Jump to content

யாழ்கள சுப்பர் ஸ்டார் வடிவேலு சுட்ட ஜோக்


Recommended Posts

வரலாற்று பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் தினமும் உலகத்தில் நிலவிவரும் பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி மாணவிகளிடம் அறிமுகப்படுத்துவார். ஆனால் அறிமுகப்படுத்தும் போது மோசமான செக்ஸ் உதாரணங்களுடனே அறிமுகம் செய்வார்.

இதைக்கண்ட மாணவிகள் ஒரு முடிவுக்கு வருகின்றனர், "இனிமேல் அவர் செக்ஸ் பேசினால் நாம் வெளியே சென்றுவிட வேண்டியதுதான்" என்று முடிவு செய்துகொண்டனர்.

அடுத்த நாள் ஆசிரியர் நுழைந்து "இன்று நாம் பார்சிலோனா - ஸ்பெயினில் வாழும் ஒரு இனத்தைப் பப்றிப் பார்ப்போம். இவர்களின் உடல் அமைப்பு அலாதியானது, அதாவது அவர்களது ஆண்குறி 18 அங்குலங்கள் நீளமுடையது..."

இடையில் மாணவிகள் எழுந்து வெளியே செல்ல துவங்கினர் அப்போது ஆசிரியர் அவர்களைப் பார்த்து :

"எங்க போறீங்க எல்லாம், இங்கேயிருந்து ஸ்பெயினுக்கு போக இருந்த எல்லா விமானங்களும் கேன்சல் ஆயிட்டுது" என்றார்.

...................................................

காதலன் : நீயும், உங்க அப்பாவும் டெய்லி வாக்கிங் போறத நினைச்சா ஆச்சரியமா இருக்கு?

காதலி : இதுல என்ன ஆச்சரியம் இருக்கு?

காதலன் : இல்ல பேய்களுக்கு கால் கிடையாதே அதான் எப்படீன்னு?

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ரசிகை: நேத்து 100 ரூபா உங்க கிட்ட வாங்கிட்டு போனதுக்காக ரொம்ப வருத்தப்பட்டேன்.

ரமா: அட இதுல என்னங்க இருக்கு; ஒருத்தருக்கொருத்தர் இதெல்லாம்...

ரசிகை: நிறுத்துங்க, செல்லாத நோட்ட வச்சுட்டு நான் என்ன பண்றது.

:P :P :P

Link to post
Share on other sites

சுண்டல்: உன் மனைவியே உன்னை குடிக்க "பார்"க்கு அனுப்பறான்னா நீ ரொம்ப குடுத்துவச்சவன்.

வினித்: அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியுமில்ல, அந்த "பார்"ல தொடர்ந்து 1 மாசம் குடிக்க வர்றவங்களுக்கு குலுக்கல் முறைல தங்க செயின் தரப்படும்னு சொல்றாங்கன்னு ஒரு பொய்ய அளந்துவிட்டேன் அவ்வளவுதான்!

:wink: :wink: :wink:

சின்னப்பு : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

சின்னாச்சி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே

:P :P

Link to post
Share on other sites

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிவருக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்கிறது. அவர் நிர்வாகத்திடம் சம்பள உயர்வு கேட்டார், நிர்வாகமும் இது நியாயமானதே என்றெண்ணி ஒப்புக்கொண்டது. அடுத்த குழந்தை பிறந்தவுடன் மீண்டும் அதிகாரி சம்பள உயர்விற்கு விண்ணப்பித்தார். மீண்டும் நிர்வாகம் ஒத்துழைத்தது.

பல வருடங்கள் கழித்து அதிகாரி 8 குழந்தைகள் பெற்ற பின்பு நிர்வாகம் செலவுகள் அதிகமாவதைத் தடுக்க கூட்டம் ஒன்றை போட்டு எல்லோரும் கொஞ்சம் கண்ட்ரோல்டா இருக்கனும். இது மாதிரியே போச்சுன்னா தாங்காது என அந்த அதிகாரியிடம் தொவித்தது.

உடனே அதிகாரி கோபமாக "குழந்தைப் பொறக்கறது கடவுளோட செயல்" என்றார். உடனே கூட்டத்தில் இருந்த இன்னொரு முதிய அதிகாரி "மழையும் வெயிலும், பனியும் கூடத்தான் கடவுள் செயல் ஆனா, நாம ரெயின் கோர்ட், குடை வைத்துக்கொள்கிறோமே" என்றார்.

Link to post
Share on other sites

வினித்தின் மனைவி: "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."

வினித் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."

:P :P :P

மனைவி : இந்த டிரஸ்ல உங்களை பாக்கும்போது பயங்கர தமாஷா இருக்கு!

கணவன் : இதை கழட்டிட்டேன்னா இதை விட தமாஷா இருக்கும்.

:oops: :oops: :oops:

Link to post
Share on other sites

வடிவேலு நல்லாதான் சுடுறீங்கள். :twisted:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வினித்துக்கும் வினித்தின் தோஸ்து வடிவேலுக்கும் ரொம்ப லொள்ளு தான் :D .

என்ன வடிவேலு படம் நன்றாக ஒடுது என்றா லொள்ளா?, :twisted:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வினித்துக்கும் வினித்தின் தோஸ்து வடிவேலுக்கும் ரொம்ப லொள்ளு தான் :D .

என்ன வடிவேலு படம் நன்றாக ஒடுது என்றா லொள்ளா?, :twisted:

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :?: :?:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசிகை: நேத்து 100 ரூபா உங்க கிட்ட வாங்கிட்டு போனதுக்காக ரொம்ப வருத்தப்பட்டேன்.

ரமா: அட இதுல என்னங்க இருக்கு; ஒருத்தருக்கொருத்தர் இதெல்லாம்...

ரசிகை: நிறுத்துங்க, செல்லாத நோட்ட வச்சுட்டு நான் என்ன பண்றது.

:P :P :P

கனடாவிலே "100 ரூபாய்" என்றால் அது செல்லாக்காசுதானே..........வடிவேலு சார்?

ஏன் நல்ல நண்பிகளுக்கிடையில் பிரச்சனையை உருவாக்குகின்றீர்கள்? :D:D:D

மற்றும்படி எல்லாம் பரவாயில்லாமல் இருக்குது.......இல்லை நல்லாவே இருக்கு சார்.

சுட்டுக்கொண்டே இருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு : இண்டைக்குதான்டீ பேப்பர் படிச்சன் குடிக்கிறதாலை உடம்பு பாதிக்கப்படும் எண்டு போட்டிருக்கிறாங்கள் ....... இண்டேலை இருந்து நிப்பாட்டுற தெண்டு முடிவெடுத்திட்டன்

சின்னாச்சி : நானும் எத்தனை தரம் மண்டாடியிருப்பன் இந்த பாழாப் போண குடியை நிப்பாட்டச் சொல்லி இப்பவாவது கண் திறந்திச்சே சந்தோஷம்....

சின்னப்பு "..........

Link to post
Share on other sites

சின்னப்பு : இண்டைக்குதான்டீ பேப்பர் படிச்சன் குடிக்கிறதாலை உடம்பு பாதிக்கப்படும் எண்டு போட்டிருக்கிறாங்கள் ....... இண்டேலை இருந்து நிப்பாட்டுற தெண்டு முடிவெடுத்திட்டன்

சின்னாச்சி : நானும் எத்தனை தரம் மண்டாடியிருப்பன் இந்த பாழாப் போண குடியை நிப்பாட்டச் சொல்லி இப்பவாவது கண் திறந்திச்சே சந்தோஷம்....

சின்னப்பு

:lol::lol::):D சின்னப்புவாவது நிப்பாட்டுறதாவது :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லா நகைச்சுவையும் சூப்பருங்கோ!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முகத்தான் : எட சின்னப்பு வீட்டில தினமும் நான் சமைக்கவேண்டி இருக்கு இருந்தாலும் சமையல் முடிந்ததும் பொண்ணம்மாவை பிடிச்சு எப்பிடியும் வேலை வாங்கீடுவன்

:wink: :wink: :wink:

சின்னப்பு : வாவ் நம்ம முகத்தான் ஆச்சே இருக்கட்டும் மச்சான் எப்பிடியடா வேலை வாங்குவாய்

8) 8) 8) 8) 8) 8) 8)

முகத்தான்: சாப்பாட்டில உப்பு புளி சரியா இருக்கா எண்டு பார்க்கச்சொல்லுவன்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

சின்னப்பு : :evil: :evil: :evil: :evil:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு : அட முகத்தான் அவசரத்திலை பர்ஸை வீட்லயே வெச்சிட்டு வந்துட்டேன். ஒரு நூறு ரூபா இருந்தா தாவன் பாப்பம்

முகத்தான் : எனக்கு உன்னைபற்றி நல்லாத் தெரியும் இந்தா ரெண்டு ரூபா பஸ்ல வீடு போய் பர்ஸை எடுத்துட்டு வந்துடு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆகா சின்னப்புவும் ஆங்கிளும் மாறி மாறி நகைச்சுவை தாக்குதல் செய்கினம். நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து தாக்குங்கோ சீ எழுதுங்கோ. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆகா சின்னப்புவும் ஆங்கிளும் மாறி மாறி நகைச்சுவை தாக்குதல் செய்கினம். நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து தாக்குங்கோ சீ எழுதுங்கோ. :lol:

பாவம் இரண்டு வயது போனதுகளும் கள்ளு அடிச்சு போட்டு கடிபடுதுகள் இவாக்கு ஜோக்கா இருக்கோ? :twisted:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு : டாக்டர் காசை தெரியாம முழுங்கிட்டேன்....

டாக்டர் : 50 காசு காயினா, 1 ரூபா காயினா

சின்னப்பு : அது தான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொல்லுறேன் இல்லே....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

களசுப்பர் ஸ்டார் வடிவேலு என்று சொல்லுறதை விட கள இம்சை அரசன் வடிவேலு என்று சொன்னால் நல்லா இருக்கும் என்று நான் பீல் பண்ணுறன். என்ன இல்லையோ?? :roll:

Link to post
Share on other sites

கணவன், மனைவி

மரணப் படுக்கையிலிருந்த கணவன், தன் மனைவியிடம் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.

உனக்குத் தெரியுமா. என்னோட எல்லா கஷ்ட காலங்கள்லயும் நீ என் கூடவே இருந்திருக்கே. நான் ஒரு விபத்துல சிக்கினப்ப கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டே என்னோட பிஸினஸ் நொடிச்சுப் போனப்ப தைரியம் சொன்னது நீதான். உடம்பு மோசமாகி. ஏழெட்டு மாசமா கோமாவுல இருந்தப்பவும் கூடவே இருந்து பார்த்துக் கிட்டது நீதான். இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கறப்போ .. ..

எமோஷனலாகாதீங்க .. .. என் கடமையைத்தானே செஞ்சேன் கண்ணீர் உகுத்தாள் மனைவி.

பொருட்படுத்தாமல் கணவன் சொன்னான் - குறுக்கே பேசாதடி சனியனே. .. நீதான் எனக்கு எல்லா துரதிர்ஷ்டத்தையும்

கொண்டுவந்திருக்கே

Link to post
Share on other sites

சின்னாச்சி: உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறhராமே..?

பொன்னமா: யார் சொன்னா?

சின்னாச்சி; என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்

ஆசிரியர்: "அஞ்சு ரூபாயில இரண்டு ரூபாய் போகுமா?"

வெண்ணிலா: "அஞ்சு ரூபாயில பெரிய ஓட்டை இருந்தாப் போகும் சார்!"

Link to post
Share on other sites

ஒரு தெரு நாயின் அடி மனதிலிருந்து

வணக்கம். 'லொள்'ளாயிருக்கீங்களா, sorry நல்லாயிருக்கீங்களா? நான் தான்ங்க உங்க தெருவில குப்பைத் தொட்டி பக்கத்துல குடியிருக்கிற நாய் நாகராஜன். ரொம்ப நாளா என் மனசுல பூட்டி வைச்சதெல்லாம் இப்ப உங்க கிட்ட அவுத்து விடுறேன்.

என்ன வாழ்க்கைங்க இது? நாய்ப் பொழைப்பு பிழைச்சுக்கிட்டு இருக்கேன். “நாய் நன்றியுள்ள ஜீவன்” என்று நன்றிக்கு எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க, அப்புறமா யாரையாவது திட்டும் போது, “நன்றி கெட்ட நாயே”ன்னு திட்டுவாங்க. என்னங்க இது நியாயம்.

"இளமையில் கல்"ன்னு அவ்வைப் பாட்டி சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு இளமையிலும் சரி, முதுமையிலும் சரி,'கல்'தான் எங்களை அடிக்க உதவும் யுதம். கல் எனப்படுவது எதோ நாய்களை அடிப்பதற்கென்றே கடவுள் உருவாக்கியதாக இந்த மனிதர்களுக்கு நினைப்புங்க. "கல்லைக் கண்டா நாயைக் காணும்; நாயைக் கண்டா கல்லைக் காணும்" என்று பழமொழி வேற, ஹ¤ம்!

எங்க அப்பா, தாத்தா காலத்தில எல்லாம், மக்கள் உட்கார்ந்து நிதானமா சாப்பிடுவாங்க. இப்ப தான் fast food கலாச்சாரம் வந்து எல்லாம் எங்களை மாதிரி நின்னுக்கிட்டே சாப்பிடுறாங்க. அதனால எனக்கு என்னன்னு கேட்கிறீங்களா? விஷயம் இருக்கு. ஒரு நாள் மழைக்கால சாயங்கால நேரம், பக்கத்து வீதியில குடியிருக்கிற ஜிம்மியை சைட் அடிச்சுட்டு வேகமா ஓடி வந்திட்டிருந்தேன். மழைக்காலம் வேறயா, இயற்கையின் அழைப்புக்கு பதில் சொல்லலாமுன்னு, பக்கத்துல இருந்த போஸ்ட் கம்பத்தில கால தூக்கி அடக்கி வச்ச அவஸ்தைய தீர்த்துட்டு மெதுவா நடந்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது அது போஸ்ட் கம்பமில்லை, fast food சாப்பிட்டு கொண்டிருந்த உயரமான ஒருத்தனோட காலுன்னு, தன் கறுப்பு பேண்ட் ஈரமானதுல கடுப்பான அவன் விட்டான் பாருங்க ஒரு உதை, அதில இருந்து, கழுத்து வலிச்சாலும் நிமிர்ந்து பார்த்து அது போஸ்ட் கம்பமா என்று உறுதிப்படுத்திட்டு தான் காலைத் தூக்கிறதே.

என்னமோ நாங்க கடிக்கிறதால மட்டும் தான், ரேபீஸ் நோய் பரவுர மாதிரி ஒரு பிரம்மைய உருவாக்கிட்டாங்க. ஏன் பூனை, குரங்கு, வவ்வால் கடிச்சா கூட தான் ரேபீஸ் வரும். ஒரு மனுஷனைக் கடிப்பதற்கு முன்னாடி நாங்க எவ்வளவு பயப்பட வேண்டியிருக்கு தெரியுமா? மனுஷ ரத்தத்தின் மூலமாத் தான் எவ்வளவோ நோய்கள் பரவுதே. சரி, தெருவில தான் இப்படி நாய் படாத பாடு படுறோம். ஏதாவது வேலைக்குப் போகலாம்னு போலீஸ் நாய் கிடலாம்ன்னு போனேங்க. ஆனா பாருங்க எங்கிட்ட போலீஸ்ல சேருவதற்கு தகுதி, அதாங்க ‘தொப்பை’ இல்லைன்னுட்டாங்க.

மனுஷங்களுக்குள்ள தான் ஜாதி, மதம் என்று அடிச்சுக்கிறாங்கன்னா எங்களுக்குள்ளயும் ஜாதியை நுழைச்சுட்டாங்கப்பா. பஞ்சை உருட்டி வச்ச மாதிரி, வெள்ளை உடம்பில இங்க் தெளிச்ச மாதிரி இருக்கிற காவல் காக்காத உதவாக்கரை நாய்கள் எல்லாம் உயர்ஜாதியாம். அதுங்களுக்கு வேலையே ஏ.சி. ரூம்ல, வேளாவேளைக்கு “Pedigree” சாப்பிட்டு, காரில் ஜன்னல் வழியா தலை நீட்டி ஊர்சுற்றிட்டு, எஜமானர்கள் கிட்ட போய் குழைவது தான். நாங்க மழை, வெயில்ன்னு பார்க்காம தெருவில அலைஞ்சு, கார்ப்பரேஷன் காரங்க கண்ணில படாம, நீங்க வேணாம்னு தூக்கிப்போடறதையெல்லாம் சாப்பிட்டு, அதுக்கு நன்றியா தெருவுக்கு காவலா இருந்தா, நாங்கெல்லாம் கீழ்ஜாதி நாட்டு நாய்களாம்.

என்னங்க பண்றது. எங்க வாலை நிமிர்த்தினாலும் நிமிர்த்தலாம், இந்த மனுஷங்களைத் திருத்த முடியாது. இருந்தாலும் இந்தியாவுல பொறந்ததற்கு சந்தோஷப்படுறேங்க. ஏன்னு கேக்குறீங்களா? தாய்லாந்துலயோ, கொரியாவுலயோ பிறந்திருந்தா, இந்நேரம் ‘நாய் நைண்டி பைவ்” கியிருப்பேன் இல்லையா.

நன்றி - விக்னேஷ் ராம்

Link to post
Share on other sites

ஆசிரியர்: "அஞ்சு ரூபாயில இரண்டு ரூபாய் போகுமா?"

வெண்ணிலா

ஏன் இதில் என்ன பிழையாம்? இப்ப இலங்கையில் சின்னதாக 2 ரூபாய் நாணயக்குத்தி வந்திருக்கு தெரியாதா? :evil: :wink: :arrow:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது வந்து இருக்கு ஒகே. நீங்கள் எப்ப வந்தனிங்கள் :lol:

Link to post
Share on other sites

சின்னப்பு : ரொம்ப நாளாச்சு. இன்னொரு தலைதீபாவளி கொண்டாடணும்னு ஆசையா இருக்கு மாமா!"

சின்னப்புவின் மாமா : புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?"

சின்னப்பு: உங்களோட கடைசிப் பெண்¢ணை...!"

................................................................

அருவி : டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!

டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?

அருவி : ரோட்ல டாக்டர்!

.....................................................

கந்தப்பு : ''நீ எழுதின கதை பேப்பர்ல வந்திருக்கு. உனக்கு யார் எழுதிக் கொடுத்தாங்க?''

சின்னப்பு : ''அது இருக்கட்டும். நான் எழுதின கதை பேப்பர்ல வந்திருக்குன்னு யார் உனக்குப் படிச்சி சொன்னாங்க?''

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.