Jump to content

நிலமை...படு மோசம் தான் !


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நகைச்சுவைகள் நல்லாத்தான் இருக்கு.. சாத்திரியாற்ற நகைச்சுவையை வாசித்த படி போனைத்து}க்கினேன்.. மற்ற முனையில எடுத்தவை பயந்து துண்டிச்சிட்டினம்.. காரணம் அப்படிச்சிரிப்பு.. :D

Link to post
Share on other sites
 • Replies 71
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலர் தனக்குக் கனக்க இங்கிலீஸ் தெரியும் எண்டு கதையடிச்சார்.

பின்னை நான் கேட்டன் குட்டக் குட்டக் குனியிறவனும் மடையன் குட்டிறவனும் மடையன் எண்ட பழமொழியைத் இங்கிலீசிலை சொல்லுவீங்களோ எண்டு.

அதுக்கு அவர் சொன்னார்

"நொக்க நொக்க (B)பெண்டர் இஸ் பூல். (B)பெண்ட (B) பெண்ட நொக்கர் இஜ் ஓல்சோ புூல்."

Link to post
Share on other sites

குளக்காட்டான் அண்ணா தற்பொழுது நன்றாக புகைப்படங்கள் எடுத்தாலும்.....ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருக்கதானே செய்யும்...குளம்ஸ் யாழுக்கு வந்து பார்க்கிறார்...எங்கட முகத்தார் தான் இணைப்பில நின்றார்..

குளம்ஸ்: "முகத்தால் ஒரு உதவி, புகைப்படம் எடுப்பதற்கு மிக முக்கியமானது திறமையா? அல்லது தொழில்நுட்பமா?

முகத்தார்: "தம்பி, எனக்கு தெரிந்து இது இரண்டுமே இல்லை. புகைப்படம் எடுக்க முக்கியமானது ஒரு நல்ல புகைப்படகருவியடா"

குளம்ஸ்: :twisted:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிலமை...படு மோசம் தான் !

கந்தப்புவும், புத்தனும் நிறைய நாட்களுக்கு பின்னர் சந்தித்து கொள்கின்றனர்.

கந்தப்பு: "என்ன மச்சான் உன்ட வைரஸ் எப்படி? அப்புறப்படுத்திவிட்டாயா?

புத்தன்: :D

கந்தப்பு: "என்னை பார் ஒரே துரத்து, வைரஸ் ஓடியே போய்விட்டது"

புத்தன்: "சும்மா கதைவிடாத மச்சன், நேற்றும் உன்ட மனிசி என்ட மனிசியோட கதைச்சதே!"

கந்தப்பு: :shock:

கனனி கற்க சொன்னர்கள் அன்று

கன்னி பின்னால் சென்றன்

களத்தில் கலக்க கனனி அறிவின்றி

கந்தப்பு பின்னால் கைகட்டி நிக்கிறென் இன்று

Link to post
Share on other sites

கந்தப்பு...இது நல்லாயில்லை...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வடிவேலர் தனக்குக் கனக்க இங்கிலீஸ் தெரியும் எண்டு கதையடிச்சார்.

பின்னை நான் கேட்டன் குட்டக் குட்டக் குனியிறவனும் மடையன் குட்டிறவனும் மடையன் எண்ட பழமொழியைத் இங்கிலீசிலை சொல்லுவீங்களோ எண்டு.

அதுக்கு அவர் சொன்னார்

"நொக்க நொக்க (B)பெண்டர் இஸ் பூல். (B)பெண்ட (B) பெண்ட நொக்கர் இஜ் ஓல்சோ புூல்."

:D:D:D:lol:

Link to post
Share on other sites

செல்வமுத்து ஆசிரியர் - பிள்ளை வெண்ணிலா 10, மிருகங்களின் பெயரைச் சொல்லு பாப்பம்

வெண்ணிலா - 5 புலி,3 கரடி 2 சிங்கம்

---------------------------------

செல்வமுத்து ஆசிரியர் - அனுராதபுரத்தை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?

அருவி(உரத்த குரலில்) -எல்லாளன்

வகுப்பில் தூக்கத்தில் இருந்த யாழ் கள எல்லாளன் திடுக்கிட்டு எழுந்து, அருவி எதாவது ஆசிரியருக்கு கோள் மூட்டுவதாக எண்ணி - சத்தியமாக நான் இல்லை, ஆதிவாசியாகத்தான் இருக்கும்

ஆகா......

ஆதிவாசியை அறிந்த அருமையான பிறவி....

கந்தப்ஸ்.....வாழ்க

வாய்மையின் வனப்பே!

ஆதிக்காக ஆயிரமாயிரம் சொல்லாண்டு

வாழ்க நீ பல்லாண்டு!

8) 8) 8)

வாழ்த்தியம்பும் ஆதிவாசி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய நகைச்சுவைகளும் நன்றாக இருக்கின்றது. தொடர்நது போடுங்கோ.. நாம் தொடர்ந்து சிரித்து கொண்டிருக்கின்றோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய நகைச்சுவைகளும் நன்றாக இருக்கின்றது. தொடர்நது போடுங்கோ.. நாம் தொடர்ந்து சிரித்து கொண்டிருக்கின்றோம்.

ஒய் அது தெரியும் தானே உங்களுக்கு இருக்கும் வியாதிக்கு சும்மா சும்மா சிரிப்பது தப்புஇல்லை அது வியாதியின் கும :P :P :P :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரிட்சையின் போது கேட்கப்பட்ட முதலாவது கேள்வி - நானும்,எனது சகோதரன்,எனது சகோதரி ஆகிய மூவரும் வட்ட மேசையில் அமர்ந்திருக்கிறோம். எனக்கு வலது பக்கத்தில் எனது சகோதரி அமர்ந்திருக்கிறார். எனது சகோதரியின் வலது பக்கத்தில் எனது சகோதரன் அமர்ந்திருக்கிறார். எனது சகோதரனுக்கு வலது பக்கத்தில் அமர்ந்திருப்பவர் யார்? என்று கேக்கப்பட்டதினை வாசித்து கேள்வி விளங்காத பதிலும் தெரியாமல் முழித்த விளங்காப்பயல் அருகில் இருந்த வினித்தின் விடைத்தாளினை எட்டிப்பார்த்தார். அக்கேள்விக்கு வினித் ' நான்' என்று பதில் எழுதியிருந்ததினைக் கண்டு,உடனே விளங்காப்பயல் அக்கேள்விக்கு 'வினித்' என்று பதில் அளித்தார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுன்டலின் அம்மா-பெண் அழகா இருக்கிறா படித்தும் இருக்கிறா பின்பு ஏன் யோசிக்கிறாய்?

சுன்டல்-அது எல்லாம் சரிதான் ஆனால் ரிவி நாடகம் பார்க்கும் பழக்கம் இருக்குதாம்.

சுன்டலின் அம்மா- :?: :?: :?: :?:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுன்டலின் அம்மா-பெண் அழகா இருக்கிறா படித்தும் இருக்கிறா பின்பு ஏன் யோசிக்கிறாய்?

சுன்டல்-அது எல்லாம் சரிதான் ஆனால் ரிவி நாடகம் பார்க்கும் பழக்கம் இருக்குதாம்.

சுன்டலின் அம்மா- :?: :?: :?: :?:

அப்ப சுண்டலுக்குப் பொம்பிளை தேடினமாதிரித் தான் :shock:

Link to post
Share on other sites

என்னாச்சு?

இங்கு சுண்டல் விக்கிறாங்களா?

சீரியல் பாக்கிற பொண்ணா.....

அப்ப சீதனம் அம்சமாக் கிடைக்கும்...

:lol::lol::)

சீரியல் பார்த்த பாதிப்பில் ஆதிவாசி

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப ஆதிவாசிக்கும் சீரியல் பாக்கிற ஒரு பொம்பளையை பாக்கவா :wink: :P :lol::lol::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆதிவாசிக்கும் சீரியல் பாக்கிற ஒரு பொம்பளையை பாக்கவா :wink: :P :lol::lol::lol::lol:

எப்ப தொடக்கம் இந்த புது தொழில் :lol::lol:

Link to post
Share on other sites

இது தெரியாதா சஜீவன்......

எல்லா மாற்றமும் ஆதிவாசி யாழுக்குள் வந்த பிற்பாடுதான்....

ஆதிவாசியை எங்கே முடக்கலாம் என்ற சிந்தனையால் வந்தது....

:lol::lol::lol:

பொல்லாத ஆதிவாசி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கந்தப்புவும் தூயாவும் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆதி அங்கு வந்து சேர்ந்தது.

ஆதியைக்கண்ட தூயா "என்ன ஆதி எப்படி செளக்கியமா ? " என்று நலம் விசாரித்தார். ஆனால் கந்தப்பு எதுவுமே கேட்காது அலட்சியமாக இருந்தார். அதனால் ஆதிக்குக் கோபம் வந்தது. கந்தப்பு அலட்சியப் படுத்தியதைத் தாங்க முடியவில்லை.

கந்தப்புவிடமே ஆதி கேட்டது "என்ன கந்தப்பு ...நான் வந்ததைப் பார்த்து தூயா நலம் விசாரிக்கிறா... நீரோ கண்டுக்காமலே இருக்கிறீரேன்னு.

கந்தப்பு அமைதியாகச் சொன்னார்..."பேய்கள் வாறது நாயளுக்குத் தான் தெரியும்னு...."

ஆதி, தூயா இருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை. இது எப்படி இருக்கு.

இது நகைச்சுவையே தவிர வேறு ஒன்றுமல்ல...பராபரமே....

(அது சரி இதுல யார் நாய் ? யார் பேய் ? கந்தப்பு சொன்னது சரியா?)

சந்தேகம் தீராத

-எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னா அவுஸ்ரேலியா பிரஜைகளோட சேட்டை விடுகிறாய் அப்பா இவங்கள் தொட்டதுக்கும் கேஸ் போடுற கோஷ்டிகள்...கவனம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னா அவுஸ்ரேலியா பிரஜைகளோட சேட்டை விடுகிறாய் அப்பா இவங்கள் தொட்டதுக்கும் கேஸ் போடுற கோஷ்டிகள்...கவனம்

புத்தா...! நான் இங்கு பிரஜைகளுடன் :lol::lol: கதைக்கவில்லையப்பா.... :lol::lol: ...கவனமாக மேலுள்ளதை வாசித்துப் பார்க்கவும்............

விளக்கம் தரும்

-எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites

´Õ ¾¼¨Å ¿õÁ ±øÄ¡Ç Á¸¡Ã¡ƒ¡ ¾ý ¾¨Ä ¿¸Ã¡É ¦À¡ÄÉڨŢø þÕóÐ ¦¸¡ØõÒìÌ ¦ÃÂ¢Ä¢Ä §À¡¸¢È¡÷.

§À¡Ìõ ÅƢ¢ø, «ÅÕ¼ý ¦Ã¢Ģø ÅÕõ ´Õ §¿¡÷§Å ¿¡ðθ¡ÃÕìÌ ºÃ¢Â¡É ºÇ¢.

´Õ ¾¼¨Å Á¢¸ô ÀÄÁ¡¸ ÐõÁ¢Â §¿¡÷§Å ¸¡Ã÷ ±øġǨÉôÀ¡÷òÐ, º¢Ã¢ò¾ÀÊ,

"†¡ö ³ ¡õ ¦Å÷â ¦º¡È¢, ³ ¡õ ºÅâí Ҧȡõ ± §¸¡øð" ±ýÚ ¾ý §¿¡¨Â ÀüÈ¢ ¦º¡ýÉ¡÷.

¯¼§É ¾ÁÐ Á¸Ã¡ƒ¡ À¡öó¾ÊòÐ ¦¸¡ñÎ ¦º¡ýÉ¡÷

"¨¿ŠÎ Á£ð ä, ³ ¡õ ±øÄ¡Çý Ҧȡõ ¾Á¢ú ®Æõ"

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னா ,நாய்க்கும் பிறப்பு சான்றிதழ் வைத்திருக்கிறாங்களுங்கோ.........

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

´Õ ¾¼¨Å ¿õÁ ±øÄ¡Ç Á¸¡Ã¡ƒ¡ ¾ý ¾¨Ä ¿¸Ã¡É ¦À¡ÄÉڨŢø þÕóÐ ¦¸¡ØõÒìÌ ¦ÃÂ¢Ä¢Ä §À¡¸¢È¡÷.

§À¡Ìõ ÅƢ¢ø, «ÅÕ¼ý ¦Ã¢Ģø ÅÕõ ´Õ §¿¡÷§Å ¿¡ðθ¡ÃÕìÌ ºÃ¢Â¡É ºÇ¢.

´Õ ¾¼¨Å Á¢¸ô ÀÄÁ¡¸ ÐõÁ¢Â §¿¡÷§Å ¸¡Ã÷ ±øġǨÉôÀ¡÷òÐ, º¢Ã¢ò¾ÀÊ,

"†¡ö ³ ¡õ ¦Å÷â ¦º¡È¢, ³ ¡õ ºÅâí Ҧȡõ ± §¸¡øð" ±ýÚ ¾ý §¿¡¨Â ÀüÈ¢ ¦º¡ýÉ¡÷.

¯¼§É ¾ÁÐ Á¸Ã¡ƒ¡ À¡öó¾ÊòÐ ¦¸¡ñÎ ¦º¡ýÉ¡÷

"¨¿ŠÎ Á£ð ä, ³ ¡õ ±øÄ¡Çý Ҧȡõ ¾Á¢ú ®Æõ"

மூக்குள்ளவரைசளி என்று சொல்வார்கள். பிரிய முடியாததை....... எல்லாள மஹாராஜாவுக்கும் தமிழீழத்தை விட்டுப் பிரிய முடியாது தான். சரியாகச் சொன்னீர்கள்.

(சரித்திரத்தில் உங்களுக்கு பூச்சியம் தான் . எல்லாள மஹாராஜாவின் தலைநகரம் அனுராத புரம். நோ...பொல் நறுவை....லியனடோடாவின்சி.....)

-எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னா ,நாய்க்கும் பிறப்பு சான்றிதழ் வைத்திருக்கிறாங்களுங்கோ.........

பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கலாம்....ஆனால் நாய்களின் பிறப்புக்கு சான்று கண்டு பிடிக்க முடியாது......படைத்தவன் உனக்கு தெரியாதா...புத்தா...... :lol::lol:

படைப்பின் ரகசியம் கேட்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

லியனாடோடாவின்ஸிக்கு பெண்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. தனக்கு மட்டுமே உண்மையாக இருக்கும் ஒரு பெண்ணைத் தேடி அலைந்தார்.

அவர் உறவு முறையில் உள்ள ஒரு பெண் தன் மகளைப் பற்றி நல்ல முறையில் சொல்லி அவர் தலையில் கட்டி வைத்து விட்டாள்.

ஒரு முறை அவர் வெளியூர் சென்று வந்தபோது அந்தப் பெண் வேறு ஒருவனுடன் இருப்பதைப் பார்த்து விட்டார். கோபத்துடன் தன் மாமியிடம் சென்று கேட்டார்.

மாமியும் விசாரித்து சொல்வதாக சென்றார். சென்றவர் வந்து சொன்னார்..."உங்கள் தந்தி கிடைக்கவில்லையாம்...இல்லாவிட

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.