Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

இந்த பச்சை புள்ளிகளை அள்ளி தந்த உறவுகளுக்கு தான் வாழ்த்துக்கள் சேரும். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி உறவுகளே. :D

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

500-likes.jpg

 

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, ஆதவன் CH க்கு பாராட்டுக்கள். :) 

நாள் தவறாமல், தினமும்... புதிய செய்திகளையும், சமூகத்திற்கு தேவையான விவசாயம் சம்பந்தமானதும், சுவராசியமான உலகச் செய்திகளையும் இணைப்பவர்.

யாழ்களத்தில்...  இதுவரை மற்றவர்களுடன் சோலி, சுரட்டுக்குப் போகாத அமைதியானவர். :D 

தொடர்ந்து எமக்கு செய்திகளை... சுடச் சுட இணைக்கும் படி,

அன்பாக வேண்டிக் கொள்கின்றேன்.  வாழ்த்துக்கள் ஆதவன். :rolleyes: 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆதவனின் விசிறி!

 

வாழ்த்துக்கள் ஆதவன்!

 

தங்கள் களப்பணி பலருக்கு அறிவூட்டுகின்றது.. நான் உட்பட!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஆதவன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனுக்கு வாழ்த்துக்கள். sign0173_zpsa34c29d3.gif

Link to comment
Share on other sites

யாழில் நேர்த்தியான முறையில் செய்திகளை இணைப்பவர்களில் ஆதவனும் ஒருவர். வாழ்த்துக்கள் ஆதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கும், செண்பகனுக்கும், விவசாயிக்கும் வாழ்த்துக்கள்.

 

வாழ்த்துக்கள் ஆதவன்.

 

பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500.jpg

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்று மிளிரும் வாலி அவர்கட்கும், ஆதவன் அவர்கட்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக !!
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

thanks.png

 

வாழ்த்துப் பதிவை தொடக்கிய தமிழ் சிறிக்கும் என்னை வாழ்த்தி ஊக்கம் தந்த அணைத்து உள்ளங்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சில.. பல நூறுகளில் பச்சை பெற்ற ஆதவன் உள்ளிட்டா எல்லா உறவுகளுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!

இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும்  மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான பதிவுகளும், ஒரு சில வரிகளில் நறுக்கான பதில்களும் மிக சுவாரசியமானவை..

அவரை கெளரவிக்கும் விதமாக, இந்த வாழ்த்துக் காணொளியை யாழ்கள உறவுகள் சார்பாக இங்கே அளிக்கிறேன்! :)

மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு. குமாரசாமி ஐயா..

உங்கள் பதிவுகள் என்றும் யாழில் தொடர, தங்கள் மானசீக உறவு பரிமளம் என்றும் பக்கபலமாக,உந்துசக்தியாக இருப்பாராக!  :lol:

இவ்வாழ்த்துக் காணொளி தயாரிக்க ஆலோசனையோடு, கவிதையும் அளித்த உயர்திரு.பாஞ் அவர்களுக்கும், ஊக்குவித்த 'தமிழ் சிறி'க்கும் மிக்க நன்றி! 

 

 

குறிப்பு:

காணொளியை, 1080HD அல்லது 720HDல் யூடுயூப் செட்டிங்கில் மாற்றினால், சிறப்பாக காணலாம்!

Edited by ராசவன்னியன்
  • Like 15
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள குமாரசாமி அண்ணா !

 

அழுகின்ற போது.....!

உனது கரங்கள் அணைப்பது போல,

சில வேளைகளில் உணர்ந்திருக்கிறேன்!

 

கருத்து மோதல்களில்...,

கருத்து மட்டும் தனித்துப் போக...,

'கௌரவங்கள்' மட்டும்,

தங்களுக்குள் மோதிக் கொள்வதுண்டு!

 

மரங்களிலிருந்து....,

மகிழுந்துகளுக்குள் வீழ்ந்த மனிதர்கள்,

'மூலம்' மறந்த நிலையில்...,

கடந்த கால  வாழ்வை,

கற்கால வாழ்வாகக் கருதுகையில்....,

நீ வந்து நினைவு படுத்துவதுண்டு!

 

காவோலை வேலி தாண்டிய,

உனது கவிதை...,

இன்றும் மனத்தில் நிழலாடுகின்றது!

 

இரண்டாயிரம் பச்சைகள்..!

 

இன்னும் பல ஆயிரங்களாக,

பல்கிப் பெருக  வாழ்த்துகிறேன்!

 

 

 

  • Like 6
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.