Jump to content

புதிய வேலை தேடுவது எப்படி - சுயவிபரக் கோவை தயாரிப்பு / விண்ணப்பம் / தொலைபேசி நேர்முகத் தேர்வு / நேர்முகத் தேர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா, நான் கணக்கியலாளர் போன வருஷம் வரை பிரச்சனை இல்லை. பிறகு எங்கட கம்பனி அமெரிக்காவுக்கு இடத்தை மாற்றிக்கொண்டு போனதால்... இப்ப எனக்கு 'தற்காலிக வேலைகள் தான் கிடைக்கின்றன.

என் உறவினர் ஒருவர் தான் எனுடைய சுய விபரகோர்ப்பை வடிவமைத்தார், எல்லாம் உண்மை தான் ஆனால் பல 'எங்கிருந்தோ வெட்டி ஒட்டின மாதிரிக்கிடக்குது. அதுதான் கொஞம் பயமா இருக்கு !

 

அடிப்படையில் நான் ஒரு கணக்காளர் என்பதால் இதைச் சொல்கிறேன்.

 

நிறுவனங்கள் செலவு அதிகமான மனித வலுக்களுக்குப் பதிலாக நீண்ட கால நோக்கில் செலவில் சேமிப்பு தரும் நவீன தொழில் நுட்பங்களில் முதலீடு செய்கின்றன.

 

உதாரணமாக, நீங்கள் செல்லும் 'supermarket' இப்போது self service checkout நிறையவே வருவதை பார்த்திருப்பீர்கள்.

 

(ஐரோப்பாவில் வங்கி அட்டை பாவிக்கையில் கையெழுத்துக்குப் பதிலாக இரகசிய எண் இடும் நவீன தொழில் வந்த பின், இது அதிகரிக்கின்றது.)

 

அதே போல கணக்கியல் துறையிலும், எக்ஸ்செல் பாவித்து செய்யும் பல reports களை செய்ய பல மென்பொருட்கள் வந்து விட்டன.

 

கணக்கியல்  துறையில் நல்ல சம்பளத்துடன் வேலை எடுப்பது கடினமாக இருக்கும். காரணம் நாங்கள் போட்டி போடுவது வெள்ளைத் தோள்களுடன் மட்டுமல்ல, இந்த புதிய மென்பொருட்கள் உடனும்.

பிரித்தானியாவினை பொறுத்த வரை, கிழக்கு ஐரோப்பியர்கள் நிறையவே வருகின்றனர். இதே நிலை தான் வட அமெரிக்காவிலும்.

 

இதற்கு நான் அனுபவ பூர்வமாக கண்ட வழி, குறித்த ஒரு சில மென்பொருள்களைப்  பயின்று, 'Systems Accountant' ஆக வேலை செய்வது தான். காசும் நிறையவே கிடைக்கும்.

 

எனது பார்வையில் இது பாதுகாப்பானதாக தெரிகின்றது. காரணங்கள்:

 

1. இங்கே வெள்ளைத் தோள்களுடன் போட்டி குறைகிறது.

2. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கணக்காளர்களுக்கு பெரும் demand இருப்பதால், அவர்கள், நான் குறித்த மென்பொருள்களைப் பயின்று  இங்கே வரப்போவதில்லை.

3. காசும் நிறையவே கிடைக்கும்

 

ஆகவே சிந்தித்து செயல் படுங்கள். (மென்பொருள் எனும் பொது Microsoft Excel என்று தவறாக நினைக்காதீர்கள். ( டாக்டரும் சேதாஸ்ஸ்கோப்ம் போல கணக்காளரும் Excel ம்)

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

இசை அண்ணா, நான் கணக்கியலாளர் போன வருஷம் வரை பிரச்சனை இல்லை. பிறகு எங்கட கம்பனி அமெரிக்காவுக்கு இடத்தை மாற்றிக்கொண்டு போனதால்... இப்ப எனக்கு 'தற்காலிக வேலைகள் தான் கிடைக்கின்றன.

என் உறவினர் ஒருவர் தான் எனுடைய சுய விபரகோர்ப்பை வடிவமைத்தார், எல்லாம் உண்மை தான் ஆனால் பல 'எங்கிருந்தோ வெட்டி ஒட்டின மாதிரிக்கிடக்குது. அதுதான் கொஞம் பயமா இருக்கு !

 

நீங்கள் முழுத் தகுதியும் பெற்றுவிடீர்களா? அதாவது CAAA / CGA?  அத்துடன் எந்த துறையில் அனுபவம் இருக்கிறது எனவும் கூற முடியுமா? நானும் கணக்கியல் துறையில தான் இருக்கிறேன். 

 

 

அடிப்படையில் நான் ஒரு கணக்காளர் என்பதால் இதைச் சொல்கிறேன்.

 

நிறுவனங்கள் செலவு அதிகமான மனித வலுக்களுக்குப் பதிலாக நீண்ட கால நோக்கில் செலவில் சேமிப்பு தரும் நவீன தொழில் நுட்பங்களில் முதலீடு செய்கின்றன.

 

உதாரணமாக, நீங்கள் செல்லும் 'supermarket' இப்போது self service checkout நிறையவே வருவதை பார்த்திருப்பீர்கள்.

 

(ஐரோப்பாவில் வங்கி அட்டை பாவிக்கையில் கையெழுத்துக்குப் பதிலாக இரகசிய எண் இடும் நவீன தொழில் வந்த பின், இது அதிகரிக்கின்றது.)

 

அதே போல கணக்கியல் துறையிலும், எக்ஸ்செல் பாவித்து செய்யும் பல reports களை செய்ய பல மென்பொருட்கள் வந்து விட்டன.

 

கணக்கியல்  துறையில் நல்ல சம்பளத்துடன் வேலை எடுப்பது கடினமாக இருக்கும். காரணம் நாங்கள் போட்டி போடுவது வெள்ளைத் தோள்களுடன் மட்டுமல்ல, இந்த புதிய மென்பொருட்கள் உடனும்.

பிரித்தானியாவினை பொறுத்த வரை, கிழக்கு ஐரோப்பியர்கள் நிறையவே வருகின்றனர். இதே நிலை தான் வட அமெரிக்காவிலும்.

 

இதற்கு நான் அனுபவ பூர்வமாக கண்ட வழி, குறித்த ஒரு சில மென்பொருள்களைப்  பயின்று, 'Systems Accountant' ஆக வேலை செய்வது தான். காசும் நிறையவே கிடைக்கும்.

 

எனது பார்வையில் இது பாதுகாப்பானதாக தெரிகின்றது. காரணங்கள்:

 

1. இங்கே வெள்ளைத் தோள்களுடன் போட்டி குறைகிறது.

2. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கணக்காளர்களுக்கு பெரும் demand இருப்பதால், அவர்கள், நான் குறித்த மென்பொருள்களைப் பயின்று  இங்கே வரப்போவதில்லை.

3. காசும் நிறையவே கிடைக்கும்

 

ஆகவே சிந்தித்து செயல் படுங்கள். (மென்பொருள் எனும் பொது Microsoft Excel என்று தவறாக நினைக்காதீர்கள். ( டாக்டரும் சேதாஸ்ஸ்கோப்ம் போல கணக்காளரும் Excel ம்)

 

நீங்கள் CIMA / ACCA / BAFA / CPA / AIA / CIOT etc அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் முழுத் தகுதியும் பெற்றுவிடீர்களா? அதாவது CAAA / CGA?  அத்துடன் எந்த துறையில் அனுபவம் இருக்கிறது எனவும் கூற முடியுமா? நானும் கணக்கியல் துறையில தான் இருக்கிறேன். 

 

 

 

நீங்கள் CIMA / ACCA / BAFA / CPA / AIA / CIOT etc அண்ணா?

 

 

' CGA(CA)முடிப்பதற்கு 6 பாடங்கள் எடுக்க வேண்டிய நிலமையில் இருக்கின்றேன்! அந்த நேரத்தில் சில நெருக்கடிகளால் என்னால் மேற்கொண்டு தொடரமுடியவில்லை.

 

ஒரு நிரந்தர வேலையும் பணமும் தேவையாக இருந்தது.

 

AccPAc, Simply Accounting, Quick books, iMis மற்றும் Advance Excel போன்றவையோடு எனது அனுபவம் 13 வருடங்கள்!.

 

 

 

முதலில் 'கல்லூரியின் இறுதியாண்டின்போதே விண்ணப்பித்த வேலை ஒன்று கிடைத்தது 2001.ல் அத்தோடு படிப்பை பகுதி நேரமாக்கிக்கொண்டு முழுநேர வேலையிலேயே இறங்கிவிட்டேன். 2001 மே மாதம் பட்டம் பெற்றேன்.

 

 

 

Accounts receivable and credit and collection (admin) இதில் தான் நீண்ட கால அனுபவம். அதுவும் Walmart, Target, Toys 'R" US போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுடன் தான் பெரும்பாலும் என் வேலை.

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு புதிய வேலை தேடும் நிலையில் இருக்கிறேன்....ஏற்கனவே ஊதியம் இன்றி நிறைய காலம் செய்தாயிற்று...அந்த வேலையில் போதிய அளவு அனுபவத்தையும் பெற்றிருப்பதனால் அதில் இருந்து வெளியே வர யோசிக்கிறேன்....இந்தப் பகுதியில் போடுறன் என்று யாராச்சும் சண்டைக்கு வராதீங்கள்.........கனேடிய உறவுகள் பொதுவாக ரொறன்டோவில் யாராவது நல்ல வேலை சந்திக்கும் பட்சத்தில் அறியத் தந்தால் உதவியாக இருக்கும்..

Link to comment
Share on other sites

வணக்கம் யாயினி, உங்களுக்குத் தனிமடல் அனுப்பமுடியாது என நினைக்கிறேன்.  முடிந்தால் என்னுடன் தனிமடல் மூலமோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளுங்கள்.   எனதுதொலைபேசி எண்ணை நிழலி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.  உங்களுடைய Resume மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தால் நான் எனக்குப் பரிச்சயமான கம்பனிகளின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாயினி, உங்களுக்குத் தனிமடல் அனுப்பமுடியாது என நினைக்கிறேன்.  முடிந்தால் என்னுடன் தனிமடல் மூலமோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளுங்கள்.   எனதுதொலைபேசி எண்ணை நிழலி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.  உங்களுடைய Resume மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தால் நான் எனக்குப் பரிச்சயமான கம்பனிகளின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்க முடியும். 

 

நன்றி தமிழச்சி..உங்களுக்கு தனிமடல் அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்..

Link to comment
Share on other sites

  • 1 month later...

இமெயிலில் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

 

xmail_2026943h.jpg.pagespeed.ic.ljwT1wig

 

பட்டம் படித்து முடித்து புதிதாக வேலை தேடும் இளைஞர்கள், ஏதோ பொழுது போக்கிற்கு அனுப்புவதுபோல வேலை கேட்டு நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். இது விண்ணப்பித்தவரின் மீது உள்ள நம்பகத்தன்மையைப் பாதிக்கும். இமெயில் அனுப்புவதிலும் நாகரிகம் உண்டு.

முதலாவதாக, வேலைக்கோ, பயோ டேட்டாவிலோ குறிப்பிடும் உங்களின் மின்னஞ்சல் முகவரி smartbabu@yahoo.com அல்லது sweetpriya@gmail.com என்று இருந்தால் அதைப் பார்க்கும் அதிகாரிக்கு எரிச்சல் தான் வரும். எனவே, ஒரு தொழில்முறை மின்னஞ்சல் முகவரி வைத்துக்கொள்வது நலம்.

இரண்டாவதாக, வேலைக்கான மனுவை மெயிலில் அனுப்பும் போது, சுருக்கமாக ஒரு கவரிங் லெட்டர் அடிப்பது அவசியம். அந்த அதிகாரியின் பதவியை விளித்து Dear Sir, Dear Team Leader என்று ஆரம்பித்தல் நலம். உங்களைப் பற்றிய விவரங்களை மூன்று அல்லது நான்கு வரிகளில் குறிப்பிட்டு, நீங்கள் எந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள் என்று குறிப்பிட வேண்டும்.

கவரிங் லெட்டர் நல்ல ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். நம் நண்பருக்கு அனுப்புவது போல கொச்சையாக இருக்கக் கூடாது. உதாரணமாக, hi, hru என்று எஸ்.எம்.எஸ். அல்லது சாட் (chat) செய்வது போல இருக்கக் கூடாது.

சப்ஜெக்ட் டைப் அடிக்க வேண்டிய இடத்தில் எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

முக்கியமாக கவரிங் லெட்டர் அடிக்கும்போது கவனமாக நம் சொந்த வார்த்தையில் இருக்க வேண்டும். ஏதோ இணைய தளத்தில் இருந்து காபி (copy) செய்தது போல இருக்கக் கூடாது.

அடுத்து உங்கள் பயோ டேடாவை ஒரு வோர்ட் கோப்பாக (word file) அட்டாச் செய்துதான் அனுப்ப வேண்டும்.

ஏற்கனவே அனுப்பிய இமெயிலில் இருந்து ஃபார்வோர்ட் (forward) செய்தல் கூடாது.

தேவைப்பட்டால் கடிதத் தின் இறுதியில் ஸ்கேன் செய்த கையெழுத்தை அட்டாச் செய்யலாம்.

ஒரு மெயிலை ஒரு கம்பெனிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். அதை Cc, BCc போட்டு படிப்பவர் காணுமாறு மற்றவருக்கு அனுப்புவது நாகரிகம் இல்லை.

இனி என்ன, தைரியமாக send பட்டனை அழுத்தி வெற்றிக்குக் காத்திருங்கள்.

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article6256571.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு வருடத்திற்கு கிட்டவாக புதிதாக ஒன்றும் பதியப்படாது இருக்கும் இந்தப் பகுயை நான் அடிக்கடி பார்த்து செல்வது வழமை..காரணம் எனக்கு வேலை என்று வெளிக்கிடும் சமயங்களில் எல்லாம் இந்த திரி தான் உதவியாக இருக்கிறது..நேரம் கிடைக்கும் சமயங்களில் முடிந்தவர்கள் இதனை மேற் கொண்டு எடுத்து செல்வது நன்று..

 

எனது துறை சார்ந்து எந்த தரவுகளும் இதற்குள் இல்லாது விட்டாலும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் போது இந்தப் பக்கத்தை ஒரு கணம் தட்டிப் பார்த்துக் செல்வேன்...அண்மையில் தான் உருப்படியான ஒரு நேர்முகத் தேர்வுக்கு போய் விட்டு வந்தேன்.இப்போ அவர்களின் பதிலுக்காக காத்திருக்க வேண்டிய நிலையாகிட்டு..இன்னும் சில தினங்களில் பதில் சக்ஸ்ஸஸாக வரும் என்ற எதிர் பார்ப்பு மட்டும் இருக்கிறது..இந்த நேர்முகத் தேர்வுக்கு போய் வந்த பின் இன்னும் நிறைய விடையங்களை பேஸ் பண்ணனும் என்ற ஆவல் எற்பட்டுள்ளது..கற்ற துறை என்றதனால் வேலையில் இருக்கும் சின்ன,சின்னச் சிரமங்கள் அளவு தேர்வில் இருக்கவில்லை.இது சிலி கேள்வி தான் என்ன செய்வது கேட்டுத் தானே ஆகனும் என்று ஒரு பக்கம் நிறைய உள்ள கேள்விகளை கேட்டு,கேட்டு பதில் எழுதி விட்டு உன் முயற்சிக்கு என் பாராட்டுக்கள் வொறி பண்ணாமல் போய் வாரும் என்ற ஒருவரின் பதிலுடன் வீடு வந்து சேரக் கூடியதாக இருந்தது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நல்ல பதில் கிடைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கன பேர் பல நாட்டில் இருக்குறீர்கள் பல கம்பனிகளில் வேலை செய்கிறீர்கள்  உங்கள் கம்பனியில் அல்லது தெரிந்த இடங்களில் வேலை வெற்றிடங்கள் இருந்தால். இந்த திரியில் அறிய தாருங்கள்  அது பலருக்கும் உதவியாய் கிடக்கும் ( வேலை இல்லாத எனக்கும் கூட) :unsure:

 

Link to comment
Share on other sites

  • 3 months later...

சுய விபரக் கோவையில் விடும் பெரிய தவறுகள்  The Biggest Mistakes I See on Resumes

 

கூகிள் நிறுவனத்தில் Senior Vice president  ஆக இருக்கும் Laszlo Bock எழுதிய இவ் அருமையான கட்டுரை Linkedin இல் வெளியாகியுள்ளது. முற்றிலும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளதாயினும் இது பலருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதால் இந்த திரியில் இணைக்கின்றேன்.

 

The Biggest Mistakes I See on Resumes, and How to Correct Them

 

1ed6daf.jpg

 

I've sent out hundreds of resumes over my career, applying for just about every kind of job. I've personally reviewed more than 20,000 resumes. And at Google we sometimes get more than 50,000 resumes in a single week.

I have seen A LOT of resumes.

 

Some are brilliant, most are just ok, many are disasters. The toughest part is that for 15 years, I've continued to see the same mistakes made again and again by candidates, any one of which can eliminate them from consideration for a job. What's most depressing is that I can tell from the resumes that many of these are good, even great, people. But in a fiercely competitive labor market, hiring managers don't need to compromise on quality. All it takes is one small mistake and a manager will reject an otherwise interesting candidate.

 

I know this is well-worn ground on LinkedIn, but I'm starting here because -- I promise you -- more than half of you have at least one of these mistakes on your resume. And I'd much rather see folks win jobs than get passed over.

 

In the interest of helping more candidates make it past that first resume screen, here are the five biggest mistakes I see on resumes.

Mistake 1: Typos. This one seems obvious, but it happens again and again. A 2013 CareerBuilder survey found that 58% of resumes have typos.

In fact, people who tweak their resumes the most carefully can be especially vulnerable to this kind of error, because they often result from going back again and again to fine tune their resumes just one last time. And in doing so, a subject and verb suddenly don't match up, or a period is left in the wrong place, or a set of dates gets knocked out of alignment. I see this in MBA resumes all the time. Typos are deadly because employers interpret them as a lack of detail-orientation, as a failure to care about quality. The fix?

 

Read your resume from bottom to top: reversing the normal order helps you focus on each line in isolation. Or have someone else proofread closely for you.

 

 

Mistake 2: Length. A good rule of thumb is one page of resume for every ten years of work experience. Hard to fit it all in, right? But a three or four or ten page resume simply won't get read closely. As Blaise Pascal wrote, "I would have written you a shorter letter, but I did not have the time." A crisp, focused resume demonstrates an ability to synthesize, prioritize, and convey the most important information about you. Think about it this way: the *sole* purpose of a resume is to get you an interview. That's it. It's not to convince a hiring manager to say "yes" to you (that's what the interview is for) or to tell your life's story (that's what a patient spouse is for). Your resume is a tool that gets you to that first interview. Once you're in the room, the resume doesn't matter much. So cut back your resume. It's too long.

 

 

Mistake 3: Formatting. Unless you're applying for a job such as a designer or artist, your focus should be on making your resume clean and legible. At least ten point font. At least half-inch margins. White paper, black ink. Consistent spacing between lines, columns aligned, your name and contact information on every page. If you can, look at it in both Google Docs and Word, and then attach it to an email and open it as a preview. Formatting can get garbled when moving across platforms. Saving it as a PDF is a good way to go.

 

 

Mistake 4: Confidential information. I once received a resume from an applicant working at a top-three consulting firm. This firm had a strict confidentiality policy: client names were never to be shared. On the resume, the candidate wrote: "Consulted to a major software company in Redmond, Washington." Rejected! There's an inherent conflict between your employer's needs (keep business secrets confidential) and your needs (show how awesome I am so I can get a better job). So candidates often find ways to honor the letter of their confidentiality agreements but not the spirit. It's a mistake. While this candidate didn't mention Microsoft specifically, any reviewer knew that's what he meant. In a very rough audit, we found that at least 5-10% of resumes reveal confidential information. Which tells me, as an employer, that I should never hire those candidates ... unless I want my own trade secrets emailed to my competitors.

The New York Times test is helpful here: if you wouldn't want to see it on the home page of the NYT with your name attached (or if your boss wouldn't!), don't put it on your resume.

 

 

Mistake 5: Lies. This breaks my heart. Putting a lie on your resume is never, ever, ever, worth it. Everyone, up to and including CEOs, gets fired for this. (Google "CEO fired for lying on resume" and see.) People lie about their degrees (three credits shy of a college degree is not a degree), GPAs (I've seen hundreds of people "accidentally" round their GPAs up, but never have I seen one accidentally rounded down -- never), and where they went to school (sorry, but employers don't view a degree granted online for "life experience" as the same as UCLA or Seton Hall). People lie about how long they were at companies, how big their teams were, and their sales results, always goofing in their favor.

 

 

There are three big problems with lying: (1) You can easily get busted. The Internet, reference checks, and people who worked at your company in the past can all reveal your fraud. (2) Lies follow you forever. Fib on your resume and 15 years later get a big promotion and are discovered? Fired. And try explaining that in your next interview. (3) Our Moms taught us better. Seriously.

 

 

So this is how to mess up your resume. Don't do it! Hiring managers are looking for the best people they can find, but the majority of us all but guarantee that we'll get rejected.

 

 

The good news is that -- precisely because most resumes have these kinds of mistakes -- avoiding them makes you stand out.

In a future post, I'll expand beyond what not to do, and cover the things you *should* be doing to make your resume stand out from the stack.

 

https://www.linkedin.com/pulse/20140917045901-24454816-the-5-biggest-mistakes-i-see-on-resumes-and-how-to-correct-them?trk=mp-author-card

Link to comment
Share on other sites

The Biggest Mistakes I See on Resumes, Part 2: Your top 8 questions

 

 

I was blown away that my first article got over 2 million views. I've always been passionate about helping people find good jobs. But my advice in "The Biggest Mistakes I See on Resumes" was just a starting point: the basic stuff we all need to nail to get to that interview. (And remember, the ONLY purpose of a resume is to get you that interview!)

 

Among the 3,500+ comments, eight questions came up again and again. Since these posts are my 20% time project I can’t respond to each person. But so many people are facing the same issues that I want to address the biggest ones.

One caveat: these are my opinions, not official company policy. My qualifications are that I've personally reviewed more than 20,000 resumes, coached hundreds of high school and college students, veterans, and people of every age on how to get a job, and lead a recruiting machine that has seen over 20 million applications. But there's still a bunch of stuff I don't know, so take what I write with a grain of salt.

Now, on to your questions:

 

1. Should I have keywords and jargon on my resume?

 

Yes, alas, but put them in their own section. A major part of why we have unemployment - and why finding a job is so hard - is because resumes are awful at conveying who you really are and companies stink at screening resumes . Too many companies rely on clumsy software products that sort and filter resumes based on keywords. And too many recruiters do the same thing, looking for fancy schools or company names instead of at what you actually did. (Google applications are screened by real, live people.) Crummy as that is, it's reality. So for now, if you're in a technical field, have a section where you list all your programming languages. If you're in other professions, you may want to extract the buzzwords from the job posting and have a "skills" section (doesn't matter what you call it) where you can park your laundry list of jargon. Don't waste space on verbs. Just have a list. Save your compelling writing for the bullet points under each job. Lifehacker has some other good suggestions for getting past the machines. And I'm optimistic that somewhere out there someone is building a MUCH better system for inferring who you really are and understanding what employers really need.

 

2. Should I pay someone to write my resume?

 

Nope. See my post here on how to write a resume that will get you noticed. Even better, find someone like you who already has the job you want. If you're a veteran, find someone from your service who works in the job and company you want. If you're a student, find an alumna/-us who has your dream job (your career center will have resume books you can mine). Emulate their resume. (Notice I didn't say "copy" ... big difference!) Look at how they described their experiences and accomplishments. They wrote things in a way that got noticed. They got it right. Do what they did. Don't waste your money on something you can get for free.

 

 

3. Should I include organizations where I worked more than 20 years ago?

 

You don't need to. For a competent hiring manager, your early experience isn't relevant. No one cares that I worked at an Olive Garden 20+ years ago. So on my resume I can pick some arbitrary cut-off point, have a "Prior experience" section, and summarize that I worked at a range of jobs in restaurants, non-profits, and manufacturing.

 

 

4. Do resumes predict performance?

 

I haven't seen anything to suggest they do. Resumes are a very poor information source. Work sample tests are actually the best predictor of performance, followed by tests of cognitive ability, which are best assessed using structured interviews. I’ve got three chapters explaining how you can become a world class interviewer in my book WORK RULES!, coming out in April, if you’re interested in learning more

 

.

5. The best people don't always have the best resumes. Excluding someone because of a typo is stupid and you're a horrible person for doing that.

 

Ok, (a) that's not a question. And (b), I confess that I do occasionally overlook an error, for example if the person writing the resume isn't a native English speaker. But ©, from the recruiter's perspective, if they have a choice between two equally impressive resumes, I think we can agree that the one that says "professional booger" instead of "blogger" is probably not going to get a call.

 

 

6. Shouldn't HR departments and recruiters work harder to find the best people? Why put the blame on the job seeker?

I want everyone to have the best possible chance of landing their dream job. That means controlling the parts of the application process you can. You can control every single word on your resume. You can't control the quality of the person reading it. But I will tell you that at recruiting firms they only get paid for filling jobs, so they do look hard at applications. What they see is in your control.

 

 

7. I'm a mom (or dad) coming back into the workforce after time off with my child. How do I explain the time off?

Don't apologize and don't hide. Put down that you took time off for your family. If you volunteered or did part-time work, list that too, but own your decision. Parents who have left the workforce and are coming back in are one of the biggest untapped sources of talent for recruiters. We get that at Google, and more and more other companies are starting to see it too.

 

 

8. Hey! You had a typo in your post!

Yes, but I promise you my resume is pristine! ;)

=======

 

https://www.linkedin.com/pulse/biggest-mistakes-i-see-resumes-part-2-your-top-8-questions-bock

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம். 

மூன்று வருடங்களுக்கு  தொடங்கிய ஒன்றை இன்னமும் முடிக்கவில்லையே என்ற உறுத்தல் நீண்டகாலமாக இருந்து வந்தது.நேரம் கிடைக்கும் போது இத்திரியை ஒருவாறு கரைசேர்க்க எண்ணி உள்ளேன். 

தேர்வுக்குரிப்புக்கள் எழுதுவது எப்படி - பகுதி 3 இலிருந்து இதனைத் தொடர்வது பொருத்தமாக இருக்கும். இந்த மூன்று வருடங்களில் எனது அனுபவமும் அதிகரித்துள்ளதால் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான்...  உங்களது அனுபவப் பகிர்வை, ஆவலுடன்.... எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.