Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

 • Replies 2.4k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஸ் மேலும் மேலும் பல புள்ளிகளை எடுத்து சாதனை படிக்கக் வாழ்த்துக்கள் :D  :icon_idea:

 

மற்றும் அண்மையில் பச்சைப்புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!   :D 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சை புள்ளிகளை பெற்ற, சுண்டலுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சை புள்ளிகளை பெற்ற, சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

1000 பச்சை புள்ளிகளை பெற்ற, சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கும் மற்றும் அண்மையில் பச்சைப்புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அழகான வாழ்த்து அட்டைக்கு வன்னியன் அண்ணாக்கு நன்றிகள்

மற்றும் வாழ்த்து சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மைல் கல் தாண்டிய சுண்டலுக்கு வாழ்த்துக்கள்!

 

இன்னும் பல மைல் கற்கள் தாண்ட வேண்டும்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுண்டல் மற்றும் அண்மையில் சில.. பல நூறுகளில் பச்சைகளை ஈட்டியோர் அனைவருக்கும்..! :)

Link to comment
Share on other sites

 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

av-3779.jpg?_r=05001.jpgav-3779.jpg?_r=0

 

500 பச்சை புள்ளிகளை, பெற்ற.... சுவிக்கு, இதயம் கனிந்த வாழ்த்துக்கள். :rolleyes: 

அநேகமான தலைப்புக்களில், கருத்து எழுதுபவர்களில்... சுவியும் ஒருவர்.

முக்கியமாக... ஆன்மீகம், இசை, புதிய சமையல் குறிப்பு பகுதிகளில் நிச்சயம் இவரின் பதிவு இருக்கும்.

இவரின் எழுத்துக்களில் உள்ள  நகைச்சுவையை... ஆழ்ந்து அவதானிக்கும் போது அது இரட்டை அர்த்த தொனியில் உள்ளதை அவதானித்து, பலமுறை ரசித்துள்ளேன் :D.

நேரம் கிடைக்கும் போதெல்லாம், களத்துக்கு தவறாமல் வரும்...இனிய உறவு சுவி :wub: .

இவர் தொடர்ந்தும்... யாழில் பயணிக்க வாழ்த்துகின்றேன். :) 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

500 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று நாயகனாக திகழும் சுவி அவர்கள் மேலும் பல நூறு பச்சை விருப்புப் புள்ளிகளை பெற்று யாழுடன் இணைந்து பயணிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ! :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுவி அண்ணா..! :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மேன்மேலும் பச்சை புள்ளிகளை குவிக்க வாழ்த்துக்கள் சுவியர்  :)

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு! மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் விஷ மோதிரத்தை பயன்படுத்த பரிந்துரைத்தார் என அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி சாத் அல் ஜாப்ரி கூறியுள்ளார். தற்போது கனடாவில் வசித்து வரும் சாத் அல் ஜாப்ரி, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த 60 நிமிட நேர்காணலில் இதுகுறித்து பல அதிர்ச்சி தரும் விடயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதன்போது அவர் கூறுகையில், ‘தனது தந்தையை மன்னராக்குவதற்காக அவ்வாறு செய்ய விரும்புவதாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது உறவினரிடம் கூறினார். அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக அப்போது ஆளும் குடும்பத்திற்குள் பதற்றம் ஏற்பட்டிருந்தது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஒரு மனநோயாளி, கொலைகாரர், மத்திய கிழக்கின் எல்லையற்ற செல்வங்களைக் கொண்டு, தனது மக்களுக்கும், அமெரிக்காவுக்கும், இந்த ஒட்டுமொத்த பூமிக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர். 2014ஆம் ஆண்டு நடந்த சந்திப்பின்போது அப்போது உள்துறை அமைச்சராக இருந்த இளவரசர் முகமது பின் நயேபிடம் மன்னர் அப்துல்லாவைக் கொல்ல ஏற்பாடு செய்ய முடியும் என்று சல்மான் கூறினார். அத்துடன், நான் மன்னர் அப்துல்லாவை படுகொலை செய்ய விரும்புகிறேன். எனக்கு ரஷ்யாவிலிருந்து ஒரு விஷ மோதிரம் கிடைத்திருக்கிறது. அவருடன் கைகுலுக்கினால் போதும், அவர் முடிந்து விடுவார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தற்பெருமை பேசியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் சொன்னார். நாங்கள் அதை கவனமாக எடுத்துக் கொண்டோம். இந்த விவகாரம் அரச நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்பட்டது. இந்த சந்திப்பு ரகசியமாக படமாக்கப்பட்டது. அந்தக் காணொளி பதிவின் இரண்டு பிரதிகள் எங்குள்ளது என்பது எனக்கு தெரியும். துருக்கியில் சௌதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகியை சௌதி உளவாளிகள் கொலை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தன்னைக் கொல்லவும் ஒரு குழுவை அனுப்பியது. கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஆறு பேர் கொண்ட குழு தரையிறங்கியது, ஆனால், டிஎன்ஏ பகுப்பாய்வுக்காக சந்தேகத்திற்கிடமான உபகரணங்களை எடுத்துச் சென்றதை சுங்கத் துறையினர் கண்டறிந்ததை அடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்’ என கூறினார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சௌதி அரேபிய அரசாங்கம், ஜாப்ரியை புனை கதைகளைக் கூறும் நம்பகமில்லாத அதிகாரி என கூறியுள்ளது. இதனிடையே, சிபிஎஸ் நிறுவனத்துக்கு வொஷிங்டனில் உள்ள சௌதி அரேபிய தூதரகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ‘ஆடம்பரமாக வாழ்வதற்காக தாம் செய்த பில்லியன் கணக்கான டொலர்கள் நிதி குற்றங்களில் இருந்து திசை திருப்புவதற்காக புனைக் கதைகளைக் கூறும் வழக்கம் கொண்டவர்’ என்று குறிப்பிட்டுள்ளது. முன்னாள் மன்னர் அப்துல்லா 2015ஆம் ஆண்டு 90 வயதில் இறந்தார், அவருக்குப் பிறகு அவரது சகோதரரும் முகமது பின் சல்மானின் தந்தையுமான சல்மான் மன்னரானார். அவர் முகமது பின் நயேப்பை பட்டத்து இளவரசராக அறிவித்தார். 2017ஆம் ஆண்டில் நயேஃபுக்கு பதிலாக முகமது பின் சல்மான பட்டத்து இளவரசரானார். நயேஃபின் உட்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முகமது பின் நயேஃப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஜாப்ரி கனடாவுக்கு தப்பிச் சென்றார். https://athavannews.com/2021/1246833
  • புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும்? பிரித்தானியாவிடம் ஆப்கானியர்கள் கேள்வி! புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும் என்பதை அறிவிக்குமாறு, பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆப்கானியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான் ஆட்சியின் கீழ் தங்களின் பாதுகாப்பு குறித்து அஞ்சும் பலர், பிரித்தானியாவுக்கு வரத் தகுதியுடையவர்களா என்பதை அறிய காத்திருக்கின்றனர். தற்போது நாட்டில் தலைமறைவாக உள்ளவர்கள், குடும்ப வீடு தலிபான்களால் தாக்கப்படுவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், ‘நாம் எவ்வளவு அதிகமாக காத்திருக்கிறோமோ, அவ்வளவு ஆபத்தில் இருக்கிறோம்’ என கூறியுள்ளனர். கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி புதிய ஆப்கானிய குடிமக்கள் மீள்குடியேற்றத் திட்டத்தை பிரித்தானியா அரசாங்கம் அறிவித்தது. (ஆப்கானில் பிரித்தானிய படையினருக்கு உதவிய முன்னாள் அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்கள், மொழிப் பெயர்ப்பாளர்களுக்கு பிரித்தானியா அடைக்கலம் கொடுகின்றது) இதன்படி, முதல் ஆண்டில் 5,000 பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்களையும், எதிர்வரும் ஆண்டுகளில் 20,000 பேரையும் பிரித்தானியாவில் மீண்டும் குடியமர்த்த உறுதியளித்தது. மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246855
  • சமர்க்கள விரிப்புகள் திட்டம்   சிறீலங்கா படைத்துறையிடம் இருந்த ஆனையிறவு கூட்டுப் படைத்தளத்தினைக் கைப்பற்றுவதற்காக குடாரப்பில் தரையிறங்கி அங்கிருந்து வெற்றிலைக்கேணி வரை வேகமான தரைத்தொடர்பினை ஏற்படுத்தும் அதே வேளை இந்திரபுரப்பகுதியில் இருந்த ஏ9 வீதியினை ஊடறுத்து, துண்டெடுத்து, ஆனையிறவிற்கான முக்கிய வழங்கல் பாதையினை துண்டித்து ஆனையிறவை விடுவிப்பதே திட்டமாகும். இப்படியான ஒரு தற்கொலைக்கு ஒப்பான அதியுச்ச திகைப்பூட்டும் திட்டத்தினை சிங்களப்படைகள் ஒருகாலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதை புலிகள் நன்கறிந்திருந்தனர். ஆகையால்தான் இதனை துணிந்து தேர்ந்திருந்தனர். இதற்கமைவாக மேற்குறிப்பிட்ட படையணிகளில் இருந்து தேரப்பட்ட 1200 பேர் கொண்ட தரைப்புலி படைத்தொகுதி ஆயத்தப்படுத்தப்படுவர். இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து சுண்டிக்குளம் கடனீரேரிக்கு கொண்டுவரப்படுவர். அங்கிருந்து கட்டைப்படகுகள் மூலம் 3 கிமீ தாண்டியிருந்த, நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் சிறீலங்காப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட ஓரிடத்திற்கு ஏற்றிப்பறிக்கப்படுவர். அங்கிருந்து சிலர் நடந்தும் சிலர் உழுபொறிகள் மூலமும் 10கிமீ பயணித்து கட்டைக்காட்டினை அடைவர். அங்குவைத்து இவர்களுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளுக்கும் புலற்றப்படும். தேவையான மேலதிக பொருட்கள் - உலருணவுகள், இனிப்புகள், அன்றைய மதிய உணவு - வழங்கப்படும். அங்கிருக்கும் புலிவீரர்களின் அணித்தலைவர்கள் முன்னரே கடற்கரைக்கு அழைத்துச்செல்லப்பட்டு படகேறும் பயிற்சிகள் வழங்கப்படும். பின்னர் இவர்கள் உழுபொறிகள் மூலம் வெற்றிலைகேணி கோவிலடி கடற்கரைக்கு ஏற்றிப்பறிக்கப்படுவர். அங்கிருந்து ஏற்கனவே அணியமாகவுள்ள தரையிறக்கப் படகுகளாக மாற்றப்பட்டிருந்த உப்பயான(Inflatable boat) விதம் மற்றும் புளூசுரார் விதம் ஆகிய கட்டைப்படகுகளில்(Dinghy) கடற்புலிகளால் ஏற்றப்பட்டு தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் கடலில் டோறாக்களின் தாக்குதல்களையும் சமாளித்தவாறு 1 கிமீ நீளமான குடாரப்பு கடற்கரையில் கனவகை படைக்கலங்களுடன் தரையிறக்கப்படுவர். தரையிறக்கம் சூரிய உதயத்திற்கு முன்னர் நடந்தேறியிருக்க வேண்டும். இல்லையேல் பகல் பொழுதில் சிங்கள வான்படையின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்; இதனால் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது முக்கியமாக கருத்திலெடுக்கப்பட்டிருந்தது. தரையிறங்குவோர் செல்லும் படகுகளில் எந்தவொரு எதிர்தாக்குதல் செய்யும் வசதிகளும் அற்றமையால் இவர்களுக்கு சேமமாக கடற்புலிகளின் 7 சண்டைப்படகுகளும் செல்லும். கடற்புலிகளுக்கு எவ்வளவுதான் இழப்புகள், உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் தரையிறக்கப்படுவோருக்கு சிறு கீறலும் இல்லாமல் இறக்கப்பட வேண்டும். அதுவே தேசியத் தலைவரின் ஆணையாகவும் இருந்தது. இவற்றிற்கிடையில் மற்றுமொரு அதிரடித் தாக்குதலும் நடந்தேறும். பளைப்பகுதியில் சிங்களப் படைகள் அமைத்திருந்த சேணேவித்தளமான 'ஆட்டிவத்த' (தமிழில்: சேணேவிவத்தை) மீது 11 பேர் கொண்ட கரும்புலி அணி மூன்று குழுக்களாகப் பிரிந்து மின்னல்வேகத் தாக்குதல் நடத்தி கைப்பற்ற வேண்டும். இதற்காக அவர்கள் ஏற்கனவே ஊடுருவி நிலையெடுத்திருப்பர். பின்னர் அங்கிருக்கும் தெறோச்சிகளை வெடிபொதிகள் மற்றும் கான் சார்ச்சுகள் கொண்டு செயலிழக்கச் செய்வதன் மூலமும் தளத்தினுள் இருந்த எறிகணைகளை வெடிவைத்து தகர்ப்பதன் மூலமும் சேணேவித்தளத்தினை மீண்டும் பல மணிநேரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனால் தரையிறங்கப் போகும் அணிகளுக்கு உடனடி சேணேவித் தாக்குதல் ஏதும் நிகழாமல் அவர்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்படுவர். பின்னர் கரும்புலி அணியினர் பாதுகாப்பாக தளந்திரும்புவர். பேரணி தரையிறக்கப்படுவதற்கு முன்னர், தலையணியான சாள்ஸ் அன்ரனியின் ஓரணி 7 படகுகளில் முன்சென்று தரையிறங்கி, வேகமான மெள்ளத்தில் சதுப்பு நிலத்தைப் பூகோள அமைவிடமாகக் கொண்ட கடனீரேரி வழியாக சுமார் 10 கிமீ தொலைவை இரவின் துணையுடன் நடந்து கடந்து, இத்தாவில் பகுதியில் சச்சரவில்லாமல் கமுக்கமாக நிலையெடுக்க வேண்டும். நிலையெடுப்போர் ஈரணியாகி, நாக்கு வடிவில் இந்திரபுரத்தில் இருந்த ஏ9 வீதியில் நிலைகொள்ள வேண்டும். நிலைகொள்வோரில் ஓரணி பளையிலிருந்த பாரிய தளத்தினை பார்த்தவாறும் மற்றைய அணி முகமாலையிலிருந்த பாரிய தளத்தினை பார்த்தவாறும் நிலைகொள்ள வேண்டும். இந்த கமுக்கமான தொடக்க நகர்வின் வெற்றியில்தான் ஏனைய நகர்வுகள் தங்கியிருந்தன. அதன் பின்னரே பேரரையர் பால்ராச்சும் ஏனையோரும் தரையிறக்கப்படுவர். இவ்வாறு தரையிறக்கப்படுவோர் மீள எடுப்பது ஏலாத காரியமாகும். அதனால் அவர்கள் தரைவழியாகவே வந்து சேரவேண்டும் என்பதும் மிகமுக்கியமாக இருந்தது. அப்படியே போராளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு தரையிறக்கப்படுவோருக்கு தரைவழி வழங்கல் ஏதுமற்ற நிலையில் முழு வழங்கலும் கடல் வழியாகவே நடைபெறவேண்டும். கடல் வழங்கல்கள் பாரிய கடற்சமர்களுக்கும் வான் தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்துதான் வந்து சேர வேண்டும். ஆனாலும் தடங்கலின்றி நடைபெறவேண்டும். தொடர் கடல்வழி வழங்கல் சீராக இருக்கப்போவதில்லை என்பதால் தரையிறங்கியோர் தரைவழி வழங்கல் பாதை ஒன்றினை இயன்றளவு கெதியாக ஏற்படுத்த வேண்டும். தரைவழி பாதையினை திறப்பதற்காக பேரரையர் தீபன் தலைமையிலான மற்றொரு படைத்தொகுதியில் புலனாய்வுத்துறை தாக்குதலணி, கடற்புலிகளின் தரைத் தாக்குதலணி, ஜெயந்தன் படையணியின் ஒரு பிரிவு, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, இம்ரான்-பாண்டியன் படையணியின் சில பிரிவுகள் ஆகியவற்றுடன் ராதா வானூர்தி எதிர்ப்பு அணியும் இணைந்து கட்டைக்காட்டில் இருந்து முன்னேறி ஆழியவளை, வத்திராயன் ஆகியவற்றைக் கடந்து தெற்குப் பகுதியில் இருந்து தாளையடியை தாக்கி நெருக்க வேண்டும். சமநேரத்தில் வடகில் இருந்து தரையிறங்கிய அணிகள் தாளையடியினை தாக்கி நெருக்க வேண்டும். பின்னர் தாளையடி தமிழர் வசமாகும். பேந்து, மருதங்கேணிச் சந்தியில் இருக்கும் சிங்களப் படைத்தளத்தினையும் வீழ்த்திட வேண்டும். அப்படியே குடாரப்பில் தரையிறங்கியோருக்கான தரைவழிப் பாதையும் திறக்கும். இதுவே தரையிறக்கத்தோடான தாக்குதல் திட்டம் ஆகும். இவ்வாறாக 2ம் உலகப்போரில் நோர்மண்டியில் நேசநாட்டுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கமானது எவ்வாறு போரின் போக்கில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி ஒரு முழு படைத்துறை வெற்றியினை அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்ததோ அதுபோலவே இதுவும் இருக்கும் என்றும் அவர்கள் நம்பினர். அவர்கள் நம்பினது போலவே படைவலுச் சமநிலை மாறி மாபெரும் வெற்றியினை ஈட்டிக்கொடுத்தது மட்டுமல்லாது உலகின் பெரும் வல்லரசுகளின் பார்வையையும் அது தமிழர் பக்கம் திருப்பியது என்பது மறுக்கவியலா மெய்யாகும்.   ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  • அதெண்டால்.... உண்மைதான். நாவூறு படப்  போகுது,  "செத்தல் மிளகாய்"  சுத்திப் போட வேணும். 🤣
  • நேரில் பார்ப்பதை விட இதில் சுமத்திரன் வடிவாக இருக்கிறார் .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.