Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வாழ்த்துக்கள்! இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும்  மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான ப

நம் நேசமிகு 'நெடுக்ஸ்' யாழ்களத்தில் 4000 பச்சை புள்ளிகளை பெற்ற இந்நாளில், பாசமிகு கிளியோடு இனியேனும் சங்கமிக்க வாழ்த்துக்கள்..!      

வாழ்த்துக்கள்..   கணிப்பொறி மொழிகளில் உயர்வகை மொழிகளும் உண்டு, அவற்றை பகுத்தறிந்து 'கருப்பொருளை' தெளிவதில் சற்றே மூளையை கசக்கவேண்டும்..! அவ்வகையில் ஒத்த தோழர் மருதங்கேணி தற்பொழுது 1000

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவியண்ணா 
 

  • Like 1
Link to post
Share on other sites
  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளை அள்ளிக் குவித்த குமாரசாமி அன்ட் சுவிக்கு பாராட்டுக்கள்.
கண் காணித்த ராஜவன்னியருக்கும் நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளை அள்ளிக் குவித்த குமாரசாமி & சுவிக்கு பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Ord Diverse  sun.thumb.gif.552c4ab473c8142d50970d1385197969.gif

Bitcoinity .gif when GDAX hit $7000 - GIF on Imgur av-3779.jpg

எட்டாயிரம்,  பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற  குமாரசாமி அண்ணாவுக்கும், :)
ஏழாயிரம்,  பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற சுவியருக்கும்... வாழ்த்துக்கள். :)

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Roses Blooming Roses GIF - Roses BloomingRoses Flowers - Discover ...

வள்ளல்களாய் புள்ளிகள் ஈந்து ஊக்குவித்த உள்ளங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.....!   💐

GoPro: Riding a Lawn Chair & Helium Balloons to 8,000 feet - post ...

வாழ்த்துக்கள் கு. சா.....!  🌹

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு.சா!!    வாழ்த்துக்கள் சுவி!!

Quellbild anzeigen

யாழ்களத்தில் நல்ல பதிவுகள், பின்னூட்டங்கள், கருத்துக்களைப் போட்டுப் பாருங்க..... வாழ்த்துப் பச்சைகள் ஆயிர ஆயிரமாய் குவிவது உறுதி..... 😌😌

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அந்தமாதிரி பச்சை புள்ளிகளை வென்று குவித்த குமாரசாமி அண்ணாவுக்கும், சுவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நல்ல சந்தோசமாக இருக்குது 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமா அண்ணை, சுவி அண்ணா (சங்கத்தலைவர்)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரம் பச்சைகளை அள்ளிக்குவித்த கு.சா. & சுவி ஐயாமார்களுக்கு வாழ்த்துக்கள்!

சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் கருத்துக்களை தொடருங்கள்.😊

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரம் பச்சைகளை அள்ளிக்குவித்த கு.சா. & சுவி ஐயா வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எட்டாயிரம்,  பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற  குமாரசாமி அண்ணாவுக்கும், :)
ஏழாயிரம்,  பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற சுவி அண்ணாவுக்கும்... வாழ்த்துக்கள். 

ஒருவர் கலகலப்பாக  எம்மை வைத்து எட்டைத்தாண்ட

மற்றவர் சத்தமே  இல்லாமல் சதம் அடிப்பார்  போலுள்ளது

வாழ்க  நலமுடன்

உங்களை  என்றும் யாழ்களம் போற்றும்....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

 

test.png

 

 

14 hours ago, ஈழப்பிரியன் said:

பச்சைகளை அள்ளிக் குவித்த குமாரசாமி அன்ட் சுவிக்கு பாராட்டுக்கள்.
கண் காணித்த ராஜவன்னியருக்கும் நன்றி.

 

14 hours ago, உடையார் said:

பச்சைகளை அள்ளிக் குவித்த குமாரசாமி & சுவிக்கு பாராட்டுக்கள்

 

13 hours ago, தமிழ் சிறி said:

Ord Diverse  sun.thumb.gif.552c4ab473c8142d50970d1385197969.gif

Bitcoinity .gif when GDAX hit $7000 - GIF on Imgur av-3779.jpg

எட்டாயிரம்,  பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற  குமாரசாமி அண்ணாவுக்கும், :)
ஏழாயிரம்,  பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற சுவியருக்கும்... வாழ்த்துக்கள். :)

 

 

10 hours ago, suvy said:

Roses Blooming Roses GIF - Roses BloomingRoses Flowers - Discover ...

வள்ளல்களாய் புள்ளிகள் ஈந்து ஊக்குவித்த உள்ளங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.....!   💐

GoPro: Riding a Lawn Chair & Helium Balloons to 8,000 feet - post ...

வாழ்த்துக்கள் கு. சா.....!  🌹

 

7 hours ago, Paanch said:

வாழ்த்துக்கள் கு.சா!!    வாழ்த்துக்கள் சுவி!!

Quellbild anzeigen

யாழ்களத்தில் நல்ல பதிவுகள், பின்னூட்டங்கள், கருத்துக்களைப் போட்டுப் பாருங்க..... வாழ்த்துப் பச்சைகள் ஆயிர ஆயிரமாய் குவிவது உறுதி..... 😌😌

 

5 hours ago, nilmini said:

சும்மா அந்தமாதிரி பச்சை புள்ளிகளை வென்று குவித்த குமாரசாமி அண்ணாவுக்கும், சுவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நல்ல சந்தோசமாக இருக்குது 

 

4 hours ago, கிருபன் said:

பல்லாயிரம் பச்சைகளை அள்ளிக்குவித்த கு.சா. & சுவி ஐயாமார்களுக்கு வாழ்த்துக்கள்!

சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் கருத்துக்களை தொடருங்கள்.😊

 

3 hours ago, நிலாமதி said:

பல்லாயிரம் பச்சைகளை அள்ளிக்குவித்த கு.சா. & சுவி ஐயா வாழ்த்துக்கள்!

 

2 hours ago, விசுகு said:

எட்டாயிரம்,  பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற  குமாரசாமி அண்ணாவுக்கும், :)
ஏழாயிரம்,  பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற சுவி அண்ணாவுக்கும்... வாழ்த்துக்கள். 

ஒருவர் கலகலப்பாக  எம்மை வைத்து எட்டைத்தாண்ட

மற்றவர் சத்தமே  இல்லாமல் சதம் அடிப்பார்  போலுள்ளது

வாழ்க  நலமுடன்

உங்களை  என்றும் யாழ்களம் போற்றும்....

 

5 hours ago, பகலவன் said:

வாழ்த்துக்கள் குமா அண்ணை, சுவி அண்ணா (சங்கத்தலைவர்)

ஊக்கம் தந்து வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

யாழ்களத்திற்கும் நன்றிகள்.


சுவியருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.💐

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-4796.jpg 5000 Favor! – Gamer Geoff

photo-thumb-5674.jpg tamil2.thumb.png.96d322b1dc738c91e32de3fd8d63c933.png   GIF followers - animated GIF on GIFER

photo-thumb-4714.jpg  2000 GIF - Find on GIFER

5000  பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நிழலிக்கும்,
3000  பச்சைப் புள்ளிகளைப் பெற்ற ரதி, தமிழரசுவிற்கும்,
2000  பச்சைப் புள்ளிகளைப் பெற்ற பெருமாளுக்கும்.....
மனமார்ந்த வாழ்த்துக்கள். 👏 🎉

தாமதமான வாழ்த்துக்களுக்கு... மன்னிக்கவும், நண்பர்களே.... :)

  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

fb-likes.png 

1471940788_1129.gif 

அதிக பச்சை புள்ளிகள் பெற்ற தோழர்கள் குமாரசாமியர் மற்றும் சுவியருக்கு வாழ்த்துக்கள்..👍..💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா, கு.சா.அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Rose GIF - Find on GIFER

வாழ்த்துக்கள் நிழலி , ரதி, தமிழரசு,பெருமாள் எல்லோருக்கும்......!   💐

எங்களை வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்......!   🌹

  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பச்சைப்புள்ளிகளை பல்லாயிரக்கணக்கில் பெற்ற குமாரசாமி அண்ணா, சுவி அண்ணா, நிழலி அண்ணா, தமிழரசு அண்ணா மற்றும் ரதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!! 💐👏🎉

 

Edited by தமிழினி
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சைப் புள்ளிகளை அதிகம் பெற்ற குமாரசாமி, சுவி அண்ணா, நிழலி , தமிழரசு , ரதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளை அள்ளிக்குவித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி ,தமிழரசு ,பெருமாள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ் சிறி 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2020 at 06:09, தமிழ் சிறி said:

photo-thumb-4796.jpg 5000 Favor! – Gamer Geoff

 tamil2.thumb.png.96d322b1dc738c91e32de3fd8d63c933.png   GIF followers - animated GIF on GIFER

photo-thumb-4714.jpg  2000 GIF - Find on GIFER

5000  பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நிழலிக்கும்,
3000  பச்சைப் புள்ளிகளைப் பெற்ற தமிழரசுவிற்கும்,
2000  பச்சைப் புள்ளிகளைப் பெற்ற பெருமாளுக்கும்.....
மனமார்ந்த வாழ்த்துக்கள். 👏 🎉

தாமதமான வாழ்த்துக்களுக்கு... மன்னிக்கவும், நண்பர்களே.... :)

சிறித்தம்பியுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன். 

  • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.