Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலில் 700 பச்சை மிளகாய். காரம் ஏறுது. ஆனாலும் அதன் சுவையினால் கண்களில் நீர் வழிய வாழ்த்துகிறேன். :wub:
 
 
 

நன்றி.. வேணாம் என்றால் இங்கால தள்ளிவிடுங்க… உங்களுக்காக ஏற்றுக்கொள்ளுறன்.  :lol:

 
மப்பர் வாங்கித்தந்த புளிச்ச கள்ளடிச்ச மப்பிலை அப்படிச் சொல்லிவிட்டன் பெரிதுபடுத்த வேண்டாம். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு ஒரு சுண்டு ...வாழ்த்துகள் .. :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுண்டல்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

994037_640216809354226_1471333424_n.jpg

 

700 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற சுண்டலுக்கு, இதயங்கனிந்த பாராட்டுக்கள். :wub: 

யாழில் பல விழாக்களுக்கு பின்னால்... சுண்டலின் பங்களிப்பு இருக்கும்.

ஒவ்வொரு வருடமும், குறிப்பிட்ட நேரத்தில்... விழாக்களை ஏற்பாடு செய்து, ஒவ்வொருவரையும் ஒருங்கிணைப்பதில்.... இவருக்கு உள்ள ஆற்றலைக் கண்டு வியந்துள்ளேன்.

ஒவ்வொரு திறமை உள்ளவர்களும்... யாழில் இணைந்திருப்பது, யாழ் களத்தை சிறப்பாக நடாத்திச் செல்லும் என்பது மகிழ்ச்சிக்குரியது.

தொடர்ந்து இணைந்திருக்க... சுண்டலை வாழ்த்துகின்றேன். :) 

 

 

சுண்டலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழு நூறு, எழுவாய் மென்மேலும் நூறுநூறாய் !

 

வாழ்த்துக்கள் சுன்டல்!! :D

Link to comment
Share on other sites

700 பச்சை விருப்பு புள்ளிகளை எடுத்த நண்பன் சுண்டல் மேலும் பல நூறு பச்சை விருப்பு புள்ளிகளை எடுக்க வாழத்துக்கள்.  :)
 
அண்மையில் பச்சை விருப்பு புள்ளிகள் எடுத்த சாதனையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

700 பச்சைப்புள்ளிகள் பெற்ற உறங்காக் கதிரவனாம் சுண்டலுக்கு வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

700 பச்சைப்புள்ளிகள் பெற்ற  சுண்டலுக்கு வாழ்த்துக்கள்.

அண்மையில் பச்சை விருப்பு புள்ளிகள் எடுத்த சாதனையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

700 பச்சைப்புள்ளிகளை பச்சையாக பெற்று கின்னஸ் அளவிற்கு பேசும்படி சாதனை பெற்ற அன்பு சகோதரனும் யாழ்கள கீரொவுமாகிய கட்டழகன் ,கன்னியர் மைந்தன் ,ஆணழகன் ,செந்தமிழ் செல்வன் ,ஊடறுப்பவன் ,கருத்துக்கள வெற்றி நாயகன் வாழ்க வாழ்க வாழ்க என சுண்டலை வாழ்த்துகிறேன் . :D  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுண்டலுக்கு இன்னும் பச்சையாய் குத்துவாங்க வாழ்த்துக்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 உதவியாளர்களுடன் 1000 மணித்தியாலத்தில் உடலில் பச்சை குத்தி சாதனை!

 

 
Edited by Paanch
Link to comment
Share on other sites

வாழ்த்தை தொடங்கி வைத்த தமிழ் சிறி அண்ணாவிற்கும் மற்றும் என்றும் சுண்டலின் மேல் அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கும் எனது உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தங்கலாம் யாழ் களம் தந்த சொத்துக்களாம் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் .....:D :d

Link to comment
Share on other sites

தம்பி  சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

சுண்டலுக்கு 700 தானா????

சுண்டலின்  ஒவ்வொரு எழுத்தும்

தாயகத்துக்கும் 

தமிழுக்கும்

யாழுக்குமானது.............

700  அல்ல

7000  இருக்கணும்

 

வாழ்த்துக்கள்  ராசா

வாழ்க  வளமுடன்.........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புலவருக்கு 100. பாஞ்சின் பச்சையொன்று துளசிச் செடியின் வாசனயுடன் பாய்ந்துவந்து வாழ்த்தி நூறாக்கியது. இனிப் பெருகட்டும் நூறு நூறாக. :wub:

Link to comment
Share on other sites

100 பச்சைப்புள்ளிகள் பெற்ற புலவர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள்!

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் புலவர்..!

Link to comment
Share on other sites

நூறு பச்சை விருப்பு புள்ளிகள் பெற்ற புலவர் மேலும் பல நூறு பச்சை விருப்பு புள்ளிகளைப் பெற வாழ்த்துக்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு பச்சை விருப்பு புள்ளிகள் பெற்ற புலவர் மேலும் பல நூறு பச்சை விருப்பு புள்ளிகளைப் பெற வாழ்த்துக்கள்.  smile.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, புலவர் பெருமானுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு பச்சைப்புள்ளிகளைப் பெற்ற புலவருக்கு வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேன்மேலும் பல பச்சைகள் பெற புலவரை வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.