Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

இதில் குருவியும், ராசம்மாவும் குத்தியவை எத்தனை?

 

 

54 minutes ago, ராசவன்னியன் said:

 

நம் நேசமிகு 'நெடுக்ஸ்' யாழ்களத்தில் 4000 பச்சை புள்ளிகளை பெற்ற இந்நாளில்,

பாசமிகு கிளியோடு இனியேனும் சங்கமிக்க வாழ்த்துக்கள்..! vil-mariage.gif

 

 

vil2_champs.gif

 

இதில் குருவியும், ராசம்மாவும் குத்தியவை எத்தனை?

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குசாமி இன்னும் பல்லாயிரம் விருப்பு வாக்குகளை குவிக்க வாழ்த்துகின்றேன்.  Bild in Originalgröße anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்கு...!

இன்னும் பல ஆயிரங்கள் குவிக்க வாழ்த்துக்கள்!

 

நன்றி...ராசவன்னியன்!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்கு, இன்னும் பல ஆயிரங்கள் குவிக்க வாழ்த்துக்கள்

பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வைரவன் said:

இதில் குருவியும், ராசம்மாவும் குத்தியவை எத்தனை?

யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gold-gents-ring-106008.jpg

"4,000 பச்சைப் புள்ளிகள்"  எடுத்து அரிய சாதனை படைத்த, நெடுக்ஸ்ற்கு..... மனமார்ந்த வாழ்த்துக்கள். Smiley
நெடுக்சின் ஒவ்வொரு கருத்தும்,  22 கரட் தங்கப் பவுண்.  Thumbs Up
அருமையான கருத்துக்களை எழுதும், நெடுக்சின் கைகளுக்கு இந்த தங்க மோதிரத்தை பரிசளிக்கின்றேன். Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகளை அள்ளிக் குவித்த.... சுவிக்கும்,  வாழ்த்துக்கள்.  Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராஜவன்னியன் அண்ணா.. உங்கள் கிரியேட்டிவிட்டிக்கும்.. நேரத்துளிகளுக்கும். அதேபோல்.. எல்லா உறவுகளுக்கும் நன்றி. தமிழ்சிறீ அண்ணாவின் தங்க மோதிரத்துக்கும் நன்றி.tw_blush:

எங்களைப் பொறுத்த வரை பச்சை என்பது தாங்கள் சொல்ல நினைப்பதை நாங்கள்.. சொன்னதற்காக சொல்வதற்காக கள உறவுகள் தரும் ஒரு ஊக்குவிப்பு மட்டுமே. பச்சைகளால் ஊக்குவிப்பு அளித்த எல்லா கள உறவுகளுக்குமே இப்பச்சைகள் சொந்தம்tw_blush:

பிகு:

இந்த இடத்திலும்.. சிலரின்.. வேண்டாத  கற்பனைக்கு முடிவில்லை. அவர்களை அப்படியே கடுப்பில் காழ்பில் கிடந்து காய விடுவோம். அவர்களா திருந்தினால் அன்றி... நாம் அவர்களுக்காக பரிதாபப்பட மட்டும் தான் முடியும். ஒரே கடுப்பில் காழ்பில் இருப்பதும் உடல் நலனுக்கு உகந்ததல்ல.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்கு தம்பி...!

இன்னும் பல ஆயிரங்கள் குவிக்க வாழ்த்துக்கள்!

 

நன்றி...ராசவன்னியன்!

Edited by விசுகு
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்கு.....!!!

 

சேர்ந்து வாழ்வதற்கான துணை விரைவில் கிடைக்கவும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்கர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துச் சொன்ன எல்லாம் உறவுகளுக்கும் மீண்டும் நன்றி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்காயிரம் பச்சைப் புள்ளிகளை அள்ளிக்குவித்து சாதனை படைத்த நெடுக்ஸிற்கு இன்னும் மேலும் பச்சைகளை அள்ளிக்குவிக்க வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கு நன்றி உறவுகளே.

tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்து மற்றும் உறவுகளே. tw_blush:

Link to comment
Share on other sites

யாழில் வேறு யாரவது 4000 பச்சைக்கு மேல் எடுத்துள்ளார்களா?
அல்லது நெடுக்குதான் முதலாவதா  

excited girl emoticon

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஜீவன் சிவா said:

யாழில் வேறு யாரவது 4000 பச்சைக்கு மேல் எடுத்துள்ளார்களா?
அல்லது நெடுக்குதான் முதலாவதா  

excited girl emoticon

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

 

நெடுக்கு தான்... முதலாவதாக 4000 எடுத்துள்ளார் ஜீவன் சிவா...
இப்ப பிரச்சினை என்னவென்றால், 
பெண் பிரசை கைதட்டினதுக்கு..... நெடுக்கு பஞ்சாயத்து வைக்கப் போறார், அதுக்கு ரெடியா இருங்கோ..... Smiley

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

பெண் பிரசை கைதட்டினதுக்கு..... நெடுக்கு பஞ்சாயத்து வைக்கப் போறார், அதுக்கு ரெடியா இருங்கோ..... Smiley

அதுக்குத்தானே தேடி எடுத்துப் போட்டதே :grin:

1 hour ago, தமிழ் சிறி said:

நெடுக்கு தான்... முதலாவதாக 4000 எடுத்துள்ளார்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

green_diamond_2792375.jpg
4000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நெடுக்காலைபோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
 
உங்கள் எழுத்துக்கள் இன்னும் பல ஆயிரம் பச்சைகளை உறவுகளிடமிருந்து அள்ளி எடுக்கும் என்பது திண்ணம்.
பசுமை நிறைந்த தங்கள் வாழ்வில் ஒரு பைங்கிளியும் இருந்திருந்தால்......! அது கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மகிழ்ந்திருக்குமே!!அப்படி ஒன்று ஈடேறத்தான் அண்ணன் தமிழ் சிறி, தம்பிக்கு மோதிரம் ஒன்றைத் தந்தாரோ...?
பெரியவர் ராசவன்னியரும், உங்களுக்கான அடுத்த படம் ஒன்றைத் தயாரித்து மகிழ ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்களேன். 
 
மேலும் பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள்!!
 
  • Like 3
Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328345
    • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
    • மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328336
    • இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்! இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் ஒழிப்பு தொடர்பில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாணய நிதியம் விசேட நிபந்தனை முன்வைத்துள்ளது. ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக நிலை நிறுத்தி செயற்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் தான் நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328343
    • ஏலுமெண்டால்... நம்ம கட்சிக்காரன் மேலை கை  வைத்து பாக்கட்டும்.  🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.