Jump to content

முத்தார வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவேந்தி எழுதியது--

சிப்பியே உங்கள் வரவு இனிதாய் அமையட்டும்.

நன்றி தேவேந்தி

உங்களின் இனிய வரவேற்பால் மகிழ்கிறேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வணக்கம் வாருங்கள் சிப்பி வாருங்கள்

உங்கள் வரவு நல்வரவாகட்டும் அடியேன் சின்னப்பர் முத்து வணக்கத்தோடு களமிறங்கும்

உங்களை வரவேற்ப்பதில் அடியேன் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

நன்றி சின்னப்பர்.

தாராளத் தமிழோடு பண்பான வரவேற்பை அளிக்கின்றீர்கள்.

அகம் களிப்படைந்தேன்.

நகை முகத்தோடு அழைத்த நீங்கள் பின்னர்

நாணுவதன் பொருள் விளங்கவில்லை.

ஆட்சேபம் இல்லையென்றால் அறியத் தரலாம் அல்லவா?

சிப்பி

Link to comment
Share on other sites

சிப்பியாரே நமது தமிழில் ஏதாவது பிழை இருந்தாலும் என்று தான் மற்றப்படி நகைச்சுவையோடு எல்லாரையும் வரவேற்ப்பது தான் நமது பழக்கம்

:P :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

சிப்பி எழுதியது.......

நன்றி ஆதிவாசி.

கிண்டல்தானே.... தாராளமாக....

யான் ஆரம்பித்து வைக்கிறேன்....

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

913982.jpg :shock: :shock: :shock: :shock: :shock: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:எல்லாம் காளமேகம் செயல். :?: :?: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிழைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறது என நினைக்கிறேன். வெறும் மயக்கமே....வணக்கம் வணக்கம் வாருங்கள் சிப்பி வாருங்கள்

உங்கள் வரவு நல்வரவாகட்டும் அடியேன் சின்னப்பர் முத்து வணக்கத்தோடு களமிறங்கும்

உங்களை வரவேற்

நன்றி சின்னப்பர்.

தாராளத் தமிழோடு பண்பான வரவேற்பை அளிக்கின்றீர்கள்.

அகம் களிப்படைந்தேன்.

நகை முகத்தோடு அழைத்த நீங்கள் பின்னர்

நாணுவதன் பொருள் விளங்கவில்லை.

ஆட்சேபம் இல்லையென்றால் அறியத் தரலாம் அல்லவா?

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Žì¸õ º¢ôÀ¢.. ¦Åø¸õ  ;-)

நன்றி யு.கே பெடியன்.

மகிழ்வுடன் கரம் குலுக்கிறேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிப்பி எழுதியது.......

நன்றி ஆதிவாசி.  

கிண்டல்தானே.... தாராளமாக....  

யான் ஆரம்பித்து வைக்கிறேன்....

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்  

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்  

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்  

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

913982.jpg :shock:  :shock:  :shock:  :shock:  :shock:  :cry:  :cry:  :cry:  :cry:  :cry:  :cry:  :cry:எல்லாம் காளமேகம் செயல். :?:  :?:  :?:

புரிந்துவிட்டீர்களா ஆதிவாசி?

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தகனின் வணக்கங்கள்

நன்றி வித்தகன்.

வித்தக வரவேற்பிற்கு நன்றி.

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

நன்றி கோபிதா.

களிப்போடு ஏற்கின்றேன்.

சிப்பி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.