல பச்சைகளை பெற வேண்டும்.

இனிய அன்பின் வடிவாய் வந்த வாழ்த்து..நன்றி நுணா அண்ணா.. :) 

யாழ்கள கருத்தாளர்களான கோமகனுக்கும் சுபேசிற்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள் !

 

 

மேலும், புதிய கருத்துக்கள் படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.

பார்க்கமுடியாவிட்டாலும் உங்கள் வாழ்த்தில் இருப்பது அன்பு..நன்றி அகூதா அண்ணா...உங்கள் பணிதொடரட்டும்... :) 

Share this post


Link to post
Share on other sites

பச்சைப்புள்ளியள் கனக்க எடுத்தவையளுக்கு என்ரை வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

400 விருப்பு வாக்குப் பெற்ற  கிருபனுக்கும் .குமாரசாமி அண்ணைக்கும் ,ரதி ஆண்டிக்கும் ,விசுகருக்கும்  மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 

Share this post


Link to post
Share on other sites

400 விருப்பு வாக்குப் பெற்ற  கிருபனுக்கும், குமாரசாமிக்கும், ரதிக்கும்,விசுக்கும் &  மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 


 

Share this post


Link to post
Share on other sites

600 பச்சை புள்ளிகளை பெற்ற விசுகு அண்ணாக்கு வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

bestluck1.gif

 

600 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற விசுகுவிற்க்கும், 400 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற கிருபன், குமாரசாமி அண்ணா, ரதிக்கும் வாழ்த்துக்கள். :) 

 

நியானி: எழுத்துப்பிழை திருத்தம்

Edited by நியானி

Share this post


Link to post
Share on other sites

 

bestluck1.gif

 

600 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற விசுகுவிற்க்கும்,  400 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற கிருபன், குமாரசாமி அண்ணா, ரதிக்கும் வாழ்த்துக்கள். :) 

தமிழ் சிறியின்ர கை நல்ல வெள்ளையாக் கிடக்கு! எதிர்பார்க்கவில்லை! :D

 

விசுகரையும்,, கிருபன், குமாரசாமியண்ணை, மற்றும் ரதியையும், வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றேன்!

 

நாம் வளர யாழ் வளரும்!

 

யாழ் வளரத் தமிழ் வளரும்! :icon_idea:

 

 

நியானி: மேற்கோளில் எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது

Edited by நியானி

Share this post


Link to post
Share on other sites

விசுகண்ணா கிருபன் அண்ணா குமாரசாமி தாத்தா மற்றும் ரதி அக்காவிற்கு வாழ்த்துக்கள் 

Share this post


Link to post
Share on other sites

கிருபன், குமாரசாமியண்ணை, மற்றும் ரதியையும், வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றேன்!

Share this post


Link to post
Share on other sites

கிருபன், ரதி ஆகியோருக்கு எனது பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :Dகுமாரசாமி அண்ணாவுக்கும் எனது பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :D

Share this post


Link to post
Share on other sites

விசுகு,, கிருபன், குமாரசாமியண்ணை, மற்றும் ரதி, வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றேன்!

Share this post


Link to post
Share on other sites

400 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற கிருபன், குமாரசாமி அண்ணா, ரதி ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

400 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற கிருமி அண்ணா, கு.சா தாத்தா, ரதி அக்கா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். :)

Share this post


Link to post
Share on other sites

விசுகண்ணா கிருபன் அண்ணா குமாரசாமிஅண்ணா மற்றும் ரதி அக்காவிற்கு வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

குமாரசாமி அண்ணா ,கிருபன்,ரதி  ஆகியோரை வாழ்த்துகிறேன்.

 

Share this post


Link to post
Share on other sites

பச்சைகளை அள்ளிச்சென்ற  ரதி, கு சா அண்ணா

மற்றும் கிருபன் அனைவருக்கும் வாழ்த்துகள்

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் சிறியின்ர கை நல்ல வெள்ளையாக் கிடக்கு! எதிர்பார்க்கவில்லை! :D

------

 

12953__19219__menzactive.jpg

இந்த கிரீம் வாங்கிப் பாவிச்சதாலை தான்.... உந்த நிறம் வந்தது, புங்கை. :D  :lol:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

விசுகண்ணா, கிருபன் அண்ணா, கு..சா தாத்தா, மற்றும் ரதி அக்காவிற்கு வாழ்த்துக்கள். :)

 

Share this post


Link to post
Share on other sites

விசுகண்ணா கிருபன் அண்ணா குமாரசாமி அண்ணா மற்றும் ரதி அக்காவிற்கு வாழ்த்துக்கள்.

 

Share this post


Link to post
Share on other sites

எனக்கு வாழ்த்துக்களை  தெரிவித்த

 

தம்பி நிழலி

தங்கை ரதி

தம்பி தமிழரசு

சகோதரி சுமே

தம்பி சுபேஸ்

தம்பி  இசை

தம்பி  வாத்தியார்

கறுப்பி

ஐயா   கிருபன்

தம்பி  நெடுக்கு

தங்கை துளசி

தம்பி  மல்லையூரான்

குமாரசாமி  அண்ணை

தம்பி  நந்தன்

தம்பி  வந்தியதேவன்

தம்பி  சேரன்

சகோதரன் தமிழ்சிறி

சகோதரன் புங்கை

தம்பி வாதவூரான்

சகோதரன் கோ

தம்பி  தமிழ்சூரியன்

தம்பி ஜீவா

தம்பி  நவரத்தினம்

மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகள்

 

யாழ் களத்தில் ஆக்கங்களைத்தருபவனல்ல யான்.

எனக்கு கிடைத்த விருப்புப்புள்ளிகள் தாயகம் சார்ந்த எனது எழுத்துக்கு பணிகளுக்கு கிடைத்தவை.

அவை எனக்குச்சொந்தமானவை அன்று.

 

 

மற்றும்

கிருபன் ஐயா

குமாரசாமி அண்ணா

மற்றும்  தங்கை ரதி  ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

 

 

Share this post


Link to post
Share on other sites

பச்சைகளை வழங்கியவர்களுக்கும், வாழ்த்துச் சொன்னவர்களுக்கும் நன்றிகள். கிடைத்த பச்சைகளில் பெரும்பகுதி நான் இணைக்கும் ஆக்கங்களை எழுதியவர்களுக்குத்தான் போகவேண்டும்!

குமாரசாமி ஐயாவும், ரதியும் இன்னும் நிறையப் பச்சைப் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள்.

அத்தோடு ஐயாவுக்கே ஐயாவான தாராள மனசு படைத்த விசுகு ஐயா கிடைத்த ஒவ்வொரு பச்சைக்கும் ஒரு யூரோப்படி அடுத்தமுறை நான் லாசப்பல் வரும்போது தந்துதவவேண்டும். :wub:

Edited by கிருபன்

Share this post


Link to post
Share on other sites

அத்தோடு ஐயாவுக்கே ஐயாவான தாராள மனசு படைத்த விசுகு ஐயா கிடைத்த ஒவ்வொரு பச்சைக்கும் ஒரு யூரோப்படி அடுத்தமுறை நான் லாசப்பல் வரும்போது தந்துதவவேண்டும்.
 

இதுக்காகவாவது  என்னைச்சந்திக்கணும்

நான்  பச்சைக்கு பச்சை தரணும்

அதை நீங்கள் கட்டிக்கொண்டு செல்லணும் ஐயா

 

(கிருபன் ஐயா என்றதும் வருகிற  கோபத்தை பாருங்களேன்) :D

Share this post


Link to post
Share on other sites

like.jpg

 

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற ஈசனுக்கு, வாழ்த்துக்கள். :) 

இவர் அண்மையில் ஆரம்பித்த "நிழற்பட புலனாய்வு" எனும் தலைப்பு சுவராசியமானது.

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஈசனுக்கும், காவாலித் தம்பிக்கும், நூறு பச்சைப் புள்ளிகளைப் பெற்றமைக்கு, வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

100 பச்சைகளை பெற்ற ஈசன் அண்ணா மற்றும் காவ்ஸ் அண்ணாக்கு வாழ்த்துக்கள். :)

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now