Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம்  புள்ளிகள்  கடந்த  பன்னீருக்கு  சு.ப.ந  கட்சியின்  வாழ்த்துக்கள் :100_pray:

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

யாயினி, ஜீவன், தமிழ் சிறி, மீரா ஆகிய அனைவருக்கும் எனது  வாழ்த்துக்கள்!

உங்கள் பச்சைகள் எல்லாம் வட்டி  , குட்டி, மீற்றர் வட்டி எல்லாம் போட்டு பல்கிப் பெருக என் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சை  பாய்ந்த ஜீவனுக்கு வாழ்த்துக்கள் .....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜீவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, ஜீவன், தமிழ் சிறி, மீரா ஆகிய அனைவருக்கும் எனது  வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

பச்சைகளை அள்ளி எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Image result for way to go gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000  

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்ற.... ஜீவன் சிவாவுக்கு,  வாழ்த்துக்கள். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சை விருப்பு புள்ளிகளை தனதாக்கிய அனைத்து கள நண்பர்கள் நண்பிகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

av-3779.jpg   phpZAbrJe.gifav-3779.jpg

2000 விருப்பப் புள்ளிகளை பெற்ற... சுவி அண்ணருக்கு வாழ்த்துக்கள். smiliegarden_tanz_046.gif
இவரின்.... எழுத்துக்களை பார்த்து, இவர் இளைஞராக இருப்பார் என்று நினைத்திருந்தேன்.
அந்தளவுக்கு... இவர் மற்றவர்களை கலாய்ப்பதிலும், 
மற்றவர்கள் இவரை கலாய்க்கும் போது... கொடுக்கும் பதில்களும் சிரிப்பை வரவழைக்கும். 
47.gif

அண்மையில் பாரிசில் நடந்த மோகன் அண்ணாவுடன் நடந்த சந்திப்பில்,
இவரின் புகைப்படத்தை பார்த்த பின்... 
சுவி அண்ணரை... யாழ் களத்தின் இளைஞர் அணித் தலைவர் பதவியில் இருந்து, நீக்கியுள்ளோம். 
:grin:

பாராட்டுக்கள் சுவி... தொடர்ந்து யாழில் பயணிக்க... வாழ்த்துகின்றோம். :)

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவியர்!

இருபதுகளிலேயே வாழ்க்கையை வெறுத்து நிற்கும்...இந்தக்காலத்து இளசுகளைப் போல அல்லாது...அறுபதிலும் ...இருபதுகளின் மனநிலையில் வாழும் உங்களைப் போன்றவர்களே...வள்ளுவன் சொன்ன 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள்' என்பது எனது தாழ்மையான கருத்து!

 

வாழ்த்துக்கள் தோழா !

 

வளங்கள் நிறைந்தது...,

வாழ்வென்னும் பாதை! 

 

 

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுவி & ஜீவன் சிவா

பச்சைகளை அள்ளி எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Link to comment
Share on other sites

பல நாட்களின் பின்னர் இப்பதான் இங்கு வந்தேன். அதுவும் எமது அவைப் புலவர் சுவியை வாழ்த்த.

வாழ்த்துக்கள் - சுவி. 

 

இங்க பாத்தா எனக்கே பலர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள் - நன்றிகள் உறவுகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணரை... யாழ் களத்தின் இளைஞர் அணித் தலைவர் பதவியில் இருந்து, நீக்கியுள்ளோம். :grin:

 

Afficher l'image d'origine

முடியாது, அவர் இளைஞர் அணித் தலைவராய் இருக்கும் வரை நானும் கொப்பை விட்டு குதிக்க மாட்டன்....!    Afficher l'image d'origine

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, தமிழ் சிறி, மீரா, ஜீவன், சுவிஆகிய அனைவருக்கும் எனது அன்பு கனிந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இப்பதான் பாத்தன் இஞ்ச ஒருத்தர் நசுக்கிடாம நாலாயிரத்தை பாஸ் பண்ணியிருக்கிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நவீனன்

  • Advanced Member
  •  
  • நவீனன்
  • கருத்துக்கள உறவுகள்
  •  4,032
  • 31,815 posts
  • Gender:Male
  • Location:Germany
  • Interests:cricket,internet,
Edited by ஜீவன் சிவா
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனனுக்கு எனதினிய நல்வாழ்த்துக்கள்!

நாலாயிரத்தை அண்மித்த முதலாவது உறவு நீங்கள என்று தான் நினைக்கிறேன்!

தொடருங்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.11.2016 at 5:54 AM, தமிழ் சிறி said:

av-3779.jpg   phpZAbrJe.gifav-3779.jpg

2000 விருப்பப் புள்ளிகளை பெற்ற... சுவி அண்ணருக்கு வாழ்த்துக்கள். smiliegarden_tanz_046.gif
இவரின்.... எழுத்துக்களை பார்த்து, இவர் இளைஞராக இருப்பார் என்று நினைத்திருந்தேன்.
அந்தளவுக்கு... இவர் மற்றவர்களை கலாய்ப்பதிலும், 
மற்றவர்கள் இவரை கலாய்க்கும் போது... கொடுக்கும் பதில்களும் சிரிப்பை வரவழைக்கும். 
47.gif

அண்மையில் பாரிசில் நடந்த மோகன் அண்ணாவுடன் நடந்த சந்திப்பில்,
இவரின் புகைப்படத்தை பார்த்த பின்... 
சுவி அண்ணரை... யாழ் களத்தின் இளைஞர் அணித் தலைவர் பதவியில் இருந்து, நீக்கியுள்ளோம். 
:grin:

பாராட்டுக்கள் சுவி... தொடர்ந்து யாழில் பயணிக்க... வாழ்த்துகின்றோம். :)

வாழ்த்துக்கள் சுவியர்.tw_thumbsup:

Link to comment
Share on other sites

நவீனனுக்கும் சுவியருக்கும் வாழ்த்துக்கள்............., உங்கள் சிறப்பான பணி தொடரட்டும்.tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.11.2016 at 11:26 PM, புங்கையூரன் said:

நவீனனுக்கு எனதினிய நல்வாழ்த்துக்கள்!

நாலாயிரத்தை அண்மித்த முதலாவது உறவு நீங்கள என்று தான் நினைக்கிறேன்!

தொடருங்கள்!

நெடுக்ஸ்  ஏற்கெனவே..... 4000 புள்ளிகள் எடுத்து, சாதனை படைத்து விட்டார்  புங்கையூரான். 

காணொளி தயாரிப்பு:  ராஜவன்னியன். (17.04.2016)

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நவீனன்.... தொடர்ந்து காட்ச் பிடியுங்கள்.....!   tw_blush:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

வாழ்த்துக்கள் நவீனன்.... தொடர்ந்து காட்ச் பிடியுங்கள்.....!   tw_blush:

திண்ணையில்  தகவலை போட்டு விட்டு  பிறகு  மறந்தே போனேன் .(வயசு போட்டுதில்லே ):grin: , மன்னிச்சுடுங்கோ  நவீன்ஜி .... வாழ்த்துக்கள்  பாஸ் 

.

.

 அப்பிடியே ரெண்டாயிரம்  கடந்த  கட்சித்தலைவனுக்கும்  வாழ்த்துக்கள் .

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?     
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
    • வடை போய் தங்கம் வந்தது  டும் டும் டும்☺️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.