Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ani_congrats.gif

பச்சை புள்ளிகளை அள்ளி குவித்த தோழர்கள் நிழலி , ரதி, தமிழரசு,பெருமாள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்..👍.💐

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

13000 புள்ளிகளை எடுத்த சகோதரம் தமிழ்சிறிக்கு வாழ்த்துக்களும் பாராட்டும் உரித்தாகட்டும்.

5000  பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நிழலிக்கும்,
3000  பச்சைப் புள்ளிகளைப் பெற்ற தமிழரசுவிற்கும்,
2000  பச்சைப் புள்ளிகளைப் பெற்ற பெருமாளுக்கும்.....
மனமார்ந்த வாழ்த்துக்கள். 👏 🎉

தாமதமான வாழ்த்துக்களுக்கு... மன்னிக்கவும், நண்பர்களே.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

e0cda9b97999e76a37473efd70f3e81f.gif

புள்ளிகளை வாரி குவித்த தோழர் தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள் ..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகளை அள்ளிக் சென்ற அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13000 புள்ளிகளை எடுத்த  தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்

பச்சை புள்ளிகளை அள்ளிக் சென்ற அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cricket ipl happy GIF - Find on GIFER

தமிழ்சிறி ,நிழலி, தமிழரசு,பெருமாள் எல்லோருக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள்......!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகளை அள்ளிக் சென்ற அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகள் அள்ளிக்குவித்த சகோதரங்கள் சிறித்தம்பி, நிழலி , ரதி, தமிழரசு,பெருமாள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

dreamies.de (073udkrcgvd.gif)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகளை அள்ளி குவித்த தமிழ்சிறி,சுவி,நிழலி,ரதி ,பெருமாள் அனைவ்ருக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த பாராட்டுக்கள் தமிழ்சிறி ...மெம் மேலும் பச்சையினை அள்ளிக் குவிக்க வாழ்த்துக்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்திமாலை: நன்றி, நன்றி, நன்றி.

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட.... 
ஈழப்பிரியன், புரட்சி, யாயினி, உடையார், உதயகுமார், சுவி, 
சுவைப்பிரியன், குமாரசாமி அண்ணா,  புத்தன், 
ஜெகதா துரை, ரதி  ஆகியோருக்கு உளமார்ந்த நன்றிகள்.
 :)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-7363.jpg  2000 GIF - Find on GIFER photo-thumb-1409.jpg

2000 விருப்பப் புள்ளிகளைப்  பெற்ற,

தோழர் புரட்சிக்கும், மருதங்கேணிக்கும்...

av-2820.jpg  4000 Besucher-marke geknackt! - Maximilian Muth av-2820.jpg

 4000 விருப்பப் புள்ளிகளைப்  பெற்ற விசுகருக்கும்..
மனமார்ந்த பாராட்டுக்கள். :)
யாழுடன் இணைந்திருந்து... மேலும் பல புள்ளிகளைப் பெற வாழ்த்துக்கள். 💐

  • Like 2
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Time-Lapse: Watch Flowers Bloom Before Your Eyes on Make a GIF

தோழர் புரட்சி, மருதர், விசுகருக்கும் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.......!  💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

photo-thumb-7363.jpg  2000 GIF - Find on GIFER photo-thumb-1409.jpg

2000 விருப்பப் புள்ளிகளைப்  பெற்ற,

தோழர் புரட்சிக்கும், மருதங்கேணிக்கும்...

av-2820.jpg  4000 Besucher-marke geknackt! - Maximilian Muth av-2820.jpg

 4000 விருப்பப் புள்ளிகளைப்  பெற்ற விசுகருக்கும்..
மனமார்ந்த பாராட்டுக்கள். :)
யாழுடன் இணைந்திருந்து... மேலும் பல புள்ளிகளைப் பெற வாழ்த்துக்கள். 💐

வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

photo-thumb-7363.jpg  2000 GIF - Find on GIFER photo-thumb-1409.jpg

2000 விருப்பப் புள்ளிகளைப்  பெற்ற,

தோழர் புரட்சிக்கும், மருதங்கேணிக்கும்...

av-2820.jpg  4000 Besucher-marke geknackt! - Maximilian Muth av-2820.jpg

 4000 விருப்பப் புள்ளிகளைப்  பெற்ற விசுகருக்கும்..
மனமார்ந்த பாராட்டுக்கள். :)
யாழுடன் இணைந்திருந்து... மேலும் பல புள்ளிகளைப் பெற வாழ்த்துக்கள். 💐

நன்றி சகோ

தற்பொழுது  தான் பார்த்தேன்

இந்தளவுக்கு   வந்திட்டமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி மருது விசுகு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பப்புள்ளிகளை பெற்ற உறவுகளுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளோடு பிரகாசிக்கும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்!!

ஆயிர ஆயிரமாகப் பச்சைப் புள்ளிகள் பெற்று யாழ்களத்தின் விழுதுகளாக வளரும் உறவுகளின் வளர்ச்சிக்கு ஆதரவுதரும் அனைத்து உறவுகளுக்கும் மனம்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன்.🤩 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகளை வென்ற புரட்சி, விசுகு , மருது அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.:295_rose::295_rose::295_rose:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சை புள்ளிகளை  அள்ளி   குவித்த விசுகு அண்ணா ,மருதர் மற்றும் தோழர் புரட்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

Edited by ரதி
spilling mistake
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.