யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
Ahasthiyan

இங்கிலாந்து பிரதமர்

Recommended Posts

Share this post


Link to post
Share on other sites

ரியூப் ரெயினுக்குள் இருக்கிறவர்களுக்கு, பேப்பர் வாசித்துக் கொண்டிருப்பவர்.. தங்கள் நாட்டின்.... பிரதமர் என்று... தெரியாது போலை கிடக்குது.
தங்கடை பாட்டிலை.... கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

இங்கிலாந்தில் எல்லோரும் சமன். எல்லோருக்கும் சம உரிமை உள்ளது. சிறீலங்கா போல.. ராஜபக்ச முன்னால போனால் பின்னாடியும் முன்னாடியும் கருணாவும் டக்கிளசும் போறது போல இல்ல. துரோகிகளுக்கு எலும்பு பொறுக்க அப்படிச் செய்ய வேண்டியது அவசியம். இங்கே மக்களுக்கு அந்த நிலை இல்லை..! :)



அது சரி இந்தப் படம் உண்மையா..??! கம்ரூன் இப்படியெல்லாம் செய்யக் கூடிய ஆள் தான். :rolleyes::)

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

அவர் எதிர்க்கட்சி தலைவரா இருக்கேக்க சைக்கிள்ள பாராளுமன்றம் போன ஆள் 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

இங்கு ஒருவர் பெரிய பதவிகளில் இருந்தாலும், அவர்களுக்கு ஆலவட்டம் பிடிக்கும் பழக்கமில்லை. அகஸ்தியன் இணைத்த முதல் படம்  பிரயாணம் செய்த ஒரு  இந்திய நடிகையின்  விருப்பத்திற்கு இணங்க எடுத்த படம்.  

தற்போதைய லண்டன் மேயரும் அடிக்கடி சைக்கிள் பயணம் செய்கிறார். முன்பு நிலக்கீழ் ஊர்ந்து (underground tube) பயணங்களில் மேயராக இருந்த 'கென் லிவ்விங்ஸ்டன்'  இடமில்லாமல் நின்று வருவதைக் கண்டிருக்கிறேன்.  

Share this post


Link to post
Share on other sites

புதிய பாப்பரசரும் முன்னோடியாக இருப்பார் போலிருக்கின்றது. உலகிற்கு நல்லது நடந்தால் எல்லோருக்கும் நல்லதுதானே. 

Share this post


Link to post
Share on other sites

நம்ம நாட்டில் சும்மா விதானையே (கிராம சேவகர்)ஒரு பந்தாவாத்தான் போவான்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு