Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.

Recommended Posts

கன சோலியாக திரிந்தாலும் யாழுக்கு மறக்காமல் வந்து 100 அடித்தும்  சும்மா ஆ(ட்)டாத உறவான  சோழியன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...  :D  :D  :D

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சோழியர்! வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சோழியான். :) 

எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட.... குமாரசாமி அண்ணா, தயா, வாத்தியார், அஞ்சரன், தமிழ்ச்சூரியன், அலைமகள், யாழ்வாலி, சாந்தி ஆகியோருக்கு நன்றி. :rolleyes:

பிற்குறிப்பு: தயாவின் வாழ்த்துக்கள்... சிரிப்பை வரவழைத்தாலும், இவர் உண்மையாய் சொல்லுகிறாரா... பகிடியாய்ச் சொல்லுகிறாரா என்று சந்தேகமாய் இருக்கு. "கீப் இற் அப்" தயா. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

கன சோலியாக திரிந்தாலும் யாழுக்கு மறக்காமல் வந்து 100 அடித்தும்  சும்மா ஆ(ட்)டாத உறவான  சோழியன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...  :D  :D  :D

நன்றி!! என்னத்தை எழுத என சலிப்புற்ற நேரத்தில் எதையாவது கிறுக்கு என்றமாதிரி நேரத்தை தந்தவர்களுக்கு நன்றி!!  :D

யோவ் சோழியர்! வாழ்த்துக்கள்.

நன்றி குசா!!  :D

சோழிக்கு  வாழ்த்துக்கள் பல!

மிகவும் நன்றி அலை!!  :)

வாழ்த்துக்கள் சோழியான். :) 

நன்றி ஐயா!! 

உங்களுக்கும் எனது வாழ்த்துகள்!!  :)

Edited by sOliyAn
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சோழியான் அண்ணா.. விவசாயத்தில் மினக்கடாவிட்டால் இப்ப 2000 பச்சைப்புள்ளி வாழ்த்து சொல்லியிருப்போம்.. :D அதுசரி.. candy crush saga எண்டு ஒண்டு ஓடுதே.. முயற்சிக்கிறேல்லயா?? :icon_mrgreen:

நன்றி!! அதுக்கும் சனம் inviteபண்ணிக் கொண்டுதான் இருக்குது.  :lol:

Link to comment
Share on other sites

இந்த கான்டிகிறஷ சாகா இன்னும் மண்டையைப் போடாமல் இருப்பதனால் தான் பலருக்கும் நேரம் பறக்குது.. :lol: 
 
Link to comment
Share on other sites

சோழியான், தமிழ் சிறி ஆகியோருக்கும் பச்சை புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இந்த கான்டிகிறஷ சாகா இன்னும் மண்டையைப் போடாமல் இருப்பதனால் தான் பலருக்கும் நேரம் பறக்குது.. :lol: 

farmville ஒன்றோடை பட்டபாடு போதும்.. நாலு வருசத்துக்கு மேலை அதை விட முடியாமை… அதே தியானத்திலை வேறை எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமை… ஒருவழியா அதுக்கால தப்பீட்டன்.. இனி உதுகளுக்கை மாட்டுப்படுறேல்லை!! :D  :o  

சோழியன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.

நன்றி!! நன்றி!!!

சோழியான், தமிழ் சிறி ஆகியோருக்கும் பச்சை புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி!! நன்றி!!!

பச்சைக்கும் பாக்க வாழ்த்துகள் கூட வந்திருக்குபோலை.. எதுக்கும் ஒருக்கா எண்ணிக்கொண்டு வாறன்!!  :lol:  :o

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
285 பதிவுகளின்மூலம் 360 பச்சைப்புள்ளிகள் பெற்றுள்ள நெற்கொழு தாசனே இதுவரை பச்சைப்புள்ளிகள் பெற்றுள்ளவர்களின் நாயகன் ஆவர். மாவீரர் வாரத்தில் அவர் அடைந்த பேறு பெருமைக்குரியது.
 
கோமகன் அவர்களே! விதிமுறைகளைத் தாண்டி அவருக்கொரு பட்டம் அளிக்க முடியுமா? 
 
"சுனாமி" என்ற பட்டத்தை வழங்குவோம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழுவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

'சூறாவளி'  என்ற பட்டம் பொருத்தமாக இருக்கும் ! :D

Link to comment
Share on other sites

நெற்கொழு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நேற்கொழு..!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மகனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழு, மற்றும் சமீபத்தில் பச்சைப் புள்ளிகள் எடுத்த அணைவருக்கும்!!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழு, மற்றும் சமீபத்தில் பச்சைப் புள்ளிகள் எடுத்த அணைவருக்கும்!!   :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

285 பதிவுகளின்மூலம் 360 பச்சைப்புள்ளிகள் பெற்றுள்ள நெற்கொழு தாசனே இதுவரை பச்சைப்புள்ளிகள் பெற்றுள்ளவர்களின் நாயகன் ஆவர். மாவீரர் வாரத்தில் அவர் அடைந்த பேறு பெருமைக்குரியது.

உண்மையில்... இது ஒரு சாதனை தான். வாழ்த்துக்கள் நெற்கொழு தாசன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

a_stern_dunkel21.gifav-2820.jpg?_r=0

ஆயிரம் பச்சைப் புள்ளிகளை.... எடுத்து, நட்சத்திரமாக மிளிரும்... விசுகருக்கு வாழ்த்துக்கள். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள், விசுகர்!

இன்னும் பல ஆயிரங்களை நீங்கள் காண வேண்டும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளைப்பெற விசுக்குவை வாழத்துகின்றேன் !  :)

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.