ப்ரோக்கோலி திக் சூப் ப்ரோக்கோலி பலவகையான சத்துக்களை கொண்ட ஒரு காய் வகை. பார்பதற்கு பச்சை நிற காளிப்பிலவரை போல தோன்றும் இந்த ப்ரோக்கோலியை வைத்து சூப் செய்வது எப்படி என பார்ப்போம் தேவையானவை ப்ரோக்கோலி - 1 பெரிய பூ கேரட் - 1 உருளை கிழங்கு - 1 சிக்கென் குயூப் - 1 சிறியது உப்பு - தேவைகேற்ப பால் - 1 கப் செய்முறை குறிப்பிடப்பட்டுள்ள காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், நீர்,சிக்கன் குயூப் மற்றும் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து வேகவைக்கவும். காய்கறிகள் நன்றாக வ