யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
Snegethy

மல்ரிபிள் பேர்ஸனாலிற்றி டிஸ்ஓடர்

Recommended Posts

தமிழ்ல எப்பிடி சொல்றதென்று தெரியேல்ல :-) தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

6.jpg

இந்தப்பெயர் நமக்குப் புதிதில்லை.தமிழ்ச்சினிமாக்க

Share this post


Link to post
Share on other sites

ம்ம் இப்ப தானே விளங்குது களத்திலையும் ஏன் பல பெயர்களில் வந்து ஒவ்வவொரு மாதிரி கருத்து எழுதுகின்றவை என்று.. :lol:

சிலபேரில் இருப்பது உடனே தெரியாது. பலருக்கு தெரிந்து வேலைகள் நிமித்தம் அதை இனம் கண்டு கொள்வது இல்லை. வெளிநாடுகளில் அதிகமாகி வரும் முக்கிய நோய்களில் இதுவும் ஒன்றாகும். பல அதிர்சியான தகவல்களை கேட்டும் பலர் இப்படியான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். எப்படியான கஸ்டங்கள் வந்தாலும் மனதை தளரவிடக்கூடாது என்று இதற்காகத்தான் சொல்லுவார்கள் போலும். மனம் கொஞ்சம் தளர்ந்தால் இப்படியான நோய்களுக்கு ஆளாகவேண்டும்.

வெளிநாடுகளில் வாசிக்கும் பல தற்கொலை செய்து கொள்வதும் இந்தகைய நிகழ்வுகளால் தான். நான் ஒரு மனநல மருத்துவரிடம் வேலை செய்தேன். சிகிச்சைக்காக பலர் வருவார்கள். அவர்களின் கதையை கேட்க பரிதாபமாக இருக்கும். அவர்களுக்குள் தாழ்வுமானப்பான்மை தான் அதிகமாக இருக்கும். தங்களை சாகச்சொல்லி ஒரு உள்ளுணர்வு சொல்லுது என்பார்கள். நீ கூடாதவள் நீ வேஸ்ட் என்று எல்லாம் யாரோ தங்களுக்குள் இருந்து கதைப்பதாக சொல்லுவார்கள். பசிக்கும் ஆனால் சாப்பிட போக சாப்பிடதை அது கூடாது என்றும் சொல்லுமாம். அவர்களின் கதையை கேட்க முடியமால் அந்த வேலையை விட்டுவிட்டேன்.

தகவலுக்கு நன்றி சினேகிதி.

Share this post


Link to post
Share on other sites

காலத்தின் தேவை கருதி இந்தப் பதிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது என நம்பலாம். :wink: நல்ல கட்டுரை சினேகிதி! இது பற்றிய மேலதிக தகவல்கள் தரமுடிந்தால் தாருங்கள்!

Share this post


Link to post
Share on other sites

றமாக்கா என்ன நீங்கள் இப்பிடிச் சொல்லிட்டீங்கள் :-)களத்தில இருக்கிற ஆக்களிட்ட இரண்டு பேரும் சேர்ந்து அடி வாங்கப் போறம்.

உண்மைதான் றமாக்கா தாழ்வுச்சிக்கல்தான் அநேகமனா மனநோய்களுக்குக் காரணமாகிறது.

Share this post


Link to post
Share on other sites

ஆமா ஆமா காலத்தின் தேவைதான் தூயவனண்ணா :-) இது டிஸோசியற்றிவ் டிஸ்ஓடர்ஸ் ல் ஒன்றுதான் ஏனையவை பற்றி எழுதுகிறேன்.

யாருக்காவது தூயவனண்ணாவின் அல்டர்ஸ் யார் யாரென்று தெரிய வேண்டுமா?

Share this post


Link to post
Share on other sites

இந்த வருத்தம் ரமாக்கா, சினேகிதியக்காக்கு எல்லாம் இருந்ததாம். இப்ப தெளிஞ்சதால, சினேகிதியக்கா, இதை எழுதினவாவாம். அதான் ரமாக்க அதுக்கு பிற்பாட்டு பாடுறா

Share this post


Link to post
Share on other sites

இந்த வருத்தம் ரமாக்கா, சினேகிதியக்காக்கு எல்லாம் இருந்ததாம். இப்ப தெளிஞ்சதால, சினேகிதியக்கா, இதை எழுதினவாவாம். அதான் ரமாக்க அதுக்கு பிற்பாட்டு பாடுறா

ஒம் ஒம் என்ன கண்டுபிடிப்பு. அந்த வருத்தம் இருந்த நாங்கள் தெளிச்சிட்டோம். நீங்கள் தெளிவது எப்போ?

ஆனால் சினேகிதி இந்த வருத்தம் பறவைகள் மிருகங்கள் ஊர்வன மரம் தாவுகின்றன எல்லாத்துக்கும் வருமா? எல்லோருக்கும் வருமா?

Share this post


Link to post
Share on other sites

நல்ல ஒரு கட்டுரை காலத்தின் பிரதிபலிப்பு. புலம் பெயர்மக்களிடம் இந்த நோய் அதிகமாக இருக்கிறது என்பது மறைக்க முடியாத உன்மை. கட்டுரைக்கு வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

//ம்ம் இப்ப தானே விளங்குது களத்திலையும் ஏன் பல பெயர்களில் வந்து ஒவ்வவொரு மாதிரி கருத்து எழுதுகின்றவை என்று..//

:lol::lol::lol::lol::D

Share this post


Link to post
Share on other sites

ம்ம் இப்ப தானே விளங்குது களத்திலையும் ஏன் பல பெயர்களில் வந்து ஒவ்வவொரு மாதிரி கருத்து எழுதுகின்றவை என்று.. :D

களத்தில் மட்டுறுத்தினர்களுக்கே இந்த நோய் இருக்கும் போது சதாரண உறுப்பினர்களுக்கும் தொற்றுவது இயல்பு தானே...

Share this post


Link to post
Share on other sites

களத்தில் மட்டுறுத்தினர்களுக்கே இந்த நோய் இருக்கும் போது சதாரண உறுப்பினர்களுக்கும் தொற்றுவது இயல்பு தானே...

:wink: :D:D

Share this post


Link to post
Share on other sites

நன்றி சினேகிதி

இந்த நோய் உள்ளவர்கள் பலரை ரமாக்கா சொன்ன மாதிரி யாழில பாத்துட்டம் :P

என்ன செய்வது வருத்தம் இருக்கு எண்டு ஒப்புக்கொண்டாத்தானே வைத்தியம் பார்க்கலாம் :wink:

Share this post


Link to post
Share on other sites

இந்த MPD உள்ளவர்களில் அதிகம் பேசப்பட்டவர் ஒரு பெண்மணி..யாரென்று ஞாபகம் வராதாம்.நான் நினைக்கிறன் ஹிட்லரின் காதலிகளில் ஒருத்தி என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

நன்றி இலக்கியன் மதராசி குருவிகள் தியாகம் நித்தி.

Share this post


Link to post
Share on other sites

"மல்ரிபிள் பேசனாலிடி டிசோடர்" ம்.. இதைப்பற்றி சந்திரவதானா..நளாயினி அன்ரிமாருடன்(உங்களுக்கு) விவாதிக்கும்போது ஏன் இளைஞனுடனும்கூட பலமுறை எழுதியுள்ளேன்.. பழைய களங்களை தேடினால் கிடைக்கும்.. தங்கள் கருத்துக்களுக்கு பக்கபலம் சேர்க்க யன்னலுகள் படலைகள் திறந்து அவர்கள் செய்த அட்டகாசங்கள் இப்போதும் பசுமையாக படிந்திருக்கிறது.. அவர்களிடமிருந்து இவர்கள் மல்ரிபிள் பேசனாலிடி டிசோடர் கடன்வாங்கியிருந்தால் தப்பு எங்குள்ளதெண்று உங்களையே அனுமானிக்கக்கோரி உங்களிடமிருந்து இக்கருத்திலிருந்து விடைபெறுவது மதிவதனன்.. :P

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் சொல்றது புரியவில்லையே....நீங்கள்தான் அந்த மதித்தாத்தாவா????யாரு யாற்ற யன்னல் படலையைத் திறந்தது? சத்தியமா ஒன்றும் விளங்கேல்ல.

Share this post


Link to post
Share on other sites

//ம்ம் இப்ப தானே விளங்குது களத்திலையும் ஏன் பல பெயர்களில் வந்து ஒவ்வவொரு மாதிரி கருத்து எழுதுகின்றவை என்று..//

:D:D:D:D:lol:

Share this post


Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி சிநேகிதி. நானும் இதைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறன். ரமா சொன்ன மாதிரி மனது தளராமல் இருக்க வேண்டும் கொஞ்சம் தளர்ந்தாலும் இப்படியான நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று எங்கோ படித்த ஞாபகம். மேலதிக தகவல்கள் இருந்தால் இணையுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

நான் சில பேருக்கு அமினீசியா தான் இருக்கெண்டு நினைச்சன். ஆனால் நிலைமை அதைவிட மோசம் போல. :lol: :roll: :lol: :roll:

Share this post


Link to post
Share on other sites

நன்றி ரசி அக்கா..மேலதிக தகவல்கள் இணைக்கத்தான் வேண்டும். வசம்பண்ணா இருந்திருட்டு காணாமல் போறீங்கள்?? உங்களுக்கு அம்னீசியா இல்லைத்தானே?;-)

Share this post


Link to post
Share on other sites

சினேகிதி மேலும் எழுதுங்கள்,மன அழுத்தம் பற்றியும் அதை எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றியும் எழுதுங்கள்.

புலத்தில் கட்டாயம் எல்லாருக்கும் தெரின்ச்சிருக்க வேண்டிய விடயங்கள்.

Share this post


Link to post
Share on other sites

சினேகிதி எழுதியது:

நன்றி ரசி அக்கா..மேலதிக தகவல்கள் இணைக்கத்தான் வேண்டும். வசம்பண்ணா இருந்திருட்டு காணாமல் போறீங்கள்?? உங்களுக்கு அம்னீசியா இல்லைத்தானே? :wink:

சினேகிதி

சத்தியமாய் எனக்கு அமினீசியா இல்லை. அப்படியிருந்தால் பழசெல்லாம் ஞாபகம் வைத்து எழுத முடியுமா?? முன்பு களத்தில் சிலருக்கு அமினீசியா என்ற நம்பிக்கையில் தான் இடைக்கிடை வந்தேன். ஆனால் இப்ப நிலைமை அதைவிட மோசம் என்பதால் யோசிக்கத்தான் வேண்டும். :roll: :)

Share this post


Link to post
Share on other sites

நன்றி நாரதர் மனவழுத்தம் பற்றி எழுத வேண்டும்...அடுத்த கிழமை பார்ப்பம். வசம்பண்ணா நிலமை அவ்வளவு மோசமா?

Share this post


Link to post
Share on other sites

சினேகிதி

உந்தக் குசும்பு தானே வேணாங்கிறது. களத்தில் சிலரின் நிலைமைகளைப் புரிந்து கொண்டு அவசர அவசரமாக அதுபற்றி கொண்டு வந்து போட்டுவிட்டு :P ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி கேள்வி கேட்டால் நான் ஏமாந்திடுவேனா?? :D:lol:

Share this post


Link to post
Share on other sites

ஐயோ வசம்பண்ணா...குசும்பா?? :lol: சினேகிதியா? ஹையோ ஹையோ உங்களுக்கே இது சின்னப்புள்ளைத்தனமா இல்லை? :? நான் களத்துக்கு வாறதே எப்பவாவது சில நேரம்.. :!: இதில நான் ஆக்களின்ர நிலமைகள புரிந்து எழுதுவதா??? :roll: நடக்கிறகாரியமா அது? :?:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • நேற்றைய செய்தி : "யாழ்.மாவட்டத்தில் 25 ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் இதுவரை வீடுகள் இல்லாத நிலைமையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது." இன்றைய செய்தி "அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் உதவியுடன் இவர்கள், யாழ்ப்பாணத்தில் வெறுமையாக உள்ள வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்." அகதிகளை குடியமர்த்தும் நாங்கள் எங்கள் மக்களையும் கவனிக்கலாமே !
  • அகதிகளை வைச்சிருந்தால் கொஞ்ச காசு வருமாமே மெய்யே?????
  • துர்க்கை அம்மன் துணை   கோண்டாவில்   24.07.1983 அன்புள்ள ஆசை அத்தான் அறிவது.                                                                                நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் நல்ல சுகமாக இருக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மனை வேண்டுகின்றேன். அத்தான்  நீங்கள் அனுப்பின கடிதமும் போட்டோக்களும் கிடைத்தது. பார்த்து சந்தோசப்பட்டேன்.நீங்கள் இப்ப கொஞ்சம் வெள்ளையாய் வந்துட்டியள். தலைமயிர் எல்லாம் வளர்த்து வடிவாய் கட் பண்ணி ஒரு நடிகரை போல இருக்கிறியள் அத்தான். நானே நாவூறு படுத்திப்போடுவன் போலை இருக்கு.அதாலை 3 செத்தல் மிளகாயை அடுப்பிலை சூடுகாட்டி நானே உங்களுக்கு நாவூறு பாத்திட்டன் ஆருயிரே.  அது என்ன காதிலை தோடெல்லாம் குத்தியிருக்கிறியள்.வடிவாய் இல்லை.ஆர் குத்தி விட்டது. எங்கடை அப்புவும் உப்புடித்தானே குடும்பி கட்டிக்கொண்டு தோடும் போட்டுக்கொண்டு திரிஞ்சவர்.அத்தான் உங்களுக்கு தோடு வடிவில்லை.கழட்டுங்கோ. மற்றது ஒரு போட்டோவிலை சாராய கலரிலை கிளாசுக்கை  என்ன இருக்கு? சாராயம்  குடிக்க வெளிக்கிட்டியளோ? அதெல்லாம் கெட்ட பழக்கம் அத்தான் வேண்டாம்.சோறு கறியெல்லாம் சமைச்சு சாப்பிடுறியளோ அத்தான். உங்கை மிளகாய்த்தூள் சரக்குத்தூள் எல்லாம் வேண்டலாமோ அத்தான். செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம். நான் செவ்வாய் வெள்ளி சனி ஞாயிறு மச்சம் சாப்பிடாமல் விரதம் பிடிக்கிறன். நீங்கள் செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிடாமல் இருங்கோ. அது அம்மனுக்கும் முருகனுக்கும் உகந்த நாள். வெள்ளைக்கார பொம்புளையளோடை பழகவேண்டாம் அத்தான். அவையள் சரியில்லாத ஆக்கள் எண்டு எல்லாரும் கதைக்கினம். நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ. நான் இப்ப கோண்டாவில் குஞ்சியப்பு வீட்டை நிக்கிறன். தங்கச்சி வசந்தியும் நிக்கிறாள்.வாற கிழமைநல்லூருக்கு  போய் அப்பிடியே வீட்டை போவம் எண்டு இருக்கிறம். வேறை என்ன அத்தான் உடம்பை கவனமாய் பாத்துக்கொள்ளுங்கோ. வீட்டை போய்  உங்கடை உடன்பிறப்பு செய்த  வேலையை விரிவாய் அடுத்த கடிதத்திலை எழுதுறன். இப்படிக்கு ஆசை முத்தங்களுடன் அன்பு பரிமளம்  
  • இலங்கை கீரைப் பிட்டு/இலங்கை கீரைப் புட்டு ./ இந்த வீடியோவில் எப்படி ஒரு கீரைப்பிட்டு  செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் . இலங்கையில் பொதுவாக பிட்டு செய்வார்கள் .கீரைப்பிட்டும் பலரும் செய்தாலும் பலருக்கு எவ்வாறு  கீரைப்பிட்டு  செய்வது என்பது தெரியாது . அவர்களுக்கானது இந்த வீடியோ . செய்து பாருங்கள் .நன்றி     
  • இரு பக்க பெற்றோரின் ஆதரவு இல்லாமல்  கஷ்ட படுவார்கள் .நிச்சயம் பிள்ளை திரும்பி தாய் தந்தையிடம் வருவா ஒரு சில மாதங்களில் .     இது தடுமாறும் வயதுப் பிரச்சினை ..பெற்றவர்  மன்னித்து  ஆறுதலாக   இருந்து ..வழி நடத்த வேண்டும்