Jump to content

சிங்கள வீரர் சங்ககாராவை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாது தடுத்த மாணவர்கள். [படங்கள்]

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்செல்வன்,திரு அன்ரன் பாலசிங்கம் கூட ஆமியோடு சேர்ந்து விமானத்தில பயணம் செய்து இருக்கினம்.அப்ப அவையள்???????????
Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply

அந்த நேரம் ஏன் இப்படி ஒரு செய்தியை வெளியிடாமல் மறைத்தீங்கள்? சரி இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகேல்ல கெதியா வீடியோ கொண்டு வந்து போட்டு உங்கள் நம்பத் தன்மையை நிரூபியுங்கோ.அத்தோடு எங்கட மக்கள் சங்கரகாரவின் உண்மையான குணத்தையும் தெரிந்து கொள்ளட்டும்

எல்லோரும் ஆதரம் வைத்துக்கொண்டா எழுதுகிறார்கள்?

Link to comment
Share on other sites

83 கலவரத்தில் தாம் தமிழர்களைக் காப்பாற்றினோம் என்று எல்லாச் சிங்களவரும் சொல்கின்ற கதைதான். 
 
எந்த இனத்துவேசம் பிடித்த சிங்களவினடம் கேட்டாலும் இப்படிச் சொல்லுவான். தனிப்பட்ட நட்பு ஒரு காரணம். மற்றது தமிழர்கள் சிங்களவருடன் பிரச்சனைக்குப் போவதில்லை. பயம் காரணமாக.
 
பழக்கம் காரணமாக ஏற்பட்ட தனிப்பட்ட நட்புக்கும் அவர்களிடம் இருக்கும் சிங்கள இனவாதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. கொத்தபாயவுடன் நட்பாகப் பழகினால் கூட அவனும் நட்பாகப் பழகுவான். அவன் சகோதரி ஒரு தமிழனையும் மணம் முடிப்பாள். ஆனால் இது சிங்கள் நாடு என்பதில் அவனிடம் (பெரும்பாளான சிங்களவரிடம்) மாற்றுக் கருத்து இல்லை.
Link to comment
Share on other sites

சென்னையில் சிங்களநிகழ்ச்சியில் துடுப்பாட்ட வீரன் குமார் சங்ககாரா!
ஏப் 24, 2013
 
'தமிழின விரோத சிங்கள கைக்கூலி ' தயாநிதி மாறனின் 'sun rise ' ஹைதராபாத் கிரிக்கெட் டீமின் கேப்டன் 'குமார் சங்ககாரா'என்ற சிங்கள கிரிக்கெட் வீரன் இன்று (24.04.2013) காலை 10 மணிக்கு சென்னை இராயப்பேட்டையில் உள்ள 'எக்ஸ்பிரஸ் அவென்யு ' வணிக வளாகத்தில் ஒரு சிங்கள நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறான்.

மானமுள்ள தமிழர்கள் அவனை புறக்கணிக்க கு எக்ஸ்பிரஸ் அவென்யுவில் கூடுவோம்....வந்தேறி வணிகர்களே 'தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்திற்கு 'எதிராக நீங்கள் செயல்பட்டால் தமிழகத்தில் நீங்கள் வணிகம் செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

http://www.sankathi24.com/news/29120/64/.aspx

Link to comment
Share on other sites

83 கலவரத்தில் தாம் தமிழர்களைக் காப்பாற்றினோம் என்று எல்லாச் சிங்களவரும் சொல்கின்ற கதைதான். 
 
எந்த இனத்துவேசம் பிடித்த சிங்களவினடம் கேட்டாலும் இப்படிச் சொல்லுவான். தனிப்பட்ட நட்பு ஒரு காரணம். மற்றது தமிழர்கள் சிங்களவருடன் பிரச்சனைக்குப் போவதில்லை. பயம் காரணமாக.
 
பழக்கம் காரணமாக ஏற்பட்ட தனிப்பட்ட நட்புக்கும் அவர்களிடம் இருக்கும் சிங்கள இனவாதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. கொத்தபாயவுடன் நட்பாகப் பழகினால் கூட அவனும் நட்பாகப் பழகுவான். அவன் சகோதரி ஒரு தமிழனையும் மணம் முடிப்பாள். ஆனால் இது சிங்கள் நாடு என்பதில் அவனிடம் (பெரும்பாளான சிங்களவரிடம்) மாற்றுக் கருத்து இல்லை.

சரியாக சொன்னீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Anbu Anbu 

டொரோண்டோ கனடாவில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் கனடா - ஸ்ரீலங்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியொன்றின்போது அங்கு தமிழர்கள் திரண்டு சென்று ஸ்ரீலங்கா அணிக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். போட்டி முடிந்தபின் விளையாட்டு வீரர்கள் மகிழுந்துகளில் வெளியேறினர். அப்போதும் அவ்விடத்தை விட்டு அகலாத தமிழ் மக்கள் வெளியேறிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா அணியினரை நோக்கி எதிர்ப்புக்குரல் தெரிவித்தனர்.

அதன்போது அங்கிருந்த, ஞானி சங்கரன் சொல்லும் 'தமிழின ரட்சகர் சங்ககாரா' தமிழ் மக்களை நோக்கித் திரும்பி, தனது நடுவிரலை மேல் உயர்த்திக் காட்டி f**k you பறத் தமிழா" என்று சொன்னது அங்கு திரண்டிருந்த பலரதும் கைப்பேசிகளில் பதிவாகியுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனவாதக் கொள்கைக்கு தூபம் போடும் சங்ககாராக்களின் பங்கு தெளிவானது. கவிதா அண்ணா சொன்னது போன்று "முகமூடி போட்டாலும் சங்கரன்கள் அவங்க காரியத்தில தெளிவாத்தான் இருக்காங்க."

Link to comment
Share on other sites

அரசின் ஊதுகுழலான சங்ககாரா!   துடுப்பாட்டம் ஊடாக அரசியலில் நுழைய முயலும் குமார சங்ககாரா

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113788

அரசுடன் இருக்கும் இந்த துரோகி மகிந்தா மாதிரி மனிதாபிமான போராக இந்த கிரிகெட்டை காட்ட முயல்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஆதரம் வைத்துக்கொண்டா எழுதுகிறார்கள்?

பலரது கைத் தொலைபேசியில் பதிவானதை இணைப்பதில் என்ன தயக்கம்? ஒருவர் குற்றம் செய்தவரா,இல்லையா என்பதை கண்ட பாட்டுக்கு தீர்மானிக்க முடியாது.குற்றம் செய்யாமலே குற்றவாளி ஆக்கவோ,தண்டனை கொடுக்க முடியாது.
 
நான் என்ட கண்ணாலே,காதாலே பார்த்தேன்,கேட்டேன் உருத்திரக்குமார் சொல்கிறார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எங்களைப் பார்த்து 'இந்த சனியங்களுக்கு வேற வேலை இல்லை' என்கிறார்
 
சங்கரகாரா உண்மையிலேயே அப்படி சொல்லியிருந்தால் அவரை இனத் துவேசி என சொல்லலாம்.ஆனால் எந்த வித ஆதாரமில்லாமல் ஒருவரை எப்படி குற்றம் சாட்டுவீர்கள்?
Link to comment
Share on other sites

அரசியலில் மட்டும் அல்லாமல் விளையாடிலும் அளாப்பியான சங்கை இல்லாதாகாரவை பற்றி மேலும் ஒரு புகார்.

சங்ககாரா மீது மேலும் ஒரு புகார்! இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககாரா மீது ஐ.சி.சி., லெவல் 2ன் கீழ் மேலும் ஒரு புகார் தெரிவித்துள்ளது. இந்திய துவக்க ஆட்டக்காரர் சேவாக்கிற்கு நோபால் வீசிய விவகாரத்தை அடுத்து நியூசிலாந்து வீரரை ரன் எடுக்க விடாமல் செய்ததாக இலங்கை வீரர் சங்ககாரா,மற்றொரு சர்ச்சையிலும் சிக்கி உள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் சங்ககாரா, நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் மீது மோதி அவரை ரன் எடுக்க விடாமல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சங்ககாரா தன்னை திட்டியதாகவும் ‌மெக்கல்லம் குற்றம் சாட்டி உள்ளார். இதனையடுத்து நடுவர்கள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

http://tamilnews.ebest.in/sports-news-in-tamil/sangakkara-srilanka-cricket-7818/sports.html

Link to comment
Share on other sites

பலரது கைத் தொலைபேசியில் பதிவானதை இணைப்பதில் என்ன தயக்கம்? ஒருவர் குற்றம் செய்தவரா,இல்லையா என்பதை கண்ட பாட்டுக்கு தீர்மானிக்க முடியாது.குற்றம் செய்யாமலே குற்றவாளி ஆக்கவோ,தண்டனை கொடுக்க முடியாது.
 
நான் என்ட கண்ணாலே,காதாலே பார்த்தேன்,கேட்டேன் உருத்திரக்குமார் சொல்கிறார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எங்களைப் பார்த்து 'இந்த சனியங்களுக்கு வேற வேலை இல்லை' என்கிறார்
 
சங்கரகாரா உண்மையிலேயே அப்படி சொல்லியிருந்தால் அவரை இனத் துவேசி என சொல்லலாம்.ஆனால் எந்த வித ஆதாரமில்லாமல் ஒருவரை எப்படி குற்றம் சாட்டுவீர்கள்?

அவர் கண்ணால் பார்த்தபடியால் அவர்தான் ஆதாரம். அதுதான் கோடுகள் செல்லும் பாதை.

யாழில் அது தேவை இல்லாதது. யாழில் பலர் அதை பின்பற்றுகிறார்கள் இல்லை. கேட்கும் போது ஆதாரம் தர மறுத்துவிடுகிறார்கள்.

அப்படியானால் நிர்வாகம் ஆதரம் கொடுக்க மறுக்கும் எல்ல கருதுக்களையும் நீக்கலாம். ஒருவருக்கு ஒரு நியாயம் என்று மகிந்தாவும் அவரின் அரசியலை பின்பற்றுபவர்கள் போலவும் சில சமையங்களில் யாழ் நடந்துகொள்ளுகிறது.

மேலும் சங்ககாராவின் பிழையான நடத்தைகள் பற்றி பல ஆதாரங்கள் தரப்பட்டுவிட்டத்தால் வேந்தன் போட்டியிருந்தது சுத்தப் பொய் என்றாலும் அது எதையும் மாற்றது. எனவே அதற்கு ஆதாரம் அவசியமில்லை.

Link to comment
Share on other sites

 பதிவிட்ட  நண்பர்  கனடாவாசி தான் ,  ஆதாரம்  கேட்டு  உள்ளேன் .  

என்ன ஆதாரம் அவர் விளையாடேக்குள்ள எப்படி பிழையாக விளையாடுகிறார் என்டா அல்லது ஆமியின்ட விமானத்தில் எல்லோரும் போன மாதிரி அவரும் போனது என்ட ஆதாரமா?.அதையா ஆதாரமாகக் கருதி போதும் என்கிறீர்கள்.
 
நீங்கள் சொல்கிற இதுவும் நல்லாயிருக்குது நாங்கள் எழுதேக்குள்ள ஆதாரம் வைச்சு எழுத மாட்டோம்,ஆதாரம் எங்களால தரவும் முடியாது.எல்லாத்துக்கும் ஆதாரம் வைச்சு எழுதவும் முடியாது.ஆனால் மற்றாக்கள் எழுதேக்குள்ள கட்டாயம் ஆதாரம் தரோனும் அது தான் உங்கட கொள்கை இல்லையா மல்லையூரான்?
 
சும்மா ஒரு கருத்தை சொல்றதிறது வேறு,ஒருவரை தேவையில்லாமல் குற்றவாளி ஆக்குவது வேறு ...ஒரு பிரபல்யமானவரைப் பற்றி,அல்லது முக்கிய விடயங்கள் எழுதும் போது கட்டாயம் ஆதாரத்தோடு தான் எழுத வேண்டும்...எல்லாத்திற்கும் தேவையில்லாமல் பொய்,பொய்யாக எழுதினால் பிறகு உண்மையை எழுதினாலும் எவனும் திரும்பி பார்க்க மாட்டான்.எங்களுக்குள்ளேயே கத்திப் போட்டு இருக்க வேண்டியது தான்.அது தான் உப்ப யாழில நட‌க்குது
 
கண்ட‌தையும் ஆதார‌ம் இல்லாமல் சும்மா எழுதப் போனால் யாழும் மூன்டாந்தர‌ கேவலமான இணையமாகத் தான் இருக்கும் அல்லது எப்பவோ இல்லாமல் போயிருக்கும்.
Link to comment
Share on other sites

அல்லது ஆமியின்ட விமானத்தில் எல்லோரும் போன மாதிரி அவரும் போனது என்ட ஆதாரமா?.அதையா ஆதாரமாகக் கருதி போதும் என்கிறீர்கள்.

அவர் ஆமியின் விமானத்தில் போனதையா இவ்வளவு நேரம் வாசித்தீர்கள்? :lol: அவர் இராணுவத்தை புகழ்ந்து கதைத்ததை நீங்கள் பார்க்கவில்லையா? அதன் மூலம் எமது நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலையை மறைக்கும் பிரச்சாரம் அவரால் மேற்கொள்ளப்படுகிறது. :rolleyes:

இது தனியே சங்ககாராவுக்கு எதிரான போராட்டம் அல்ல. விளையாட்டையும் அரசியலாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதால் இலங்கை அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு அங்கமே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் விளையாடுவதை அல்லது தமிழகத்தில் நிகழ்வில் கலந்துகொள்வதை எதிர்க்கும் இந்த போராட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சும்மா

இப்போ  அமைச்சர் முரளிதரனின் துரோகம் பற்றி   எத்தனை  ஆயிரம் ஆதாரம் இருக்கு.

அவரே நமக்கு இன்றும் அண்ணை   என்றுதானே  சொல்கின்றோம்.

ஆதாரம் கிடைத்தால் மாத்திக்கொள்ளுவோம் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லையே...... :(

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியாகாரரே எழுதி விட்டார்கள். :)

SANGAKKARA, BATSMAN AND PROPAGANDIST EXTRAORDINAIRE

December 23, 2012

By TREVOR GRANT:

Leading Sri Lankan batsman Kumar Sangakkara is currently in Australia to play cricket but he also appears to be auditioning for a job in Mahinda Rajapaksa’s propaganda unit.

As he did on the England tour last year, Sangakkara takes every opportunity in Australia to suggest that his homeland has become a haven of peace and tranquility.

He did so again recently when sending a message to the protesters who gathered at the MCG on Boxing Day, calling for an Australian cricket boycott on future tours and matches against Sri Lanka.

“We are mature enough not to take these things personally. This (cricket tour) is one area they are trying to use to further their agenda. For us sports is beyond politics. We are ambassadors for our country,” Sangakkara said.

A Tamil Refugee Council spokesman, Mal Bala, said Sangakkara’s view of the country came from his tunnel vision as a member of the well-off Sinhalese community who was educated at an elite private school, Trinity College in Kandy, 20 km from  his birthplace, Matale.

“We all respect Sangakkara as a cricketer but he would have no real idea how life is for the Tamils in the north and east of country,” Bala said.

“These people have been kept in concentration camps after the war and now they are being repressed in everyday life by the military. Rape, murder and torture continues as the regime tries to apply a stranglehold on the Tamil population.

“Our protest is going ahead at full steam throughout the summer because we want to give the Australian public the truth about Sri Lanka not the sort of propaganda Sangakkara is peddling.”

The Boxing Day protesters asked for a boycott on Sri Lanka until president Rajapaksa agrees to UN demands for an independent inquiry into war crimes and crimes against humanity at the end of the civil war in 2009 and until his regime and military ends the on-going persecution of Tamils.

A UN report has said at least 40,000 innocent Tamil civilians were murdered by Sri Lankan Army artillery and bombs while sheltering in hospitals, schools and other buildings. The civilians had been asked to go to these so-called “safe zones” by the Army, who then deliberately targeted them.

The Tamils in north-east Sri Lanka remain under the boot of the Sri Lankan Army, with the Indian Economic and Political Weekly reporting in June this year that –three years after the war — there was one soldier for every five people in the north of the country.

“For us,” said Sangakkara, “it’s about showing the world what Sri Lanka is like now. People from outside should really come back and visit. If you don’t see what’s happening on the ground it’s hard to change your opinion.”

A few requests for Sangakkara, then, before we agree to head off on a trip.

Could you arrange a trip for us to all the detention centres in the country, where torture and other abuses remain a regular feature of daily life for imprisoned Tamils?

We guess that might be a bit difficult, given that the UN Human Rights Council was given a flat “no” from the Government six weeks ago when it asked Sri Lanka to allow the International Red Cross to visit detention centres. But surely a man of Sangakkara’s connections could pull a few strings?

Could he also take us to the main Colombo police station to see how the investigation into the murder of the Sunday Leader newspaper editor, Lasantha Wickrametunge, is coming along?

It’s been four years since he was gunned down in broadlight on his way to work after he forecast his death in his newspaper, knowing he had crossed the Rajapaksa clan with his gutsy, honest, critical journalism. So far there’s been no sign that it’s being investigated, let alone solved, and, funnily enough, his wife, Sonali Samarasinghe Wickrametunge, has fled to the US in fear.

I would have also liked to have caught up with his successor in the editor’s chair, Frederica Jansz, but I’m told she’s also fled the country, after she got a death threat from the defence minister, Gotabaya Rajapaksa, who just happens to be the president’s brother. Those Rajapaksas’ certainly like to keep it all in the family, don’t they?

While we are at the police station maybe we can check on the investigations into the other 30 or so journalists who have been killed or “disappeared” in the past few years. Surely the men on the beat must have a few leads by now?  They haven’t? Ah well, I suppose policing is a difficult business these days, especially when you have the president on the phone telling us what to do.

After we wrap things up in Colombo, could we head north? We’d like to go to Mullivaikal, where thousands of innocent Tamils were slaughtered in 2009 and now lie in mass graves. That is, of course, if the bodies haven’t disappeared, due to the Army using acid to cover up their war crimes.

Maybe, also, we could see the site of the town’s hospital, which became a pile of rubble after the Army mortar bombs and artillery had targeted it and killed at least 70 people in one hit.

Then, seeing as we are in the area, could we also visit the prison in which several Jaffna University students were lodged recently after being declared terrorists for lighting candles to commemorate the Tamil war dead ?

Finally, there’s one last thing to organise, and we are off.

We’ve got a few Tamil refugees here who wouldn’t mind having look at the old country as well. Could we bring them along ? We reckon it would be nice for them to see their old friends and families, if they haven’t been locked up.

The trouble is they keep saying if they went back it would be a rather limited tour, something about a “white van” trip between the airport and the torture chamber at Negombo prison.

It wouldn’t be like that, Kumar, would it?

http://wtss.com.au/?p=92

Link to comment
Share on other sites

என்ன ஆதாரம் அவர் விளையாடேக்குள்ள எப்படி பிழையாக விளையாடுகிறார் என்டா அல்லது ஆமியின்ட விமானத்தில் எல்லோரும் போன மாதிரி அவரும் போனது என்ட ஆதாரமா?.அதையா ஆதாரமாகக் கருதி போதும் என்கிறீர்கள்.
 
நீங்கள் சொல்கிற இதுவும் நல்லாயிருக்குது நாங்கள் எழுதேக்குள்ள ஆதாரம் வைச்சு எழுத மாட்டோம்,ஆதாரம் எங்களால தரவும் முடியாது.எல்லாத்துக்கும் ஆதாரம் வைச்சு எழுதவும் முடியாது.ஆனால் மற்றாக்கள் எழுதேக்குள்ள கட்டாயம் ஆதாரம் தரோனும் அது தான் உங்கட கொள்கை இல்லையா மல்லையூரான்?
 
சும்மா ஒரு கருத்தை சொல்றதிறது வேறு,ஒருவரை தேவையில்லாமல் குற்றவாளி ஆக்குவது வேறு ...ஒரு பிரபல்யமானவரைப் பற்றி,அல்லது முக்கிய விடயங்கள் எழுதும் போது கட்டாயம் ஆதாரத்தோடு தான் எழுத வேண்டும்...எல்லாத்திற்கும் தேவையில்லாமல் பொய்,பொய்யாக எழுதினால் பிறகு உண்மையை எழுதினாலும் எவனும் திரும்பி பார்க்க மாட்டான்.எங்களுக்குள்ளேயே கத்திப் போட்டு இருக்க வேண்டியது தான்.அது தான் உப்ப யாழில நட‌க்குது
 
கண்ட‌தையும் ஆதார‌ம் இல்லாமல் சும்மா எழுதப் போனால் யாழும் மூன்டாந்தர‌ கேவலமான இணையமாகத் தான் இருக்கும் அல்லது எப்பவோ இல்லாமல் போயிருக்கும்.

தொடர்பில்லாதை இழுத்து வருவதில் நீங்கள் நம்பர் வன்.

நான் எற்கனவே சொல்லிவிட்டேன்.  எத்தனை சின்னச் சின்ன பானைகளை கொண்டுவந்து ஆனையாக்கப் பார்த்தாலும், இலங்கை அணிக்கெதிரான போராட்டம் தமிழ் நாட்டில்தான் நடக்கிறது. அங்கே 60 கோடி மக்களின் சட்டசபை இந்த நாதாரிகள் செய்வதை கண்டு வைத்திருக்கிறார்கள். இதனால் இவர்கள் அங்கே விளையாடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இவரை எந்த மூடி போட்டு மறைத்தாலும் எதுவும் எதையும் மாற்றாது. 

சம்பந்தர் தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் சிங்களத் தந்திரத்தின் முக மூடியை கிழித்திருந்தார். அது இலங்கை அரசாங்கத்தில் ஏதாவது இரு மந்திரிகள் சொல்வது ஒரு போதும் ஒத்துப் போவதில்லை. இதில் என்ன பரம ரசிகயம் என்றால் சங்கக்கார தானும் மற்றைய 13 பேரும் இந்தியாவில் விளையாடி பணம் உழைக்கும்  வரை ஆயிரம் பொய் அறிக்கைகளை வெளிவிடுவார்கள். அதன் பின்னர் கதையை மாற்றுவார்கள். (தமிழ் நாடு இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட வேண்டாம் என்றவுடன் "தமிழ்நாடு என்ன பண்ணமுடியும் இந்தியா எங்களுடந்தான்" என்று வாய்வீரம் பேசினவர் இவர். )

"நீங்கள் சொல்கிற இதுவும் நல்லாயிருக்குது நாங்கள் எழுதேக்குள்ள ஆதாரம் வைச்சு எழுத மாட்டோம்,ஆதாரம் எங்களால தரவும் முடியாது.எல்லாத்துக்கும் ஆதாரம் வைச்சு எழுதவும் முடியாது.ஆனால் மற்றாக்கள் எழுதேக்குள்ள கட்டாயம் ஆதாரம் தரோனும் அது தான் உங்கட கொள்கை இல்லையா மல்லையூரான்?" 

ஏன் நான் உங்கள் கொள்கைகளுடன் இருந்தால் தவறா? வாசிப்பவர்கள் யாருக்கும் அம்னீசியா இல்லை. இது நீங்கள் சொல்லும் போது நல்லா இருந்தால் நாங்கள் சொல்லும் போதும் கட்டாயம் நன்றாக இருக்கும். உங்கள் மனத்தில் எப்போதும் உங்களுக்கு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி. உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் அது நியாமா?

"எவனும் திரும்பி பார்க்க மாட்டான்.எங்களுக்குள்ளேயே கத்திப் போட்டு இருக்க வேண்டியது தான்.அது தான் உப்ப யாழில நட‌க்குது."

  இதை நீங்கள் மட்டும் தான் சொல்கிறிர்கள். ஏன் எனில் மேர்வின் சில்லவா அமெரிக்கா வரும் முன் பேசியதைத் தன்னும் நீங்கள் படிக்கவில்லை போலிருக்கு.

 மேலும் இதற்குள் ஏன் கருணாவின் தங்கை உங்களை இழுக்கிறீர்கள். எங்களைக் சொஞ்ச நேரம் கத்தவிட்டுவிட்டு திரியை விட்டு நீங்கள் கொஞ்சம் விலத்தியிருந்தால் எப்படி இருக்கும்? எங்களை அவ்வளவு பாவம் பார்க்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஆமியின் விமானத்தில் போனதையா இவ்வளவு நேரம் வாசித்தீர்கள்? :lol: அவர் இராணுவத்தை புகழ்ந்து கதைத்ததை நீங்கள் பார்க்கவில்லையா? அதன் மூலம் எமது நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலையை மறைக்கும் பிரச்சாரம் அவரால் மேற்கொள்ளப்படுகிறது. :rolleyes:

இது தனியே சங்ககாராவுக்கு எதிரான போராட்டம் அல்ல. விளையாட்டையும் அரசியலாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதால் இலங்கை அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு அங்கமே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் விளையாடுவதை அல்லது தமிழகத்தில் நிகழ்வில் கலந்துகொள்வதை எதிர்க்கும் இந்த போராட்டம்.

துளசி அவர் புலத்தில் வசிக்கவில்லை இலங்கையில் இருக்கிறார். இலங்கை அணியின் தலைவராக இருந்திருக்கிறார். அந் நேரத்தில் அரசு என்ன சொல்கிறதோ அதைத் தான் அவர் செய்ய வேண்டும். இல்லை என்று மறுத்து தன் உயிரையும்,குடும்பத்தையும் இழக்க அவர் ஒன்றும் போராளி இல்லை...ஊரில் இருக்கிற என்னோட,உங்கட சகோதரங்கள் அங்கு படிக்கும் போதோ,அல்லது வேலை செய்யும் போதோ அவர்கள்[அரசு]என்ன சொல்கிறதை அதைத் தான் செய்கிறார்கள்.
 
நாங்கள் இங்கே இருந்து கொண்டு அங்கே ஊரில் இருக்கிற எங்கட சகோதரங்களை பார்த்து ஏன் போராடாமலோ/ஆர்ப்பாட்டத்திற்கு போகாமல் இருக்கிறீங்கள் என்று கேட்க முடியுமா?...உங்களால் முடியுமோ தெரியாது ஆனால் என்னால் நிட்சயமாக முடியாது.ஆனால் இங்குள்ள சிலர் அப்படித் தான் சொல்கிறார்கள்.அங்குள்ள மற்றவர் பிள்ளைகள் போராட்டத்திற்கு/ஆர்ப்பாட்டத்திற்கு போக வேண்டும்[அவர்களாகத் தான் போராட‌ போனார்கள் தாங்களா தூண்டினோம் என்பார்கள்] ... இங்கிருக்கும் அவர்கள் பிள்ளைகளின்ட‌ எதிர்காலத்தை அவர்கள் பிள்ளைகள் தான் தீர்மானிப்பார்கள்.ஆனால் ஊரில் இருக்கும் பிள்ளைகளது எதிர்காலத்தையும் இவர்களே தீர்மானிப்பார்கள்...தனிய பிள்ளைகளின்ட‌ எதிர்காலத்தை மட்டுமல்ல அங்குள்ள ஒவ்வொருவரும் அர‌சிற்கு எதிராக அப்படி கதைக்கோனும்,இப்படிக் கதைக்கோனும் என்று இங்கிருந்து கட்டளை இடுவார்கள்.
 
2009 ஆண்டு வரைக்கும் புலி,புலி என்று கத்திப் போட்டு யுத்தம் முடிந்தவுட‌ன் இங்கே இருந்து ஓடிப் போய் அர‌சோடு கை குலுக்கிய,மகிந்தாவின் புகழ் பாடிய தமிழாட்கள் கண பேர் இருக்கினம்...முதலில் எங்கட‌ இனத்தில் உள்ள கழிசடைகளை திருத்திப் போட்டு பிறகு சிங்களவனையும்,மற்றவனையும் திருத்துவோம்.
 
இங்கு நான் ஆதார‌ம் கேட்டது அவர் ஆமிக்காக கதைத்தது பற்றியல்ல.இது பற்றிய செய்திகள் முன்னரே யாழில் வந்தது.அவர் கனடாவில் எங்கட‌ ஆட்களைப் பார்த்து கடும் வார்த்தைகளை பிர‌யோகித்தார் என்று வேந்தன் எழுதியிருந்தார்.அதற்கான ஆதார‌த்தை கேட்டேன்...ஒரு இனத்தவர் தன்ட‌ இனத்தை உயர்த்தி கதைப்பதை விட‌ மற்ற இனத்தை பற்றி கேவலமாக கதைப்பது தான் இனத் துவேச‌ம் என்று நான் கதைக்கிறேன்.சங்கார‌க்கார‌ அப்படிக் கதைத்திருந்தால் அது பிழை தான் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்றே நினைக்கிறேன்.அப்படி அவர் செய்திருந்தால் அந்த வீடியோ எப்பவோ யாழில் வந்திருக்கும்.
Link to comment
Share on other sites

ரதி அக்கா, என்னமோ சங்கக்காராவை எமக்காக கதைக்க சொல்லி நான் கேட்ட கணக்கில் நீங்கள் பதில் எழுதி வைத்திருக்கிறீர்கள். :lol:

சங்கக்காராவை எமக்காக கதைக்க சொல்லி நான் கேட்கவில்லை. ஆனால் அவர் இராணுவத்தை புகழ்ந்து கதைக்க வேண்டியதில்லை. அவர் கதைக்கும் அனைத்தையும் இராணுவமோ அல்லது அரசாங்கமோ இவரை வெருட்டி தான் இவர் கதைக்கிறார் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர் தானே விரும்பி கூட இராணுவத்துக்கு ஆதரவாக அவ்வாறு கதைக்கலாம். அதே போல் மகிந்த சொல்வதை தானாக ஏற்றும் கதைக்கலாம். :rolleyes:

ஒருவேளை  அப்படியே தனது உயிருக்கு பயந்து அவர் அவ்வாறு கதைத்தாலும் கூட அவரையும் அவரை போன்ற விளையாட்டு வீரர்களையும் இலங்கை அரசாங்கம் தமது அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கெதிரான  மாணவர் போராட்டம் நியாயமானது என்பதை புரிந்து கொள்ளலாம். :rolleyes:

அந்த அடிப்படை உங்களுக்கு விளங்கியிருந்தால் இந்த திரியில் வேறு கருத்து எழுத முன்னம் சுண்டல் அண்ணா இணைத்த முகநூல் கருத்துக்கு ஒரு எதிர் பதிலாவது போட்டிருப்பீர்கள். :rolleyes:

வேந்தன் அண்ணா இங்கு போட்ட செய்தி பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவர் வேறொருவரின் கருத்தை இங்கு போட்டுள்ளார். அவரிடம் ஆதாரம் தரும்படி நீங்கள் கேட்கலாம். அதை விடுத்து வேந்தன் அண்ணாவே அந்த கருத்தை எழுதியவர் என்று நினைத்து,

"அந்த நேரம் ஏன் இப்படி ஒரு செய்தியை வெளியிடாமல் மறைத்தீங்கள்? சரி இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகேல்ல கெதியா வீடியோ கொண்டு வந்து போட்டு உங்கள் நம்பத் தன்மையை நிரூபியுங்கோ. அத்தோடு எங்கட மக்கள் சங்கரகாரவின் உண்மையான குணத்தையும் தெரிந்து கொள்ளட்டும்"

என்று அவரை தாக்கி கருத்து எழுதியுள்ளீர்கள்.

அதில் நீங்கள் எழுதிய இறுதி வரியை பார்த்தால் அந்த ஆதாரத்தை இங்கு இணைத்தால் தான் மக்கள் சங்ககாராவின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வார்கள் அல்லது சங்ககாரா பற்றி வேறு எந்த ஆதாரம் இருந்தாலும் சங்ககாரா நல்லவர் என்ற ரீதியில் அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். :wub:

சங்கக்காரா எமக்காக கதைக்க வேணும் என்றே சொல்லாத எனக்கு சம்பந்தமில்லாமல் நிறைய ஆலோசனை சொன்னீர்களே.. :wub: ஒருவேளை வேந்தன் அண்ணா இணைத்த முகநூல் பதிவில் இருந்தபடியே சங்ககாரா நடந்திருந்தால் கூட அந்த ஆதாரத்தை வைத்து மட்டும் எப்படி அவருடைய உண்மை முகத்தை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று சொல்வீர்கள்? இதையும் இலங்கை அரசு சொல்லி தான் அவ்வாறு செய்திருக்கலாம் என்ற ரீதியில் ஏன் யோசிக்காமல் விட்டீர்கள்? :lol: மற்றவர்களுக்கு என்றவுடன் உடனடியாக அந்த வரிகளை

தானே சம்பந்தமில்லாமல் தூக்கிப் பிடிக்கிறீர்கள். :icon_idea:

சங்ககாராவின் தந்தை என்கே வாழந்தவர் என்பது தெரியவில்லை போல் இருக்கிறது. உங்களின் அறிதலுக்காக அவர் இலங்கையில் இருந்து கொண்டுதான் 1983 ல் தாக்கப்பட்ட தமிழருக்கு உதவியதாக இந்த ஆள் அறிக்கை விட்டாரு. அங்கே அந்த நேரத்தில் சிங்களக் காடைகள் தங்கள் வீட்டை தாக்கக்கூடும் என்று தந்தை பயந்தார் என்றும் அறிக்கை விட்டாரு. ஆனால் தந்தை தாங்கள் தாக்கப்பட்டாலும் பரவாயில்லை; தமிழரைக் காப்போம் என்று நினைத்தார் என்று இந்த ஆள் அறிக்கை விட்டாரு. வளர்த்த தந்தையின் வேட்டியை உரிந்தது போல் தான் இலங்கையில் இருப்பதால் அரசு சொல்வதை கேட்கிறேன் என்று உங்களுக்கு ஆதாரத்துடன் அறிக்கை சமர்பித்திருப்பது போல தைரியமாக நீங்கள் எழுதி அவரை பாதுகாக்கிறீர்கள்.

அந்த நேரம் சட்டசபை,  இலங்கை வீரர்கள் விளையாட முடியாது என்றவுடன் அதற்கு சவால் விட்ட சிங்கம். ஒரு சொல்லு "மாணவர்கள் என்னை எதிர்க்கலாம், ஆனால் நான் தமிழ் நாட்டு தமிழருக்கு விளையாடுவதால் த்மிழரை நண்பர்களாக காண்கிறேன்" என்று கூறாமல் தவிர்த்தவர். இந்த ஆள் தான் தமிழ்நாட்டின் மிகப் பெரியதமிழ்  துரோக குடும்பத்துகாக விளையாடப்போகிறேன் என்ற செருக்கில்   தமிழ் நாடு என்றால் என்ன கொக்கா அறிக்கைவிட்டவர். 

மிகப்பரிய இனத்துவேச கோமாளியான அரிசுனா ரணதுங்கா இவர்களை திரும்பி வந்து சிங்கள மக்களின் கௌரவத்தை காப்பாற்ற சொல்லி கேட்டும் பணத்தை விட்டுவிட்டுத் திரும்பி வர மறுத்துவிட்ட ஒட்டுண்ணிகள் இதுகள். 

 சங்கக்காரா இலங்கையில் இருக்கிறார். அதேநேரம் விக்கிரமபாகுவும் இலங்கையில்தான் இருக்கிறார்.  அவர் தமிழருக்காக கதைக்கிறார். போராடுகிறார். அரசில் இருந்துகொண்டும் வாசுதேவ தமிழருக்காக கதைப்பதாக நடிக்கிறார்.

ஐ.தே.க. தமிழருக்காக கதைக்காவிட்டாலும் அரசை எதிர்த்துக் கதைக்கிறது. அரசுடன் எப்போதும் ஒத்துபோன JVP இன்று அரசை எதிர்த்துக் கதைக்கிறது. இவர்கள் ஒருவர், இருவர் அல்ல. சிங்கள் மக்களின் மிகப்பெரிய பாகம் ஒன்று.  அரசு செய்யும் அட்டூளியங்களை எதிர்க்கும் சிங்கள மக்கள் இவர்கள். பணத்துக்காக தமிழருக்கு துரோகம் செய்யும் தேவானந்தா, கருணாநிலையில் தான் இருந்துகொண்டு சிங்கள மக்கள் தலையில் ஏறி அரச ஊதுகுழலாக வாழ்ந்து பணம் பண்ணுகிறார். இவரை மாற்றுகருத்துக்கள் தமிழர் பக்கத்திலிருந்து மற்றுக்கருத்து என்ற தத்துவத்தை வைத்து காப்பாற்றலாம். ஆனல் அரசுடன் சேர்ந்து சிங்கள மக்களுக்கு எதிராக  இயங்கி அரசை காப்பாறும் கைங்கரியத்திற்கு இவரை காப்பாற்ற வழியில்லை. 

Link to comment
Share on other sites

(இருந்தாலும் கடைசியில், இலங்கையில் இருந்து கொண்டு அரசுக்காக தமிழருக்கெதிராகத்தான் தொழில்ப்படுகிறார் என்றதை ஒத்துக்கொண்டது காணும். ஒருநாள் இவரின்முழுக்குணத்தையும் அறிந்து அவற்றையும் ஒத்துக்கொள்ளலாம். )

"இலங்கையில் இருப்பதால் தான் இலங்கை அரசை ஆதரிக்கிறேன்" என்று அடுத்தடவை அவர் உங்களுக்கு வாக்குறுதி தரவரும் போது சிங்கள் மக்களுக்காக ஆங்கிலப்பத்திரிகை நடத்திய ப்ரெட்ரிக்கா யான்ஸ் அண்மையில்தான் நாட்டை வெளியேறியிருக்கிறார் என்ற செய்தியை அவருக்குச் சொல்லிவிடுங்கள். தேவை படும் போது அவரும் இலங்கை அரசிடமிருந்து தன்னையும் பாதுகாக்க ஒரு வழி இருக்கென்று தெரிந்து வைத்திருப்பார் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு  தமிழனுக்கு ............

சிங்களவன் தமிழன் என்பதினால் எம்மை அடிக்கிறான் என்று விளங்க படுத்த.
ஒரு திரியை  5 பக்கம் நீட்ட வேண்டிய துர்பாக்கிய நிலையில் தமிழன்.
 
(எமக்கு அறிவு பெருக்கெடுத்து விட்டது ....... என்ற பெருமிதத்தில் அவர்கள். உலகம் அறிவாளி என்று கண்டுகொண்டவன் எல்லாம் சொல்கிறான் நான் கற்றது கையளவு இன்னமும் கடல் அளவு உள்ளது என்று)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sangakkara is a Sinhala Buddhist. He will never accaept or acknowledge the war crimes and crimes against humanity happened on Tamils by his own people. He will try his best to hide it. During the recent Australian cricket tour, he spoke about development and tourism. Hasn't mentioned a single word about the sufferings of Tamils in Srilanka. He will never do it, that is the fact.

I can recall what he said just before the Worldcup final in 2011. If Rathy can still remeber it........."I dedicate this victory(if they defeat India in finals) for our beloved soldiers who scrificed their lives to safeguard our motherland from terrorists. Their sacrifices need to be remebered when and wherever possible". What does this mean to you Rathy ? I am pretty sure that you understand what he said.

It is very easy to say that..:because he is living in Srilanka, it is hard for him to raise his voice against Mara regime". But the truth is, most of the Sinhalese see the defeat of LTTE as the defeat of Tamils and their cry for a seperate Tamil Homeland. Therefore I don't accept your excuse of Sangakkara pretending to be a Srilankan propagandaist because he is scared of his and his lovedones lives at home.

Accept the fact, he is Sinhala Buddhist in the first place. Then he is a cricketer.

If you are a die hard fan of Srilankan cricket and it is hard for you to criticise them, it is okay. I can understand that. But don't try to show Sinhala Buddhist cricketers as Gods of peace !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா, என்னமோ சங்கக்காராவை எமக்காக கதைக்க சொல்லி நான் கேட்ட கணக்கில் நீங்கள் பதில் எழுதி வைத்திருக்கிறீர்கள். :lol:

நான் எங்கே அப்படி எழுதி இருக்கிறேன் என காட்ட முடியுமா
 
சங்கக்காராவை எமக்காக கதைக்க சொல்லி நான் கேட்கவில்லை. ஆனால் அவர் இராணுவத்தை புகழ்ந்து கதைக்க வேண்டியதில்லை. அவர் கதைக்கும் அனைத்தையும் இராணுவமோ அல்லது அரசாங்கமோ இவரை வெருட்டி தான் இவர் கதைக்கிறார் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர் தானே விரும்பி கூட இராணுவத்துக்கு ஆதரவாக அவ்வாறு கதைக்கலாம். அதே போல் மகிந்த சொல்வதை தானாக ஏற்றும் கதைக்கலாம். :rolleyes:

ஒருவேளை  அப்படியே தனது உயிருக்கு பயந்து அவர் அவ்வாறு கதைத்தாலும் கூட அவரையும் அவரை போன்ற விளையாட்டு வீரர்களையும் இலங்கை அரசாங்கம் தமது அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கெதிரான  மாணவர் போராட்டம் நியாயமானது என்பதை புரிந்து கொள்ளலாம். :rolleyes:

இலங்கை அரசு இலங்கையணி வீரர்கள்,அவர்களது வெற்றி,மிகப் பிரபல்யமான ஆட்கள்,ஏன் புலியின் இருந்தவர்கள்,வன்னியில் இருந்து வைத்தியவர்கள் எல்லோரையும் தனக்காகத் தான் கதைக்க வைக்குது.இது ஊருக்கில்லை,உலகத்திற்கே தெரிந்த உண்மை.யார் அதை இல்லை என்று சொன்னது.
 
இந்த திரியில் மாணவர் போராட்டத்தைப் பற்றி நான் கதைக்கவில்லையே
 
அந்த அடிப்படை உங்களுக்கு விளங்கியிருந்தால் இந்த திரியில் வேறு கருத்து எழுத முன்னம் சுண்டல் அண்ணா இணைத்த முகநூல் கருத்துக்கு ஒரு எதிர் பதிலாவது போட்டிருப்பீர்கள். :rolleyes:

நான் முதலே உங்களுக்கு 2,3 தடவை சொல்லியிருக்கிறேன்.உங்கட வேலையை மட்டும் ஒழுங்காய் பாருங்கோ என்று. புதிதாய் காணததைக் கண்டவர்கள் தான் மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்லிக் கொண்டு இருப்பினம்.அவையின்ட நினைப்பு தங்களுக்கு மட்டும் எல்லாம் தெரியும்,தாங்கள் மட்டும் தான் எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம் என்று 
 
வேந்தன் அண்ணா இங்கு போட்ட செய்தி பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவர் வேறொருவரின் கருத்தை இங்கு போட்டுள்ளார். அவரிடம் ஆதாரம் தரும்படி நீங்கள் கேட்கலாம். அதை விடுத்து வேந்தன் அண்ணாவே அந்த கருத்தை எழுதியவர் என்று நினைத்து,

"அந்த நேரம் ஏன் இப்படி ஒரு செய்தியை வெளியிடாமல் மறைத்தீங்கள்? சரி இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகேல்ல கெதியா வீடியோ கொண்டு வந்து போட்டு உங்கள் நம்பத் தன்மையை நிரூபியுங்கோ. அத்தோடு எங்கட மக்கள் சங்கரகாரவின் உண்மையான குணத்தையும் தெரிந்து கொள்ளட்டும்"

என்று அவரை தாக்கி கருத்து எழுதியுள்ளீர்கள்.

வேந்தன் முதலில் வந்து இது பற்றி கருத்து எழுதும் போது தனக்குத் தெரியும்,தான் கண்ணால் கண்ட மாதிரித் தான் எழுதியிருக்கிறார்.நாங்கள் கேட்டப் பிறகு தான் நண்பர் அனுப்புவார் என எழுதியிருந்தார்.நீங்கள் மற்றவர் எழுதும் கருத்தை ஒரு சொல் விடாமல் வாசித்துப் போட்டுத் தானே கருத்து எழுதுவீர்கள்.இது மட்டும் வாசிக்கவில்லையாக்கும்.அதை விட நாங்கள் இது பற்றி கதைக்கும் போது, உங்களுக்கு தெரியாத விடயத்தில் ஏன் தேவையில்லாமல் மூக்கை நுளைக்கிறீர்கள் 
 
அதில் நீங்கள் எழுதிய இறுதி வரியை பார்த்தால் அந்த ஆதாரத்தை இங்கு இணைத்தால் தான் மக்கள் சங்ககாராவின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வார்கள் அல்லது சங்ககாரா பற்றி வேறு எந்த ஆதாரம் இருந்தாலும் சங்ககாரா நல்லவர் என்ற ரீதியில் அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். :wub:

சங்கக்காரா எமக்காக கதைக்க வேணும் என்றே சொல்லாத எனக்கு சம்பந்தமில்லாமல் நிறைய ஆலோசனை சொன்னீர்களே.. :wub: ஒருவேளை வேந்தன் அண்ணா இணைத்த முகநூல் பதிவில் இருந்தபடியே சங்ககாரா நடந்திருந்தால் கூட அந்த ஆதாரத்தை வைத்து மட்டும் எப்படி அவருடைய உண்மை முகத்தை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று சொல்வீர்கள்? இதையும் இலங்கை அரசு சொல்லி தான் அவ்வாறு செய்திருக்கலாம் என்ற ரீதியில் ஏன் யோசிக்காமல் விட்டீர்கள்? :lol: மற்றவர்களுக்கு என்றவுடன் உடனடியாக அந்த வரிகளை

தானே சம்பந்தமில்லாமல் தூக்கிப் பிடிக்கிறீர்கள். :icon_idea:

சின்னப் பிள்ளைகளுக்கு கருத்து எழுதுகின்ற என்னை செருப்பால அடிக்கோனும்  
 
Link to comment
Share on other sites

VENDAN, on 27 Apr 2013 - 11:12 AM, said:

snapback.png

Anbu Anbu 

டொரோண்டோ கனடாவில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் கனடா - ஸ்ரீலங்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியொன்றின்போது அங்கு தமிழர்கள் திரண்டு சென்று ஸ்ரீலங்கா அணிக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். போட்டி முடிந்தபின் விளையாட்டு வீரர்கள் மகிழுந்துகளில் வெளியேறினர். அப்போதும் அவ்விடத்தை விட்டு அகலாத தமிழ் மக்கள் வெளியேறிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா அணியினரை நோக்கி எதிர்ப்புக்குரல் தெரிவித்தனர்.

அதன்போது அங்கிருந்த, ஞானி சங்கரன் சொல்லும் 'தமிழின ரட்சகர் சங்ககாரா' தமிழ் மக்களை நோக்கித் திரும்பி, தனது நடுவிரலை மேல் உயர்த்திக் காட்டி f**k you பறத் தமிழா" என்று சொன்னது அங்கு திரண்டிருந்த பலரதும் கைப்பேசிகளில் பதிவாகியுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனவாதக் கொள்கைக்கு தூபம் போடும் சங்ககாராக்களின் பங்கு தெளிவானது. கவிதா அண்ணா சொன்னது போன்று "முகமூடி போட்டாலும் சங்கரன்கள் அவங்க காரியத்தில தெளிவாத்தான் இருக்காங்க."

வேந்தன் முதலில் வந்து இது பற்றி கருத்து எழுதும் போது தனக்குத் தெரியும்,தான் கண்ணால் கண்ட மாதிரித் தான் எழுதியிருக்கிறார்.நாங்கள் கேட்டப் பிறகு தான் நண்பர் அனுப்புவார் என எழுதியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sangakkara is a Sinhala Buddhist. He will never accaept or acknowledge the war crimes and crimes against humanity happened on Tamils by his own people. He will try his best to hide it. During the recent Australian cricket tour, he spoke about development and tourism. Hasn't mentioned a single word about the sufferings of Tamils in Srilanka. He will never do it, that is the fact.

I can recall what he said just before the Worldcup final in 2011. If Rathy can still remeber it........."I dedicate this victory(if they defeat India in finals) for our beloved soldiers who scrificed their lives to safeguard our motherland from terrorists. Their sacrifices need to be remebered when and wherever possible". What does this mean to you Rathy ? I am pretty sure that you understand what he said.

It is very easy to say that..:because he is living in Srilanka, it is hard for him to raise his voice against Mara regime". But the truth is, most of the Sinhalese see the defeat of LTTE as the defeat of Tamils and their cry for a seperate Tamil Homeland. Therefore I don't accept your excuse of Sangakkara pretending to be a Srilankan propagandaist because he is scared of his and his lovedones lives at home.

Accept the fact, he is Sinhala Buddhist in the first place. Then he is a cricketer.

If you are a die hard fan of Srilankan cricket and it is hard for you to criticise them, it is okay. I can understand that. But don't try to show Sinhala Buddhist cricketers as Gods of peace !!

ரகுநாதன் நான் இத் திரியில் ஆரம்பத்திலேயே எழுதி விட்டேன்.சிங்களவன் எங்களுக்கு ஒன்றும் தர மாட்டான்.அது யாராக இருந்தாலும் ,எந்த நல்லவனாக இருந்தாலும் பதவியில் அமர்ந்த பிறகு கடைசி வரைக்கும் தர மாட்டார்கள்.அது விக்கிரமபாகுவாக இருந்தாலும் சரி,சங்கரக்காராவாக இருந்தாலும் சரி
 
வேல்ட் கப் முடிந்த கையோட அவர் கதைத்ததை நானும் தான் பார்த்தேன்.அவர் அப்படித் தான் கதைப்பார் விரும்பியோ/விரும்பாமலோ.பிறகு எப்படிக் கதைக்க வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? எங்களுக்காக கதைக்க வேண்டும் என்டா?
 
எந்த ஒரு சிங்களவனும் புலிகள் தோத்ததை தமிழர்கள் தோத்திட்டார்கள் என்று தான் பார்க்கிறார்கள் நான் இல்லை என சொல்லவில்லை.அந்த அளவிற்கு அவர்கள் ஊறியுள்ளார்கள் இல்லை என்று மறுக்கவே முடியாது...ஆனால் என்னைப் பொறுத்த நான் இங்கு பாதுகாப்பாக இருந்து அங்கிருப்பவரை பார்த்து அப்படி செய்,இப்படிக் கதை என சொல்ல மாட்டேன் அது சங்கரக்காரவாக இருக்கட்டும் அல்லது சாதரண மாணவராக இருக்கட்டும்
 
உண்மையை சொல்லப் போனால் நான் கிரிக்கெட் பார்க்கிறதை விட்டு பல வருடங்கள்.கடைசியாக,ஆறுதலாக பார்த்தது என்டால் 1999 வேல்ட் கப் தான்.அதற்கு பிறகு கிரிக்கெட் எப்பாலும் இருந்திட்டு பார்க்கிறது.ஈடுபாடும் இல்லாமல் போயிட்டுது.கிரிக்கெட் மேல் உள்ள ஈடுபாட்டால் தான் நான் அவருக்கு ஆதரவாய் எழுதுகிறேன் என்டால் அது தமிழ் மேல் சத்தியமாய் இல்லை.
 
நாங்கள் எங்கட இனத்திலும்,புலியிலும் பற்று வைத்திருக்கிறோம்.அதே மாதிரி அவரும் அவரின்ட இனத்திலும்,ஆமியிலும் பற்று வைத்திருக்கலாம்[எங்களுக்குத் தெரியாது அவர் விரும்பி/விரும்பாமலா கதைத்தார் என்று]...ஆனால் தன்ட இனத்தில் உள்ள பாசத்தினால் எங்கள் இனம் மீது தேவையில்லாதவற்றை[வார்த்தைகளை உபயோகித்தல்] செய்தால் அது நிட்சயம் துவேசம் தான்...இங்கு அவரை நல்லவராக்குவதில் எனக்கு எந்த லாபமும் இல்லை அதே போல கெட்டவராக்குவதில் எந்த நட்டமும் இல்லை.ஆனால் எல்லாத்திற்கும் மேலாக நியாயம் என்று ஒன்று இருக்குதல்லவா
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.