Jump to content

திருமணம் - வாழ்வின் மாற்றம்

Recommended Posts

திருமணத்தை செய்து அது ஓழுங்கான முறையில் செல்வதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு .............

ஒருவருக்கு பெற்றோரால் பார்த்து ஒழுங்கு செய்யப்பட்ட திருமணம் நடந்தது ஆனா குறுகிய காலத்துள் கணவன் மனைவிக்கிடையில் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கியது காலப்போக்கில் அவர் தனது மனதுக்கு பிடித்த ஒரு பெண்ணை காதலித்து மறுமணமும் செய்து கொண்டார்.........இருப்பினும் அந்த வாழ்க்கையும் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை தற்கொலை செய்து கொள்ளலாமோ எண்ட முடிவுக்கு வந்திருந்தார்............

இந்த நேரத்தில் அவரிடம் ஒரு சிறுவன் கேட்டான் "ஜயா காதலித்து செய்யும் திருமணத்துக்கும் பெற்றோரால் பார்த்து செய்யப்படும் திருமணத்துக்கும் என்ன வேறுபாடு எண்டு"

அதுக்கு அவர் சொன்ன பதில் " பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணம் ஒருவனை நான்கு ஜந்து பேராக சேர்ந்து கிணற்றுக்குள் தள்ளி விடுவது காதலித்து செய்யும் திருமணம் தானாகவே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்வது............

அப்ப மொத்தத்திலை திருமணமே ஒரு .................................தான் என்ன நான் சொல்லுறது சரிதானே.......

Link to comment
Share on other sites

எப்படி என்றாலும் கிணற்றில் தற்கொலை செய்தே ஆகவேண்டும். வாழ்வின் அர்த்ததிற்கு திருமணம் வேண்டும். இல்லாவிடில் முப்பது வயதோடு மரணித்து விடலாம். நீண்ட ஆயுள் தேவை இல்லை

Link to comment
Share on other sites

அப்ப மொத்தத்திலை திருமணமே ஒரு .................................தான் என்ன நான் சொல்லுறது சரிதானே.......

ஆக மொத்தத்தில் என்ன சொல்ல வாறியள் முகம்??? கட்டச்சொல்லுறியளா? இல்லை வேண்டாம் என்றுறியளா?

சரியான குழப்பமாக இருக்கு?? :oops:

இணைப்புக்கு நன்றி நாரதர். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்கிற விஷயம் புனிதம் என்கிற வார்த்தையோடு எப்படித் தொடர்பாயிற்று? சடங்கு புதினமா? சந்தித்தது புதினமா? சம்மதம் புனிதமா?

யோசித்துப் பார்க்கையில் சந்த்தித்து, சம்மதமாகி, சம்மதத்தை சடங்காக்கியதே திருமணம். சந்தித்ததும் சடங்கும் செயல்கள். சம்மதம் என்பது எண்ணம். ஓர் உணர்வு. சம்மதம் எதற்கு? எதன் பொருட்டு வாழ்வதற்கு? திருமணச் சம்மதம் என்பது ஆணும் பெண்ணும் ஒரு கூரையின் கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது. எந்த உணர்வுகளை? காதல், காமம், தாபம், சோகம், மகிழ்வு, நல்லது, கெட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி வாழ்வது.

சந்தித்த பிறகே சம்மதம். சம்மதம் பொருட்டே சடங்கு. இவர்கள் மனம் திருமணம் செய்ய, உணர்வுகளைப் பரிமாறச் சம்மதப்பட்டு விட்டது என்பதை ஊருக்கு அறிவிக்கும் விஷயம்தான் திருமணம்.

திருமணம் என்பது நம்பிக்கை; பரஸ்பர நம்பிக்கை. அந்த நம்பிக்கை வர ஆழ்ந்த காதல், ஆரவாரமற்ற அன்பு முக்கியம். நேசம் உண்மையெனில் ஆடாது. அசையாது. அதிராது. ஆரவாரப்படாது.

பாலகுமாரனின் எழுத்துக்களிருந்து என்று நினக்கின்றேன். முன்பு படித்தபோது பொறுக்கியவை.

Link to comment
Share on other sites

முகத்தார் இப்படிப் பகிடிக்குப் பயமுறுத்தி சிலபேர் இதனாலயே கலியாணம் தேவை இல்லை எண்டு நினைக்கப் போகினம்.ஆனாலும் ஆசை விடாது தான்.

மேல ஜசீலா எழுதினதில கனக்க நிஜ உலக அனுபவம் இருக்கு.குறிப்பா முரண்பாடுகளைக் கையாள்வது சம்பந்தமாக எழுதி இருக்கிறது..

மற்றது அவர் சொன்ன இந்த வரிகள் பல திருமணங்கள் பற்றிய எனது அவதானிப்போடும் அனுபவத்தோடும் ஒத்து வருகின்றன.

//சுதந்திரமாக வெளிப்படையாக பேசுதல், கிண்டல் செய்தல், கருத்து பரிமாற்றம் இவைகளைக் கொண்டு மிகுந்த நெருக்கம் உண்டாக வேண்டுமே தவிர சண்டையின் ஆரம்பமாக கூடாது. //

//காதலோ அன்போ வரையறுக்கப்பட்டதோ அல்லது வரம்பற்றதோ இல்லையென. அந்த உணர்வானது தனது துணை தம்மை நடத்துவது சார்ந்தது, மங்கும் மிளிரும் ஆனால் நிச்சயமாக மறையாதது. இதை புரிந்து நடந்தால் நெருக்கம் கூடும். நாம் என்ன கொடுப்போமோ அது அதிகமடங்காக திருப்பி கிடைக்கும்.//

//கர்வம் - தன்னம்பிக்கை, நேர்மை - நேர்த்தியின்மை, மிதமிஞ்சிய நம்பிக்கை(over confidence) - திட நம்பிக்கை (optimism), அடக்கம் - பவ்யம் இவைகளுக்கு ஒரு நூல் இடைவெளிதான் வித்தியாசம் இருப்பதை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

இவையெல்லாம்தான் திருமணத்தை உருவாக்கவும், உடைக்கவும் செய்யும்.//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்தை செய்து அது ஓழுங்கான முறையில் செல்வதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு .............

ஒருவருக்கு பெற்றோரால் பார்த்து ஒழுங்கு செய்யப்பட்ட திருமணம் நடந்தது ஆனா குறுகிய காலத்துள் கணவன் மனைவிக்கிடையில் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கியது காலப்போக்கில் அவர் தனது மனதுக்கு பிடித்த ஒரு பெண்ணை காதலித்து மறுமணமும் செய்து கொண்டார்.........இருப்பினும் அந்த வாழ்க்கையும் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை தற்கொலை செய்து கொள்ளலாமோ எண்ட முடிவுக்கு வந்திருந்தார்............

இந்த நேரத்தில் அவரிடம் ஒரு சிறுவன் கேட்டான் "ஜயா காதலித்து செய்யும் திருமணத்துக்கும் பெற்றோரால் பார்த்து செய்யப்படும் திருமணத்துக்கும் என்ன வேறுபாடு எண்டு"

அதுக்கு அவர் சொன்ன பதில் " பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணம் ஒருவனை நான்கு ஜந்து பேராக சேர்ந்து கிணற்றுக்குள் தள்ளி விடுவது காதலித்து செய்யும் திருமணம் தானாகவே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்வது............

அப்ப மொத்தத்திலை திருமணமே ஒரு .................................தான் என்ன நான் சொல்லுறது சரிதானே.......

அப்ப பொன்னம்மா அக்காவினைத்திருமணம் செய்தது -எத்தனை பேர் உங்களை கிணத்தில் தள்ளினார்கள்?

முகத்தார் பாவம்...தான் சந்தித்த மனிதர்களைப் பற்றிச் சொல்லுறார் போல..! என்ன செய்வம் முகத்தார்..மனிதர்களுக்குள்ள என்ன என்ன எண்ணங்கள்..ஓடுது என்றதை அறியும் வரைக்கும்..இப்படித்தான் மனிதனும் ஓடிட்டு இருப்பான்..! வெளிப்படையா நம்பிக்கையோட இருந்திட்டா எவ்வளவு நல்லம்..அதுதான் குழந்தைகள் போல...!

முதலில் ஒன்று சொன்னிங்களே கலியாணம் பண்ணிட்டு காதலிச்சது என்று..மனதளவில் உறுதி தெளிவு...இல்லாதவைதான்..கனக்க காதலிக்கிறதும்..கனக்க கலியாணம் பண்ணுறதும்..அவையட்ட உண்மையில ஏதோ மனோவியாதி இருக்கு. சோ...அவை தற்கொலைக்கு முயற்சிக்கிறதில..விசித்திரம் எதுவுமில்ல..! ஆனா அவையை எல்லாம் உதாரணமாக்கி..யாரும் மனநோயாளிகளாகிடாதீங்க..என்றது

Link to comment
Share on other sites

நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் சொர்க்கமாவதில்லை.. ஆணும் பெண்ணும் ஒருதரையும் புரிந்த கொள்ள முடியாதவர்கள்..காரணம் இவர்களின் புரிதல் மையங்கள் வேறு பட்டது... அந்த புரிதல் மையங்கள் இரண்டும் இணையாக ஆனால் என்றும் சந்திக்காத இரயில் தண்டவாளங்களைப்போல போய்க்கொண்டிருக்கின்றன. உப்படியானவர்களை குறிப்பிட்ட திருமணம் என்ற வட்டத்திலை சுழலும்படி கூறுவதனால் தான் பிரச்சனைப்படுகிறாரகள்

Link to comment
Share on other sites

நிச்சயமா எவரையும் எவரும் புரிஞ்சுக்க முடியாது என்றில்லை. எல்லாரும் மனிதர்கள் தான். இப்படி..சிலரால சிலரைப் புரிஞ்சுக்க முடியாது என்று சமூகத்தில் விதைக்கப்படும் போலித்தனமான கருத்துக்களால் தான் பலர் தங்களுக்குள்ளேயே தங்களளவில் தீர்மானித்து விடுகின்றனர்..அவரால் என்னைப் புரிஞ்சுக்க முடியல்ல என்று.

அதுமட்டுமன்றி..விடயங்களை.. சிந்தனைகளை..விருப்பங்களை தங்கள் மனசுக்கையே பூட்டி வைச்சு...அதை வெளிப்படுத்தாம... மற்றவரால் புரிஞ்சுக்க முடியாது என்று தீர்மானித்து விட்டுகின்றனர். இதன் விளைவுகளே இரு மனிதர்களுக்கிடையில் புரிந்துணர்வற்ற வேறுபாடுகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கின்றது. பலர் பல காலம் நண்பர்களாக இருப்பார்கள்..அதில் ஒருவர் வேறொருவரின் கதையை நம்பி எப்ப சந்தேசிக்க ஆரம்பிக்கிறாரோ...(சந்தேகம் என்பது எண்ணத்தில் உதிப்பதை வெளிப்படையாக்காமல்..தனக்குள் வைத்து...அதன் வழி மற்றவர்களை எடைபோட்டு..தன்னளவில் ஒருவரைப் பற்றி..கற்பனை ரீதியான முட்வுகளை எடுத்துச் செயற்படுவது...என்று கொள்ளலாம்..) அப்போதே நட்புக்கான புரிந்துணர்வும் குறைய ஆரம்பிக்கிறது. எப்போ..மனதளவில் செயலளவில் வெளிப்படையாகவும்..எந்த ஒரு விடயத்துக்கு முக்கியம் கொடுத்து சிந்திக்கவும் புரிந்துணரவும் முற்படுகிறினமோ..அப்பவே வேறுபாடுகள் களையப்பட்டு விடும்.

ஒருவரை ஒரு விடயத்தில் புரிஞ்சிக்க முடியாத இன்னொரு மனிதன் எப்போதுமே...வேறொருவரையும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் புரிஞ்சுக்க முடியாத நிலையில் தான் இருப்பான்..!

குறிப்பா மண முறிவுக்கு உள்ளாகும் பலரும் மறுமணம்..அல்லது மறு ஆண் பெண் தொடர்பு..(இந்த இடத்தில்..திருமணமான பின்னும்...காதல் என்றதெல்லாம் பொய்...) குறித்து..நல்ல புரிந்துணர்வோடு நடந்து கொள்வார்கள் என்று கூறிவிட முடியாது.

புரிந்துணர்வுக்கு..மனிதன் மனிதனாக வெளிப்படையாக இருக்க வேண்டும்..எந்த ஒரு சின்ன விடயத்திலும். இன்றேல்.. அது சந்தேகங்கள் வழி..வேறுபாடுகளை நோக்கியே மனிதர்களை இட்டுச் செல்லும். இது ஆண்- பெண் குடும்ப உறவுக்கும் சரி...நட்புக்கும் சரி பொருந்தும்..! :P :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா சுகமா?????????????????????????

யாரை நீங்கள் புரிஞ்சுகொண்டியள் ஒழுங்கா எண்டு சொல்லுங்கோவன்????? பிறகு உங்கட வீட்டில உங்கட கணவர புரிஞ்சுகொண்டிப்பீங்கள் நீங்க.....அனுபவஸ்தி சொல்லுறீங்க..........

புரிஞ்சது புரியாதது தெரிஞ்சது தெரியாதது அறிஞ்சது அறியாதது எல்லாம் :roll:

குருவி பொம்பிளக்குருவியா?

காய் பூஸ் குட்டி...நீங்கள் சுகமோ..! அக்கி சுகம்.

புரிஞ்சுக்க வேண்டியதை வேண்டியவையைப் புரிஞ்சுக்கிறதுதான் அக்கிட கொள்கை. கண்டவையையும் புரிஞ்சுக்கனும் என்றது கட்டாயமில்லைத்தானே..! :P :wink:

Link to comment
Share on other sites

பூனைக்குட்டி எழுதியது:

அக்கா சுகமா?????????????????????????

யாரை நீங்கள் புரிஞ்சுகொண்டியள் ஒழுங்கா

எண்டு சொல்லுங்கோவன்?????

8) 8) ) 8) 8

Link to comment
Share on other sites

பூனைக்குட்டி எழுதியது:

அக்கா சுகமா?????????????????????????

யாரை நீங்கள் புரிஞ்சுகொண்டியள் ஒழுங்கா

எண்டு சொல்லுங்கோவன்?????

8) 8) 8) 8)

வர்ணன்..நீங்களே ஒரு தத்துவ புத்திரன்.. ஏன் இப்படி...கருத்தை திசை திருப்புறீங்க...பூஸ் குட்டிட..விளையாட்டுக்கு..! :P :lol:

Link to comment
Share on other sites

நான் எங்க அப்பிடி செய்தேன் ........

சும்மா படம்தானே போட்டன் .......

அது தப்பா?

யாருமே - அப்பிடி பண்ணீனதில்லையா?

திரு. மதி + நீங்க + சுகுமாரன் + வசம்பு + ..........

வேணாமே ............

கோவம் வந்திட்டுது எனக்கு .........

இப்போ பதில் சொல்ல போறேன் ......

சொல்ல போறேன் ........... சொல்லிடுவேன்..

உங்க பாசையில - நழுவி போறதுக்கு வழி என்ன எண்டு கண்டுபிடிக்க - ஒரு வார்த்தை பாவிப்பீர்களே.,,,,,,,,,,

அதை கொப்பி அடிச்சு ............

''இது வர்ணன் மீது தொட

ுக்கப்படும் - தனிப்பட்ட

தாக்குதல்'' 8)

Link to comment
Share on other sites

அப்ப பொன்னம்மா அக்காவினைத்திருமணம் செய்தது -எத்தனை பேர் உங்களை கிணத்தில் தள்ளினார்கள்?

அத விடுங்க..

குஞ்சாச்சியை எத்தனை பேர்...ச்சா மாறிட்டுது , உங்களை எத்தனை பேர் தள்ளினவை? :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத விடுங்க..

குஞ்சாச்சியை எத்தனை பேர்...ச்சா மாறிட்டுது , உங்களை எத்தனை பேர் தள்ளினவை? :oops:

நீங்கள் செய்த ஊடாக்சம்பலை உங்களின் சாப்பாட்டுக்குள் கலந்துவிடுவேன். யாக்கிரதை

Link to comment
Share on other sites

நான் அதை சாப்பிட்டு வளர்தனான்....பாம்புக்கே விசமா?..நீங்கள் என்ன தான் பயப்படுத்தினாலும்...நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பிக்கமுடியாது ;)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.