Jump to content

படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் !!!!!!!

Recommended Posts

  • Replies 271
  • Created
  • Last Reply

இதா "நீயா" படத்திலை வாற பாம்பு????? :unsure:

அது இச்சாதாரிப் பாம்பு ஜீவா  :D  :D .  மல்லை சொன்ன பேர் இது இல்லை :lol: :lol: .

Link to comment
Share on other sites

பங்குபற்றிய , கருத்திட்ட அனைத்துக்கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . இந்தப் பாம்பை மகுடியால் அடக்கியாண்ட முதல் அதிர்ஸ்ட சாலி யார் ????????? இன்னும் சில மணித்துளிகளில் அறியத் தருகின்றேன் :) :).

Link to comment
Share on other sites

தொப்பை வீரியன்

Puff Adder

அதே........ அதே........... அதேதான் மல்லையர் :lol:  :D  :icon_idea: .  பாராட்டுக்கள் :) .

Link to comment
Share on other sites

05 வெங்கிணாந்தி பாம்பு அல்லது இரைநெரி வெங்கிணாந்தி பாம்பு ( Boa or Boa constrictor )

98426615.jpg

படத்தில் உள்ள பாம்பின் பெயர் வெங்கிணாந்தி பாம்பு அல்லது இரைநெரி வெங்கிணாந்தி பாம்பு ஆகும் . இவை பிடிக்கின்ற இரைகளை முதலில் தனது பாரிய உடலால் இரையின் எலும்புகளை உடைத்து விட்டு இரையை லாவகமாக விழுங்கும் குணம் கொண்டவை . இவ்வகையான பாம்புகள் மெக்சிக்கோ , மத்திய மற்றும் தென் அமெரிக்கா ,  மடகஸ்கார் , ரெனியோன் தீவுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன இவை பற்றிய தகவல்களை ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Boa_(genus)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாம்புகளை வைச்சு இவையள் படு(த்து)ற பாடு கொஞ்ச நஞ்சமில்லை 

Link to comment
Share on other sites

பாம்புகளை வைச்சு இவையள் படு(த்து)ற பாடு கொஞ்ச நஞ்சமில்லை 

சுப்பண்ணை பாம்புகளுக்கு பயந்ததாய் சரித்திரம் இல்லையே :lol::D ?? இதென்ன புதுக்கதை ஒண்டுமாய் விழங்கேலை :D :D .

Link to comment
Share on other sites

பங்குபற்றிய , கருத்திட்ட அனைத்துக்கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . இந்தப் பாம்பை மகுடியால் அடக்கியாண்ட முதல் அதிர்ஸ்ட சாலி யார் ????????? இன்னும் சில மணித்துளிகளில் அறியத் தருகின்றேன் :) :).

Link to comment
Share on other sites

இரைநெரி வெங்கிணாத்தி

என்னத்தை சொல்ல...........  உங்களுக்குத்தான் தரவேணும் :lol:  . அங்காலை மல்லை என்னத்தை கொண்டு வாறாரோ தெரியாது  :o  :lol:  :D .  பாராட்டுக்கள் நவீனன் :) :) .

Link to comment
Share on other sites

என்னத்தை நான் சொல்ல. நான் அறிந்த வரைக்கும் வெங்கினாந்தி என்றால் "மடையன்" என்று பொருள்.  நவீனன் போகும் தளத்தில் மட்டும்தான்  இந்த பெயர் காணப்படுகிறது. எனக்கு இந்த பெயர் வேர் எங்கும் கிடக்கவில்லை. மலைப்பாம்புதான் விக்கிபீடியவினதும் பெயர். :D

http://ta.wiktionary.org/wiki/boa

Link to comment
Share on other sites

06 பொன்வரைப் பூனைப் பாம்பு ( gold-ringed cat snake or mangrove snake (Boiga dendrophila)

4bbq.jpg

படத்தில் உள்ள பாம்பின் பெயர் பொன்வரை பூனைப் பாம்பு ஆகும் இது ஏறத்தாள 1 மீற்றரில் இருந்து 2.5 மீற்றர் வரை வளரக்கூடியது இது தென்கிழக்காசிய நாடுகளிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது மேலும் இதுபற்றிய தகவல்களை அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Gold-ringed_Cat_Snake

Link to comment
Share on other sites

என்னத்தை நான் சொல்ல. நான் அறிந்த வரைக்கும் வெங்கினாந்தி என்றால் "மடையன்" என்று பொருள்.  நவீனன் போகும் தளத்தில் மட்டும்தான்  இந்த பெயர் காணப்படுகிறது. எனக்கு இந்த பெயர் வேர் எங்கும் கிடக்கவில்லை. மலைப்பாம்புதான் விக்கிபீடியவினதும் பெயர். :D

தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தது உங்களுக்குச் சந்தோசம்தானே மல்லையர் :lol::D  ?? ( நவீனன் பகிடிக்கு :D :D ) ஏன் வெங்கிணாந்தி என்று சொல்வார்கள் ?? இந்த பாம்பின் குணம்தான் என்ன ?? .

Link to comment
Share on other sites

பங்குபற்றிய , கருத்திட்ட அனைத்துக்கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . இந்தப் பாம்பை மகுடியால் அடக்கியாண்ட முதல் அதிர்ஸ்ட சாலி யார் ????????? இன்னும் சில மணித்துளிகளில் அறியத் தருகின்றேன் :) :).

Link to comment
Share on other sites

பாம்புகளுக்கு கனபேர் பயம் போலைத்தான் இருக்கு, மீன்கள், பற்வைகள், மிருகங்களின் சல்சலப்பு இதுக்கு இல்லை. அல்லது  இது சாப்பாட்டுக்கு வராது என்று நினக்கிறார்களோ தெரியாது. யாழிலையும் கொஞ்ச சைனா ஒட்டல் திறந்தால்த்தான் சரிவரும் போலிருக்கு.  யாருக்காவது பாம்பு டெலெகேசிகளை பற்றி எழுத்த முடியுமா?.

நீங்கள் எந்தப் பாம்பு டெலிக்கேசனைப்பத்தி கேக்கிறியள் பிரக்கிராசியர் :D :D ???

Link to comment
Share on other sites

eating%20snakes.jpg#eating%20snake%20450

பார்க்கவே வாய் ஊறுதே. இதைதான். (வீட்டுக்கு வெளியிலை கழிச்சுவிட்ட  சட்டிகுள் சருகும் விழுந்து மழையும் பெய்தது போல இருக்கு) :D

091222-Bell-Peppers-China-Chinese-food-F

அப்பவும் நினைச்சனான் ஏதாவது வில்லங்கமாய் இருக்கப்போகிதெண்டு :o :o :lol: :lol: .

பொன்வரைப் பூனைப் பாம்பு

பவுணை கண்டு மயங்கின மல்லையரை என்னசெய்ய :o :o ????   வாழ்த்துக்கள் , நீங்களாவது பயப்பிடாமல் இருக்கிறியளே :lol::D .

Link to comment
Share on other sites

07 பற்றை வீரியன் ( bushmaster )

16941937.jpg

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia.org/wiki/Bushmaster_(snake)

Link to comment
Share on other sites

பாம்பு :D

Link to comment
Share on other sites

பாம்புகளுக்கு கனபேர் பயம் போலைத்தான் இருக்கு, மீன்கள், பற்வைகள், மிருகங்களின் சல்சலப்பு இதுக்கு இல்லை. அல்லது  இது சாப்பாட்டுக்கு வராது என்று நினக்கிறார்களோ தெரியாது. யாழிலையும் கொஞ்ச சைனா ஒட்டல் திறந்தால்த்தான் சரிவரும் போலிருக்கு.  யாருக்காவது பாம்பு டெலெகேசிகளை பற்றி எழுத்த முடியுமா?.

இந்த டெலிக்கேசனுகள் சரிவராதோ பிரக்கிராசியர் :lol: :lol: :D :D ???

Mallika.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.