Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி மற்றும் கு.சாண்ணா மற்றும் பச்சை இலக்குகளை தாண்டிய உறவுகளுக்கு..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சை புள்ளி பெற்ற உடையார் அண்ணாக்கு வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

பச்சைப் புள்ளிகள் பெற்றுக்கொண்ட அத்தனை உறவுகளுக்கும் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thumbs_21.gif

 

400 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற மல்லையூரானுக்கும், 1000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நிழலிக்கும், 500 பச்சைப் புள்ளிகளை நெருங்கும் குமாரசாமி அண்ணாவுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள். :) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைபுள்ளிகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நிழலிக்கும் உடையாருக்கும் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகளை எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும்.

 

நிழலி & மல்லை வாழ்த்துகள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1000 பச்சைப் விருப்பு புள்ளிகளைப் பெற்ற நிழலிக்கும், 500 பச்சைப் விருப்பு புள்ளிகளை நெருங்கும் குமாரசாமி அண்ணாவுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1000 பச்சைப் விருப்பு புள்ளிகளைப் பெற்ற நிழலிக்கும், 500 பச்சைப் விருப்பு புள்ளிகளை நெருங்கும் குமாரசாமி அண்ணாவுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா தாத்தாவுக்கும் நிழலி அண்ணாக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அடடா...என்னையும் வாழ்த்தியிருக்கினம் என்பதை இப்போதுதான் பார்த்தேன். வாழ்த்திய அனைத்து அன்பு உறவுகளுக்கும் நன்றி. கண்டுபிடித்து வாழ்த்திய இசைக்கலைஞனுக்கு அன்பு முத்தங்களுடன் நன்றி. :)



அத்துடன் அதிக பச்சைப் புள்ளிகளை எடுத்த அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகல் அள்ளிக்குவித்த தலை நிழலி அண்ணாக்கு வாழ்துகள்.

 

நீங்க, அவரா... கதா.... :rolleyes:  :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

அடடா...என்னையும் வாழ்த்தியிருக்கினம் என்பதை இப்போதுதான் பார்த்தேன். வாழ்த்திய அனைத்து அன்பு உறவுகளுக்கும் நன்றி. கண்டுபிடித்து வாழ்த்திய இசைக்கலைஞனுக்கு அன்பு முத்தங்களுடன் நன்றி. :)

இதை ஒரு தாய்க்குலம் சொல்லியிருந்தாலாவது காலங்கார்த்தால கிளுகிளுப்பா இருந்திருக்கும்.. :( ஏனய்யா இந்தக் கொலைவெறி? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான பச்சைப்  புள்ளிகள் எடுத்த அனைவருக்கும்  நிழலி, மற்றும் கு. சா எல்லோருக்கும் வாழ்த்துகள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-9828.jpg?_r=1364430326

100-likes.png

 

100 பச்சைப் புள்ளிகளை, நெருங்கிக் கொண்டிருக்கும் வந்தியத்தேவனுக்கு வாழ்த்துக்கள். :) 

 

  • Like 1
Link to comment
Share on other sites

வந்திக்கும் (100), புங்கைக்கும் (800+) வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திக்கும் (100),

புங்கைக்கும் (800+) வாழ்த்துக்கள்..!  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, மல்லையூரான்,  உடையார் மற்றும் வந்தியத்தேவன் அனைவருக்கும் வாழ்த்துகள்  

 

Link to comment
Share on other sites

நூறு பச்சைப்புள்ளிகளைத் தாண்டிவிட்ட பையனுக்கும் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

congratulations-4308.gif

 

எண்ணூறு பச்சைப் புள்ளிகளைப் பெற்ற புங்கையூரானுக்கும், 100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற பையன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய சொந்தங்களுக்கு நன்றிகள்!

 

உடையாருக்கும், பையனுக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.