Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ் சிறி :)வாழ்த்துக்கள் கோமகன் :rolleyes:

Link to comment
Share on other sites

 • Replies 2.4k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

600 க்கு அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறி அண்ணா, கோமகன் அண்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள். :) 

தமிழ்சிறி அண்ணா தனது மனதில் உள்ளதை நறுக்கென்று சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய வகையில் வெளிப்படையாகச் சொல்லும் கள்ளமில்லாத வெள்ளை மனதுக்காரர். :icon_mrgreen:

 

கோமகன் பல்வேறு விடயங்களைப் பற்றியும் ஆர்வத்துடன் அலசி ஆராய்ந்து எழுதுபவர். அரசியலைப் பற்றி மட்டும் அதிகம் எழுதமாட்டார். :rolleyes:

 

இருவரும் இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட்டு பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

thanks.jpg

 

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட.....
உடையார், ஜீவா, யாழ்வாலி, இசைக்கலைஞன், நுணாவிலான், புங்கையூரான், மல்லையூரான், விசுகு, தமிழரசு, யாயினி, நவரத்தினம், ஈசன், வாத்தியார், நெடுக்காலை போவான், அகூதா, சுண்டல், குமாரசாமி அண்ணா, அலைமகள், துளசி, யாழ்கவி, துளசி, கிருபன் ஆகியோருக்கு நன்றி. :)600 ப‌ச்சைப் புள்ளிக‌ளைத் தாண்டிய... கோம‌க‌னுக்கும் வாழ்த்துக்க‌ள். :)

Link to comment
Share on other sites

600 பச்சை புள்ளிகள் பெற்ற தமிழ்சிறி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

like.jpg

 

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற தூயவனுக்கு, வாழ்த்துக்கள்.

வாசிக்கத் தூண்டும் அரசியல் கருத்துக்களை, எழுதுவதில்... தூயவனும், முக்கியமானவர்.

முன்பு இவர், அடிக்கடி எழுதிய போதும்.... கடந்த சில வருடங்களாக, எழுதுவதை குறைத்துக் கொண்டது கவலையான விடயம்.

தொடர்ந்தும்... அருமையான கருத்துக்களை, யாழ்களத்தில்.... எழுத வாழ்த்துகின்றேன். :) 

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !!!!

 

கடந்த சில நாட்களாக எனது கவனம் வேறு பதிவுகளில் சென்றதால் உடனடியாக இதற்குப் பதில் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் . நீங்கள் எல்லோரும் நான் 600 விருப்பு வாக்குகளை எடுத்தமைக்கு மனதார என்னைப் பாராட்டியுள்ளீர்கள் . நான் இந்த வேளையில் எனது மனதில் தோன்றிய சில எண்ணவலைகளை உங்களிடம் பகிரலாம் என நினைக்கின்றேன் .

 

இந்த வாழ்த்துக்களைப்பற்றி ஏற்கனவே எனது நிலைப்பாடுகளை நாற்சந்திப்பகுதியில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன் .  கோமகன் என்றால் தலைக்கனம் படித்தவர் . நாகரீகம் தெரியாதவர் என்ற எண்ணப்பாடு கருத்துகளத்தில் ஒரு சிலரிடையே இருப்பதை நான் அவதானித்துள்ளேன் . நான் நல்ல கல்வியறிவையும் அதனால் வந்த நாகரீக சொல்லாட்சியையும் கைவரப்பெற்றவன் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது அருமை நண்பன் நல்ல நோக்கத்திற்காக ஆரம்பித்த வாழ்த்துப் பகுதியில் , வாழ்த்து என்ற போர்வையில் நான் நிர்வாணப்படுத்தப்பட்டு  அவமதிக்கப்பட்டேன் . அந்த நிலையானது மறைமுகமாக எனது ஆக்குதிறனை உசுப்பிக் கொச்சைப்படுத்தப்பட்டது . அப்பொழுது நான் நன்றி சொல்லவேண்டும் என்ற வேண்டுகோள்கள் பலரால் வைக்கப்பட்டன . ஒருவரை நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்திவிட்டு அவர் வந்து மண்டியிட்டு நன்றி சொல்லவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையினை அருவருப்பின் உச்சக்கட்டமாகப் பார்த்தேன் .

 

இங்கு பொதுவாக விருப்பு வாக்குகள் பல காரணங்களுக்காக உங்களால் அளிக்கப்படுகின்றன . ஒரு சிரிப்பிற்கே பல விருப்பு வாக்குகள் போடப்பட்ட சம்பவங்களும் என் மனதில் வந்து போகின்றன . நான் அடிப்படையில் ஒரு விமர்சகனோ கருத்தாளனோ கிடையாது . எனது சுயபடைப்புகளை நீங்கள் எல்லோருமே வாசித்து , அதனால் கவரப்பட்டே மனமுவந்து எனக்கு இவ்வளவு விருப்புவாக்குகளை தந்திருக்கின்றீர்கள் . இப்பொழுது எனது பொறுப்புகள் மேலும் மேலும் அதிகரிக்கின்றன . உண்மையில் உங்கள் பாராட்டுகள் யாவுமே இந்தக் கருத்துக்களத்திலே கள உறவாக உள்ள திருமதி கோமகனையே போய் சேரவேண்டும் . ஏனெனில் பல சந்தர்பங்களில் நான் மனம் வெறுத்துப்போய் கருத்துகளத்தை விட்டு மறைய முற்பட்டபொழுதெல்லாம் விடாப்பிடியாக நின்று தனது இதமான பேச்சுகளால் எனது ஆக்கு சக்கதியை அதிகரிக்கச் செய்தவர்.  இறுதியாக எனக்குப் பாராட்டுச் சொல்லிய அனைத்து கள உறவுகளுக்கும் நன்றி என்ற வார்த்தையின் அதியுச்ச வலுவுடைய வேறு சொல்லை அகராதியில் தேடியவாறு உங்கள் முன் எனது தலை சாய்கின்றது . அதே வேளையில் என்னுடன் சேர்ந்து பயணிக்கும் தமிழ் சிறியருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துகளை சொல்லிக் கொள்கின்றேன்  :)  :)  . நன்றி வணக்கம் .

 

நேசமுடன் கோமகன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைப் புள்ளிகளை எடுத்த கோமகன் அண்ணாவுக்கும் அவர் அருகில் இருந்து அவரை ஊக்கப்படுத்தும் திருமதி கோமகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது குரு நடை அழகனுக்கு எனது வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

600 பச்சை விருப்பு வாக்குகள் பெற்ற சுபேசுக்கு  வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

600 க்கு அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறி, சுபேஸ் & கோமகன் அனைவருக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுபேஸ்.. :D

Link to comment
Share on other sites

சுபேசுக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் பல பச்சைகளை பெற வேண்டும்.

Link to comment
Share on other sites

யாழ்கள கருத்தாளர்களான கோமகனுக்கும் சுபேசிற்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள் !

 

 

மேலும், புதிய கருத்துக்கள் படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அறுநூறு பச்சைப்புள்ளிகளைத் தாண்டிய கோமகனுக்கும், தம்பி சுபேசுக்கும், எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

 

புதிய படைப்புக்களின் மூலம். யாழ் களத்தை மேலும், மெருகூட்ட வேண்டுகிறேன்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைப் புள்ளிகளைத் தாண்டி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுபேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைப் புள்ளிகளைத் தாண்டி தம்பி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழிலும் வாழ்விலும்  பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க வாழ்த்துக்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்... :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்.........

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைகள் கண்ட கோமகன் மற்றும்.. சுபேஸிற்கு இன்னும் பல நூறு காண வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்... :)

Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.