Jump to content

முத்தார வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சிப்பி வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஜீவன் எழுதியது--

வணக்கம் சிப்பி. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி தோழரே!

தங்கள் பண்புக்குத் தலை வணங்குகின்றேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டி எழுதியது--

சிப்பியின் வரவு நல்வரவாகுக.

நன்றி சுட்டி.

எட்டிப் பார்த்து கூறிய வார்த்தைக்கு செவி சாய்க்கிறேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா எழுதியது--

வணக்கம் சிப்பி வாங்க

வரவேற்க்கிறோம்...!

நலமா?

நன்றி அனிதா.

வரவேற்போடு நலம் கேட்டது வசீகரிக்கிறது.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு எழுதியது--

வணக்கம் சிப்பி

நன்றி கந்தப்பு.

வந்தனம் சொல்லி எந்தனுக்குத் தந்த வரவேற்பில் அகமகிழ்ந்தேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

முத்து வணக்கம்.

புதிதாக வருவதை ஏற்றுக் கொள்வீர்களா?

சிப்பி

வாருங்கள் முத்து

சிப்பிக்குள் முத்தாய் ஜொலிக்க வாருங்கள்........ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலன் எழுதியது--

வாருங்கள் சிற்பி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்..

நன்றி கௌரிபாலன்.

எனது நாமம் சிற்பி அல்ல... சிப்பி

உங்கள் மகிழ்ச்சியால் நானும் உற்சாகமானேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புயல் எழுதியது--

வணக்கம் வருக

நன்றி புயல்.

புலியின் வரவேற்பில் புளகாங்கிதம் அடைந்தேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுரேன்16 எழுதியது--

வணக்கம் வாருங்கள்

நன்றி சுரேன்.

உங்களின் இளமையான வரவேற்பிற்குத் தலை சாய்க்கிறேன்

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஜீவன் எழுதியது--

வணக்கம் சிப்பி. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி தோழரே!

தங்கள் பண்புக்குத் தலை வணங்குகின்றேன்.

சிப்பி

சுஜீந்தனுக்கு எழுத்தப்பட்ட பதில் பெயர் மாறிவிட்டது. மன்னிக்கவும்.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஜீவன் எழுதியது--

வணக்கம் சிப்பி.உங்கள் வரவு நலவரவாகட்டும்.

இந்த களத்துக்கு இன்னொரு கவி கிடைத்திருக்கு என்று நினைக்கிறேன்

நன்றி சஜீவன்.

உங்கள் நம்பிக்கை என்னை உற்சாகப்படுத்துகிறது.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன் எழுதியது--

வணக்கம் வாங்கோ

நன்றி இலக்கியன்.

வாய் நிறைய வரவேற்பு தாங்கிய வார்த்தைகளால் சிறப்புற்றேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராதை எழுதியது--

வணக்கம் சிப்பி வாருங்கள்.

நன்றி ராதை.

ரம்மியமான உங்கள் வார்த்தைகளை இரசித்தேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் எழுதியது--

வாருங்கள் முத்து

சிப்பிக்குள் முத்தாய் ஜொலிக்க வாருங்கள்........

_________________

சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விடஇ சுதந்திரமாகஇ உப்பாகிஇ நீரோடு கரைவதே மேல்..........

-அஜீவன்

நன்றி அஜீவன்.

சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதைவிட உப்பாகிக் கரைவதுமேல்

என்கிறீர்கள் பின்பு என்னை சிப்பிக்குள் முத்தாய் ஜொலிக்க வாருங்கள் என்று அழைக்கிறீர்கள். குழப்பமாய் இருக்கிறது.

சிப்பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிப்பி வாருங்கள்.

வரவேற்புப் பகுதியுடன் நின்று விடாமல் உள்ளே வந்து உங்கள் தமிழில் எங்களுடன் உரையாடுங்கள்.

வல்வை சகாறா

Link to comment
Share on other sites

வாங்க சிப்பி.

சில பேரிடம் கிண்டல் பண்ணப் பயமாக இருக்கிறது.

உங்களைக் கிண்டல் செய்யலாமா?

:wink: :wink: :wink: கௌரமான ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க சிப்பியா அல்லது சிற்பியா! பப்பி சிப்பி சப்பி அப்படியா? வாங்க வாங்க! சிற்பியெனில் யாழில் பொற்சிலை செதுக்கவாங்க. சிப்பியெனில். தமிழ் முத்துக்களை எமக்கு தர வாருங்கள்.

அல்லிகா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிப்பியே உங்கள் வரவு இனிதாய் அமையட்டும்.

Link to comment
Share on other sites

வாங்க சிப்பி.

சில பேரிடம் கிண்டல் பண்ணப் பயமாக இருக்கிறது.

உங்களைக் கிண்டல் செய்யலாமா?

:wink: :wink: :wink: கௌரமான ஆதிவாசி

அது என்ன கெளரமான ஆதிவாசி??

பயத்தில ஆதிவாசிக்கு ஒழுங்காக எழுத்துக்களை தட்டச்சு செய்ய முடியவில்லையோ? அவ்வளவு.... பயமா ஆதிவாசி?

Link to comment
Share on other sites

வணக்கம் வணக்கம் வாருங்கள் சிப்பி வாருங்கள்

உங்கள் வரவு நல்வரவாகட்டும் அடியேன் சின்னப்பர் முத்து வணக்கத்தோடு களமிறங்கும்

உங்களை வரவேற்ப்பதில் அடியேன் பெருமகிழ்ச்சி அடைகிறேன் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரியசகி எழுதியது--

சிற்பிக்கு எனது முத்து வணக்கங்கள்..

நன்றி ப்ரியசகி.

என்ன எல்லோரும் சிற்பி...... சிப்பி புரியாமல் குழம்புகிறீர்களா?

அல்லது புதிதாக வந்தவர்கள் கலகலப்பாக உரையாட வேண்டும் என்பதற்காகக் களம் சமைக்கிறீர்களா?

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சகாறா எழுதியது--

வணக்கம் சிப்பி வாருங்கள்.

வரவேற்புப் பகுதியுடன் நின்று விடாமல் உள்ளே வந்து உங்கள் தமிழில் எங்களுடன் உரையாடுங்கள்.

நன்றி வல்வை சகாறா.

உங்களைப் போன்றவர்களுடன் உரையாடவே களம் நாடி வந்துள்ளேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசி எழுதியது--

வாங்க சிப்பி.

சில பேரிடம் கிண்டல் பண்ணப் பயமாக இருக்கிறது.

உங்களைக் கிண்டல் செய்யலாமா?

கௌரமான ஆதிவாசி

நன்றி ஆதிவாசி.

:):lol: கிண்டல்தானே.... தாராளமாக....

யான் ஆரம்பித்து வைக்கிறேன்....

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

ஆதிவாசி சத்தியமாக இந்த வெண்பாவை நான் எழுதவில்லை.

எல்லாம் காளமேகம் செயல்.

:lol::lol::lol:

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லிகா எழுதியது--

நீங்க சிப்பியா அல்லது சிற்பியா! பப்பி சிப்பி சப்பி அப்படியா? வாங்க வாங்க! சிற்பியெனில் யாழில் பொற்சிலை செதுக்கவாங்க. சிப்பியெனில். தமிழ் முத்துக்களை எமக்கு தர வாருங்கள்.

நன்றி அல்லிகா.

முத்துதிர்ப்பது எப்படி என்ற பயிற்சி எடுக்கவே இவ்விடம் ஏகினேன்.

தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிப்பி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.